மரண படுக்கையில் மகனை பார்க்க விரும்பும் தாய்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 08 ஜூலை 2013

  Рет қаралды 1,142,979

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Пікірлер: 779
@saraswathipandi5015
@saraswathipandi5015 Жыл бұрын
லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம். உங்களது விசாரணை - Super. கோபப்படவேண்டிய இடத்தில் கோபம் அனுதாபப்ப வேண்டிய இடத்தில் அனுதாபம் அனுசரிக்க வேண்டிய இடத்தில் அனுசரணை. வயதானவர்களிடம் ஆண்/ பெண் - அதற்கேற்றார் போல் பேச்சு, இளம் தலைமுறையினரிடம் அதற்கேற்ற பக்குவமான பேச்சு. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவமான உடனடித் தீர்ப்பு. உண்மையிலேயே நீங்க ஒ.ரு நடமாடும் உடனடி த்rதீர்ப்பு தரும் நீதிமன்றம். நன்றி....நன்றி🎉.
@Mehandi_status.15
@Mehandi_status.15 Жыл бұрын
கோவிலுக்கு செல்லாமல் கைக்கூப்பி வணங்காமல் உன் ஆசையை நிறைவேற்றும் ஒரு தெய்வம் அம்மா…!😢😢😢 Enna ipdi pandringa pa
@aathiniaathini6468
@aathiniaathini6468 Жыл бұрын
ஆமா ❤சூப்பர்
@kavipriya3235
@kavipriya3235 Жыл бұрын
என் கணவரின் குடும்பத்தை தன் குடும்பமாய் பார்த்தேன் ஆனால் எனக்கு குழந்தை இல்லை என்று என்னையும் என் கணவரையும் ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்கின்றனர் ...
@beulahgeetha943
@beulahgeetha943 4 ай бұрын
Dont worry God will give 2 babys , thank God , be good​@@kavipriya3235
@Sridevi.manoth12
@Sridevi.manoth12 Жыл бұрын
லஷ்மி அம்மா நீங்கள் எத்தனையோ மக்களின் விளக்கு நீண்ட ஆயுள் சந்தோசம் கிடைக்க தினம் கடவுளை வேண்டுகிறேன் . எனக்கு உங்களைப் பார்க்க நீண்ட நாள் ஆசை உடல்நிலை காரணமாகவும் வர முடியல நான் London ல இருக்கிறன் வந்தால் இலகுவாக உங்களைப் பார்க்க முடியுமா.தாய் தகப்பனைப் எப்படிப் பார்க்க வேண்டும் என்று இதைப் பார்த்து மனுசன் என்றா திருந்துவார்கள் அம்மா நன்றி
@maheswarivelmurugan443
@maheswarivelmurugan443 Жыл бұрын
நா எங்க அம்மா நினைச்சு அழுதுட்டேன் யாரும் அம்மா அப்பாவை விடதீங்கா பீரிஸ்😭😭😭
@DivyaNaveen-rq9rn
@DivyaNaveen-rq9rn 11 ай бұрын
Enakum 3ponnunga romba happy ahhh eruku intha episode parthu enaku paiyan illanu nan kashta padala perumaya eruku❤❤
@jancyjacob8768
@jancyjacob8768 10 ай бұрын
Pen pillaigal than ungala kadaisila pathukuvanaga
@ioguiogesh6959
@ioguiogesh6959 Жыл бұрын
பசிக்கும்போது கிடைக்காத சோறும் தேடும்போது கிடைக்காத பாசம் மும் பயனற்றது
@abdulrahumanm9619
@abdulrahumanm9619 Жыл бұрын
Shappa.... Antha sisters evlo great... Evlo alaga pesranga.. amma topic varumbothulam avunga alurathu ipditha irukkanum sisters na... Intga sisters,avunga husband, avunga son elarukum salute & lakshmi mam super
