வணக்கம் ஐயா நிர்மலநிலைக்கு பராகிரளம் என்ன வேறுபாடு என்ன ஐயா
@k.s.manikandan0229 күн бұрын
வணக்கம் ஐயா, மனம் அற்ற நிலை என்றும் சொல்கிறார்கள், அப்படியென்றால் மனம் எப்படி குருவாகும்? நன்றி ஐயா🙏
@உன்னையறிந்தால்என்னையறிவாய்29 күн бұрын
🌺🍀 மனம் அற்றநிலை என்றால் , புலன்கள் வழியாக மனமானது வெளியே ஊடுருவி சென்று பல எண்ண ஓட்டங்களில் மிதந்துகொண்டிருக்கும் நிலையிலிருந்து விடுபடுதல் ,இதை மன ஒடுக்கம் என்றும் சொல்லலாம் , இந்த நிலையில் அறிவுநிலை மேலோங்கி நிற்கும் .💥