சுழற்சி மன்னார் வளைகுடாவில் நகர்ந்து வருகிறது! அடுத்த 24 மணி நேரம் வானிலை நிலவரம்! கனமழை எங்கு?

  Рет қаралды 8,397

TAMILNADU WEATHER - தமிழ்நாடு வானிலை

TAMILNADU WEATHER - தமிழ்நாடு வானிலை

Күн бұрын

#தென்மேற்கு_பருவமழை #tamilnaduweather #monsoonseason #weathernews #weatherupdates #தமிழக_வானிலை #tamilweathernews #tamilweathernews #தமிழ்_வானிலை #வானிலை_அறிக்கை

Пікірлер: 41
@RameshRamesh-ep1tw
@RameshRamesh-ep1tw 6 сағат бұрын
தாராபுரம். குண்டடம்.குடிமங்கலம் பகுதியில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. 👍
@Chandru_aps
@Chandru_aps 3 сағат бұрын
திருப்பூர் மாநகரில் மிதமான மழை☔
@ThamVelayu
@ThamVelayu 6 сағат бұрын
வரப்போகின்ற அனைத்து சுற்றிலும் சரி தென் தமிழகத்தை காப்பாற்றும் என்று நம்புகிறேன்
@Ramaraj.rRamaraj
@Ramaraj.rRamaraj Сағат бұрын
திருச்சி மாவட்டம் வடக்குப் பகுதியில் மழை உண்டசார் இங்கு தூரல்சாரல்மழை சார்
@goldking1955
@goldking1955 2 сағат бұрын
சேலம் மாவட்டத்தில் நாளை கனமழை இருக்குமா
@ThamVelayu
@ThamVelayu Сағат бұрын
தென்மாவட்டத்தில் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது
@manikandanc3395
@manikandanc3395 2 сағат бұрын
தர்மபுரி மாவட்டத்தில் காலையிலிருந்து தூரல் மழை பெய்து
@larajelisa3367
@larajelisa3367 4 сағат бұрын
நாகை மாவட்டத்தைவிட அருகில் உள்ள காரைக்காலில் மழை குறைவாக பதிவாகியள்ளது சுமார் 20 கிலோ மீட்டர் வித்தியாசம் தான் காரணம் என்ன?
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 6 сағат бұрын
குண்டடம் பகுதியில் காலையிலிருந்து விட்டு விட்டு தொடர் தூறலாக பெய்து கொண்டிருக்கிறது
@viratsriram4124
@viratsriram4124 Сағат бұрын
Hello Anna Take care of your health
@usmanivspuram76
@usmanivspuram76 21 минут бұрын
Nellai very heavy rain
@ThamVelayu
@ThamVelayu 6 сағат бұрын
இம்மானுவேல் சார் தென்மாவட்டத்தில் காலை முதலில் பரவலாக மழை பெய்து வருகிறது
@rbalajikumar1959
@rbalajikumar1959 4 сағат бұрын
இதை தான் எதிர் பார்த்தோம்.....ரொம்ப நாள் மழை இல்லை நெல்லை தூத்துக்குடி மாவட்டம்.....❤❤❤
@ThamVelayu
@ThamVelayu 4 сағат бұрын
தென்காசி மாவட்டத்தில் மாலையில் சற்று கன மழை பெய்து வருகிறது
@deepankumardeepankumar9459
@deepankumardeepankumar9459 2 сағат бұрын
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சுற்றுவட்டார பகுதியில் எப்போ மழை நிற்கும்
@usmanivspuram76
@usmanivspuram76 6 сағат бұрын
Nellai continuous moderate rain 🌧️🌧️
@joecartoonintamil5110
@joecartoonintamil5110 5 сағат бұрын
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் உடன்குடி பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது
@balakrishnane4476
@balakrishnane4476 5 сағат бұрын
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கனமழை 15:25
@viratsriram4124
@viratsriram4124 Сағат бұрын
Anna some weather channels la KZbin la 70 cm rain and tamilnadu fulla floods aagum threat pandranga anna ethuku Eppadi pandranga theriyala
@kanagarajgon3622
@kanagarajgon3622 4 сағат бұрын
Pudukottai dist alangudi thaluka laitathan rain.anna🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️8🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
@ManiKandan-xl1rk
@ManiKandan-xl1rk 6 сағат бұрын
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அதன் வடக்குப் பகுதிக்கு காலை முதல் தூரல் மழை பெய்து கொண்டுள்ளது சார்
@jayakumarjayakumar9001
@jayakumarjayakumar9001 6 сағат бұрын
Sar. Kantheloor marayoor modaraterain. Idukidistkerala
@ManimaniManimani-w9o
@ManimaniManimani-w9o 6 сағат бұрын
Vetasandur nlla malai
@palanisamy-hn3pp
@palanisamy-hn3pp 4 сағат бұрын
Karur rain epadi sir
@ravindransivasubramaniam9346
@ravindransivasubramaniam9346 5 сағат бұрын
It is raining at our place 20 km southwest of Udumalpet from 9am.
@subramaniam3786
@subramaniam3786 6 сағат бұрын
கோவை மாவட்டம் அன்னூர் கணேசபுரம் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை
@sankarapandian3770
@sankarapandian3770 6 сағат бұрын
நெல்லை மாவட்டம் நாங்குநேரி களக்காடு பகுதியில் வடுகச்சிமதில் கிராமத்தில் இன்று காலைமுதல்மிதமான மழை
@senthilnathang9145
@senthilnathang9145 6 сағат бұрын
கும்பகோணம் பகுதியில் கனமழை
@babuk2506
@babuk2506 6 сағат бұрын
No rain at pudukkottai (Arimalam area) .நான்கு நாளாக. தூரல் மட்டுமே
@ManiS-y8p
@ManiS-y8p 5 сағат бұрын
வணக்கம் தம்பி லேசான மழை மிரட்டுநிலையில்மழைஎப்படி நேற்று நள்ளிரவில் இருந்து மழை இடையில் மதியம் ஒரு கேப் விட்டு இருந்தது இப்போது ஒரு ஐந்து நிமிடம் நல்ல மழை இனி எப்படி
@rcsanath3255
@rcsanath3255 5 сағат бұрын
Elampillai only light rain 😢
@reganesevai
@reganesevai 4 сағат бұрын
பெரம்பலூர் 5மணி நிலவரம் மழை இல்லை சார்
@armkumarr7105
@armkumarr7105 6 сағат бұрын
Trichy north west kana malai varuma
@marimuthu6211
@marimuthu6211 6 сағат бұрын
Thirupur south udumalpet malaii eppo sir
@ganesana1151
@ganesana1151 6 сағат бұрын
From 11.12.24 to 12.12.24 light rain only at devimangalam near samayapuram SrM
@jeyanathsaravana1365
@jeyanathsaravana1365 6 сағат бұрын
Sir srilanka batticaloa not interested in rain
@AhamedAnsar-p6r
@AhamedAnsar-p6r 6 сағат бұрын
Ramnad no rain anna eppo rain start ahum
@BaakerBaaker-uo6rr
@BaakerBaaker-uo6rr 5 сағат бұрын
தூத்துகுடிகாயல்பட்டினம்மழைதொடர்ந்து7மனிநேரமாகவிட்டுவிட்டுபேய்கிறதுமழை
@yamunas9016
@yamunas9016 6 сағат бұрын
Ponneri rain again start agauthu bro
@duraidurai9790
@duraidurai9790 6 сағат бұрын
அன்னவாசல் மழையே இல்ல சார்
@MuhamedMajeeda
@MuhamedMajeeda 5 сағат бұрын
Loosu
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 35 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 19 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 35 МЛН