@kopperundevidevi9764
@kopperundevidevi9764 Жыл бұрын
என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியல. அம்மா அப்பாவை கடைசிவரை நல்லா பார்த்துக்கொள்ள வேண்டும் நாம் எல்லோரும்
@manimalakrishna2286
@manimalakrishna2286 Жыл бұрын
ரத்தபாசம் ரத்தத்துல உறி வரனும் அடுத்தவர் செல்லி வரக்குடது 😭🙏🙏🙏
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 10 ай бұрын
மூணு நாலு 2024ஆம் தேதியில இந்த நிகழ்ச்சி பாக்குறேன் இது மாதிரி ஒரு குடும்பம் உலகம் எங்கும் இருக்கணும் ரொம்ப நன்றி ஜீ தமிழுக்கு தமிழுக்கு அந்த மேடத்துக்கு கோடியான கோடி நன்றிகள் அந்த ஜீ தமிழ்ல இருக்கும் தொழிலாளர் அத்தனை பேருக்கும் நன்றிகள்
@jeemoo.jemoo8771
@jeemoo.jemoo8771 Жыл бұрын
யா அல்லாஹ் கன் கலங்கவிட்டேன் பெற்றோரை மறவாதீர்கள் மறந்தால் சோர்க்கவாசல் அடையமுடீயாது
@abimusic9577
@abimusic9577 4 жыл бұрын
Dislike பண்ணிணவன் கண்டிப்பாக தன் தாய்க்கு ஒரு நல்ல மகனாக இருந்திருக்க மாட்டான். இதுல என்ன கெட்ட விஷயத்தை பாத்துடாங்கன்னு dislike பண்ணிருக்கானுங்க?? பெத்த தாய மதிக்காதவன் தான் dislike பண்ணிருக்கனும்...
@saradhadevi2835
@saradhadevi2835 Жыл бұрын
இதுதான் என் கதையும்.இவர்களாவது மூன்று சகோதரிகள்.நான் ஒருத்தி மட்டும்.எனக்கு அம்மாவைப் பார்க்கும் கொடுப்பினை என் சகோதரருக்கு இல்லை.அவ்வளவுதான்....
@stellastella2033
@stellastella2033 Жыл бұрын
அண்ணன் தம்பி இவங்களோட மனைவிகள் நல்லவர்களாக இருந்தால் எல்லா தாய்களும் நல்லாவே இருப்பாங்க...உடன் பிறந்த அக்கா தங்கைகிட்ட அன்ப பேசினாலே நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வாங்க
@madhubalansathyaraj450
@madhubalansathyaraj450 9 ай бұрын
Yes
@Superhittop
@Superhittop Жыл бұрын
தங்கைகளின் அருமை அறியாதை மிருகம்
@ShameemSha-sp3rn
@ShameemSha-sp3rn Жыл бұрын
B
@akshyak2055
@akshyak2055 9 ай бұрын
நாளை இவருக்கு நடக்கும் போது தெரியும் கருமம் பலன் கிடைக்கும்
@liyasha1
@liyasha1 4 жыл бұрын
இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்த "லட்சுமி இராமகிருஷ்ணன்" - க்கும், சொல்லுவதெல்லாம் உண்மை குழுவிற்கும் நன்றி
@jebarajjebaraj5147
@jebarajjebaraj5147 Жыл бұрын
தாயை பார்த்த மகன் கண்ணீர் சிந்த வில்லையே நான் சிந்தினேன்
@aarishnathan2574
@aarishnathan2574 Жыл бұрын
அவன்தான்மகனேஇல்லையே
@santhypandarinathan5812
@santhypandarinathan5812 Жыл бұрын
.mee too 😢😢😢😢,Amma Amma Taman.MALAYSIA
@SagaShad
@SagaShad Жыл бұрын
😢😢
@AnzifAnzif
@AnzifAnzif Жыл бұрын
Me tooo
@user-mf4fi4od6c
@user-mf4fi4od6c 11 ай бұрын
Nanum aluthen....but that fellow
@najmunnisa6617
@najmunnisa6617 Жыл бұрын
நரகவாசிகள் ,நல்ல தாய்க்கு ,நல்ல பிள்ளைகள் ,ஏன் கடவுள் குடுப்பதில்லை ?
