அர்வின் ஃபார்ம்ஸின் இயற்கைவழி வேளாண்மையில், கால்நடைகளுக்கான நஞ்சில்லா சூப்பர்நேப்பியர் தீவன நடவு மற்றும் பராமரிப்பு முறை. அர்வின் ஃபார்ம்ஸ் போளூர். தொடர்புஎண் : 95003 43744.
Пікірлер: 77
@liyafarms4 жыл бұрын
சூப்பர் நேப்பியர் பற்றி அருமையான விளக்கதினை கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி மேடம்.
@duraisamya53234 жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி. தங்களின் ஆட்டு பண்ணை பற்றிய வீடீயோ பயனுள்ள வகையில் அளியுங்கள் நன்றி
@nehruramakrishnan54324 жыл бұрын
அருமை
@cakamaleshk39613 жыл бұрын
Super, thanks for your way of planting information
@balabala39444 жыл бұрын
Nanrigal Pala....🙏....vaalga....neevir
@mohamedsakeen50334 жыл бұрын
சூப்பர் நேப்பியர் உற்பத்தி பற்றிய தகவல்கள் சூப்பர்
@huthaibrahim26462 жыл бұрын
👌👍arumaiyana velakkam;
@anbudananant56864 жыл бұрын
அருமையானா விரிவான பதிவு 👌👏👏👏 2ஏக்கர் நிலம் இருந்தால் எவ்வளவு மாடுகளை வளர்க்க முடியும், ஆண்டு முழுவதும் பசும்தீவனம் கிடைக்க எப்படில்லாம் திட்டமிட வேண்டும் என்பதை விரிவாக விளக்கி ஒரு பதிவு போடுங்கள் 🙏🙏🙏
@arvinfarms39762 жыл бұрын
வணக்கம் விரைவில் பதிவிடுகிறோம். தங்களின் கருத்து பகிர்வுக்கு, எங்களின் நன்றிகள்.
@rajubharathy1243 Жыл бұрын
அருமையான பதிவு இதனை அறுவடை செய்து எத்தனை நாள் வைத்திருந்து பிராணிகளுக்கு கொடுக்கலாம் காய்ந்து விடாமல் இருக்குமா
@arvinfarms3976 Жыл бұрын
வணக்கம் ஒரு நாள் வைத்திருக்கலாம்.
@chitrasrabbitfarm57714 жыл бұрын
அருமையான பதிவு எனக்கு வேலிமசால் விதை கிடைக்குமா
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் தற்சமயம் விதை இருப்பு இல்லை
@laya45734 жыл бұрын
Thanks mam!
@Nivindinesh2 жыл бұрын
1 maaduku yethana cent super napier valarkanum ga …
@davidraj29254 жыл бұрын
How much kg of super Napier grass is needed for a HF breed cow .......and how much kg is needed for a thalacheri Boyer cross goat
@aathiadmk41742 жыл бұрын
Arvin farms எந்த இடத்தில் உள்ளது நானும் இயர்க்கை முறையில் கல்நடைகளுக்கன பசுந்தீவனங்களை வளர்கும் முயற்ச்சியில நானும் செயல்பட்டு கொணடிருக்கிரேன் உங்களுடைய அலோசனையும் கருத்துக்களையும் வழங்கி உதவமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
@arvinfarms39762 жыл бұрын
வணக்கம் இயற்கை முறையில் தீவனங்களை வளர்க்க, ஊட்டமேற்றிய ஆட்டுஎரு அல்லது தொழுஉரத்தை பயன்படுத்தலாம். ஊட்டஉரம் குறித்த செயல்முறைகள் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது. kzbin.info/www/bejne/iomveYadq82lpLc
@juancarlosmoreiravera80972 жыл бұрын
COMO COSEGUIR MATERIAL VEGETATIVO PARA LA SIEMBRA
@venkadeshyadav27784 жыл бұрын
Uppu thaniruku varuma
@arvinfarms39764 жыл бұрын
இயற்கை வழி வேளாண்மை நடைமுறைகளை செயல்படுத்தினால், உப்பு தண்ணீரிலும் சிறப்பாக வளரும்.
