ASTRO REIKI
28:52
2 жыл бұрын
Пікірлер
@shankar3317
@shankar3317 3 күн бұрын
ஐயா எந்த நட்சத்திரத்தில் வாங்கணும் எந்த நட்சத்திரத்தில் சேர்க்கணும்
@shankar3317
@shankar3317 3 күн бұрын
சரணம் ஐயா , சித்திரை , உத்திரம் எதில் வாங்கணும்
@jothimuthu5089
@jothimuthu5089 4 күн бұрын
ஐயா உங்கள் பதிவுகளை தேடி தேடி பார்க்கிறேன். சிம்மம் கடகம் கன்னி மிதுனம் லக்னம் பற்றி மட்டுமே பேசியுள்ளீர்கள் ஐயா.... மற்ற லக்னங்களை பற்றி சொன்னால் உதவியாக இருக்கும்
@user-zd2dg8vd8g
@user-zd2dg8vd8g 6 күн бұрын
Akkaporu jothita M
@user-zd2dg8vd8g
@user-zd2dg8vd8g 6 күн бұрын
😊sutha tubukku
@KalpananaS-zw8ec
@KalpananaS-zw8ec 6 күн бұрын
Sar என் மகன் தீய பழக்கத்திற்கு அடிமையான நிலையில் உள்ளா பரிகாரம் உள்ளதா
@c-sectionnkldpo6107
@c-sectionnkldpo6107 6 күн бұрын
unga varthaikal theliva ella pls
@VK-el1bm
@VK-el1bm 9 күн бұрын
🙏🏻 ஐயா, சிறப்பு, பயனுள்ள தகவல். ஆவணி பௌர்ணமி jyothi வழிபாடு live online telecast செய்தால் அனைவரும் பயன் பெறலாம். நன்றி 🙏🏻
@paneer02
@paneer02 10 күн бұрын
நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏
@DurgaDevi-rf6if
@DurgaDevi-rf6if 11 күн бұрын
ஐய்யா, ஒருவாய்ப்பு கொடுங்கள் . உங்கள்.லக்ன விளக்கம்அருமை இன்னும்முழுமையாகதெரிந்துகொள்ள படிக்க ஆர்வம்
@senthilkumar2457
@senthilkumar2457 11 күн бұрын
Welcome to Chennai ayya 🙏
@விதுரர்_ஆசி_ஜோதிட_நிலையம்
@விதுரர்_ஆசி_ஜோதிட_நிலையம் 11 күн бұрын
உங்கள் உரை மிகவும் அருமை. ஆனால் உங்களிடம் கற்க ஆசைபட்டால் கட்டணம் அதிகமாக இருக்கு
@Balanempire
@Balanempire 10 күн бұрын
How much
@aramikkalamaa186
@aramikkalamaa186 11 күн бұрын
Ayya vanagam
@s.vaijayanthisridhar5202
@s.vaijayanthisridhar5202 11 күн бұрын
Vanakkam guruji nandrikal Kodi 🙏🙏🙏
@yogaraj1753
@yogaraj1753 12 күн бұрын
Ayya neengal sirandha vazhikatti Mikka nandri
@shanba607
@shanba607 12 күн бұрын
வாழ்க வளமுடன் ஐயா🙏 கும்ப லக்னம் பற்றி வீடியோ போடுங்க ஐயா. நன்றி ஐயா🙏💐
@meenamalaiappan975
@meenamalaiappan975 12 күн бұрын
Unga video parkkumpothu enakku cofident athigamaguthu.
@meenamalaiappan975
@meenamalaiappan975 12 күн бұрын
Vaazhga vazhamudan ayya.
@subramanic8273
@subramanic8273 14 күн бұрын
ஐயா உங்கள் ஜோதிட நூல் வேண்டும் எங்கே கிடைக்கும்
@kganesankganesan5772
@kganesankganesan5772 15 күн бұрын
100% கரெக்ட்
@kganesankganesan5772
@kganesankganesan5772 15 күн бұрын
யாருக்கும் இவ்வளவு விளக்கமா சொல்லதெரியலையா... .நன்றி
@bw6721
@bw6721 18 күн бұрын
ஐயா வணக்கம் மகர லக்னம் பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏
@SuganyaKarthi-qs5bh
@SuganyaKarthi-qs5bh 27 күн бұрын
Appa ichi ichi kotturinnga .sir .atha .distap .iruku .
@r.devishwerr.devishwer4027
@r.devishwerr.devishwer4027 28 күн бұрын
Simma lagnam thulam rasi Swathi nachathiram palan sollunga sir
@adharshchandru8946
@adharshchandru8946 28 күн бұрын
32:48 the topic starts
@meenamalaiappan975
@meenamalaiappan975 Ай бұрын
Migavum nantru ayya,SELAM district l ulla oru samiyar KANAKKANPATTI yarin devote nu sollikittu irukkar.Avar U TUBE la KANAKKANPATTI yarai patri niraya video podugirar.En magalin jathagathil chandra,raagu and lagnam kethu saaram vangiyirukku.Avaridam jathagam parthapoluthu SEIVINANAI DHOSAM irukku, 29000 rupees avarukku anuppinal HOMAM panni pirasatham anuppugiren neengal neril vanthu alaya vendom entru sonnar.Ennal mudiyathu entru sonnen,1000 rubai panam kattiyirukkiraragaley entra oru MANASHATCHI ye illamal,oru kovil valipadu kooda sollala.Itharkku veru PARIGARAME illai enru sonnar.PAVAM,PUNNIYAM patri niraya pesugirar.
@meenamalaiappan975
@meenamalaiappan975 Ай бұрын
Vaalga valamudan
@anandhitanandhit9791
@anandhitanandhit9791 Ай бұрын
ஐயா வணக்கம்.. 🙏🙏 ரிஷப லக்னம் சூட்சமங்கள் வீடியோ பதிவு போடுங்க ஐயா.. நன்றி 🌹🌹🌹
@lilacodandabany3557
@lilacodandabany3557 Ай бұрын
வணக்கம் ஐயா, நன்றி ஐயா. அழகான விளக்கம். கேட்க கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கு.
@venkatesansubbiah8122
@venkatesansubbiah8122 Ай бұрын
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்
@user-wv5qn1tp1g
@user-wv5qn1tp1g Ай бұрын
அய்யா ஒரு சந்தேகம் கால புருஷ தத்துவத்தில் 5ஆம் வீடு சிம்மம் லக்கினத்திபதி ஆகவும் சூரியன் மகம்1-யில் நட்சத்திரதில் உள்ளார் மற்றும் மகம் 4-யில் புதன் அஸ்தம் மற்றும் பூரம் 1-யில் மாந்தி இருக்கு என்ன பலன் கிடைக்கும்
@tamilarasuvdm
@tamilarasuvdm Ай бұрын
ஐயா நான் கடகம் ராசி கடகம் லக்னம் ஆயில்யம் 3 02/10/83 இரவு 2.10. பார்த்து சொல்லவும். நான் வெளிநாட்டில் இருக்கிறன்
@jayaramanjayaraman830
@jayaramanjayaraman830 Ай бұрын
ஐயா வணக்கம் தனு பூராடம் நட்சத்திரம் சிம்ம லக்கனம் ஆடாத கஷ்டங்கள் போட்டு இருக்கேன் 56 வயசு ஆச்சு
@kandhasamyg3843
@kandhasamyg3843 Ай бұрын
உங்கள் ராசி நட்சத்திரம் தான் நானும்
@radhikasubramanian8037
@radhikasubramanian8037 Ай бұрын
Sir please put parikaram for Autism children pillaiyar i missed that video please upload. sir
@poornisrisaravanan1996
@poornisrisaravanan1996 Ай бұрын
அய்யா தனுசு லக்னம் பற்றி சொல்லுங்க
@vijays7571
@vijays7571 Ай бұрын
You are a great guru sir and boon to this world. Namaskaram sir
@selebysuppiah5240
@selebysuppiah5240 Ай бұрын
Nandri Ayya.
@kaleeswaran2129
@kaleeswaran2129 Ай бұрын
ஐயா வணக்கம் 🙏🏻 😊 7 1/2 சனி ராசிக்கு பார்க்க வேண்டுமா இல்லை. லக்கினத்திற்கு பார்க்க வேண்டுமா?. எதில் 7 1/2 சனி வந்தால் பாதிப்பு அதிகம். குரு தசையில் 7 1/2 சனி பகவான் கருணை காட்டுவாரா. 8 ல் சனி, சுக்கிரன், புதன் உடன் சுபதத்துவ நிலையில் 7 1/2 சனி தாக்கம் குறைவாக இருக்குமா?. 7 1/2 சனி காலத்தில் சனி நட்சத்திரத்திற்கு வரும் போது தான் மிக பெரிய பாதிப்பு வருமா? இல்லை ராசியில் இருக்கும் 7 1/2 வருடமும் பாதிப்பு இருக்குமா. இதற்கு பதில் கூறுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@thenmozhi638
@thenmozhi638 Ай бұрын
AYYA vanagam
@kumarjaya9811
@kumarjaya9811 Ай бұрын
சிம்மராசி சிம்மலக்கனம் மகம் நச்சதிரம் பகல்16 .05 டைம் தேதீ 02/04/1985
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg Ай бұрын
மிக பொருத்தமான கருத்துக்களை நானும் அனுபவிக்கிறோன் .நன்றி பிள்ளை இல்லை மனைவி இறந்துவிட்டார் ஆனால் இறைவனும் பெண் தெய்வங்களும் என் வீட்டில் இருக்கிறார்கள்
@shanthi6406
@shanthi6406 Ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏
@kn4884
@kn4884 Ай бұрын
Kadaga lagnam Thulam Rasi...pirakkave koodadhu😢😢😢
@vaishalir621
@vaishalir621 Ай бұрын
ஐயா என் பெண்கள் உடைப்பைட்ட நட்சத்திரம் றொகிணி மிருகசீரிடம் இதுக்கு என்ன பரிகாராம்
@ponnichitra8906
@ponnichitra8906 Ай бұрын
மேஷ லக்னம் பதிவிடுங்கள் ஐயா.
@gurushankar2445
@gurushankar2445 Ай бұрын
ஜயா வணக்கம் நான் குரு சங்கர் சென்னை என்னுடையது கன்னி லக்னம் அற்புதமான வாக்கு நிங்கள் கூறுய படி அனைத்து100/ உண்மை நான் எந்த வித பிரச்சினைக்கு போவது இல்லை ஆனால் என்னை தேடி அனைத்து விதமான பிரச்சினை வருகிறது தாய் தந்தை உடன் பிறந்தார் பெற்ற பிள்ளை அனைவருக்கும் என்ன தவறாக புரிந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு அசிங்கம் படுகிறேன்
@rajsusee850
@rajsusee850 Ай бұрын
நன்றி ஐயா
@vaishalir621
@vaishalir621 Ай бұрын
ஐயா ஸ்ரீ சுந்சுந்தரேஸ்வரர் ஆலயம் சைதாப்பேட்டை சொன்ன மிகவும் நந்ரி ஐயா நான் கொடுமுடிக்கு எல்லாம் போகமுடியாது ஆனால் திக்கு தெறியாதவர்கலுக்கு பக்கதில் இஇருக்கிற ஆலையம் சொன்னதற்காக நன்றி ஐயா
@arunramanathan8214
@arunramanathan8214 Ай бұрын
Dhanusu lagnam pathi podunga pls...
@gurushankar2445
@gurushankar2445 Ай бұрын
ஜயா வணக்கம் நான் குரு சங்கர் சென்னை நிங்கள் கூறுய அனைத்து உண்மை என் மனைவிக்கு கடக லக்னம் 2இல் சந்திரன் 5 சனி (வ) இல் செவ்வாய் 8இல் குரு 10இல் சூரியன் +சுக்கிரன்+ராகு 21 வயதில் திருமணம் செவ்வாய் தசையில் அருமை👌👌👌