அவிழாத மர்மம் | "கெஞ்சிய" பிரபாகரன் சகோதரி | உயிரோடு இருக்கிறார்-பழ.நெடுமாறன் சொல்வது உண்மையா?

  Рет қаралды 211,200

 Zee Tamil News

Zee Tamil News

Күн бұрын

Пікірлер: 274
@aravindan.r9482
@aravindan.r9482 Жыл бұрын
Congratulations to தமிழ் நியூஸ்.அருமையான விவாதம்,பாராட்டுகிறேன்! நெறியாளர் கேள்விகள் அருமை! இலங்கை செய்தியாளர் சொல்லும் செய்தியை உலக தமிழர்கள் உள் வாங்கி அதன்படி இனிவரும் நாட்களில் மோடி அரசின் நாடகத்தை எதிர்கொள்ள வேண்டும்! தமிழர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் சதி! பாராளுமன்ற தேர்தல் பகைவர்களை ஒழித்துக்கட்டும் சதி! மேதகு பிரபாகரன் அவர்களை உயர்த்தி பிடித்து பல குழுக்கள் இயங்க வைக்கும் திட்டம் வரும் காலங்களில் தொடங்கும்!தமிழர்களே எச்சரிக்கை!
@marymeldaosman172
@marymeldaosman172 Жыл бұрын
வருகிற ஐ நா சபை கூட்டத்தொடர்பில் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்யவும், விடுதலைப்புலிகளின் தடையை நீடிக்கவும் இந்த நாடகம், இந்தியா செய்கிறது,
@தமிழ்2.0
@தமிழ்2.0 Жыл бұрын
மேஜர் மதன்குமாரு எதிர்பார்க்காத பதிலடியை நிக்சனும், அரூசும் கொடுத்துள்ளார்கள்.
@nis6064
@nis6064 Жыл бұрын
He is a Brahmin . What else we Eelam Tamils can except from him ? He is a coolie of Indian RAW . Eelam Tamils know how to handle this guy
@denzilkaduva1823
@denzilkaduva1823 Жыл бұрын
@@nis6064He can be any caste, but the hygena doesn't speak the truth and at times he is laughing himself.
@Saran_tamil
@Saran_tamil Жыл бұрын
❤உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு❤தமிழனின் தாகம் தமிழீழத் தாயகம்❤
@judeevastanfranklin3642
@judeevastanfranklin3642 Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் வரி ஒன்றுதான்... !!! வருவார் என்போர் சொல்லட்டும் மறைந்தார் என்போரும் சொல்லட்டும் எதுவாய் இருந்தாலும் இறைவன் அவனேதான் அப்படியே அவரை இருக்க விடுங்கள்... துதி பாடிப் பாடியே துரோகம் இழைத்தீர்கள் தூரத்தில் இருந்து கொண்டே யாவும் அடைந்தீர்கள்... கதை பேசிப் பேசியே காலம் கழித்தீர்கள் கடைசி வரை அவரை காப்பாற்ற மறந்தீர்கள்... முகவரிகள் தெரியாமலே முடிந்து போனோர் ஆயிரம் முடமாகித் தெருவெங்கும் அலைந்து போனோர் ஆயிரம்... தொலை தூரம் போய் அலைந்து தொலைந்து போனோர் ஆயிரம் ஒரு வேளை உணவின்றி உருக்குலைந்தோர் ஆயிரம்... இதுவரைக்கும் இருந்த இடம் இல்லாதோர் ஆயிரம் இருப்பதற்கு ஏதுமின்றி இருப்பவர்கள் ஆயிரம்... அவனிருந்தால் அத்தனைக்கும் ஆறுதல்கள் கிடைத்திருக்கும் ஆகையினால் ஐயா வேண்டாம் கொச்சைப் படுத்தாதீர்... எதுவரைக்கும் போகுமென்று எவருக்கும் தெரியாது ஏறெடுத்துக் கேட்கின்றோம் எங்களை விற்காதீர்... !!! அவரை அப்படியே வாழ விடுங்கள்... !!!