@johncena-cr1dn4 жыл бұрын
சூப்பர் நேப்பியர் உப்பு தண்ணீரில் வளருமா அண்ணா
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் இயற்கை விவசாய நடைமுறைகளை செயல்படுத்தும்போது, அனைத்து வகையான மண்ணிலும், உப்புதன்மை உள்ள நீரிலும் செழிப்பாக வளர்க்க இயலும்.
@johncena-cr1dn4 жыл бұрын
@@arvinfarms3976 நன்றி அண்ணா
@ananda3765 Жыл бұрын
வணக்கம், ஒரு ஏக்கருக்கு எத்தனை கருனைகள் தேவைப்படும், அறுவடை செய்த பின் எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.🙏
@arvinfarms3976 Жыл бұрын
வணக்கம் ஒற்றை வரிசை நடவுமுறைக்கு, ஏக்கருக்கு 10000-12000 கரணைகள் தேவைப்படும். அர்வின் ஃபார்ம்ஸின் இரட்டை வரிசை அடர்நடவுமுறைக்கு 15000 கரணைகள் தேவை.. அறுவடை செய்து குறைந்தபட்சம் 6 மணிநேரம் முதல் அதிகபட்சம் 24மணிநேரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
@muthukumar-il9wq4 жыл бұрын
சொட்டுநீர் பாசண்தில் வளர்க்களாமா பார் கண்டிப்பாக அணைக்க வேண்டுமா
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் இரட்டை வ.ரிசை நடவு முறை சொட்டுநீர் பாசனத்திற்கு மிகவும் உகந்தது. இரட்டை வரிசைகளின் நடுவே சொட்டு நீர் குழாய்களை அமைத்து பாசனம் செய்யும்போது, ஒரு குழாயின்மூலம் இரண்டு வரிசையின் பயிர்கள் பயனடையும். களையெடுத்தப்பின் தேவைப்பட்டால் மண் அணைக்கலாம். அர்வின் ஃபா.ம்ஸில் ,எங்கள் பயிர்களுக்கு மண் அணைப்பதில்லை.
@SanthoshSanthosh-mc1rz3 жыл бұрын
Nan தஞ்சை மாவட்டம். 200 கரனைகள் வேண்டும்.அனுப்ப முடியுமா.
@arvinfarms39763 жыл бұрын
வணக்கம் பார்சலில் குறைந்தபட்சம் 500 கரணைகள் அனுப்பலாம்.
@Suman308ac3 жыл бұрын
. விதைக் கரணை கிடைக்குமா மேடம் கிடைக்கும் பட்சத்தில் என்ன விலை
@arvinfarms39763 жыл бұрын
வணக்கம் ஐயா விதைக்கரணைகள் உள்ளது. விலை ; 1ரூ
@lakshmisri91243 жыл бұрын
Pakchong 1 stems how much mam?
@arvinfarms39763 жыл бұрын
வணக்கம் கரணை ஒன்றின் விலை 1 ரூ
@king-power4 жыл бұрын
பெண் ஆடு இந்த புல் போடவேண்டாம் னு சொல்ராங்க. Plz solunga
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் 2 மாதங்கள் தொடங்கி , வளர்ந்த ஆடுகள், சினை ஆடுகள் அனைத்திற்கும் போடலாம். அர்வின் ஃபார்ம்ஸின் ஆடு, மாடு, கோழி அனைத்தீற்கும் சூப்பர் நேப்பியரை கடந்த 4 நான்கு வருடங்களாக பசுந்தீவனமாக அளித்து வருகின்றோம்.
@t.shrimikavll-e30313 жыл бұрын
நீர் பாய்ச்சி வது எப்படி
@arvinfarms39763 жыл бұрын
வணக்கம் பத்து நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்யலாம்.
