மாபெரும் கலைஞன்.....எண்ணில் அடங்கா தகுதிகள் பெற்ற தலைவனே! இளம் வயதில் ஏழ்மை கண்டதில் உங்களது வாழ்வில் மாபெரும் உட்சத்தை அடைந்து உள்ளார்.......வெற்றிக்கு ஏழ்மை தடை இல்லை என்பதை நான் அறிவேன் ஐயா உங்களை கண்டு.......நீங்கள் நீண்டு வாழ வேண்டும் நோய் நொடிகள் இன்றி.......பெருமைபடுகிறேன்......
சார் உங்களின் பேச்சை கேட்டால் மன தைரியமும் நம்பிக்கையும் தருது
@nimmiaruna57613 жыл бұрын
மன நிறைவான அற்புதமான படைப்பு நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் சுஹாசின மேடம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி டி ஆர் சாரை போற்ற வார்த்தை வரவில்லை மனம் பிடித்த ஒன்றை மிக அருகில் பழகியதை போல் உள்ளூர உணர்ந்தேன்
@nagulselvan3 жыл бұрын
நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினரை எவ்வாறு கையாள வேண்டும், முன்கூட்டிய திட்டங்கள் என்ன தேவை, எவ்வாறான கேள்விகள் கேட்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த நிகழ்ச்சி. Hats off சுஹாசினி மேடம்
@babumoveendaran95865 жыл бұрын
எனக்கு இப்போது 49 வயது நான் 10 வயது இருந்ததே T. R. பைத்தியம் நான் இருக்கும் வரை அவர்(T.R ) ரசிகன் இவரை எனக்கு பிடித்தால் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் பிடிக்கவில்லை வாழ்த்துக்கள் தலைவா என்றும் உங்கள் பாதையில் .மு.மூவேந்திரன் பாபு திருச்சி மாவட்டம் பாபு ரோடு
@mastershadow79354 жыл бұрын
இப்படி ஒரு வியக்கத்தக்க மனிதரை பாரீக்க வே முடியாது
@mubarakali31003 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த உறுதியான தன்னம்பிக்கை நிறைந்த உருக்கமான கலைஞர். சந்தோஷம் சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் missing. Just regrettable.
@om8387 Жыл бұрын
தனது கற்பனைக் கோட்டையிலிருந்து எத்தனையோ அழகான பாடல்களை அருமையான சமுதாயக் கதைகள்கொண்ட திரைக்கதைகளை உருவாக்கி பறக்கவிட்ட பல்கலை வித்தகர் யார் என்றால் பதில் அவர்தான் ரீ.ஆர் ராஜேந்தர் அவர்கள்.
@babunarasiman54853 жыл бұрын
தமிழ் சினிமா மறக்க முடியாத மகா கலைஞன்.
@chandrasekar8002 Жыл бұрын
True👍❤
@jyothichrompathi44473 жыл бұрын
எனக்கு உங்க படத்தில். பிடித்த. படம். ஒரு. தலை. ராகம். இதில் வரும். எல்லா. பாட்டும். ரொம்ப நல்லா. இருக்கும். பிறகு. சலங்கை இட்டா ஒரு மாது. அந்த. பாட்டு. ரொம்ப. புடிக்கும்.
@prabanjankumar83293 жыл бұрын
நான் மயிலாடுதுறை தான் எங்கள் ஊரில் பிறந்தார் இவர் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த ஊரில் தான் நானும் பிறந்தேன் என்பதில் பெருமை அடைகிறேன்
@mramalingam69802 жыл бұрын
Super
@boopathit61712 жыл бұрын
L
@kailasamg52923 жыл бұрын
நட்பு ஜீவனுள்ளது.,என்றும் மரணிப்பதில்லை. காதல் எவ்வளவு புனிதமானது என்பதை இயல்பாக உலகிற்கு தெளிவாக்கினீர்கள். நல்வாழ்த்துகள்.