@justinarmstrongmariyathas6880
@justinarmstrongmariyathas6880 Жыл бұрын
துரோகமும் துரோகிகளும் தமிழுக்கும் தமிழருக்கும் புதிதில்லை !!!!!????😡😡😡
@asokanasokan5145
@asokanasokan5145 Жыл бұрын
1990களிர் திரு நெடுமாறன் இலங்கை செல்லப்போகிறேன் என்று கிழம்பி மெரினாவில் 10அடி தூறம் சென்றுவிட்டு , என்னை polce கைது வுட்டார்கள் என கூறினார் பின்பு போலீஸ் அதை மறுத்தது என்பது யாவரும் அறிந்த்து, தற்போது இவருக்கு வயதாகி விட்டதால் இவரின் பேச்சுக்கு சற்று மவுசு கூடியது போல ஒரு தோற்றம் தான் இது. மேலும் தற்போது இலங்கையில் 13 ,வது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும் நிலை உறுவாகிவருகிறது அதைக் கெடுக்க தமிழன் பறப்பட்டு விட்டானோ என்ற ஐயம் உண்டா கிறது. ஏற்கனவே 1986 ல் முடிவுற்றிருக்க வேணடிய இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை இங்குள்ள குள்ளநரிகளால் பிரபாகரன் போன்றோர் மூலைச்சலவை செய்யப்பட்டு கலகம் தொடர்ந்த்து அதனால் பல இலட்சம் தமிழர்கள் (1986-2009) மற்றும் சிங்களவர்கள் படுகொலை செய்யப் பட்டனர் பல பெண்கள் கற்பிழந்தனர் பல ஆயிரம் குழந்தைகள் அனாதை களாயின பலகோடி மதிப்பிலான சொத்துகளை இழந்தனர் தமிழர் கள், கோடீஷ்வரர்களாக இருந்த பல ஆயிரம் தமிழர்கள் தங்க வீடு கூட இல்லாமல் தெருவாசிகளா யினர் , யாரால் இங்குள்ள அதாவது தமிழ்நாட்டிலுள்ள வீன் வாய்ச் சவடால் அரசியல் வியாதிகளால் மீண்டும்அது போன்றொரு Situation ஐ create பண்ன இது போல் முயற்சிக்கலாம். பிரபாகரன் உயுருடனிருந்திருந்தால் கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியின்போது வந்திருக் கலாம். வரவில்லையே!? மேலும் பிரபாகரன் ஒரு ஆயுததாரி 2009 க்கு பிறகு இலங்கையில் மீணடும் உள்நாட்டுப் போருக்கு பல சந்தர்ப்பங்கள் அமைந்தன பிரபாகரன் உயுருடனிருந்திருந்தால் வந்திருக் கலாம். வரவில்லையே!? ஏன் ... சும்மா இங்குள்ள திராவிட குஞ்சுகள் தான் அவ்வப்போது ஏதாவது கிளரிக்கொண்டிருப்பார்கள் அதில் பழநெடுமாறனும் சேரந்துவிட்டாரா? அல்லது இலங்கைத்தமிழரின் அமைதியான வாழ்க்கை இவரைப்போன்றோருக்குப் பிடிக்க வில்லையா?
@Vanakkamdamaplathirunelveli
@Vanakkamdamaplathirunelveli Жыл бұрын
வட இந்திய ஹிந்தி பண்பாட்டு வழிபாட்டு முறைகளை தமிழ்நாட்டில் நுழைத்து வருகிறார்கள்..இப்போது ஈழத்திலும் நுழைக்க பார்க்கிறார்கள்
@bazeerahmed
@bazeerahmed Жыл бұрын
Arumayana pathivu
@arunachalampitchiah5853
@arunachalampitchiah5853 Жыл бұрын
முதல் பேச்சாளர் முற்றிலும் உண்மை நெடுமாறன் கூறுவது வுன்மையானால் அவருக்கு நன்றி பொய்யானால் விலை போய் விட்டவராவார்
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
உண்மை
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 Жыл бұрын
தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாட கூடாது நெடுமாறன். நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கூட இதை தான் சொல்கிறார்கள். இருந்தாலும் இல்லை என்றாலும் தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளம் மாவீரன் பிரபாகரன்.
