பாக்கியராஜ் நடனத்தின் பின்னாலுள்ள இரகசியங்கள் | வீக்கெண்ட் வித் ஸ்டார்ஸ் - பகுதி 02 | ஜீ தமிழ்

  Рет қаралды 2,126,309

Zee Tamil

Zee Tamil

5 жыл бұрын

Just click :- bit.ly/SubscribeFreeZeeTamil
ZEE5 Now Available in 190+ Countries - Click Here: bit.ly/WatchNowOnZEE5
For complete written update click here -
You can also visit us at:
Subscribe to ZEE Tamil channel / zeetamil tamil,zeetamil,tamiltvserial,tamiltvshows,tamillive,entertainment,tamilcomedy,tamillatest,zeetv,zee5,tamilfamous #ZeeTamil

Пікірлер: 405
@ramuk4396
@ramuk4396 4 жыл бұрын
நடனம் ஆடத் தெரியாது பாவம், ஆனால் சினிமாவில் ஒரு காட்சியை இவர் அமைக்கும் அளவுக்கு இன்னொருவர் சினிமா ஃபீல்டில் இல்லை என்றே சொல்லலாம்.
@ganeshmic147
@ganeshmic147 4 жыл бұрын
திரு. பாக்யராஜ் சார் பல்கலைக்கழகம் அவருக்கு ஒரு பெரிய மதிப்புக் கொடுத்து பாராட்டுவிழா வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஜி தமழ் தொலைக்காட்சிக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@ravi_tirupur
@ravi_tirupur 4 жыл бұрын
🌟 திரைக்கதை அமைப்பதில் நிபுணரான பாக்யராஜ் திரையில் தன்னை ஒரு கோமாளியாகவே பதிவு செய்தார். மிரட்டல் உருட்டலோடு வில்லங்கமாக அவர் நடித்த திரைப்படங்கள் தோல்வியையே தழுவின...நடனத்தில் கூட கைகளை கால்களை அசைத்து புதுமைகளை புகுத்தியவர் நம்ம பாக்யராஜ்.
@Rockstar5fan
@Rockstar5fan
கிழவி எப்பொழுதும் இளமையாகவே காட்டிக்கொள்வது எப்படி என்று சுகாசினிக்கிட்ட தெரிஞ்சுக்கலாம். நெஞ்சில என்னா வச்சிருக்காங்க தெரியில.....
@v.sivakumarveerapan1739
@v.sivakumarveerapan1739 2 жыл бұрын
அற்புதமான கானொளி, நிகழ்ச்சிஇயக்குனருக்கு வாழ்த்துக்கள், சுகாசினி சிறப்பாபன்னிருக்காங்க, தமிழ்சிணிமாவின் மிகப்பெரும்ஆளுமை பாக்யராஜ் என்பது மிகையல்ல....
@teteveteveyen9471
@teteveteveyen9471 4 жыл бұрын
பாக்யராஜ் சார் யாருடனும் ஒப்பிட முடியாத கலைஞானி . தனிப்பிறவி . எங்கள் தங்கம் . நான் இன்றும் ￰டார்லிங் டார்லிங் பூர்ணிமா ஜெயராமின் தீவிர fan . அப்படியே இருக்காங்க . no change . பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் . thanks to Nippon and KZbin .
@thamizhkeeri4300
@thamizhkeeri4300
புதிய வார்ப்புகள் டயலாக் கேட்டால். அந்த‌. ஏழு. நாட்கள்‌ டயலாக் சொல்கிறார் .எடிட்டிங் தவறோ.?
@teteveteveyen9471
@teteveteveyen9471 4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் குரலிலும் நடை உடை பாவனையில் இளமை மாறா அதே துள்ளல் குதூகலம் கலக்கல் , கலகலப்பு , எங்கள் இனிய பாலைவனச்சோலை தேவதை , எங்கள் இனிய சிந்துபைரவி மகாராணி, இன்றுபோல் என்றும் கலையரசியாய் வாழ்க .
@ganeshmic147
@ganeshmic147 4 жыл бұрын
சும்மா சொல்லக்கூடாது சார் நீங்க ஒவ்வொரு படமும் தேனிலும் அருமை.
@kthani2819
@kthani2819 2 жыл бұрын
சனி சுக்ரன் வீடான துலாத்தில் உச்சம். அதுதான் உயர்நிலை
@BalaKrishnan-wq6nz
@BalaKrishnan-wq6nz 4 жыл бұрын
ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு
@jeshithamurugan9856
@jeshithamurugan9856 2 жыл бұрын
பாக்கியராஜ் சார் படம் என்றால்
@ushan1149
@ushan1149 3 жыл бұрын
Super interview with Bhagyaraj Iam his great fan me and my husband second day of my. marriage we went to see his film mundane mudichu I lost my husband 15 years before but still I remember the day and the film Thank you very much for your presentation
@kaala1240
@kaala1240 4 жыл бұрын
The screenplay King of Indian cinema .......
@malayalanmk4466
@malayalanmk4466 4 жыл бұрын
ஒரு கிரமவாசிஉண்மையில் பாக்கியராஜ் கிரமபாநி நடிப்பு திரமையானதிரைகதை எதர்தமுகம்எல்லம்அருமை👍👍👍
@avijayprakash7879
@avijayprakash7879 3 жыл бұрын
49:47
@graphicdigitalgobi8930
@graphicdigitalgobi8930 3 жыл бұрын
மிக அருமை மனம் எங்கோ செல்கிறது , நன்றி zee tamil
@kalilrahmanvoice
@kalilrahmanvoice 4 жыл бұрын
செம்ம மை பேவரிட் ...நல்ல .மனிதர் பாக்யராஜ்
@umapathy318
@umapathy318 2 жыл бұрын
பாக்கியராஜ் அருமையானவர்.
@SS-fu6zh
@SS-fu6zh 5 жыл бұрын
Bhayakaraj sir is a epic... Legend.. 👍
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 128 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Koffee with DD Season 2 Full Episode 19
44:47
Vijay Television
Рет қаралды 537 М.
EP 4 - Weekend With Stars - Indian Tamil TV Show - Zee Tamil
1:00:33
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН