கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மழை எப்போது நிற்கும்
@ThamVelayuСағат бұрын
இமானுவேல் சார் தென் மாவட்டத்தில் கடும் பாதிப்புள்ள மழை இருக்கிறது போல தெரிகிறது இரவு நேரத்தில் அதி தீவிர கனமழை தென் மாவட்டத்தில் பதிவாகி வருகிறது
@NagaVishnu-p7s3 сағат бұрын
சார் மீண்டும் புயல் உருவகுமா
@Kratoze3 сағат бұрын
காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடி , கோட்டுச்சேரி பகுதிகளில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்று கூறுங்கள். எங்கள் வீட்டில் சுற்றிலும் தண்ணீர் வந்துவிட்டதாக அம்மா கூறினார்கள் 😢😢😢
@TAMILNADU_WEATHERСағат бұрын
இதுவரையில் 125 மிமீ அளவு மழை #காரைக்கால் AWS இல் பதிவாகியுள்ளது
@usmanivspuram763 сағат бұрын
Nellai very heavy rain
@viratsriram41244 сағат бұрын
Anna some weather channels la KZbin la 70 cm rain and tamilnadu fulla floods aagum threat pandranga anna ethuku Eppadi pandranga theriyala
@viratsriram41244 сағат бұрын
Hello Anna Take care of your health
@ThamVelayu4 сағат бұрын
தென்மாவட்டத்தில் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது
@Ramaraj.rRamaraj5 сағат бұрын
திருச்சி மாவட்டம் வடக்குப் பகுதியில் மழை உண்டசார் இங்கு தூரல்சாரல்மழை சார்
@deepankumardeepankumar94595 сағат бұрын
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சுற்றுவட்டார பகுதியில் எப்போ மழை நிற்கும்
@goldking19555 сағат бұрын
சேலம் மாவட்டத்தில் நாளை கனமழை இருக்குமா
@manikandanc33956 сағат бұрын
தர்மபுரி மாவட்டத்தில் காலையிலிருந்து தூரல் மழை பெய்து
வணக்கம் தம்பி லேசான மழை மிரட்டுநிலையில்மழைஎப்படி நேற்று நள்ளிரவில் இருந்து மழை இடையில் மதியம் ஒரு கேப் விட்டு இருந்தது இப்போது ஒரு ஐந்து நிமிடம் நல்ல மழை இனி எப்படி
@balakrishnane44768 сағат бұрын
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கனமழை 15:25
@ravindransivasubramaniam93468 сағат бұрын
It is raining at our place 20 km southwest of Udumalpet from 9am.
@joecartoonintamil51109 сағат бұрын
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் உடன்குடி பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது
@ThangarasuS-zt5ht9 сағат бұрын
குண்டடம் பகுதியில் காலையிலிருந்து விட்டு விட்டு தொடர் தூறலாக பெய்து கொண்டிருக்கிறது
@jeyanathsaravana13659 сағат бұрын
Sir srilanka batticaloa not interested in rain
@ganesana11519 сағат бұрын
From 11.12.24 to 12.12.24 light rain only at devimangalam near samayapuram SrM