@nawazubaidhullah58255 жыл бұрын
நடிகர். தயாரிப்பாளர். இயக்குனர். பாடலாசிரியர். பாடகர். இசையமைப்பாளர். கதாசிரியர். திரைக்கதை அமைப்பாளர். வசன கர்த்தா. இத்தனையையும். பல படங்களில் ஒரே ஆளாக ஒருங்கே செய்து வெள்ளிவிழா கண்ட ஒரே மனிதர் இந்த டி ராஜேந்தர்.. உலகில் ஹாலிவுட் உட்பட எந்த திரைத்துறையிலும் இத்தனை திறமைகளை ஒன்றாக கொண்ட எந்த கலைஞனும் இன்றுவரை இல்லை என்பதே உண்மை,,,
@வீட்டுகுறிப்புகள்5 жыл бұрын
கூடவே பொய் சொல்லி என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
@srirams75145 жыл бұрын
Kamal Haasan kelvi pattu irukiya????
@tamilelakkiya51225 жыл бұрын
Hi
@premking10974 жыл бұрын
@@srirams7514 don't compare kamal sir with this comedy piece bro😂😂tr talent person but mental
@raniruthspr63354 жыл бұрын
music director
@vmbalaji95175 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு திரைப்பட உலகம் இந்த மாபெரும் கலைஞனுக்கு சிறப்பான பாராட்டு விழா நடத்துங்கள்
@mugunthan41523 жыл бұрын
Sir ஒவ்வொரு segment முடியும் போதும் கண்கள் நனைகிறது ஐயா. அவ்வளவு உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது.
@anarayanasamy98403 жыл бұрын
எதார்த்தம், உண்மை,அன்பு, நெகிழ்வு, உணர்ச்சி பூர்வமானவர் திரையுலக சக்ரவர்த்தி என்றால் உண்மையிலேயே TR தான்.வாழ்க!வளர்க! அன்புடன் நாராயணசாமி
@kopperundevimurugan81633 жыл бұрын
ஒரு Second கூட skip பண்ண மனசே வரலை.. ஏழையாக பிறந்ததால், என்னத்த செய்யப்போறோம்ன்னு நினைக்கிறவங்களுக்கு, சரியான example தான் இவரோட வாழ்க்கை.
@GeethaJeya-hd2lj Жыл бұрын
Yes you are absolutely right yella show konjam skip pannuven but ithu skip pannave mudiyala
@Samuel-u3n15 күн бұрын
@@GeethaJeya-hd2ljyes me too
@dhinamahizdaily8423 жыл бұрын
மறக்க முடியாத நடிகர் டி ராஜேந்தர் பிரம்மன் படைப்பு இவர் ஒரு வித்தியாசமான படைப்பு இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒவ்வொருமுறையும் இவரை நான் ரசித்துக் கொண்டே இருப்பேன் மதுரையிலிருந்து புயல் பாஸ்கரன்
@saravananloga2685 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊g😊😊😊😊😊😊😊😊😊0😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊⁰⁰⁰
@allahpichai33763 жыл бұрын
டி ஆர் சார் ஒரு பன்முகக் கலைஞர் எல்லா திறமைகளும் கொண்டவர் எவ்வளவு உயரத்துக்கு அதன் சென்றிருந்தாலும் எளிமையாக இருக்கின்றார் அது தான் ஒரு சிறந்த மனிதருக்கு உதாரணம் நன்றி
@parithimathi2 жыл бұрын
மெய்யாலுமே இவர் மிகச் சிறந்த கலைஞரே. தமிழ்த் திரையுலகத்தில் ஆகச் சிறந்த ஆளுமை, மேதை.
@sakthivel45424 жыл бұрын
எனக்கு பிடித்த படம் மோனிகா என் மோனலிஷா I love you TR Sir
@shenonremil59962 жыл бұрын
T. R சார் என்ன ஒரு தன்னடக்கம் அருமையான பேச்சு திறமையை உங்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். 🙏🙏🙏
@tonyfenandezfrenandez73375 жыл бұрын
டீ. ராஜேந்தர் அவர்கள் ஒரு நல்ல மனிதர். நேர்மையான மனிதர். இஸ்லாத்தில் அதிகளவு ஈடுபாடு உடையவர். இவரது இளைய மகன் இஸ்லாமிய மதத்தை தழுவிக்கொண்டார். நல்ல வசனகர்த்தா, சிறந்த நடிகர், இயக்குனர், இசை அமைப்பாளர். வாழ்த்துக்கள் உங்களுக்கு. வாழ்க வளமுடன் என்றும் நீடுழி 😊 😊 8
@durairajs375 жыл бұрын
Nn
@ananthrajendran80865 жыл бұрын
Neenge Sonnathu Correct than Avunke unmaya sonna pavam Manithan T. Rajendar Sir.
@ananthrajendran80864 жыл бұрын
@Jayaprakash Jayaprakas ennachu
@muthum.selvaraju67803 жыл бұрын
(
@mohamedfargiq49393 жыл бұрын
இந்த பதிவை கானும்போது 😭 கண்ணீர் சிந்துகிரது,,, டி ஆர், Great
@sivakumars93583 жыл бұрын
P
@sivakumars93583 жыл бұрын
P
@sivakumars93583 жыл бұрын
Lplppplpppp
@sivakumars93583 жыл бұрын
P kept movin
@sivakumars93583 жыл бұрын
Ok love life oppopop on lol oplo oops lol ool
@nanmaran8080 Жыл бұрын
டி ரஜேந்திரன் .ஒரு பொக்கிஷம்.❤❤ 🙏🙏🙏
@RaRangamani-pu5mv3 жыл бұрын
T. R நண்பர்களுடன் சந்தித்த கணங்களில் கண்ணீரை வரவழை த்தது, என்னுடைய கடந்தகாலத்தை நினைவூட்டி..... Soooper..... அன்றும்.... இன்றும்.... என்றும்..... ராஜா... ராஜா தான் 🌹
@muruganamman47623 жыл бұрын
அருமையான குரல்வளம் நிறைந்த மனிதர் நீடுழி வாழவேண்டும்
T Rajendar taland and Goodman and style Mannan ❤😂🎉
@ranganathanr71413 жыл бұрын
ஒருதலை ராகம் படம் சிறந்த படம், சீனிமா துறையில் திறமை மிக்கவர்.
@natarajanrosikannatarajan143911 ай бұрын
All-rounder TR sir, finest director indian film industry, no one can replace her place that's our TR,sir
@natarajanrenganathan62355 жыл бұрын
நான் மிகவும் மதிக்கும் ஒரு திறமைசாலி எவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி வந்திருப்பார்
@balachandransrinivasan57205 жыл бұрын
கஷ்டங்களைப் தாண்டி வந்தது கூட பெரியதில்லை, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் தோன்றி அதைப் பகிர்ந்தும் தருகிறாரே அதுதான் அவரது சிறப்பு..அந்தச் சொல்வதில் எனக்கிருக்கிறது விருப்பு..அதை உணர்ந்து பாராட்டுவது உங்கள் பொறுப்பு..அதை செய்யாதவர்கள் மீது பாயும் என் வெறுப்பு!:-)
@vasansvg1395 жыл бұрын
நிச்சயமாக..... கடின உழைப்பாளி
@kpjagannadhan31435 жыл бұрын
Natarajan Renganathan the
@visvaananth8615 жыл бұрын
டி. ராஜேந்தர் ஓரு அஷ்டவதானி நல்ல கலைஞர் நல்ல படைப்பாளி நல்ல கவிஞர் நல்ல எழுத்தாளர் நல்ல நடிகர் ,. நல்ல தந்தை நல்ல நண்பர் ,. வாழ்க வளமுடன் ! திருமதி , சுஹாசனி மணிரத்தினம் சிறப்பாக நிகழ்சியை தூய தமிழில் தொகுத்து வழங்குகிறார் ,.