@SathishKumar-zx5rf
@SathishKumar-zx5rf Жыл бұрын
சீமானுக்கு தான் ஆபத்து தலைவர் வருகை நிச்சயம்
@m.k.samy.m.karuppasamy7758
@m.k.samy.m.karuppasamy7758 Жыл бұрын
Neengal solvathan unmai
@rameshkirthish8821
@rameshkirthish8821 Жыл бұрын
இந்திய தலைவர்களை LTTEசேர்க்காமல் இருந்துருந்தால் கன்டிப்பாக பிரபாகரன் வெற்றி பெற்று இருப்பார்
@arunachalampitchiah5853
@arunachalampitchiah5853 Жыл бұрын
இலங்கை செய்தியாளர் கூறுவது யாராலும் மறுக்க முடியாது
@jeyaa6863
@jeyaa6863 Жыл бұрын
Very well said it all! Delhi should consult him than Nedumaran Team!
@apoimani1
@apoimani1 Жыл бұрын
Umbu
@selvamkoppu8149
@selvamkoppu8149 Жыл бұрын
@@jeyaa6863 AC(FYI7ï
@suryavijay8830
@suryavijay8830 Жыл бұрын
வருக வருக தலைவர் வரவேற்கிறோம் தமிழக மக்கள் இருந்தாள் 🔥🔥🔥🔥
@ssrichannel
@ssrichannel Жыл бұрын
ஈழத்தமிழரை மீண்டும் புதைகுழிக்கு இழுக்கிறார் பழ நெடுமாறன்.... உங்கள் அரசியல் விளையாட்டில் எங்கள் வாழ்வை புதைக்க வேண்டாம்
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
Why is Tiruchi Veluchamy also saying same thing for so many years ?
@isravelyesudian5002
@isravelyesudian5002 Жыл бұрын
Wrong news. He must have done this at the request of BJP government. It will affect the Sri Lankan Tamils.
@amarachelvamsinniah1923
@amarachelvamsinniah1923 Жыл бұрын
Why , is Velu an epitome of all virtues??? He is a loud mouthed idiot. 🤣🤣🤣🤣
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
True bro
@manoharansomu5356
@manoharansomu5356 Жыл бұрын
ஈலத்தமிளர்கள். அவர்கள்.. பிரச்சனையை.. அவர்கள் பார்த்து கொள்வார்கள் இங்கு இருக்கும்.. நாதாறிகள் மூடிக்கிட்டு இருந்தால் போதும்.. கோடி நன்மை அவர்களுக்கு.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
I agree 👍
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 Жыл бұрын
U r extremely correct
@selvams9850
@selvams9850 Жыл бұрын
Yes correct
@timmemail1932
@timmemail1932 Жыл бұрын
சரியான கருத்து
@raaj7346
@raaj7346 Жыл бұрын
தவறான தமிழ். சரியான கருத்து.. ஈழத்தமிழர்கள்...
@srirangan3463
@srirangan3463 Жыл бұрын
பிரபாகரன் உயிருடன் வந்தால் இவனுங்களே கொன்னுடுவானுங்க போல
@advsolomonmu-featurewriter2238
@advsolomonmu-featurewriter2238 Жыл бұрын
பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் திரு.அருஸ் அவர்கள் லங்காஶ்ரீ தொலைகாட்சியில் அடிக்கடி கொடுக்கும் பேட்டிகளை பார்ப்பதுண்டு
@selvarethinam9552
@selvarethinam9552 Жыл бұрын
மதனை தவிர மற்றவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மை
@denzilkaduva1823
@denzilkaduva1823 Жыл бұрын
Mathan is a Dupakkour😃😃😃
@arunachalampitchiah5853
@arunachalampitchiah5853 Жыл бұрын
Zee வடக்கில் ஆரிய ஆதரவு இங்கு ஓரளவு நடுநிலை தெரிகிறது
@ramnataraajjayaraman8162
@ramnataraajjayaraman8162 Жыл бұрын
ஓஹோ அப்படியா!
