🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@ThiyagarajanG-i3tАй бұрын
நன்றி அம்மா
@KaniTamilJothidamАй бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
@AlagusundarapandianАй бұрын
அக்கா ராசி கட்டத்தில் 10ம் இடம் காலியாக உள்ளது நவாம்சத்தில் 10-ல் சந்தின் உள்ளது ராசியில் கடக ராசியில் லக்னத்தில் புதன் வக்ரம் பதை அஸ்தமனம் நவாம்சத்தில் சிம்மராசியில் லக்னத்தில்புதன் வக்ரம் செவ்வாய் என்ன பலன் அக்கா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KaniTamilJothidamАй бұрын
🙏🙏🙏
@MuruganmariappanMariappanАй бұрын
நன்றி மேடம்தெளிவான விளக்கம் கிரகங்கள் பிறக்கும் போது வக்கிரமக இருந்தால் அதன் பிறகு வக்கிர நிவர்த்தி ஆகின்றது அல்லவா பலன் எப்படி எடுக்க வேண்டும்
@KaniTamilJothidamАй бұрын
வக்ர கதியில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் வக்ரமாக தான் செயல் படும்
@BHARATMISSION-2035Ай бұрын
குருவே சரணம் 🙏 மீனம் லக்னம் லக்னத்தில் குரு ராகு, 9 சனி செவ்வாய்,10 ல் சூரியன் 11 ல் புதன் சுக்கிரன் புதன் முடக்கு ஆத்ம காரகன் 28* சந்திரன் (5) ல் அமர்த்திய காரகன் குரு 26* தொழில் செய்தால் சிறப்பா (அ) வேலையையா.