@t.shrimikavll-e30313 жыл бұрын
@@arvinfarms3976 நன்றி வாழ்க வளமுடன்
@kvinayagamoorthykvinayagam28814 жыл бұрын
Super nebiyer karaunai kedakima anna
@arvinfarms39764 жыл бұрын
Yes... Contact: 9940985577, 9500343744
@rameshraja6084 Жыл бұрын
@@arvinfarms3976 ஒரு கரணை எத்தனை ரூபாய், எந்த இடம் இது
@jamalhussainshakinsha60954 жыл бұрын
குதிரை மசால் வேளி மசால் விதை செடி வளர்ப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்க குதிரை மசால் வேளி மசால் விதை கிடைக்குமா அக்கா
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் விரைவில் பதிவிடுகிறோம். விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கின்றது.
@abdulkadar6494 жыл бұрын
ஒரு ஏக்கர் நிலத்திற்கு எத்தனை ஆயிரம் கரணைகள் தேவை என்பதை குறிப்பிடவும்
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் இரட்டை வரிசை அடர் நடவு முறையில் பதினைந்தாயிரம் கரணைகள் தேவைப்படும்
@SathishKumar-ug7vu3 жыл бұрын
Karanai katiguma
@arvinfarms39763 жыл бұрын
கிடைக்கும்.
@psatishkumarmeph.d75544 жыл бұрын
Coconut farmil valaruma
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் தென்னையில் ஊடுபயிராகவும் வளர்க்கலாம்.
@RanjithKumar-yk4mt4 жыл бұрын
Ungalidam karanai kidaikuma
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் கரணைகள் கிடைக்கும்
@manivannanp40403 жыл бұрын
Which please
@arvinfarms39763 жыл бұрын
Polur, thiruvannamalai
@RanjithKumar-yk4mt4 жыл бұрын
Can we visit u r farm
@RanjithKumar-yk4mt4 жыл бұрын
Super napier and velimasal mulberry seeds needed
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் சூப்பர் நேப்பியர் விதைக்கரணைகள் கிடைக்கும்
@RanjithKumar-yk4mt4 жыл бұрын
@@arvinfarms3976 velimasal
@RanjithKumar-yk4mt4 жыл бұрын
Contact number pls
@venkatjanani15574 жыл бұрын
1 ஏக்கர் நிலத்திற்கு எவ்வளவு செலவாகும்
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் இரட்டை வரிசை அடர் நடவு முறையில், பத்து சென்டிற்கு 1500 கரணைகள் தேவைப்படும்.
@rahmadhullam2567 Жыл бұрын
ஏன் கரணையை படுக்கை வசமாக போட்டு நடவுசெய்தால் இரண்டு முனைகளிலும் துளிர் விட்டு இரண்டு கிளைகள் வருமல்லவா ஒரு கரணையில் ?
@arvinfarms3976 Жыл бұрын
வணக்கம் படுக்கை வசத்தில் சரியாக முளைப்பதில்லை, அதனால் தான் சாய்வாக நடவு செய்கின்றோம்.
@mariathangam14064 жыл бұрын
Tuticorin Dist - 7000 nos Door Delivery Total cost?
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்புகின்றோம். மூட்டைக்கு 140 ரூ. டோர் டெலிவரிக்கு தங்களுடைய முகவரியை தனிப்பதிவில் பதிவிடுங்கள், விசாரித்துவிட்டு தெரிவிக்கிறோம்.
@mariathangam14064 жыл бұрын
@@arvinfarms3976 Thk u reply sir
@RanjithKumar-yk4mt4 жыл бұрын
Ithan vithagail irukiratha karanaigal thavira
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் சூப்பர் நேப்பியரை கரணைகள் மூலம் தான் நடவு செய்ய இயலும்.
@RanjithKumar-yk4mt4 жыл бұрын
@@arvinfarms3976 vidhaigal epadi nadavu seivathu
@saranv24554 жыл бұрын
@@RanjithKumar-yk4mt bro pullu Rs.1 enga kita kidaikum naanga puducherry
@sowrirajan94563 жыл бұрын
@@saranv2455 pondy enga kidaikum Nan cuddalore
@venkatesanmunusamy34834 жыл бұрын
Phone no different from description. I am from Chennai. I want to know the exact location. Please.