Well detailed Report of your Personal experiences Unscreened! Thank you very much.
@ashokanp7536Ай бұрын
நன்றி ஐயா அருமையான விளக்க பதிவு மேலும் தாங்கள் காணாளியாக விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் நன்றி
@Kanimozhi977Ай бұрын
மூலம் என்ற ஒன்றை சொல்லிற்கு நன்றாக விளக்கம் அளித்திர்கள். சித்தர்கள் சொல்லாடல்கள் பற்றியும் விளக்கம் தந்தீர்கள். இது போன்ற தெளிவான பதிவு மட்டுமே யோக சூத்திரங்கள் பற்றி விளங்க செய்யும்.உங்கள் ஆராய்ச்சி தொடர்ந்து எங்களை போன்ற தேடல் உள்ளவர்களுக்கு உதவட்டும் 🙏🙏🙏
@உன்னையறிந்தால்என்னையறிவாய்Ай бұрын
🌺 தங்களின் புரிதலுக்கு நன்றி 🍀
@VenkateshamoorthyMoorthyАй бұрын
ஆசான் அவர்களுக்குஃஅன்பு வணக்கம் ஆசான் அவர்களிடம் சிரியவினப்பம் அனாதக சக்கரதின் வண்ணம் என்ன என்று தாங்கள் விளக்கம் தரவும் ஆசான் அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்
@உன்னையறிந்தால்என்னையறிவாய்Ай бұрын
🌺🍀 அனாகதத்தின் நிறம் அடர் சிவப்பு என்பது சித்தர் நூல்களில் குறிப்பிட்டு இருக்கிறது , குண்டலினி பயிற்சி தீவிரம் அடையும்போது இந்த நிறத்தை அகக் கண்களால் காணலாம் 💥
@VenkateshamoorthyMoorthyАй бұрын
@@உன்னையறிந்தால்என்னையறிவாய் நன்றி ஆசான் அவர்களுக்கு இங்கு நிறைய போழி ஆன்மீக வியாதிகள் 🙏அனாகதத்தின் நிரம் பச்சை என்று சொல்கிறார்கள் அதனால் தான் நாங்கள் தங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டோம் ஆசான் அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VenkateshamoorthyMoorthyАй бұрын
ஆசான் அவர்களுக்கு அன்புடன் வணக்கம் ஆசான் பத்தாம் வாசல் ளின் பெயர் என்ன என்று தாங்கள் தெரிவிக்கவும் எங்களுக்கு ஆசான் அவர்களுக்கு அன்புடன் வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@உன்னையறிந்தால்என்னையறிவாய்Ай бұрын
🌺🍀 பத்தாம் வாசல் என்பது ,சுழுமுனை வாசல் என்றும் அழைப்பதும் உண்டு , அது நமது அண்ணாக்கு பகுதில் உள்ளது , இது இருக்கிறது என்பதை அவ்வழியே கழிவுகள் வெளியேறுவதை கொண்டுதான் அறியமுடிகிறது, ஆக பத்தாம் வாசல் என்பது பொய் அல்ல .🌺
@VenkateshamoorthyMoorthyАй бұрын
@@உன்னையறிந்தால்என்னையறிவாய் மிக்க நன்றி ஆசான் அவர்களுக்கு
@hemanaiduАй бұрын
Iyya vindhu enhindra porulai patri podavum, suya inbam seidhaal enna vaahum?
@உன்னையறிந்தால்என்னையறிவாய்Ай бұрын
🍀 யோக மார்க்கத்தில் பயணித்தலே உடல் ஆரோக்கியம் அவசியமானது , அத்துடன் மனக்கட்டுப்பாடும் அவசியம் ஆகையால் காமத்தை குறைத்தால் யோகம் நலமாகும் , தங்களுக்கு விந்து விரையம் ஏற்பட்டிருந்தால் அதற்கான கற்ப மருந்து பதிவில் இருக்கிறது , ஆனால் மீண்டும் விந்து விரையம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் 🌸
@LoganathJanakiramanАй бұрын
அருமையான விளக்கம் அனுபூகளுக்கு மட்டுமே இதுமாதிரி விளக்கம் தரமுடியும் இவன் கருவூர் சித்தரின் அடிமை நன்றி்்🙏🏻🙏🏻👍🏼
@LoganathJanakiramanАй бұрын
தஞ்சாவூர் பெரியகோவில் நன்றி்்🙏🏻
@venkateshkumaran3305Ай бұрын
அருமையான அற்புதமான விளக்கங்கள் சகோதரரே
@hemanaiduАй бұрын
Vindhu illai endraal kilavan, so video podavum adhan important patri.