@saravananselvi41904 жыл бұрын
Pfsean
@saravananselvi41904 жыл бұрын
Pftsean Pfseanp
@DKS-Hub3 жыл бұрын
இந்திய சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் மாபெரும் திறமைசாலி மாபெரும் மாபெரும் உழைப்பாளி ஐயா டி ராஜேந்திரன் அவர்கள்
@om8387 Жыл бұрын
ரி.ராஜேந்தர் அவர்களது திறமையை உள்ள புகுந்து பார்த்தால்தான் இவர் வானை முட்டும் அளவு கலையில் வளர்ந்த வெள்ளிமலையென்று தெரியும் இந்த நிகழ்ச்சியை நடாத்திய நடிகை சுகாசினிக்கும் அவரது அன்பான பண்பான நண்பர்களுக்கும் நன்றிகள்
@ramaian41575 ай бұрын
Useful program. I am a tr fan. இப்படி ஒரு நிகழ்ச்சியை பார்த்தது மிகவும் மிகவும் மிகவும் சந்தோஷம்.
TR Great Legend❤எனக்கு ❤❤ ரொம்பரொம்ப பிடித்த சகலகலா வல்லவர் அவர்பாட்டுகள்மெய்மறக்க❤ செய்யும் மமியுசிக் Amazing❤
@m.g.ayyappanm.g.ayyappan93993 жыл бұрын
T R ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க 🙏🙏🙏🙏😔😔😔😔😔
@vijayvijayakumar83233 жыл бұрын
என் தங்கை கல்யாணி கதைவசனம் கேசட் எங்க அப்பா வாங்கிட்டு வந்து டேப்ல போடுவாரு அன்னைக்கு காலகட்டத்துல அத மறக்க முடியாது அதை ஞாபகபடுத்தியதிற்கு நன்றி
@TheProtagonist5554 жыл бұрын
31:00.. I cannot control my tears.. Surely he is inspirational... Now I have high respect on him..
@sannu4745 ай бұрын
What did he say sir?
@nasarmohamed17795 жыл бұрын
என் அண்ணாவின் குறல் வளம் அம்மாவின் பாசத்தை அண்ணாவை மிஞ்ச யாறுக்கும் இல்லை
@juststaytunedrnp70603 жыл бұрын
மேலும் ஒரு கண் கலங்க வைத்த பதிவு.... Always T. R. Fan... பிரம்மண்டாம் என்றாலே TR தான் 😍😍😍🙏🙏🙏🥰🥰🥰
@mohamednoohu68764 ай бұрын
தமிழ்நாட்டுக்கு கிடைத்த அற்புதக் கலைஞன்
@rvlkrish3 жыл бұрын
வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கலாம். போராட்டங்களையே தனது வாழ்க்கையாக உவந்து ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவரும் நிஜ உலக கதாநாயகர்!
@dhinamahizdaily8423 жыл бұрын
டி ராஜேந்தர் உங்களுடைய படத்தலைப்பு 9 எழுத்து வரும் உயிருள்ளவரை உஷா ஒரு இருபது தடவை பார்த்திருப்பேன் ஒரு தலை ராகம் பல தடவை பார்த்துள்ளேன் மைதிலி என் காதலி உறவை காத்த கிளி ஒரு தாயின் சபதம் தங்கைக்கோர் கீதம் அதனைப் பார்த்துக் கொள்ளும் மறக்க முடியாதவை இசை இன்றும் இளமையாக அழகாக இருக்கிறீர்கள் மதுரையில் இருந்து புயல் பாஸ்கரன்
@bala26273 жыл бұрын
No one can reach his place 💕❤💞💞💞💞 legend of Tamil cinema
@simplyhuman84173 жыл бұрын
Poda loosu
@hi7jwmmie3 жыл бұрын
True...he is really legend of tamil cinema...not even touch heroine while acting...genuine gentleman...
