ARVIN farms, polur
0:19
5 жыл бұрын
Пікірлер
@Kabethan-Store
@Kabethan-Store 2 күн бұрын
மிகவும் அருமையான பதிவு
@தீரன்கோபி
@தீரன்கோபி 2 күн бұрын
சிறப்பு அம்மா. முன்னெடுத்துச் செல்லுங்கள்.
@vasanthrajan8941
@vasanthrajan8941 12 күн бұрын
மிகவும் அருமையான பதிவு, இது போல் வேறு எங்கும் நான் பார்த்தது இல்லை. மிகவும் பயனுள்ள அடிப்படை தகவல்களை நீங்கள் தொகுத்து அளித்துள்ளிர்கள். Thanks a lot madem 🙏😍
@manickamparamasivam9883
@manickamparamasivam9883 23 күн бұрын
நன்று நன்றி வாழ்த்துக்கள்
@TJvxfj
@TJvxfj Ай бұрын
Vidhai enga kidaikum
@arvinfarms3976
@arvinfarms3976 Ай бұрын
வணக்கம் காணொளியில் உள்ள தொடர்பு எண்ணிற்கு அழைக்கவும்.
@தமிழ்தமிழ்-ண5த
@தமிழ்தமிழ்-ண5த Ай бұрын
Vivasaya velayai elimai paduththi ullileergal Mikka nandri.
@hasnahussain9270
@hasnahussain9270 2 ай бұрын
Clear speech Sister, Please advice where will we get velimasal seeds and how much it cost for 1 one acres
@arvinfarms3976
@arvinfarms3976 2 ай бұрын
வணக்கம் கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணில் தங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என பதிவிடுங்கள். 9361817034
@Sekararumugam123sekararumugam
@Sekararumugam123sekararumugam 2 ай бұрын
அருமையான பதிவு பயன் உள்ள தகவல் நன்றி வணக்கம் 😂😢😅😮❤
@vediappang6596
@vediappang6596 2 ай бұрын
அருமையான பதிவு சிஸ்டர் நல்ல புரிந்தது ❤❤❤❤❤❤
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 3 ай бұрын
நல்ல முயற்சி. இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தொடரட்டும் உங்கள் சேவை.
@gkala6663
@gkala6663 7 ай бұрын
அருமையான விளக்கம் mam
@satheeshr4856
@satheeshr4856 9 ай бұрын
வைராக்யமான இயற்கை மற்றும் மரபு சார் விவஸாய பணிகளுக்கு அர்வின் குழுவிற்கு ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்...
@muthukumar8949
@muthukumar8949 10 ай бұрын
வேலி மசால் first cutting எப்பொழுது என்று கூற முடியுமா ❤?
@arvinfarms3976
@arvinfarms3976 8 ай бұрын
வணக்கம் முதல் அறுவடை 90 நாட்களில்..
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 10 ай бұрын
மிகமிகஅருமை
@Amudhagam
@Amudhagam 11 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம்
@balakrishnankrishnan3011
@balakrishnankrishnan3011 Жыл бұрын
நன்றி
@bangalorewomenshelpline893
@bangalorewomenshelpline893 Жыл бұрын
குள்ளகார் அரிசி கிடைக்குமா sir
@arvinfarms3976
@arvinfarms3976 Жыл бұрын
வணக்கம் குள்ளகார் இல்லைங்க. கருங்குறுவை, இரத்தசாலி உள்ளது.
@patuaariworks5668
@patuaariworks5668 Жыл бұрын
Everybody must try. I tried thooymalli on samba.
@patuaariworks5668
@patuaariworks5668 Жыл бұрын
I really tried this in two acres. Wonderful result. I have started doing this method in allmy farms
@AK-white-boy
@AK-white-boy Жыл бұрын
😂
@ravichandrantirupur2702
@ravichandrantirupur2702 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤🎉🎉
@sowmyas6511
@sowmyas6511 Жыл бұрын
Very useful information thank you so much mam🎉
@InbathamizhNtk
@InbathamizhNtk Жыл бұрын
அம்மா சிறப்பு.
@arvinfarms3976
@arvinfarms3976 Жыл бұрын
நன்றிங்க
@sashidhar2
@sashidhar2 Жыл бұрын
Very 👍 nice
@veeramaniknveeramani295
@veeramaniknveeramani295 Жыл бұрын
அருமை
@ezhilarasi5394
@ezhilarasi5394 Жыл бұрын
👌💐👍🙏
@AbilaMicheal-on5cb
@AbilaMicheal-on5cb Жыл бұрын
1 கிலோ எவ்வளவு
@arvinfarms3976
@arvinfarms3976 Жыл бұрын
வணக்கம் 10ரூ
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 Жыл бұрын
Thank you akka
@jeyapaul1848
@jeyapaul1848 Жыл бұрын
அருமை நன்றி நண்பரே
@clevervideosjkkksj
@clevervideosjkkksj Жыл бұрын
Veli masal seeds enga kidaikum
@arvinfarms3976
@arvinfarms3976 Жыл бұрын
வணக்கம் தங்களுடைய முகவரியை, காணொளியில் உள்ள எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள். விவரங்களை அனுப்புகிறோம்
@Pandiyanvillageinfo7
@Pandiyanvillageinfo7 Жыл бұрын
தரமான பதிவு.
@mmkbchannel9646
@mmkbchannel9646 Жыл бұрын
Nice , but due labour problem, not able to develop,
@rajubharathy1243
@rajubharathy1243 Жыл бұрын
அருமையான பதிவு இதனை அறுவடை செய்து எத்தனை நாள் வைத்திருந்து பிராணிகளுக்கு கொடுக்கலாம் காய்ந்து விடாமல் இருக்குமா
@arvinfarms3976
@arvinfarms3976 Жыл бұрын
வணக்கம் ஒரு நாள் வைத்திருக்கலாம்.
@rajubharathy1243
@rajubharathy1243 Жыл бұрын
இந்த பசுந்திவனங்களை பயிரிடுவது வளர்ப்பது எப்படி என்று விளக்க முடியுமா
@arvinfarms3976
@arvinfarms3976 Жыл бұрын
வணக்கம் நடவு முறை குறித்த விவரங்களை கீழ்கண்ட லிங்க்ல் உள்ளது. kzbin.info/www/bejne/i5e0hoitncmDf8U
@ananda3765
@ananda3765 Жыл бұрын
வணக்கம், ஒரு ஏக்கருக்கு எத்தனை கருனைகள் தேவைப்படும், அறுவடை செய்த பின் எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.🙏
@arvinfarms3976
@arvinfarms3976 Жыл бұрын
வணக்கம் ஒற்றை வரிசை நடவுமுறைக்கு, ஏக்கருக்கு 10000-12000 கரணைகள் தேவைப்படும். அர்வின் ஃபார்ம்ஸின் இரட்டை வரிசை அடர்நடவுமுறைக்கு 15000 கரணைகள் தேவை.. அறுவடை செய்து குறைந்தபட்சம் 6 மணிநேரம் முதல் அதிகபட்சம் 24மணிநேரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 Жыл бұрын
Super sister,🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
@farajahamed7647
@farajahamed7647 Жыл бұрын
Hi mam veli masal vithaiyai 1 hour sudu neeril maranthu vaithu vidden athu pirachinai illaya mam
@arvinfarms3976
@arvinfarms3976 Жыл бұрын
வணக்கம் ஒரு மணிநேரத்தில், விதைகள் வெந்துவிடும். முளைப்பு திறன் சோதனைக்காக, பூந்தொட்டியில் உள்ள மண் அல்லது நிலத்தில் ஒரு ஓரத்தில் விதைகளை தூவுங்கள் ,மூன்று அல்லது நான்கு நாட்களில்முளைத்து வருகிறதா என பாருங்கள்.