@கோடியில்ஒருவன்
@கோடியில்ஒருவன் Жыл бұрын
ஐயா.ராஜாபக்ச சொன்னாரே இந்தியாவின் முழு அனுசரணையுடன் தான் 3ஈழ போறை வென்றோம் என்று?
@gunab7931
@gunab7931 Жыл бұрын
சிதமிழ் செய்தி ஆளர்கூருவதுபோல் அண்ணாமலை மத்திய இனைஅமைச்சர்முருகன் இருவரும் இலங்கை தமிழர்களுக்கு சென்றபிற்பாடுதான் இந்தமாதிரி செய்திகளை பரப்புகிகரார் நெடுமாரன்
@selvarethinam9552
@selvarethinam9552 Жыл бұрын
நெடுமாறன் அய்யா நல்ல மருத்துவரை அணுகவேண்டும்
@balak.622
@balak.622 Жыл бұрын
வயதுபோட்டுது இந்த றோ வின் நெருக்கடி உழறவைத்துவிட்டது.
@paramanamdamponniah4454
@paramanamdamponniah4454 Жыл бұрын
காணாதான் காட்டுவான் தான் காணான் கணாதான் கண்டானாம் தான் கண்டவாறு.திரு வள்ளுவர்.
@balak.622
@balak.622 Жыл бұрын
மதன் தனதுகடமையைசெய்கிறார் இல்லையாயின் தண்டணை களுக்குஆளாகலாம். உலகநடைமுறைதானே.
@rajankathirgamanathan6699
@rajankathirgamanathan6699 Жыл бұрын
எல்லோருக்கும் வணக்கம் மாத்தையா பிளவின்போது தலைவர் இறந்துவிட்டார் என்றபோது ஒருகால இடைவெளியின் பின் இந்திய ராணுவத்தின் வெளியேற்றத்தின்பின் சாவகச்சேரியின் முத்தமிழ் விழாவின்போது தனது இருப்பை வெளிக்கொணர்ந்தமைக்கு மக்களுக்கு காலசலிப்பை ஏற்படுத்தியது உண்மையே. இன்றைய சூழலில் தலைவர் தப்புவது பெரிய கஷ்டமானவிடயமில்லை. பூநகரி தாக்குதல் மூலம் கைப்பற்றிய super Dora மற்றும் மண்டதீவில் போராளிகளால் லாவமாக கையாடப்பட்ட இஸ்ரவேல் அதிவேக தரையிக்க படகு மூலம் சர்வதேச கடற்பரப்புக்கு போய் அவர்களின் கப்பல் மூலம் தப்பித்துள்ளனர். பிரபாகரனுக்கு இந்தியாவை ஆரம்பத்திலிருந்து பிடிக்காது காரணம் TELO வை அழிக்கும்போது அதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் சான்று. இப்போது பிரபாகரனுக்கு இந்தியாவை புறக்கணித்து தனித்து இயங்கமுடியாத நிலையின் ஞான உதயத்தின் வெளிப்பாடுதான் இந்தியாவின் ஒத்துழைப்பில் வெளி வரப்பார்க்கிறரர். அதற்கு அவரின் தாயார் கேரள தொடர்பு காரணமாக இருக்கலாம். இப்போது பிரபாகரனுக்கு மகன்மார்களின் இழப்பின் பெறுமதி ஈழத்தமிழர்களின் தாய்மாரின் கண்ணீரின் வலி புரியவைத்திருக்கும். எல்லாத்திற்கும் துப்பாக்கியாலும் குண்டுககளாலும் பதில் சொன்னவருக்கு தன்சந்தேக புத்தியாலும் காலத்தின் கட்டாயத்தில் பதில்சொல்லமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார். புலவர் காசியானந்தனும் நெடுமாறன் ஐயாவும் ஆப்பிலுத்த குரங்குகளாய் இருக்கின்றனர்.
@daffodilplasticsurgerychennai
@daffodilplasticsurgerychennai Жыл бұрын
Could be for re- installing Rajapaksa in srilanka
@mohdthaheermohdthaheer6169
@mohdthaheermohdthaheer6169 Жыл бұрын
எப்படியோ பிரபாகரன் என்ற குண்டைப்போட்டு அதானி மேட்டரை மறக்கடுச்சாச்சு.
@balak.622
@balak.622 Жыл бұрын
100% சரி.
@SURENDRAN92
@SURENDRAN92 Жыл бұрын
இந்தியா விடுதலைப் புலிகளையும் கைது செய்த உறுப்பினர்களையும் தடை செய்துள்ளது ஆனால் நெடுமாறன் பேசுகிறார் நான் பிரபாகரன் மற்றும் குடும்பத்தினருடன் பேசுகிறேன், ஏன் நெடுமாறனை கைது செய்யவில்லை. இது இந்திய வேலை
@luxmiarasakulasingam
@luxmiarasakulasingam Жыл бұрын
Thanksbro
@Thamilmaran2
@Thamilmaran2 Жыл бұрын
பழநெடுமாறன் ஐயா தனது இருப்பை நிலை நிறுத்திக்கொண்டு இருக்கின்றார்
@velu1671
@velu1671 Жыл бұрын
புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகள் பெயரில் தற்போது நிதி திரட்டப்படவில்லை
@saravananks955
@saravananks955 Жыл бұрын
நெடுமாற.வேண்டாம்பாவம்ஈழத்தமிழர்
@MariMuthu-cw6cl
@MariMuthu-cw6cl Жыл бұрын
கால் கஞ்சி அரைகஞ்சி குடிப்பவர்கள் அந்த கஞ்சியும் கிடைக்காமல் செஞ்சிட்டீங்களேடா பாவிகளா அந்த அதானி செய்திகள் என்ன ஆச்சு
@ponnampalamvijayakumar-me7zy
@ponnampalamvijayakumar-me7zy 7 күн бұрын
இதன் பின்னணி என்னவென்றால் பயங்கரவாதத் தடைச் சட்டம். தொடரவேண்டும் என்பதே இதன் பின்னணியாகும்.
@timmemail1932
@timmemail1932 Жыл бұрын
டேய் மதன் இலங்கை மற்றும் ஈழத்தமிழர்கள் சீனாவை தான் நாங்கள் ஆதரிப்போம் 🇱🇰🇨🇳🇱🇰🇨🇳🇱🇰💪
@kaneshathasankanesh3420
@kaneshathasankanesh3420 Жыл бұрын
ஐயாக்கு எல்லாம் தெரியும். எழுந்த மானமாக எதையும் சொல்ல மாட்டார். பொறுமையாக இருப்போம்.
@nilojan6461
@nilojan6461 Жыл бұрын
இது இப்போது தேவையில்லாத பேச்சு ஐயா நெடுமாறனுக்கு. நாங்கள் மிகவும் மதிக்கும் மனிதன்.. ஆனால் 😡
@skishores1987
@skishores1987 Жыл бұрын
இதனை புலிகள் அறிவிக்காமல் இவர்கள் என் அறிவித்தனர்...தலைவர் இதனை வெளிப்படுத்தாமல் இவர்கள் கூருவது மர்மமாக உள்ளது.
@nadarajahsivananthan1477
@nadarajahsivananthan1477 Жыл бұрын
Mr மதன் இந்தியா ஈழதமிழனுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு தமிழனுக்கும் துரோகம்தான் எப்பவும் செய்யும்
@Shan-tz7ct
@Shan-tz7ct Жыл бұрын
India played the biggest role in the defeat of tigers
@KumarKumar-zv5pd
@KumarKumar-zv5pd Жыл бұрын
இப்போது அரசியல் லாபத்துக்க ‌‌ ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார்கள் தமிழ் இனத்துக்காக அரசியல் எதிராக தான் இருக்கும் மீண்டும் தமிழர்களை பலி கொடுக்க வேண்டாம் தயவு செய்து
@mohankanagasundram526
@mohankanagasundram526 Жыл бұрын
👌அருமையான கருத்துக்கள் .🙏தமிழனை வாழவிடுங்கள்
@anbalaganramasamy2318
@anbalaganramasamy2318 18 күн бұрын
பிரபாகரன் ஏற்கெனவே ஈழம் வந்துவிட்டார் இப்போது ம் ஈழத்தில் தனது வேலைகளை தொடர்கிறார்
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
Valthukal
@ravikanagarajah2856
@ravikanagarajah2856 Жыл бұрын
தலைவரும் அவர் குடும்பமும் தமிழீழ போராட்டத்தில் தங்களை ஆகுதியாக்கியுள்ளார்கள். அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்.
@amalathasarpilenthiran5556
@amalathasarpilenthiran5556 Жыл бұрын
nixon weldone
@Sivarajah-u7o
@Sivarajah-u7o 7 ай бұрын
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்." - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - BB C NEWS | தமிழ்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
மேஜர் மதன் அம்பல பட்டு போன நிலையில் திரு திரு என்று முழித்து கொண்டு அமர்ந்து உள்ளார் 😁😁😁
@காதர்உசேன்காதர்உசேன்
@காதர்உசேன்காதர்உசேன் Жыл бұрын
பிரபாகரன் விசயத்தில் நெடுமாறன் அவர்கள் பொய் சொல்கின்றார்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
மேஜர் மதன் ஒரு திறமையான பிஜெபி spokes person ஆகவே பேசிக் கொண்டு இருக்கார் 😁😁😁
@arunachalampitchiah5853
@arunachalampitchiah5853 Жыл бұрын
மூன்றாவதாக பேசியவர் கருத்து vunmaiyana தாகவே தெரிகிறது நெடுமாறன் குட்டையை குழப்பி சிறுமை படுத்துவதாகவே தேய்கிறது
@pitchumani1111
@pitchumani1111 Жыл бұрын
கடைசி மூனு நாள்களில் யாரு பிரபாகரனை பார்த்தார்கள்
@rajahvinayagamoorthy9967
@rajahvinayagamoorthy9967 Жыл бұрын
தமிழ் நாடுகாரனுக்கு ஏன் இந்த அக்கறை.
@premraj2896
@premraj2896 Жыл бұрын
The main story line is to keep alive this problem.....
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 Жыл бұрын
தலைவர் மேதகு பிரபாகரன் தியாகத்தின் வீரத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்.
@dhabrealam9829
@dhabrealam9829 Жыл бұрын
ஜீதமிழ் பூசுனமாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரி இருக்கனும் ,விருந்தினரை அழைக்கும்போது எல்லாதரப்பினரையும் அழைக்கவேண்டும்,
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 Жыл бұрын
Soon new Country Tamil Ealam ...
@மென்ஜி23
@மென்ஜி23 Жыл бұрын
தமிழ் நாட்டில் அறிவாளி மக்களை விட அறியாத மக்களும் அறிவு விரியாத மக்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது... மேதகு பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்று உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் உருப்பிடாத நிலையில் இருப்பவர்களும் ஊடகங்கள் வழியாக உளறிக் கொண்டு இருப்பதை உலக மக்கள் உற்று கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது.... தலைவர் உயிருடன் இருக்கிறார் என்றால் அது வானளாவிய மகிழ்ச்சி அனால் இருப்பது உண்மை என்றால் உறுதி படுத்த தலைவரின் ஒரு உரையை ஊடகத்திற்கு ஆதாரமாக வைத்து விட்டு பிறகு உளறி தள்ளுங்கள்
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
JAI HIND🙏🙏🙏
@thurainagul9658
@thurainagul9658 Жыл бұрын
மதன் நீங்கள் இந்தியன் மேம்பாட்டுக்கான கதைத்துக் கொண்டிருப்பார்கள் அவரை நாங்கள் சட்டை பண்ணுவதில்லை இலங்கை தமிழர்களுக்கு தெரியும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா எங்களைக் கொன்று மதன் போன்ற சுப்பிரமணியசாமி வாரிசுகள் இந்தியா காரர்கள் எங்கள் வழி எங்களுடன்
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
Poda Punnakku
@rajahvinayagamoorthy9967
@rajahvinayagamoorthy9967 Жыл бұрын
எந்த இந்தியனையும் நம்ப கூடாது.
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
சரி ஐயா, ஐயா பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் மட்டும் ஈழத் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடுமா?
@SureshSuresh-vi6jr
@SureshSuresh-vi6jr Жыл бұрын
Mr palashingam manaiviedam visarithal yelaam puriyum mudiyum.anbukkakamadume.valka tamil
@jeyaa6863
@jeyaa6863 Жыл бұрын
Indian Diplomacy failed in Srilanka under all governments except Indira Gandhi. India's inability to understand srilankan politics is the problem. It is india's failures that brought Chinna in Srilanka and even to North and East. Srilanka used India very well. It sould be other way around. India's security is depend on how well Eelam Tamils' political security is achieved. India will fail again one more time if it is give falls hope approach to Eelam issue. India's approch is very passive and inefficient so far. Falls hope political move will fail. Mathan should take his understanding / inputs from this discussion to Delhi. No need to save the face here. The two participants from Eelam said it all very clearly. Very rightly. Mathan, you should understand the difference where india is making the mistakes. Those two Eelam Tamils have greater understanding than Nedumaran team. What we (tamils) need is honest and intelligent approch than a "falls hope" approach in dealing with Srilanka and Eelam Tamils. If its continues India itself will fall into the falls hope trap in its own (geo-political) expenses.
@Hameed_BS
@Hameed_BS Жыл бұрын
உலக அரசியல் விளையாட்டில் தமிழினத்தை பகடை காயாக பயன்படுத்துகிறது வல்லரசு நாடுகள். தமிழ் இனம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய தருணம். 💪🏼
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
Where is your proof ,Pazha Nedumaran , Kasi Anandan , Tiruchi Veluchamy?? Show one photo atleast...
@rajn2449
@rajn2449 Жыл бұрын
Why is India,Sri Lanka, both side politicians, medias, youtubers and public are worried whether V Prabakar is dead or alive?🤔
@siddharthsidh5270
@siddharthsidh5270 Жыл бұрын
Bro international secret don't tell anyone. Head will burst if u say.
@vinothkumar7337
@vinothkumar7337 Жыл бұрын
Because they are not only living for food like you
@mgovindarajalugovind2161
@mgovindarajalugovind2161 Жыл бұрын
ஒரு போட்டோ ஆதாரம் இல்லை வீடியோ ஆதாரம் இல்லை நெடுமாறன் அவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்வது இது ஏதோ உள்நோக்கம் போல் உள்ளது உண்மையோ பொய்யோ அவர் வாய் திறந்து சொல்ல வைக்கணும் இல்லையென்றால் இது ஒரு முடிவுக்கு வராது
@alagesan7836
@alagesan7836 Жыл бұрын
😂😂😂😂ஈழத்தில் விடுதலை புலிகளை தமிழர்களை அழிக்க இந்தியா உதவியது
@jezzant23
@jezzant23 Жыл бұрын
பழ.நெடுமாறன் உயிரோடு இருக்கிறார்...உண்மைதானா ???
@mgovindarajalugovind2161
@mgovindarajalugovind2161 Жыл бұрын
தலைவா அவர் போட்ட குண்டு தான் இப்போது வெடித்துக் கொண்டே இருக்கிறது
@jayaramk.a.p.2623
@jayaramk.a.p.2623 Жыл бұрын
PRABAKARANIDAM IRUNDHATHU VEERAM MATTUMALLA. VIVEKAMUM KOODA.. MARAINDHIRUNDHU VELIPPATTU THAKKUTHALAI ARAMBIPPATHU YUTHTHA THANDHIRAM
@RenukaNagendra
@RenukaNagendra Жыл бұрын
நிக்சன் மற்றும் அரூஸை மட்டும் அழைத்திருந்தாலே போதும்!
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 Жыл бұрын
All Tamils in India don’t accept ltte
@kulamdewrajah8460
@kulamdewrajah8460 Жыл бұрын
Thalaivar illai.. Aandavare kappatru
@suthakana315
@suthakana315 Жыл бұрын
Some foxes are till living in eelam Maybe mathan had some foxes friends
@premkumarv2599
@premkumarv2599 Жыл бұрын
1. Zee Tamil News, please contact MrNedumaran and the address & phone number of the person said to be alive. 2. Zee Tamil news is to respect the viewers time and do the first point.
@pandiansiva5957
@pandiansiva5957 Жыл бұрын
பிரபாகரன்இருந்தாழ்இலங்கைக்குபிரதமராகவருவார்
@sapa2095
@sapa2095 Жыл бұрын
இரண்டாவதாக பேசிய மேஜர் சங்கி!
@vijaybalasundaram
@vijaybalasundaram Жыл бұрын
நீ என்ன மங்கியா
@velmurukanlic8828
@velmurukanlic8828 Жыл бұрын
அதானி குழுமமோசடியைமறைக்க ஒரு குண்டு
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 Жыл бұрын
No one from Tamil Nadu can enter and talk it is another nation these medias and political fools does not feel that
@மாமாகேடுகெட்டவன்
@மாமாகேடுகெட்டவன் Жыл бұрын
India ⛔️
@siddharthsidh5270
@siddharthsidh5270 Жыл бұрын
Bros election time everyone says one, after election all media, anchor, journalists, politicians and people shut their to and fro.all gossiping.
@suthakana315
@suthakana315 Жыл бұрын
Mathan overall mukkatha
@selliahsivarajasingham3769
@selliahsivarajasingham3769 Жыл бұрын
Don't you know about rebels war
@goldsubbu
@goldsubbu Жыл бұрын
மீடியா பொய்.
@kulamdewrajah8460
@kulamdewrajah8460 Жыл бұрын
Bjp pinpulaththil irukkirathu
@tropicalblooms4575
@tropicalblooms4575 Жыл бұрын
பல நெடுமாறன் அன்றும் இன்றும் உண்மையையே பேசுகிறார் !!! இதுவும் ஒரு அரசியல் !!!
@kulamdewrajah8460
@kulamdewrajah8460 Жыл бұрын
Pjp pinpulam kaikulilikal
@suthakana315
@suthakana315 Жыл бұрын
Mathan eelam tamils aren't foolish We knew India India played
@tastid7962
@tastid7962 Жыл бұрын
brother alive or not, why these people r bothering? Time will answer.
@chandramohanmuthiahpillai8458
@chandramohanmuthiahpillai8458 2 ай бұрын
Nedumaran is fruad.sorry.
@premraj2896
@premraj2896 Жыл бұрын
Is LTTE banned only in lanka is it not in India also... This news is needed for both these countries....they have to do politics on the dead bodies of the lakhs of thamizls who have experienced genocide by its own democratic government...shame on all involved.....
@jayandranm1317
@jayandranm1317 Жыл бұрын
Ketti kaaran plugu 8days Indha plugu silamani naarem mattum
@strongasagirl4434
@strongasagirl4434 Жыл бұрын
With all due respect Aiya Pazhanedumaaran is schizophrenic possibly. No body needs to teach about Medhagu.
@vijeyanpiratheepa-bz7bg
@vijeyanpiratheepa-bz7bg Жыл бұрын
Annan okkama marnnkal
@saravanamg7593
@saravanamg7593 Жыл бұрын
Prabhakaran ah kevala paduthuradhe velai ivanungaluku.
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 Жыл бұрын
Naduvil kurukidamal anavaraiyum pesavidum NERIYALAR .Matra channel gal Pol illamel pangetra vargalum kathamel irunthanar.
@User19659
@User19659 Жыл бұрын
Sri Lankan Tamils are in volnerable state. Any solutions must be put by countries suppressed the Tamils . Therefore please do not spread the fake news about mr. prabaharan.
@jayaramk.a.p.2623
@jayaramk.a.p.2623 Жыл бұрын
orumaiyil aamai pol aindhinaiyum adakka therindhavar thalaivar prabakaran . kandippaaka varuvaar
@premraj2896
@premraj2896 Жыл бұрын
Listening to this army Major ...proves that our India army has been influenced by rss ideology ...
@mohhamedlahir9823
@mohhamedlahir9823 Жыл бұрын
Kilava setthopora vayasila oru poraliya kilappivitto poriyata
@kulamdewrajah8460
@kulamdewrajah8460 Жыл бұрын
Bjp kaokkulikal ularal...THALAIVAR mahviran THALAIVARukku Aalntha anuthaapam
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 7 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 3,9 МЛН
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 7 МЛН