@gulzarahmed7836
@gulzarahmed7836 Жыл бұрын
பிரிந்து கிடந்த சகோதர சகோதரிகளை ஜீ தமிழ் மூலம் சேர்த்து வைத்த லஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் அவர்களை வாழ்ந்த வார்த்தைகள் இல்லை.. தாயை பார்க்க விரும்பாத, தன் பிள்ளைகளை பாட்டியிடம் அறிமுகமே செய்து வைக்காத மகனின் கல்நெஞ்சத்தை கறையவைக்க உயர்ந்த அறிவுறைகளைக் கூறிய மரியாதை மிகுந்த லஷ்மி மேடம் அவர்கள் சகோதர சகோதரிகளை ஒற்றுமை படுத்திய சந்தோஷத்தில் அவர் கண்ணீர் விட்டு எங்களையும் அழவைத்த மேடம் அவர்களும் அவருடைய வம்சமே இன்புற்று வாழ்க, வாழ்க என என் இதயத்தின் அடி தளத்திலிருந்து வாழ்த்துகிறேன்.
@sunithamathew5791
@sunithamathew5791 Жыл бұрын
That mother is so lucky and blessed to have daughters..really heart touching episode.
@anbeysivam-vg1ji
@anbeysivam-vg1ji Жыл бұрын
இவனுடைய கர்மா இவனை விடவே விடாது😡😡😡
@sss-co7ev
@sss-co7ev Жыл бұрын
அந்த அம்மாவை பார்த்ததும் நான் அழுதுட்டேன். ரொம்ப ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு
@ashwinimagic2299
@ashwinimagic2299 Жыл бұрын
Ohhh Lakshmy Amma... Just couldn't control my tears when all of a sudden you cried, and at the end your voice... Really broke me up... Just can't afford to see you cry Lakshmy Amma... I only always want to see only smile on your face Amma... I love you a lot amma... ❤
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 4 жыл бұрын
இப்படியும் சகோதரிகள் இருப்பது அதிர்ஸ்டம் பெரிய பெண் அருமை நல்ல குணம் இவர் போல் பிள்ளை. மனைவி கிடைக்க கொடுத்து வைத்து இருக்கவேண்டும் எனக்கு இவர்களைவிட நேர் எதிராக இருக்கிறார்கள். என்ன கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு மட்டுமே அவர்களிடம் இருக்கும்
@vanibirds6146
@vanibirds6146 4 жыл бұрын
Mam இந்த video பார்க்க முடியல நீங்களும் அழுரிங்க அந்ந சகோதரிகங்லும் அலுவுதுகல் so நாங்களும் எங்க அம்மாவ ரொப்ப மிஸ்,பண்ணுரோம் .கடசியில் கண்ணீ மட்டுமே கடலா பெருகுது, இதுதான் ,வாழ்க்கை
@காளிதாஸ்காளிதாஸ்-ள3ய
@காளிதாஸ்காளிதாஸ்-ள3ய 4 жыл бұрын
தாயை..பார்க்காதவன். பூமியில். இருந்து. என்ன பயன். உண்மையில். வாழும். கடவுள். தாய்.தந்தை. .எனக்கு. இருவரும். இல்லை .அதன்.வேதனை. நிறைய..இருக்கு.
@vijayalakshmip7796
@vijayalakshmip7796 Жыл бұрын
இதே போல் தான் எங்கள் குடும்பத்தில் நடந்தது.😢
@anandsn2837
@anandsn2837 4 жыл бұрын
I hv cryed after seeing these women who cared for their mom. Great.
@anandsn2837
@anandsn2837 4 жыл бұрын
Sorry spelling mistake. Cried
@mangairagav9101
@mangairagav9101 Жыл бұрын
என் ஒரே தம்பியும் சொத்து எழுதி வாங்கிக்கிட்டு அம்மா,தங்கையை நடுத்தெருவில் விட்டுவிட்டான் அவர்கள் இருவரையும் மூத்த மகள் 7 வருடம் பாதுகாத்தேன், எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆனதால் என் மகனும் மருமகளும் 11 வருடம் பார்த்து கொண்டார்கள், எனக்கு அம்மா என் மகனுக்கு பாட்டி எங்கிருந்தோ எனக்கு மருமகளாக வந்த பெண் அம்மா இறக்கும் வரை அவர்களை பார்த்து கொண்டதற்கு நன்றி கடன் பட்டவளாக இருக்கிறேன்.என் தங்கை சிறு மனத்தாங்கல் ஏற்பட்டு வீட்டை விட்டு போனாலும் அவர்களுக்கு என் மகன் மாதந்தோறும் பணம் அனுப்பி வைக்கிறான்
@vijayakumari6047
@vijayakumari6047 Жыл бұрын
நீங்களும் அழுது எங்களையும் அழுக வைத்து விட்டீர்கள் லஷ்மி அம்மா 😂
@santhypandarinathan5812
@santhypandarinathan5812 Жыл бұрын
YES
@meenavijay3403
@meenavijay3403 Жыл бұрын
Void V
@annamalaiyarmagalingam9178
@annamalaiyarmagalingam9178 Жыл бұрын
இவனை கடவுள் மன்னிக்க மாட்டார் 😢
@manoharanthangam3495
@manoharanthangam3495 Жыл бұрын
இருப்போம் என்றவர் இருப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்.
@jennytngirlff1926
@jennytngirlff1926 4 жыл бұрын
I love my mom dad,,,,, 😇 😇 Last vara indha sister's polave pakkanum😇😇😇😇✌🏻✌🏻✌🏻
@adityak.c2858
@adityak.c2858 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பார்த்தாவது பலர் மாற வேண்டும் 😢
@abeedhabegamkarimuthin7866
@abeedhabegamkarimuthin7866 Жыл бұрын
Lo
@achubinoj
@achubinoj Жыл бұрын
​@@abeedhabegamkarimuthin7866😍🎉 K
@aathiniaathini6468
@aathiniaathini6468 Жыл бұрын
உண்மை ❤
@singamstar6705
@singamstar6705 9 жыл бұрын
Amma this word is more important in my Life,Appa word in my life "GOD GIFT" ,I LOVE MY DAD & MOM.
@nirmalsoosa
@nirmalsoosa 8 жыл бұрын
ithuvaraikum 500 episode pathuruken,i think no 1 great episode Z thamizh
@umers1210
@umers1210 Жыл бұрын
தாயின் காலடியில் தான் சௌரகம் இருக்கு என்று நபி நாயகம் அன்றே கூறினார்
@antrif3604
@antrif3604 Жыл бұрын
Yethuleppa sollirukkaru unge Nabi. Naanum unge bookellam thedi parthitten yengeyum kidakkele. Poi sollrathukku oru alave illeya🤣🤣🤣
@mercykalathupiriam8955
@mercykalathupiriam8955 7 жыл бұрын
My mother is my God. Thank you Amma.
@girijadeenadayalan7113
@girijadeenadayalan7113 Жыл бұрын
கண்ணீர் தான் வருகிறது வார்த்தைகள் வர வில்லை
@archanram423
@archanram423 Жыл бұрын
🙏🙏🙏🙏😭😭😭😭😭😭♥️
@djgeevima542
@djgeevima542 Жыл бұрын
Yes😭
@aathiniaathini6468
@aathiniaathini6468 Жыл бұрын
Yes
@Raj-tl6uc
@Raj-tl6uc 5 жыл бұрын
I really love zee Tamil staf 👌 good job நான்றி........
@rajisivayogachelvan5514
@rajisivayogachelvan5514 4 жыл бұрын
Laxmi Madam! You are an Angel. Doing good job. God bless you.
@jayasrih4310
@jayasrih4310 Жыл бұрын
Amma ,appa no words to say.
@kalaiaki3674
@kalaiaki3674 5 жыл бұрын
Daughter's are not a tension. Daughter's are equal to 10 son's 😎😎😎😎and also my mom have 2 daughters only me and my sister but still now my parents so happy . Luv u so much ma😘😘😘😘😘😘🤩🤩❤
@SaranSaran-e1b
@SaranSaran-e1b Жыл бұрын
வணங்குகிறேன்..சகோதரிகளை.....கடவுள்.ஆசிர்வாதம்..அம்மாவின்.ஆசிர்வாதமும்...உங்களுக்கு.என்றும்..உங்களுக்கு ..இருக்கும்...மனது..மிகவும்..வேதனையாக...இருக்கு...😭😤🤪
@FarsanaFarsana-ku1wu
@FarsanaFarsana-ku1wu Жыл бұрын
I love my mom so much ❤️
@ganasekar9569
@ganasekar9569 7 жыл бұрын
எல்லோரையும் கண்கலங்க வச்சிட்டீங்களே? நல்ல தீர்ப்பு!
@sekarprakash31
@sekarprakash31 5 жыл бұрын
Super mam
@sisilyjucker
@sisilyjucker 10 жыл бұрын
very emotional episode
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Жыл бұрын
Madam U Are Great Madam Lakshmy God Bless You And Your Family 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍👌💯
@ushamv4681
@ushamv4681 5 жыл бұрын
God bless you sisters.
@s.kumarjeevi5893
@s.kumarjeevi5893 Жыл бұрын
அடப்பாவிகளா இந்த ஜென்மத்திலியே நீங்க இந்தம்மா கஷ்டத்தை நீங்களும் படனும்
@syedshah2442
@syedshah2442 Жыл бұрын
Amma❤ amma❤ tha🔥😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sabarivasanm4469
@sabarivasanm4469 4 жыл бұрын
இத பார்த்த உடனே எங்க அம்மா ஞாபகம் தான் வந்ததது, எங்க அம்மாக்கு நாங்க 5 பொண்ணுங்க எங்க அம்மாவ நல்லா பார்த்து kittom, இப்போ எங்க அம்மா எங்க கூட இல்ல
@tangamuthusivalingam-rb5rv
@tangamuthusivalingam-rb5rv Жыл бұрын
முதலில் இலட்ஷிமி நன்றி இது போன்ற பிரச்னைகளை தீர்த்து வைக்கும் மனப்பான்மை கொண்ட உங்கள் 💒 உள்ளத்திற்கு. தாயின் சிறந்த கோவில் இல்லை என்பதை அறிந்து இறிதிக்காலத்நில். தாயைக் பாதுகாக்கும் பொறுப்பு. ஆண்மகன்களுக்கே கடையை என நினைக்கிறேன் சரியா தாயை இறிதிக்காலத்தில் ஆதரித்த பெண் பிள்ளைகளுக்கு ஒரு நன்றி மகன் தன் கடமையை நிறைவேற்ற முடியவில்லை என்பதற்கு அவர் குடும்பம் நிலமை எப்படி என்று தெரியவில்லை என்றாலும் இறுதியில் என்றாலும் வந்து பார்த்ததார். தாயும் அவர் பெயரையே உச்சரித்தார் என்றாலும் பெண்பிள்ளைகள் தாயை கவனித்து பார்ப்பது தான் 🍯 சிறப்பு என்பது என் கருத்து
@Ezfdf
@Ezfdf Жыл бұрын
கண்ணீர்தான் வருதுவார்த்தைவரலை
@vsvs6230
@vsvs6230 Жыл бұрын
இதே நிலைதான் இவர் மகனுக்கும் இதே நல்ல நிலைதான் இவர் மகளுங்களுக்கு
@umarao
@umarao Жыл бұрын
best episodes la, edu oru episode.. nalla motivation and Amma appa value pasangalu TERINJI nadakanu..
@balamanivelusamy9172
@balamanivelusamy9172 Жыл бұрын
உங்களுடைய சேவை என்றென்றும் வாழ்க. கடவுளுடைய கிருபை உங்களோடு இருக்கும்.
@Moon-vx8vg
@Moon-vx8vg Жыл бұрын
😢😢😢😢😢😢I remember my mom now…luckily I take care of my mom when she needs me…blessed ❤
@najmunnisa6617
@najmunnisa6617 Жыл бұрын
நல்ல கருத்துள்ள பெண் பிள்ளைகள் ,அறிவாளி பெண்கள்
@AkshivRajendran
@AkshivRajendran 4 жыл бұрын
I can't stop my tears 😭😭 😭, Amma Appa kudumbatha dhayava senji ipadi thavikka vidadheenga, Amma appa namma kuda vazuradhuku ellam periya kudupanai irukanum, ipadi indha Amma va kasta paduthiteengale, enala pakkave mudiyala.
@jeyaprathac9857
@jeyaprathac9857 4 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகாவது தயவு செய்து பெற்ற தாயை கை விடாதீர்கள் நண்பர்களே.
