ஆன்மீக ஜோதிடம் | P A Ponniah swamigal

  Рет қаралды 33,162

VENMER ACADEMY

VENMER ACADEMY

Жыл бұрын

வாசியோக ஜோதிட அரசு P A பொன்னையா சுவாமிகளின்
*சூட்ஷம வழிபாட்டு முறைகள்.
* சூட்ஷம பரிகார முறைகள்.
* கர்மா இரகசியங்கள்.
* அன்பர்களின் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள்.
இது ஒரு தொடர் சத்சங்கமாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது புதன்கிழமை அன்று மாலை 6.30 லிருந்து 7.45 வரை ZOOM Online வழியாக நடைபெறும்.
இதற்கான காணிக்கை மாதம் ரூபாய் 501/-
மேலும் விபரங்களுக்கு
K.S.அசோகன்
80563 79797 / 91508 07775(வாட்ஸ்அப்)
வாசி யோக ஜோதிட அரசு
P A பொன்னையா சுவாமிகள் ஐயாவிடம்
ஆலோசனை பெற தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்
8610371416
மேலும் ஜோதிடம் தொடர்பான விடியோக்களை கீழே பார்க்கவும்
மின்னஞ்சல்: venmeracademy@gmail.com
முகநூல்: / venmer.venmer.5
இன்ஸ்டாகிராம்: / venmer20
இணையதளம்: www.venmer.org
மறுப்பு:
இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள/வழிக்காட்டபட்ட அனைத்துப் பொருள்களும் கருத்துக்களும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ஜோதிடம்/பொது தகவல் நோக்கங்கள். அவ்வாறு இருக்க முன்மொழியப்படவில்லை அல்லது பரிந்துரைக்கப்படவில்லை.