@rahmadhullam2567
@rahmadhullam2567 Жыл бұрын
ஏன் கரணையை படுக்கை வசமாக போட்டு நடவுசெய்தால் இரண்டு முனைகளிலும் துளிர் விட்டு இரண்டு கிளைகள் வருமல்லவா ஒரு கரணையில் ?
@arvinfarms3976
@arvinfarms3976 Жыл бұрын
வணக்கம் படுக்கை வசத்தில் சரியாக முளைப்பதில்லை, அதனால் தான் சாய்வாக நடவு செய்கின்றோம்.
@imjustlikeyou2732
@imjustlikeyou2732 Жыл бұрын
அசோலா கிடைக்குமா மேடம்
@arvinfarms3976
@arvinfarms3976 Жыл бұрын
வணக்கம் தற்சமயம் இருப்பு இல்லைங்க
@eagletreebo4789
@eagletreebo4789 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@krishnagopalbabu6239
@krishnagopalbabu6239 2 жыл бұрын
EXCELLENT..... REPORT
@rajeshpapz4612
@rajeshpapz4612 2 жыл бұрын
Good presentation do more videos Don't take too much time for next video.. Thank you
@sugumarnatesan7551
@sugumarnatesan7551 2 жыл бұрын
How much it will cost?
@arvinfarms3976
@arvinfarms3976 2 жыл бұрын
10/1 Kg
@urdenesh
@urdenesh 2 жыл бұрын
நெல் விதைத்து இரண்டு நாட்கள் குருவி ஓட்ட வேண்டும். இல்லையென்றால் வட்ட வட்டமாக பொறுக்குகிறது. 140 நாள் மேல் பயிர்களுக்கு 1'*1.25' இடைவெளி சரியாக இருக்கிறது. நெல் முளைவிட்டு ஓர்இரு நாள் கடந்து நடுவது நலம். கூலி மொத்தமாக பேசி விடுவது என்றால் வரிசை பயிர் நாற்று பிடுங்கி நடுவதில் பாதி கூலி. அவர்களே கயிர் பிடிக்க வேண்டும். இடைவெளி குறைக்கும் போது சற்று கூலி அதிகமாகும். இந்த வருட 2022 இம்முறை நடவில் கற்று கொண்டது. அர்வின் பண்ணைக்கு நன்றிகள் பல. பாபு, தலைவாசல்.
@arvinfarms3976
@arvinfarms3976 2 жыл бұрын
வணக்கம் நிலத்தின் ஒரு மூலையில் சிறிது விதைநெல்லை தூவி வையுங்கள் ,முதல் களையெடுக்கும்போது ,விடுபட்டுள்ள இடங்களில் இந்நாற்றுகளை பயன்படுத்திகொள்ளலாம்.
@Nivindinesh
@Nivindinesh 2 жыл бұрын
1 maaduku yethana cent super napier valarkanum ga …
@krishnakumargovindarajulu4896
@krishnakumargovindarajulu4896 2 жыл бұрын
அருமை
@vijayviji8328
@vijayviji8328 2 жыл бұрын
Address madam please
@vijayviji8328
@vijayviji8328 2 жыл бұрын
Congratulation madam
@rsanthanakrishnan4729
@rsanthanakrishnan4729 2 жыл бұрын
ஈரப்பதத்துடன் உரத்தை பயன் படுத்த வேண்டும் என்றும் தயாரிப்பு முறைகள் தெளிவாகவும் / மிகுந்த சிரத்தையுடன் அழகான தமிழில் கூறினீர்கள் . நன்றி . இதனுடன் எந்த பயிருக்கு எவ்வளவு உரம் பயன் படுத்த வேண்டும் என்றும் தெரியப்படுத்தினால் மிகவும் நன்றாகவும் உதவியாகவும் இருக்கும். நன்றி
@nazeerahmed-le2ib
@nazeerahmed-le2ib 2 жыл бұрын
Nice explanation in Tamil language