I would one day visit your farm. Very inspiring. Wish you all success.
@priyadhatchinamoorthy21183 жыл бұрын
Virivana vilakkam .......👌
@guru93862 жыл бұрын
Priya vachu irukiya
@Spartacus-war4 жыл бұрын
Super explanation .... I saw lot of videos but urs is very nice ...
@johnbosco82094 жыл бұрын
Very good information. Thanks a lot
@aspirant96975 жыл бұрын
நல்ல பதிவு. வாழ்த்துகள்.
@gkmarivu89834 жыл бұрын
வணக்கம் .பயனுள்ள தகவல் . நன்றி
@t.shrimikavll-e30313 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@nehruramakrishnan54325 жыл бұрын
Nice explanation madam
@krishnagopalbabu62392 жыл бұрын
EXCELLENT..... REPORT
@jeyapaul1848 Жыл бұрын
அருமை நன்றி நண்பரே
@sowmiraj43854 жыл бұрын
Mam excellent explanation very clear & clarity thank you so much it will be usefull for us
@ArulArul-mb6zp4 жыл бұрын
Nantre nalathakaval
@thangamumar59244 жыл бұрын
Thanks for infarmation
@velcreationsvel99373 жыл бұрын
Congratulations
@alfieideas17504 жыл бұрын
Super explain
@ManiMaran-ln1wi2 жыл бұрын
Good explain mam.
@mahendranvasudavan80022 жыл бұрын
Good video
@jaseem123 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்கிறது.
@safi0809105 жыл бұрын
அருமை தகவல்
@abubakarsithq1474 жыл бұрын
yes
@merlinLifestyle38333 жыл бұрын
Veli masal vithai kedaikuma 1 kg price solunga
@sathikali12605 жыл бұрын
Nalla pathivu
@vetriselvan55764 жыл бұрын
Suppar pathivu
@meenambalmarimuthu85304 жыл бұрын
Mikka nandri
@miniedits59183 жыл бұрын
அருமையான பதிவு
@Iphonebywrongchoice4 жыл бұрын
Beautiful explanation. All the best
@ilavarasandhandabani52735 жыл бұрын
தாங்கள் பயன்படுத்தும் brush cutter model என்ன என்று தயவு செய்து தெரிய படுத்தவும் நானும் வாங்க விரும்புகிறேன்
@jacobsathiyaseelan15615 жыл бұрын
மிக அருமை... வாழ்த்துக்கள் மேடம்! முக்கியப் பயிராக வயலுக்குள் பயிரிடப்படும் இந்த கால்நடை பசுந்தீவனத்துக்கு 'வேலி' மசால் என எப்படி பெயர் வந்தது என்று தெரிந்து கொள்ளலாமா மேடம்?
@gunarabbitfarm3 жыл бұрын
மிகவும் அருமை
@umarkhan-ys2cd5 жыл бұрын
Good explain tq
@mohamedansari2643 жыл бұрын
சூப்பர்
@balakrishnankrishnan3011 Жыл бұрын
நன்றி
@குட்டிபையன்-ச6ர3 жыл бұрын
Agathi keeri chedi podunga 🙏🙏please🙏🙏
@arvinfarms39763 жыл бұрын
வணக்கம் விரைவில் பதிவிடுகின்றோம்.
@naveenm64434 жыл бұрын
Sir can I use weed controller for this crop .(kalai kolli use pannalama.)
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் தயவுசெய்து , களைக்கொல்லி பயன்படுத்துவதை தவிருங்கள். களைக்கொல்லி மண்ணையும், விளையும் பொருளையும் நஞ்சாக்கும். இரட்டை வரிசை அடர் நடவு முறையில் களைகளை கட்டுபடுத்த இயலுகின்றது.
@meenambalmarimuthu85304 жыл бұрын
Agathi keeri chedi podunga
@குட்டிபையன்-ச6ர3 жыл бұрын
Agathi keeri chedi podunga
@adda96734 жыл бұрын
அருமையான பதிவு.
@muthukumar89499 ай бұрын
வேலி மசால் first cutting எப்பொழுது என்று கூற முடியுமா ❤?
@arvinfarms39768 ай бұрын
வணக்கம் முதல் அறுவடை 90 நாட்களில்..
@veluannamalai80095 жыл бұрын
I wanna to go to ur farm to see,
@theodoredaniel74283 жыл бұрын
Nice
@mthanagopal92 жыл бұрын
Vithai kg enna rate,,kidaikkuma
@peterjack24042 жыл бұрын
சொட்டு நீர் பாசனம் மூலம் இரட்டை அடுக்கு முறை செய்ய முடியுமா? விளக்கம் தாருங்கள்
@arvinfarms39762 жыл бұрын
வணக்கம் இரட்டை வரிசையின் நடுவே, சொட்டுநீர் குழாய்களை அமைக்கலாம்.
@Bethlehemfarmin5 жыл бұрын
Nze video.....
@ramarasurasu77424 жыл бұрын
சொட்டு நீர் மற்றும் Rain gun உபயோகத்தில் நல்ல மகசூல் கிடைக்குமா ? நீங்கள் எந்த மாதிரியான நீர் பாசனம் செய்கிறீர்கள்.
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் எங்கள் பண்ணையில் ரெயின்கன் பாசனம் செய்கின்றோம். பத்து நாட்களுக்கு ஒரு.பாசனம் போதுமானதாகும். மேலும் சொட்டுநீரிலும் சிறப்பாக வளரும். சொட்டுநீர் பாசனத்திற்கு மிகவும் ஏற்றதாய் இருக்கும், இந்த இரட்டை வரிசைமுறை .
@jegatheeswarantamil6665 ай бұрын
விதைகள் எங்கே கிடைக்கும் அண்ணா
@gurumoorthi48724 жыл бұрын
Super oru kulila eathana vethai poodalam
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் வரிசைகளில், சரி பாதி மணல் கலந்து போடுங்கள்.
@arvinfarms39764 жыл бұрын
வணக்கம் சரி பாதி மணல் கலந்து வரிசைகளில் தூவி விடுங்கள்.
@gopalakannan24642 жыл бұрын
வேலி மசால் விதைகள் வேண்டும்
@arvinfarms39762 жыл бұрын
வணக்கம் விற்பனை குறித்த விவரங்களுக்கு, கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். அர்வின் ஃபார்ம்ஸ் -95003 43744 .
@rubangnachandran12752 жыл бұрын
மக்காசோளம் எப்படி இரட்டைவரி சாகுபடி செய்வது
@farajahamed7647 Жыл бұрын
Hi mam veli masal vithaiyai 1 hour sudu neeril maranthu vaithu vidden athu pirachinai illaya mam
@arvinfarms3976 Жыл бұрын
வணக்கம் ஒரு மணிநேரத்தில், விதைகள் வெந்துவிடும். முளைப்பு திறன் சோதனைக்காக, பூந்தொட்டியில் உள்ள மண் அல்லது நிலத்தில் ஒரு ஓரத்தில் விதைகளை தூவுங்கள் ,மூன்று அல்லது நான்கு நாட்களில்முளைத்து வருகிறதா என பாருங்கள்.
@vasukumar56373 жыл бұрын
Super super
@hemachandran8793 жыл бұрын
Seeds enga kidaikkum mam
@arvinfarms39763 жыл бұрын
வணக்கம் வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கின்றது.
@indianindian81483 жыл бұрын
High Quality Hedge Lucerne (Velimasal) is available in amazon www.amazon.in/dp/B08BKPNBMR?ref=myi_title_dp