Пікірлер: 30
@a.valli.a.valli.4158
@a.valli.a.valli.4158 7 ай бұрын
ஐயா வணக்கம். எங்களைப் போல் பாமர மக்களுக்கு கடவுளே நேரில் வந்து எங்கள் துன்பத்திற்கான தீர்வுகளை இருப்பது போல் உங்களின் உங்களின் கருத்துக்கள் எங்களுக்கு காலத்தை கொடுத்து உள்ளது. நீண்ட ஆயுளுடன் இருக்க இந்தப் பிரபஞ்சங்களும் உங்களுடைய ஆயுளை ஆயிரம் வருஷமாக கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். வாழ்க வாழ்க.
@ravichandranravichandran3375
@ravichandranravichandran3375 7 ай бұрын
எனக்கு கிடைத்த மகான். PA பொண்னையா ஸ்வாமிகள் R.ரவிச்சந்தின் நாமக்கல்
@nandhini1284
@nandhini1284 Жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கங்கள் கொடுத்து உள்ளீர்கள் மார்கழி மாதத்தில் மூலம் நட்சத்திரம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் சூரிய பகவான் போகும் நேரத்தில் விநாயகர் ஆலயம் வழிபாடு மற்றும் சிவ ஆலயம் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் உள்ளன என்பது தெளிவாக சொன்னீர்கள் மிகவும் நன்றி அய்யா நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@kalamurugan4285
@kalamurugan4285 Жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி வணக்கம்
@vetrivel8568
@vetrivel8568 Жыл бұрын
அய்யா வணக்கம் தங்கள் பதிவை கேட்ட அனைவரும் பயன்படுத்த இறைவன் அருள்புரியவேண்டும்
@manimekalaimani2303
@manimekalaimani2303 Жыл бұрын
பாமர மக்களுக்கும் எளிதில் புரியும்படியான வகையில், தங்களது ஆய்வின்படியாகவும் அனுபவரீதியாகவும் தங்களின் ஆன்மீக ஜோதிட விளக்கங்களை தந்தமைக்கு நன்றிகள் சுவாமி..எங்களது நல்வாழ்க்கைக்கான திருவிளக்கிற்கு தங்களது விளக்கங்கள் ஜோதியாக பிரகாசிக்கின்றது ஐயா ..வணக்கங்களும் நன்றிகளும்..
@manikandaprabhuj2056
@manikandaprabhuj2056 Жыл бұрын
ஐயா கடைசியில் நீங்கள் கூறிய ஆன்மாவை பற்றிய விளக்கம் அருமை , ஐயா தாங்கள் மதுரையை அரசாலும் அம்மா அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் அருளால் வாழ்க , பிறரை வளர்க்க , என எல்லாம் இறைவனை பிரார்த்திக்கிறேன் ௐ.,,
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp Жыл бұрын
சுவாமிகள் ஆன்ம அனுபவத்தை உணர இறைவன் அருள்புரிவாராக..
@rashiha.yx-e1925
@rashiha.yx-e1925 Жыл бұрын
So it is bhi h Ok km v HV
@s.gopalakrishnan3202
@s.gopalakrishnan3202 Жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதமான விளக்கம் நன்றி
@kumararumugam8397
@kumararumugam8397 6 ай бұрын
ஐயா மிக்க நன்றி இன்னும் தொடர்ந்து பதிவிறக்கி செய்ய வேண்டும் எங்களை போன்றவர்களுக்கும் பயன்கள் இதயத்திற்கு இதமான சூட்டில் காட்டி நிகழ்வுகள் அருமையாக இருந்தது
@vijayvijayaragavan9597
@vijayvijayaragavan9597 Жыл бұрын
மோட்ச தீபம் 1:10min
@goldthayathu3493
@goldthayathu3493 28 күн бұрын
அய்யா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்.....
@ambikak515
@ambikak515 Жыл бұрын
Ungaluku kodaana Kodi nandri ayya
@meenakshiravichandran1147
@meenakshiravichandran1147 Жыл бұрын
வணக்கம் குருஜி,அற்புதம்,மிக்க நன்றி
@kumarasamy6201
@kumarasamy6201 Жыл бұрын
வணக்கம் சாமி
@lenint9633
@lenint9633 Жыл бұрын
Super
@vijayvijayaragavan9597
@vijayvijayaragavan9597 Жыл бұрын
ஏகாதசி விரதம் 51min
@valarmathi519
@valarmathi519 Жыл бұрын
🙏🙏🙏😊
@JayaKumar-sq1cx
@JayaKumar-sq1cx 5 ай бұрын
ஐயா வணக்கம் கோவை
@dr.neelaprabhakarbsmsmd.7580
@dr.neelaprabhakarbsmsmd.7580 7 ай бұрын
🙏🙏🙏
@jayajoe3849
@jayajoe3849 Жыл бұрын
ஐயா இவ்வளவு சொல்லுறிங்கா ஆனா என் பெண் ஜாதகத்தில் உள்ள அநேகமாக விசையத்தை சொல்லாவில்லை சும்மா மேலேட்டாமா தான் சொன்னார்
@sugunabandineni8636
@sugunabandineni8636 Жыл бұрын
ஐயா வணக்கம் மாலையில் சிவன் கோவிலில் மோட்சதீபம் ஏற்றும்போது தேங்காயில அல்லது அகல் விளக்கிலா எதில் விளக்கு ஏற்ற வேண்டும் ஓய பதில் தர வேண்டும் 🙏
@shanthis1170
@shanthis1170 7 ай бұрын
Ayya Canadian
@vinuraja373
@vinuraja373 9 ай бұрын
மார்கழி மாத மூலம் நட்சத்திரம் முதல் சூரியன் எந்த நாள் செல்வதை எப்படி தெரிந்து கொள்வது
@sumathiperumalsamy6366
@sumathiperumalsamy6366 7 ай бұрын
Aiya eththa varudam entha nall la entha parrekaram seiya vendum pls neram nall sollugkal aiya
@SusheelaPrabhu-gs5dg
@SusheelaPrabhu-gs5dg 8 ай бұрын
அஆ
@mahaganapathysweets3584
@mahaganapathysweets3584 Жыл бұрын
எத்தாயார் எத்தந்தையார் எச்சற்றத்தார் ஏவர் நல்லார் ?
@ramyasatish4756
@ramyasatish4756 Жыл бұрын
I need Rajan kannan ayyah no
@bird2428
@bird2428 Жыл бұрын
Ayya Kodi Kodi nadri
விரும்பியதை அடைய வேண்டுமா????
13:58
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 11 М.
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 91 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 60 МЛН
ஆவணி அற்புதங்கள் | Ask Astro
17:16
கொடுத்த பணம் கிடைக்க வேண்டுமா???
16:16
மேஷத்தின் மேன்மையின் ரகசியம்
24:40
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН