பாடலை பக்தியாக மட்டும் பத்தோடு பதினொன்றாக பயணிக்காது என்னை யோக சூத்திரங்களை புரிய வைக்கும் உங்கள் பாடல் விளக்கங்கள் மிக அருமை. 🙏 ஆன்மிக கதைகள் அனைத்தும் உவமைகள் என்பதை அறிந்து அனைவரும் இங்கு சிவனும், பிதா, பரிசுத்த ஆவி, அல்லாஹ் என்ற உள்ஒளியான பேரொளியை காண வேண்டும். 😮🙏🙏🙏
பூரணத்தை அறிய பூரணத்துடன் சுப்ரமணியர் தந்த பாடலை பூரணமாய் எங்களுக்கு அளித்த பூரணத்திற்கு கோடான கோடி நன்றிகள்.. 🙏
@SalahudeenFM7 күн бұрын
🙏🙏🙏
@You_Tube_User527 күн бұрын
அப்போது முறையாக பயிற்சி எப்டி செய்வது வ மட்டும் நெடில் எழுத்துஆக உச்சரிப்பது ஏன்?
@உன்னையறிந்தால்என்னையறிவாய்7 күн бұрын
🌺💥 உங்கள் கேள்விக்கான பதில்கள் அனைத்தும் நமது சேனலில் பதிவுகளாக உள்ளது , உங்களுக்கான பதிலை இந்த கருத்து கட்டத்தில் கூறிவிட முடியாது , அதனால் பதிவுகளை பார்வையிடுங்கள் 🌺
🌺💥 நமது சேனலில் ஏற்க்கெனவே பதிவுகள் இருக்கிறது , பார்வையிடவும் .✳️
@சுமன்ராசன்9 күн бұрын
கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏ஐயா ❤❤❤
@SalahudeenFM11 күн бұрын
🙏🙏🙏
@bawashareef78611 күн бұрын
AYYA NANRIGAL KODI💚💚
@balajib78511 күн бұрын
அற்புதமான உண்மை விளக்கம் ஃ குண்டலினி யோகம் செய்ய இயமம், நியமம் அதி அத்தியாவசியம் ஃஃஃ❤
@rahavsreephilosophy986412 күн бұрын
Arumayana pathivu vallthukal vaalga pallandugal
@rahavsreephilosophy986412 күн бұрын
Ayya mei porul Jothi unarnthu kolla manthiram sollunga
@rathika536312 күн бұрын
🙏🙏
@hitachikepilachi144712 күн бұрын
🙏🙏🙏
@Rishees-Universe12 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raniks504313 күн бұрын
🙏🙏🙏🙏
@raniks504314 күн бұрын
வணக்கம் சார்
@RAJAMANICKAM-f2e15 күн бұрын
இயாவணக்கம்,,,rajamanickamsalem
@rathika536315 күн бұрын
🙏🙏
@shyamalaramu917116 күн бұрын
Thanku🎉🎉🎉
@Kanimozhi97716 күн бұрын
ஒரு வரிக்கு இரு பொருள் தேடி தரும் உங்கள் திறமையை சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏
@உன்னையறிந்தால்என்னையறிவாய்16 күн бұрын
🌺 நன்றி சகோதரி 🍀
@venkateshkumaran330516 күн бұрын
@@Kanimozhi977 இரு பொருள் இல்லை சகோ ஒரே பொருள்தான் அது சரியான பொருள்தான்
@venkateshkumaran330516 күн бұрын
சகோ விஷ்ணு லெட்சுமி சேர்க்கை, கோடா கோடி சூரியன் விளக்கமும் அருமை அருமை சகோ. தமிழன் அன்பால் அண்டத்தை ஆழ்வான்
@உன்னையறிந்தால்என்னையறிவாய்16 күн бұрын
🌺 நன்றி சகோ 🍀
@anandin90838 күн бұрын
அருமையான பதிவு 🎉 எவறும் சொல்லாத மிக தெளிவான விளக்கம் ❤
@ashokanp753616 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@தங்கபிரபாகரன்17 күн бұрын
பீனியல் சுரப்பி என்பதன் தமிழாக்கம் என்ன ஐயா,,,
@உன்னையறிந்தால்என்னையறிவாய்17 күн бұрын
🌺🍀 சித்தர்களின் பரிபாஷையில் ஆனந்த சுரப்பி என்றாகிறது ,
@hitachikepilachi144718 күн бұрын
🙏🙏🙏🙏
@VenkateshamoorthyMoorthy19 күн бұрын
ஆசான் அவர்களே உங்களுக்கு அன்பு வணக்கம் எங்கள் கேள்வி என்ன வென்றால் ஒருவருக்கு தியானத்தில் அவருக்கு உச்சி வாசல் திரந்தால் என்ன பலன் என்பது விளக்கம் தரவும் இப்படிக்கு எங்கள் சிரம் தாழ்மையுடன் வணக்கம்
@உன்னையறிந்தால்என்னையறிவாய்19 күн бұрын
🌺 தங்களின் அன்புக்கு நன்றி , நமது சேனலில் பத்தாம் வாசல் , சுழுமுனை வாசல் , என்ற தலைப்பில் நிறைய பதிவுகள் இருக்கிறது , பார்த்து தெளிவு பெறலாம் .
@raniks504319 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@easwaramoorthi370219 күн бұрын
புத்த சித்தாந்தம் போகர் சித்தாந்தம் புத்தர் வழி ஜைனம் அகா முதன்மை ஜைனம் வான சாஸ்திரம் ஜோதிடம் கலைகள் கூடவரை கோவில்கள் Cirppam அனைத்தும் ஜைனர் காலம்
@gunaguna-eg5yr19 күн бұрын
நன்றிகள் ❤🙏
@kannagikannagi-yf1cm19 күн бұрын
நன்றி நன்றி
@Rishees-Universe20 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@சுமன்ராசன்20 күн бұрын
நன்றி ❤❤❤❤🙏🙏🙏
@VenkateshamoorthyMoorthy20 күн бұрын
ஆசான் அவர்களுக்கு அன்பு வணக்கம் ஆசானின் பாடலின் விளக்கம் அருமை ஆசான் அவர்களே நன்றி வணக்கம்
@balajib78520 күн бұрын
ஐயா உங்கள் கருத்து எல்லாம் உண்மை. நான் பெற்ற தெளிவை உங்கள் இடம் பகர்கிறென். இறைவன் மகா மாயை அவர் பஞ்ச பூதங்கள் மூலம் உலகை காத்தல், அழித்தல், ஆக்கல் இந்த முத்தொழில் செய்கிறார். ஃஃஃ❤ஃஃஃ❤
@devij107420 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா
@PERIYANAYAGIRENGASAMY20 күн бұрын
Videoவில் உள்ள கருத்துக்கள் அருமை 😊
@RaviK-n5i21 күн бұрын
Thankes.iyyea
@Gunalank-cy1me21 күн бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வளமுடன் வாழ்க ஓம்நமசிவய
@vedamurthya469323 күн бұрын
Well detailed Report of your Personal experiences Unscreened! Thank you very much.