வணக்கம் மேடம் . சிறப்பான விளக்கம் மேடம் . தாங்கள் தெரிவித்த படி தனுசு லக்கினத்துக்கு 7ம் அதிபதி புதன் பாதகாதிபதி ஆவார் . 7ம் இடத்தை லக்கினமாக (மிதுனம் ) கொண்டால் குரு பாதகாதிபதி ஆவார் . இவர்கள் இருவரும் இணைவது சிறப்பை தருமா மேடம் .
@KaniTamilJothidam14 сағат бұрын
🙏
@mohan101911 сағат бұрын
Excellent presentation Madam
@KaniTamilJothidam10 сағат бұрын
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
@aariyan56768 сағат бұрын
Mam na kumba lagnam yenaku lagnathil sukran suriyan pudhan...pasamana matrum work ku poga kudiya pen varuvangala
@vigneshsivavigneshsiva405411 сағат бұрын
வணக்கம் நான் விருச்சிக லக்னம் ரிஷபத்தில் ரோஹிணி நட்சத்திரத்தில் சந்திரன் உள்ளது கடகத்தில் புதன் சுக்கிரன் இனைந்து ஆயில்யம் நட்சத்திரத்தில் உள்ளது எனக்கு காதல் திருமணமா அல்லது எவ்வாறு திருமணம் அமையும் மேடம்
@shanmugasundaramnatesan919257 минут бұрын
வணக்கம் மடம் . தனுசு லக்கினத்துக்கு 7ம் இடம் மிதுனம் லக்கினம் என கொண்டால் மிதுனத்துக்கு 2ம் இடம் தன ஸ்தானம் அங்கு சந்திரன் ஆட்சி எனில் மனைவிக்குவருமானம் வரும் எனினும் புதனும் சந்திரனும் பகை என்பதால் ஆதிபத்ய பலன் சிறப்பாக இருக்குமா மேடம் . நட்பு பகை எனும் விஷயம் எந்த இடத்தில பார்க்க வேண்டும் மேடம் .