@devaasser3623 жыл бұрын
I got a chance to meet Mr TR sir I am working as nurse in hospital he came for covid injection more than 10 minutes he speak with me personally and ask my family every thing so genuine and humble person ❤ 💙 ♥ 💗
@soundarrajansoundar91623 жыл бұрын
எளிமையில் திறமை திறமையில் உழைப்பு உழைப்பில் விடாமுயற்சி பெருமையில் பேரின்பம் வாழ்க வளமுடன்
@bhagyalakshmipandi62113 жыл бұрын
சிறந்த பாராட்டு! "வாலிபம் என்றொரு ராணுவம், ஆட்சியைப் பிடித்ததும், கலவரம்", - அந்த மாயவனே, இந்த மாயவரத்தானுக்கு, வலிந்து தந்த வரம், இந்த வார்த்தைகளின் தரம்!
@HariNaturals5 жыл бұрын
TR சார் உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு, ரொம்ப ரொம்ப நல்ல மனிதர், அதே போன்று அவர் குடும்பம் நல்லபடியாக இருக்கவேண்டும் தமிழ் திரையுலகில்....
@rojaroja63015 жыл бұрын
He is so emotional , humble & energetic person...long live man 🙏
@joyesmohideen52683 жыл бұрын
அன்பு பாசம் திறமை உயர்வுஅனைத்தையும் உள்ளடைத்தவர் டி ராஜேந்திரர்
@rajendranudaiyarvaiyapuri76024 жыл бұрын
நவரச நாயகன் விஜய தேசிங்கு ராஜேந்திர சோழன் உடையார் ரசிகன் வையாபுரி ராஜேந்திரன் உடையார் எடையூர்.வாழ்க வளர்க
@rajiv143geetha4 Жыл бұрын
1.15 போனதே தெரியல இப்படி ஒரு மனிதனைப் பார்த்ததும் இல்லை
@உலகப்பொதுமறை4 жыл бұрын
TR மிகவும் திறமையுள்ள ஒரு அருமையான மனிதர்
@selvacvf55865 жыл бұрын
I love him and simbhu tooo🤓❤️
@anithanadar22444 жыл бұрын
சார் உங்க படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த மாதிரி இப்போது படம் வருவதில்லை உங்க திறமையை தனி சார்
@manikandanmanikandan89544 жыл бұрын
Yes
@sdknd86473 жыл бұрын
Fantastic program . I was a student at the Municipal higher secondary school in Mayiladuthurai when TR sir came to our school to teach as a trainee teacher so I have seen him , heard him teaching . Also I have personally watched his shooting with all the actors around at the Cauvery river bank at Mayiladuthurai railway station in 1979 . What a great experience.
@veerak18512 жыл бұрын
P poo
@க.பா.லெட்சுமிகாந்தன்2 жыл бұрын
அருமையான நினைவுகள்.இன்னும் அந்த பட சம்பந்தமான 1979 நினைகாளை பகிருங்கள் சார்..