@rithiksha8322
@rithiksha8322 4 жыл бұрын
Correct ah sonninga 😔😔😔😔
@rithiksha8322
@rithiksha8322 4 жыл бұрын
I love my ❤️ mamiyar and mamanar ❤️ last varaikkum avangala Nalla paththupen❤️, enga Appa Amma alsoo😍🥰
@godblessyou4689
@godblessyou4689 Жыл бұрын
நான் நினைக்கிறேன் இவர் மனைவிக்கு பயப்படுகிறார் போல.
@anbeysivam-vg1ji
@anbeysivam-vg1ji Жыл бұрын
Loosu wife
@sivakumarvellaiyammal1531
@sivakumarvellaiyammal1531 Жыл бұрын
​@@anbeysivam-vg1jiரரரரரரரரரர 25:40
@gayathrisrinivasan9678
@gayathrisrinivasan9678 Жыл бұрын
Enna manaivi aval chai
@ravisankar5207
@ravisankar5207 Жыл бұрын
ஆமாம் நானும் நினைத்தேன் .நாம் வெளியே இருந்து சொல்லலாம் . ஆனால் அவர் வீட்டு பிரச்சனை அவருக்குதானே தெரியும் . வெளியே சொல்லவும் முடியாது . அவர் என்ன செய்வார் .பாவம்தான் . இப்படி எத்தனயோ குடும்பங்கள் இருக்கு .எல்லாம் அவரவர் வாங்கிவந்த வரம் . நாம் யாரயும் குறை சொல்லமுடியவில்லை
@BanuPriya27
@BanuPriya27 4 ай бұрын
ஆமா அப்படித்தான்
@nirmalathilagar1988
@nirmalathilagar1988 Жыл бұрын
U r the great Laxmi mam🙏🙏💫
@kanakachandru3772
@kanakachandru3772 Жыл бұрын
Mother is god
@cvathanioruvan.2867
@cvathanioruvan.2867 4 жыл бұрын
Enaku amma ille.. But avarku amma irunthalum pakke mudile.. 😭😭 😭 அம்மாவோட அருமை இல்லாமல் போனதுதான் தெரியும்..
@jeyaprathac9857
@jeyaprathac9857 4 жыл бұрын
உன் பிள்ளையும் உன்னை தெருவில் விடும் போது தெரியும்.டா பரதேசி.
@sandhyarani295
@sandhyarani295 Жыл бұрын
I too miss my mom too much.
@dhanambkm7267
@dhanambkm7267 Жыл бұрын
பெண்பிள்ளைகளுக்கு மட்டும் தான் அம்மா வின் வலி தெரியும் 😢😢😢😢😢
@jayar3611
@jayar3611 Жыл бұрын
Aana mamiyaroda kashtam. Theriyallaye
@sarathisanmugam3024
@sarathisanmugam3024 Жыл бұрын
அம்மா அப்பா கூட இருக்கிறது கடவுள் கொடுத்த பாக்கியம் ❤❤❤❤
@kannan6310
@kannan6310 4 жыл бұрын
யாரா இருந்தாலும் அப்பா அம்மா வை கடைசிவரை பார்க்கனும் இல்லை என்றால் அவன் இந்த பூமியில் வாழ்வதிர்க்கு தகுதி இல்லாதவன்
@jerinpaul5179
@jerinpaul5179 Жыл бұрын
Kandippaa
@vasanthivasanthi9391
@vasanthivasanthi9391 Жыл бұрын
😢😢❤
@jayem462
@jayem462 Жыл бұрын
Seyrupala adicha mari soninga
@karnakiganandran8240
@karnakiganandran8240 Жыл бұрын
Very painful to see their mother's condition thanks Lachumy Ramakrishnan, you also very emotional now..me too❤
@shanthiayyar
@shanthiayyar Жыл бұрын
​@@jayem462TV❤❤
@SamithaSamitha-bu1tn
@SamithaSamitha-bu1tn 11 ай бұрын
ரொம்ப கஷ்டம இருக்கு அந்த அம்மா பார்த்த இது மாதிரி உடன் பிறந்த அக்கா தங்கை வேண்டும்
@arunaramram2185
@arunaramram2185 Жыл бұрын
பெற்றார் செய்யும் நல்ல காரியங்களை பிள்ளைகள் அலட்சியம் செய்யக்கூடாது.
@allah4099
@allah4099 Жыл бұрын
Miss u ma 🥺🥺😢😥
@ambujamtb4333
@ambujamtb4333 Жыл бұрын
Mam you equal to God. Your helping tendency is very very great.
@indhuindhumadhi5014
@indhuindhumadhi5014 Жыл бұрын
Ithu parkum podu enakku en Patti appa nayabagam varthu , en patti sagumpothu na pregnant aa irundha 😢, appa death um eathukku mudiyala avanga rendu perayum rommba miss pandran ,I love my full family❤❤❤
@leelachristabel8263
@leelachristabel8263 Жыл бұрын
I remember my mother.
@arunbekal8216
@arunbekal8216 9 ай бұрын
Very sad to hear the story and I want to hats off to three sisters who looks after their mother. I was in eyes tears. Mother is the real God because we can't see God so God created mother. Even I had experience as I looked after my dad with happiness and now I am looking after my mom with great care. The bonding between mother and the child is endless.
@komathankaris7552
@komathankaris7552 Жыл бұрын
சகோதரம் முக்கியண்டா பணம் என்னத்துக்குடா செத்தா கொண்டு போப்புரியடா அம்மா அப்பா சகோதரம்தான் முக்கியம் இறைவா இப்படியும் இருக்கானுகள்
@florenceclara1707
@florenceclara1707 Жыл бұрын
I love my mom so much she s my everything and really I miss my Aaya an Tata 😢😢😢😢
@vivosamsung3020
@vivosamsung3020 Жыл бұрын
Omg AMMA TIS MADE ME CRY TOS IS WAT HPNEF TO MY MOTHER MY ELDER BROTHER CHASED MY MOTHER MY HUSBAND GREAT HE SAID 3 OTHER CHILDREN DOESNT WANT MY HUSBAND TOLD ME WE TAKE CARE SUCH GOOD HUSBAND MY HUBBY N SON MUM TOILET MY SON HELP HUBBY HEL MY SON 19 YRS OLD SHE ALREADY PASSED AWAY AMMA U R GREAT DOING GREAT JOB MAY GOD BLES U AMMA PARVATHI MALAYSIA
@bellab3420
@bellab3420 Жыл бұрын
I am 79 I still miss my mum,a very quiet mum,lot’s of patience,raised us in a spiritual way,we kids love and miss her till now
@anithavinendran7896
@anithavinendran7896 Жыл бұрын
அம்மா இல்லாத வாழ்க்கை ரொம்ப ரொம்ப கஷ்டம் 😢😢😢
@maryymaryymaryymaryy1509
@maryymaryymaryymaryy1509 Жыл бұрын
அக்கா உங்கள் 3 போருக்கும் நன்றி
@Jayaaji-zm1yj
@Jayaaji-zm1yj Жыл бұрын
1. ​@@maryymaryymaryymaryy1509
@Ungal_Thozhi_Channel7
@Ungal_Thozhi_Channel7 Жыл бұрын
அவன் எதுக்கு வருத்தம் படுறான் பாசத்திற்கு மதிப்பு தெரியாதவன் இந்த sisters கூட நான் பிறக்கலா😭😭😭😭
@milonraja3771
@milonraja3771 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி அம்மா
@meenakshimani281
@meenakshimani281 Жыл бұрын
I miss you my amma 😭😭😭😭
@divyaRaja-h3j
@divyaRaja-h3j Жыл бұрын
Intha episode pakkum pothu alukaiya varuthu...amma irukkum pothu onnum theriyathu illana evlo kasdamnu solla kuta mudiyathu.....enakku amma illa na ippo vara romba kasda paduren.....amma irukkum pothu nalla paathukonga kasda paduthathinga
@rajinarayanan6396
@rajinarayanan6396 Жыл бұрын
Nalla ponnunga
@Rajita_Kitchen
@Rajita_Kitchen Жыл бұрын
Thank god I don't have a brother like him.
