Zero Budget multilayer farming-ல் வருடம் 20 லட்சம் வருமானம்!

  Рет қаралды 126,955

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

Contact - Suresh
Mobile - 98406 73437.
‘விவசாயம் பரம்பரை பரம்பரையா செய்யுற தொழில்தான். தாத்தா, அப்பா செஞ்சதை நாமளும் அப்படியே பின்பற்றிட்டு வர்றோம். ஆனாலும் விவசாயத்துல ஜெயிக்க முடியலயே’ என்ற வேதனை இன்றைக்கும் பல விவசாயிகளுக்கு இருக்கிறது. தாத்தா, அப்பா செய்த விவசாயத்தைச் செய்கிறோம். ஆனால், அவர்கள் கடைப்பிடித்த பாரம்பர்ய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்காமல் ரசாயன விவசாய முறைகளைப் பின்பற்றுவதுதான் வெற்றியைப் பாதிக்கும் விஷயம் என்பதைப் பலரும் யோசிப்பதில்லை. இதைப் புரிந்துகொண்ட பலரும் இன்றைக்கு விவசாயத்தில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ். கணினித் துறையிலிருந்து கழனிக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்.
Credits
Reporter - R.Kumaresan
Video - E.J.Nanthakumar
Edit - P.Arunkumar
Executive Producer - Durai.Nagarajan

Пікірлер: 71
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel 3 жыл бұрын
Contact - 98406 73437 suresh..
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Sir first try to appreciate isha yoga they have enlightened enormous farmers with natural organic farming. But in your vikaten group magazines and vikaten channels u are always degrading mr.jakki vasudev mainly because he is a Hindu guru. But never open your mouth about mohan lauress group who never did any good work to society except degrading hindu gods and culture.
@muralivenkataraman5922
@muralivenkataraman5922 3 жыл бұрын
@@umamaheswari604 Very well said. The entire media is against Hindus
@amaradhanvs3051
@amaradhanvs3051 3 жыл бұрын
Hello sir
@samalamichael1
@samalamichael1 3 жыл бұрын
வாழ்த்துக்கள். சின்னா விவசாயிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
@malayamanvadivel3406
@malayamanvadivel3406 3 жыл бұрын
வெண்டைக்காய் இருவித்திலை தாவரம் தான் ஆனால் நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா இத்தாவரத்தின் வேர்களில் காணப்படுவதில்லை. கொத்தவரை செடி வேர்களில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்கள் வேர் மூண்டுகளில் காணப்படுகிறது இதனால் தான் மற்ற தாவரங்கள் செழிப்பாக வளர்கிறது
@smritiarmy1673
@smritiarmy1673 3 жыл бұрын
0:55 Everybody from IT, They only comes to do agriculture, Because they only having lot of money. They only invest lot of money, Because they did not think about loss and gain. They did not work in field They only maintain the labour.
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
True
@pradeeptv415
@pradeeptv415 3 жыл бұрын
Unmai
@vickramprasad4390
@vickramprasad4390 3 жыл бұрын
💯💯💯💯 true
@kashyabguruvar5065
@kashyabguruvar5065 3 жыл бұрын
No bro. It’s because IT job unlike any other jobs, degrades their health real fast and those IT employees realise this come out and do sustainable farming. They realise that earning 10k with their and their family’s health is much better than earning 1L per month and spending 80k for health
@mewedward
@mewedward 2 жыл бұрын
Ippadi podathega manpulu matum alla katu veriyan varum pa , oru edathula sathu potu tu makuna peraku eduthu poduga
@nishkalav8036
@nishkalav8036 2 жыл бұрын
Sir every point you said was very useful. God bless you amply 🙏
@parimalabaste9310
@parimalabaste9310 3 жыл бұрын
Thank you for your all explication . I do bio agriculture in one acre.but the workers don't know what is bio agriculture. They suggests me chemicals fertiliser. Because it's easy. Your video helps me to do not change it.
@sssbznzn
@sssbznzn 3 жыл бұрын
Then what did u do after there suggestions
@malayamanvadivel3406
@malayamanvadivel3406 3 жыл бұрын
அவரை மற்றும் கொத்தவரை லெகுமினஸ் மற்றும் ஃபேபேசி குடும்பத்தைச் சார்ந்தது மற்றும் வெண்டை மால்வேசி குடும்பத்தைச் சார்ந்தது இவை அனைத்தும் இருவித்திலைத் தாவரங்கள் தான் ஆனால் லெகுமினஸ் மற்றும் ஃபேபேசி குடும்பங்கள் மட்டுமே வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களை தன் வேர் மூண்டுகளில் கொண்டுள்ளது இதனால் இதன் அருகில் உள்ள மற்ற தாவரங்கள் செழிப்பாக வளர்கிறது. நன்றாகத் தெரிந்து கொண்டு பேசுங்கள் தவறாக விளக்கங்களைத் தர வேண்டாம் ஏனெனில் புதிதாக விவசாயம் செய்பவருக்கு தவறான தகவல்கள் சென்றடையக் கூடாது.
@muthukrishnanramiah882
@muthukrishnanramiah882 3 жыл бұрын
Super good presentation. Thank you.
@jayakumardev8802
@jayakumardev8802 3 жыл бұрын
Neenga thirunthaveh matinga da 20lk ethuku 1 cr nu podunga
@mmshigam09
@mmshigam09 3 жыл бұрын
Also this is not multilayer farming. It’s just a main tree with shrubs
@rajendiranraja4495
@rajendiranraja4495 Жыл бұрын
அருமை மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துக்கள்.
@kathirvelennamangalampalan4484
@kathirvelennamangalampalan4484 2 жыл бұрын
Excellent detailed explanation brother.
@saramath115
@saramath115 3 жыл бұрын
Vendakai is a Dicot plant only, not Monocot
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 2 жыл бұрын
നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു
@rajorganicthottam
@rajorganicthottam 3 жыл бұрын
Excellent try, Really we need to appreciate and we also try for own agriculture
@vivasaie2461
@vivasaie2461 3 жыл бұрын
சாத்தியமில்லை பயிர்செய்துபணத்தைஎன்னு பயிர்வைத்தேபணம்கணக்குபண்ணாதே
@mmshigam09
@mmshigam09 3 жыл бұрын
I’m not an expert, but definitely this is not a multilayer farming.
@ponnusamymanimegalai2788
@ponnusamymanimegalai2788 3 жыл бұрын
Correct
@vinodharamesh
@vinodharamesh Жыл бұрын
We have coconut farm we like to intercrop bananas Which bananas is best tissue culture or organic bananas Because we are not using any chemicals fertilizer only organic fertilizer Pls reply
@kabi8462
@kabi8462 3 жыл бұрын
If u have good bank balance try natural farming apdi bank balance illana use fertilizer and earn
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Initial one or two years only u have to spend. After that the expense will reduce when the soil get enriched automatically. Refer ullathanaya உயர்வு சேனல். That is very useful for farmers
@nagulsamyramalingam9376
@nagulsamyramalingam9376 3 жыл бұрын
Use APSA 80 for improve production
@MK-wu8tu
@MK-wu8tu 3 жыл бұрын
Vendai is a monocot plant- no, It's not.
@uzhavanuzhavi
@uzhavanuzhavi 3 жыл бұрын
Work is good
@ashwinjeninashwin5936
@ashwinjeninashwin5936 2 жыл бұрын
How many days once we have to give water to red banana
@mkrishnareddy4993
@mkrishnareddy4993 3 жыл бұрын
Super
@japeshos4132
@japeshos4132 3 жыл бұрын
Bhendi is dicot...not monocot
@thangadurai7701
@thangadurai7701 3 жыл бұрын
Evar solra ellam correct ithu subash balekar method but 2000000rs enpathu saathiyon illa
@mahendrababum8964
@mahendrababum8964 3 жыл бұрын
Bodi Nagalapuram ma or Theni Nagalapuram Suresh sir Place🙏
@arunprasa93
@arunprasa93 3 жыл бұрын
Theni Nagalapuram bro
@amaradhanvs3051
@amaradhanvs3051 3 жыл бұрын
Ladysfinger is diacot
@makeshs8331
@makeshs8331 3 жыл бұрын
Thene nagalapurama???
@maruthupandiyan7215
@maruthupandiyan7215 3 жыл бұрын
ஓர் வீச்சு இலை என்றால் என்ன சிறிது விளக்கவும்
@msddhoni2467
@msddhoni2467 3 жыл бұрын
ஒரு வித்தலை & இரு வித்தலை என்றால் என்ன
@a.johnpandian6683
@a.johnpandian6683 3 жыл бұрын
Water source enga iruku....thanni adinga bro.kanji pochi paavum
@dillikkumaransugumaran3039
@dillikkumaransugumaran3039 2 жыл бұрын
👌👌👌❤️❤️
@shinyprasath5138
@shinyprasath5138 3 жыл бұрын
சுண்ணாம்பு காட்டில் ஒரு சோலை வனம்..! வறண்ட நிலத்தில் உணவு காடுகளை கடந்த இரண்டு வருடமாக உருவாக்கி உள்ள பல நம்பிக்கை நட்சத்திரங்களின் நம்பிக்கை ஊட்டும் காணொளிகள்.. எங்கோ ஒரு தரிசு நிலம் பல்லுயிர்களுக்கும் நில உரிமையாளர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு உணவுக்காடாக உருவெடுக்க வேண்டும் என்கிற ஆவலில்...!! உணவுக்காடு யூடியூப் சேனல்..! மாற்றம் என்பது சொல் அல்ல செயல். kzbin.info/www/bejne/bavSY4JumdV7gqM
@tamilarasanselvaraj9953
@tamilarasanselvaraj9953 3 жыл бұрын
100 percent lie ...20 lakhs can't
@thirumurrthy7781
@thirumurrthy7781 3 жыл бұрын
YES
@krish5213
@krish5213 3 жыл бұрын
Yes
@sorganicfarm2863
@sorganicfarm2863 2 жыл бұрын
G9 saplings sale kudupingala
@sithan4813
@sithan4813 2 жыл бұрын
🌹🙏
@soundaralakshmisrini8177
@soundaralakshmisrini8177 3 жыл бұрын
Yen da poi sollittu irukkinga erkkanave nanga santhosama irukkum
@mismet2277
@mismet2277 3 жыл бұрын
Naanu theni thaa
@venugopalramasamy3534
@venugopalramasamy3534 3 жыл бұрын
வீட்டுக்கு ,வீட்டுக்கு.. வீட்டுக்கு......
@kannana9114
@kannana9114 3 жыл бұрын
இந்த மாதிரி வாழை விவசாயம் பண்ணினால் ஏக்கருக்கு இரண்டு லட்சம் கூட கிடைக்காது. தவறான தகவல். நல்லா விவசாயம் பண்ணுபாவர்களிடம் பேட்டி எடுத்து போடுங்க.
@peacenvoice6569
@peacenvoice6569 2 ай бұрын
Re again he doing wrong, It not fully natural farming
@uzhavanuzhavi
@uzhavanuzhavi 3 жыл бұрын
Wrong explained
@jayachandranp1383
@jayachandranp1383 3 жыл бұрын
ENNTA IPPADI POI VIDUREENGA
@sssbznzn
@sssbznzn 3 жыл бұрын
Sari mooditu po
@saravananak6886
@saravananak6886 Жыл бұрын
🤣
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Modern Technology for Banana cultivation.fully Organic Method.100 years will get bananas #banana
26:28
விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal
Рет қаралды 42 М.