@RamRam-eb1bp2 жыл бұрын
I'm
@selvacvf55865 жыл бұрын
Poor man comes to rich man come by using his knowledge.❤️🤘 emotional touch
@murugaprabhu74053 жыл бұрын
Tராஜேந்தர் ஐயா ரொம்ப நல்ல மனிதர் நியாயம் பேசுவார் நல்லா இருங்க சார்
@sathishKumar-fr8eg5 жыл бұрын
ஐயா பல நேரங்களில் உங்களை கிண்டல் செய்து இருக்கிறேன். மன்னித்து விடுங்கள் ஐயா. எனக்கு போதிய அறிவு இல்லை. உங்கள் வாழ்க்கை வரலாற்றை அறிந்தபிறகு கண்களில் கண்ணீர் வருகிறது
@seefanseefan88044 жыл бұрын
V to
@balakrishna19294 жыл бұрын
Lafgbckep qh
@chandrashekarreddy62363 жыл бұрын
TR super
@hosttato42823 жыл бұрын
Kannukku kulirmaiyana otu sirappana nikalsi Rajendar Sir and Sugasiny madam Superb Unkalaal thetivuseiyappadda Amala madam , Mumthaj Mattum Ella kalainarkalukkum enathu Vaalthukkal . Meendum intha nikalsiyai paarkinren . 👍👍👍👍👍🌟🌟🌟🌟🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@suppaiyakonar18444 жыл бұрын
MGR, ரை நடிகர பிடிக்கும் ஆனால் TR, ரை பாசத்தால் லும் அவர் மனிதனும் நடவடிக்கை நடைமுறை சொல்லப்போனா அவர் மீண்டும் இளமையாக இருக்க முருகனை வனாகிறேன் வாழ்க TR, 🙏🇺🇦🇹🇯👌👍
@karthikeyan-lk5vx2 жыл бұрын
இந்திய சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் மாபெரும் திறமைசாலி
@MrBharat777775 жыл бұрын
One of the south Indian Multi talented Indian Jaihind jaihind jaihind
@BARACK3045 жыл бұрын
TR is our original superstar because he belongs to us.
@lingamchinnasamy64094 жыл бұрын
Super Good
@balajic62833 жыл бұрын
Rajaendra sir has a natural Talent and his interest in music and direction is very Enaromous ..Though he being a great director he speaks all the facts of his life in a openly manner to the public without showing his prestige or postion which we often see during his interview with the Anchor. Happy to see you sir
@damodarm16574 жыл бұрын
Superb show. Thank you Suhasini madam. After watching this show i have become TRs fan. believe me for the first time,i have become someones fan after seeing just an interview .Great personality indeed.
@vbalaji23055 жыл бұрын
@ suhasini maniratnam.. Two things one you have shown TR in positive light which no one till day did..everyone had a sattire whrn they interviewed..hats off a great program..
@suriyabegam44613 жыл бұрын
Pp
@maasimani73722 жыл бұрын
நாற்பது ஆண்டுகளா நான் ரசிகன்
@mohamednijam20565 жыл бұрын
ஆஹ சிங்கம் இன்டர்வீயூவா நான் இப்பத்தான பார்க்குறேன்
@ManiKandan-xb1gw3 жыл бұрын
Sir..neenga sollum unmai....salute sir
@nasarmohamed17795 жыл бұрын
3குழந்தையை பெற்று மூன்று மதத்துக்கு அர்பனித்த அன்பு அண்ணா
@meshakj82204 жыл бұрын
Nasar Mohamed Jmeshak
@muruganandham2334 жыл бұрын
Ji
@kalasrikumar83312 жыл бұрын
We are too we respect allll people 🙏👍🇨🇦love all serve all
@edgersamuel20172 жыл бұрын
திரையுலக வரலாற்றில் பெண்களை தொடாமல் நடித்த ஒரே ஒரு நடிகர் டி.ராஜேந்தர் மட்டும் தான்.
@SelvamSelvam-wm3jo Жыл бұрын
❤11g⁵32eé¾ettttttertegggggggggggggteer44¾³5³555555555⁵⁵¾ttt⁴⁴4éeeeeeéaéaàààaeàrd DD f
@salemsalem1290 Жыл бұрын
Yes
@devakisriman564011 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@salemsalem1290
@sriramramamoorthy-v5g10 ай бұрын
Yes
@sriramramamoorthy-v5g10 ай бұрын
Yes, and his son simbu cannot act without touching lady co artist ... sethu vechu payyan enjoy pannittan
@faizulriyaz91355 жыл бұрын
முதல் முறையாக பாதி வீடியோவில் கர்சீப் பை தேட வைத்துவிட்டது t.r in emotional speech....
@manimn96454 жыл бұрын
Oru vasantha geetham super movie Na 100 thadava parthurupa
@mohanthasrathanthas95265 жыл бұрын
T R is a wonderful human.
@premalatha46953 жыл бұрын
தநகமமவ
@ramanvarshini9565 жыл бұрын
T ராஜேந்திரன் a bundle of emotion
@selvaraja52163 жыл бұрын
000😭00
@nagangks7486 Жыл бұрын
how many times TR cried and me too cried. Suhasini mam & zee tamil vera level program. Today onwards i am BIG FAN of TR. Best ever program
@jlb3965 жыл бұрын
ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெலிந்த மேனகயோ... செங்கரும்பு சாறும் செவ்விதழில்தானே சிரிப்பென்னும் சுவையை கற்றுகொண்டது. இதைவிட பெண்ணை எவ்வாறு வர்ணிப்பது.. தழிழ் திரை உலகின் பாடல் பதிவினை முதல் முதலாக தரம் உயர்த்திவர். திறமைசாலி.
@radhakrishnanradhakrishnan60064 жыл бұрын
Supar 😀🤔
@juststaytunedrnp70603 жыл бұрын
அருமை.. 😍 இந்த வரிகள் உள்ள பாடல் எது கொஞ்சம் சொல்லுங்களேன் 🙏🙏🙏 நன்றி
@kuttiesplus5 жыл бұрын
This is really heart touching interview which I have seen in recent times.
@satttynutty1792 жыл бұрын
Most underrated showman of Indian Cinema! simply swept the Box Office when giants ruled the show! His first film humiliated him to the most! A new wave simply rocked the State
@selvacvf55865 жыл бұрын
Vera levelllupa edhugai monai vaarthai natpaal example awesome.
@stopbigotryinindia78184 жыл бұрын
Most underrated person Extremely talented Tamil cinema blessed to have him
@krishnamoorthy87314 жыл бұрын
அவருடைய அன்புக்கு நன்றி
@thawfeeqmohamed23295 жыл бұрын
திறமையான மனிதர்
@Jinoyvcayppunny5 жыл бұрын
நான் இவருடைய இந்தப் புரோகிராமை மூன்று நான்கு தடவை பார்த்துவிட்டேன் இருந்தாலும் எனக்கு முதல் தடவை பறப்பது போலவே தோன்றுகிறது.
@vijaykumardharmalingam56915 жыл бұрын
99
@radhakrishnanradhakrishnan60064 жыл бұрын
Supar 😀
@kbux32412 жыл бұрын
தன் வாழ்க்கையில் சந்தித்த அனைத்து நண்பர்களையும் அழைத்து பெருமைபடுத்தியது மிகவும் சிறப்பு. "என் நண்பன் போல யாரும் உண்டா?" என்பதற்கு பொருத்தமானவர்.
@packialakshmi3385 жыл бұрын
மென்மேலும் உழைப்பாளி உயர வாழ்த்துக்கள்
@shaikalaudeen65965 жыл бұрын
S
@rajar4321 Жыл бұрын
உடையாரே அருமை நானும் உடையார் என்பது என் பெருமை
@ibrahimmohamed-we4ww5 жыл бұрын
My eyes full of water You are really really great TR Sir Thank you so much Suhasini mam
@riyasmudarambath91385 жыл бұрын
ibrahim mohamed
@sivarajan99203 жыл бұрын
Super duper mam really no 1 rajendar is ever great...
@vanimanimani84953 жыл бұрын
அவர் அழும் போது நமக்கு தன்னை அறியாமல் நமக்கும் அழுகை வருது.
@Unmai125 ай бұрын
Yes😢
@paramasivamashokan19744 жыл бұрын
திறமையும் அருமையும் நிறைந்தவர் ! இந்த நிகழ்ச்சியில் அனைத்து அம்சங்களும் எடுத்து கூறியிருந்தாலும் TR என்றால் அவரின் செட் அமைப்பு ஞாபகம் வரும் அனைவருக்கும் அதையும் பற்றி நிகழ்ச்சியில் இருந்திருந்தால் மேலும் சிறப்பாய் இருந்திருக்கும் மற்றபடி நிகழ்ச்சி அருமை !
@juststaytunedrnp70603 жыл бұрын
உண்மை 👍 பிரம்மண்டாம் என்றாலே TR தான்... அப்பவே மிகப்பெரும் செட் பாடல் காட்சிகளில் மறக்கவே முடியாது... என்றும் நான் TR Fan😍😍😍😍
@unique_but_blesssed3 жыл бұрын
நான் மயிலாடுதுறை பகுதியில் பிரந்தவன் இந்த மாவட்டத்தில் பிரந்ததற்கு பெருமை படுகிறேன்.....
@oshakooshako47932 жыл бұрын
The real Hero. Our sweet T.R. Live long. still we are eagerly waiting for your Film. Please come again and Show true Love story.❤
@thawfeeqmohamed23295 жыл бұрын
பேன்ட் சேட் போட்டால் செருப்பு போடனும். ஆனால் வேட்டி கட்டினால் செருப்பு போடனும் என்று அவசியம் இல்லை. அத்துடன் ஒரு நேரம் வேட்டி அழுக்கானால் அதை கொஞ்சம் மாற்றி உடுத்திக்கலாம். ஆனால் போன்டை அப்படி மாற்றி கொள்ள முடியாதே. எவ்வளவு அருமையான வாழ்க்கை எப்படி எளிமையான சிந்னை. இவர் இதை பெருமைக்காக சொல்ல வில்லை எதிர்கால சந்ததிக்காகவும் ஏழை என்றால் கோழை அல்ல என்பதை நிருபிப்பதற்காக
@krishnankrishnan15035 жыл бұрын
எங்கள் டிஆர் அண்ணன் சிரிப்பில் இறைவனை காண்போம் ஆனால் என்தலைவனை திமுகமிஸ் பண்ணிவிட்டது
@maheshjayaraman68564 жыл бұрын
So many artist had been interviewed by suhashini. But this interview is class and outstanding. No 1 show... TR needs lot of exposure such a talented person in the field... We need to take a lot of lesson from TR. See the respect given by TR to all. Sir , No words to describe you. He is an encyclopedia. Sir hatsoff to you. Long live...... Sir ....there is always success for you... Mayiladuthurai Manickam தங்களை பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம். Sir, there is no quality movie nowadays. Expecting an excellent movie from you sooner... Your humbleness has no bounds... I liked this program "The Most". TR sir live long...may godbless . I Pray God to give long and healthy life to you.
@nesantharmalingam4475 жыл бұрын
Very emotional and humble
@natarajriya55502 жыл бұрын
Tr Sir...Is Full Package In Indian Cinema ✨.... Actor ✨ Director ✨ Comidien ✨ Music 🎶 Director.... Producer ✨🎶🙏
@manojkumar-db6db5 жыл бұрын
Great program I love it
@allusilva30874 жыл бұрын
Kovil iyer School teacher College professors Elarum screen la varum podhey automatic aah stand panraru, endha idam sendralum vandha edathai marakadhinga hats off
@naveen65714 жыл бұрын
# Pure கலைஞன் ❤️
@nagalakshmiv6593 жыл бұрын
டைரக்டர் என்றால் டி ஆர் தான் இவ்வளவு உயரத்திற்கு சென்றும் பசியாக இருந்த போது நண்பன் உணவு கொடுத்ததை மறவாத டி ஆர் உங்கள் மனதிற்கு நீங்கள் நன்றாக இருப்பீர்கள்