@Tomjerry-g2m
@Tomjerry-g2m Жыл бұрын
பெத்த தாய மதிக்க தாவன் செத்தற்கு சமம்
@ashwinachu5610
@ashwinachu5610 4 жыл бұрын
மதிப்பிற்குரிய லட்சுமி நாராயணன் மேடமே அவர் அம்மாவை நினைத்து அழுதுட்டாங்க .... உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன் மேடம்
@siddeeksiddeek4844
@siddeeksiddeek4844 Жыл бұрын
1
@anjalaianjalai6469
@anjalaianjalai6469 Жыл бұрын
​@@siddeeksiddeek4844 ĺ0❤
@sjdhanalakshmi3977
@sjdhanalakshmi3977 Жыл бұрын
​@@siddeeksiddeek4844q❤❤😊 41:48 😊😅😮😢🎉😂d🎉 41:48 😮 X87 0i
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Жыл бұрын
லட்சுமி மேடம் எப்ப நாரயணனை கல்யாணம் பண்ணாஙங்க
@sudhachinnu9199
@sudhachinnu9199 Жыл бұрын
G.oh
@kaleeswarankalees5845
@kaleeswarankalees5845 Жыл бұрын
அவன் பயன் இல்ல பொணம் நீயால்லாம் செத்துரலாம்டா சுந்தர்
@sharfuddeenahmed6031
@sharfuddeenahmed6031 9 жыл бұрын
தாயை பார்க்காத உன்னை கடவுள் மண்ணிக்கமாட்டார்.அடுத்தவன் வீட்டில் வாழும் பெண் குழந்தைகள் பார்க்கிறார்கள் என்றால்? உன்னை என்ன சொல்ல.
@mansoormansoor641
@mansoormansoor641 5 жыл бұрын
Super mam
@intrestingfacts8562
@intrestingfacts8562 5 жыл бұрын
Crct madam
@sundarmk3555
@sundarmk3555 5 жыл бұрын
Conversions is so cruel which severed the biblical connections... Unscrupulous dog
@rakshanaramesh3526
@rakshanaramesh3526 4 жыл бұрын
Manasu romba vadana erkk
@kengkadevan4673
@kengkadevan4673 4 жыл бұрын
@@intrestingfacts8562ㅜ 표 ㅜ난 ㅁㅋㅋ ㅡㅑㅐㅠㅕㅍㅎ
@VijayalakshmiPanneerselv-te8oo
@VijayalakshmiPanneerselv-te8oo 4 ай бұрын
இந்த. அம்மாவடைய. மீதமுள்ள. இரன்டு. பையன்களையும். பார்க்கனும். என்று. எனக்கு. தோனுகிறது.
@manoharanthangam3495
@manoharanthangam3495 Жыл бұрын
தாயைப் பராமரிப்பு செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
@chithrarasiah3456
@chithrarasiah3456 Жыл бұрын
Mdm you are a such a great human ❤️
@ganggathangavelu4501
@ganggathangavelu4501 Жыл бұрын
U are great god bless your family🙏🙏
@manjamadevi4438
@manjamadevi4438 Жыл бұрын
Naa Aluthutta😭😭😭😭😭
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 жыл бұрын
39 : 37 😭😭😭😭 i also miss my mom ... Really the sisters very great god bless them 🙌
@padmaravichandran3326
@padmaravichandran3326 4 жыл бұрын
தாய் இல்லாமல் நாம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
@sridevi7578
@sridevi7578 10 ай бұрын
Super amma😭😭😭😭🙏
@jamespatrick4337
@jamespatrick4337 4 жыл бұрын
Very nice of you mam God Bless you and your family. For the good things you do. I just saw this programme
@rajahthural1028
@rajahthural1028 Жыл бұрын
U r the greatest Lakshmi amma
@tanalakshmylakshmy1036
@tanalakshmylakshmy1036 4 жыл бұрын
Really heart touching I miss my mother😭😭😭
@adalantonyleo
@adalantonyleo 10 ай бұрын
உங்கள் நண்பர்கள் உண்மையிலேயே நல்ல நண்பர்கள் கடவுள் உங்களையும் உங்கள் நண்பர்களையும் ஆசீர்வதிப்பாராக ❤❤❤
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 22 МЛН
Meenam 2025 Love Life | Meenam 2025 Characteristics | Bakthi Connect
9:12
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН