கருத்தரங்கில் கலந்து கொள்ள இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும் forms.gle/mhZNPVz1gceyZBxM6 83000 93777, 94425 90077 என்ற எண்களை அழைத்து உங்களது வருகையை பதிவு செய்து கொள்ளவும்.. நன்றி ஈஷா விவசாய இயக்கம்
@sidd10722 жыл бұрын
காய்கறி கடைகளில் விற்கிற விலை 25. ஆனால் விவசாயிடம் 5ரூபாய்க்கு கூட வாங்க மாட்டார்கள்.
@nithyasgarden2082 жыл бұрын
இயற்கை இடு பொருட்கள் போடும்போது காளிப்ளவரில் புழுக்கள் இருப்பதில்லை. பூக்களும் அருமையாக வளருகின்றன. நன்றிங்க
@vivekc1030 Жыл бұрын
wholesale price ?
@kalpanaelangovan4073 Жыл бұрын
Good nature mother 's son keep rocking brother super
@vijayakumarnannilam68879 ай бұрын
காளிப்ளவர் சாகுபடி செய்ய எப்படி பட்ட பருவநிலை வேண்டும்.வெயில் காலத்தில் செய்யலாமா?
@vijayakumarnannilam68879 ай бұрын
நடவு செய்த எத்தனை நாளில் இருந்து அறுவடை செய்யலாம்?
@rajendranv43272 жыл бұрын
மருந்து பெயர்கள்தமிழ் பெயர்கள் வைக்க வேண்டும் வடமொழியில் காணப்படுவது வேதனை
@sathishkrishnan9362 жыл бұрын
Nice sir thanks .
@sosweetsan2 жыл бұрын
இந்த விவசாயியை தொடர்பு கொள்ள முடியுமா?
@SaveSoil-CauveryCalling2 жыл бұрын
இயற்கை விவசாயி மாரிமுத்து ,கிணத்துக்கடவு, கோவை 9080739280
@babukarthick76162 жыл бұрын
Great
@jaihindindiaom2 жыл бұрын
U r saying selling price but farmers r not selling direct to customers la
@SaveSoil-CauveryCalling2 жыл бұрын
இயற்கை விவசாயி திரு.மாரிமுத்து, கிணத்துக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம். 90807 39280
@srivaishnaviprakash78562 жыл бұрын
Super
@m.pranavvarshan26242 жыл бұрын
👍
@lakshmikanthan31842 жыл бұрын
௮டுத்த விவசாய பயிற்சி எப்போது?
@SaveSoil-CauveryCalling2 жыл бұрын
facebook.com/IAMCauveryKookural/ இந்த பேஸ்புக் பக்கத்தை பாலோ செய்யவும் தொடர்ந்து பயிற்சி தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.