சங்கர் உங்களைப் போலவே உங்கள் அம்மா.நல்ல மனைவி. எப்பவுமே இப்படியே சந்தோசமாய் வாழ வாழ்த்துக்கள்..❤
@vijayt1156Ай бұрын
சகிலா நல்ல பிள்ளை.சங்கர் அம்மா குணமானவர்.சமையல் பிரமாதம்.....
@nirojininiro3862Ай бұрын
Thakkalippalamum serththal ennum nallaka erukkum
@ArunthathiDevi-kz5tqАй бұрын
என்னவொரு அமைதியான பிள்ளை ஷகிலா. தம்பி சங்கர் கொடுத்து வைத்தவர் நீஙகள்.வாழ்த்துகள் இருவருக்கும்
@ksshankarАй бұрын
மிக்க நன்றி ♥️
@mahadevan350Ай бұрын
திரு திருமதி சங்கர் அவர்களே உங்களது புதிய சமையல் காணொளிக்கு வாழ்த்துக்கள் தகுந்த நேரத்தில் தகுந்த சாப்பாட்டை தெரிந்து சாப்பிடுவதற்கு முதல் கண் நன்றி வணக்கம் சாப்பிட வேண்டிய நேரம் முக்கியமான சாப்பாடு நண்டு தகுந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் புரிந்து கொண்டால் சரி❤❤❤❤❤❤
@kennedydaya7121Ай бұрын
தங்கை வைத்த நண்டு கறி உண்மையான பாரம்பரிய முறை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள். சங்கர் காணொளி எடுக்கும் போது தங்கையை கஸ்ரப்படுத்தாதீர்கள் .மேலும் நன்றாக வளர்க வாழ்த்துக்கள்💐💐💐
@geethapushpaharan6033Ай бұрын
தேங்காய்ப்பூ பெரும்சீரகம் வறுத்து அரத்துப்போட்டாம் மிகவும் சுவையாக இருக்கும்
அடுத்த சமையல் முருக்கங்காய் என நினைக்கின்றேன் இதயம் தற்பொழுது நீங்கள் சாப்பிட வேண்டிய சாப்பாடு
@Kiri-w8kАй бұрын
அன்பு சகோதரன் சகோதரிகளே இஜேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு வாழ்த்துதலை தெரிவி்கிறோம் தேவன் தாமே உங்களை சகல வித அறுதலிலும் உங்களை தேற்றுவாரக! இஜேசு நம்மெல்லொரு்காகவும் கல்வாரிச்சிலுவையில் இரத்தம் சிந்தி பாவம் சாபங்களில் இருந்து நம்மெல்லொரையும் மீட்டுக் கொண்டார். அவர் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார். இதோ தேவனுடைய வருகை இந்த பூமிக்கு சமீபிக்கிறது. எங்கும் பூமி அதிர்சி ,இராட்சியத்திற்கு விரோதமாக இராட்சியம், ஜனங்களுக்கு விரோதமாக ஜனங்கள் எழும்புவார்கள்,எங்கும் பஞ்சங்களும் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படுவீர்கள், என வேதாகமம் சொல்கிறது. ஒருவரும் தப்பிப் போகத நாள் ஒன்று வருகிறது. பிரியமானவர்களே! நாம் மரித்த பின்பு இரண்டே இரண்டு காரியங்கள் தான் நடை பெறுகிறது. 1 பரலோகம் 2 பாதாளம். ஆண்டவரை அறியாதவர்களும்,விபச்சாரரும் விக்கிரகஆராதனைகாரர், நாய்கள்,சூனியர் இவர்கள் யாவரும் கந்தக அக்கினியில் தள்ளப்படுவார்கள். தேவனை ஏற்றுக் கொண்டு அவருக்கு உண்மையாக நீதியான வழிகளில் நடபோர் பரலோக இராஜயத்தை சுதந்தரிப்பார்கள். கடைசி நாட்களில் பிசாசானவன் தனக்கு கொஞ்சக் காலமே உண்டு என்று அறிந்து தனக்கென்று அநேகரை பாதளத்திற்கு ஆயத்தப்படுத்துகிறான். மனுஷருடைய கைகளினால் செய்யப்பட்ட எந்த ஒன்றிலும் தேவன் வாசமாய் இரார் . அவைகளுக்கு சுவாசம் இல்லை ,கண்ணிருந்தும் காணாது ,வாய் இருந்தும் போசாது இது வெறும் மாயையே. இதை செய்கிறவர்களும் இதை சுமக்கிறவர்களும் வெட்கப்படுவார்கள். தேவன் மணிதனை மண்ணினாலே உருவாக்கி அவனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்தார். அவர் ஜீவனுள்ள தேவன். அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்கையை அவர் ஆசிர்வதிப்பார். சகோதரனே! சகோதரியே! இன்று உன் வாழ்க்கையில் ஏதோ ஒன்றினால் நீ கட்டப்பட்டுள்ளாய். இன்று இஜேசு உன் வாழ்க்கையை மாற்றிப் போடுவார். உன் கண்ணீரை அவர் துடைப்பார். நீ் இருக்கிற இடத்திலே அவரை நோக்கி கூப்பிடு அவர் உன்னிடத்தில் வருவார். அவர் உன்னை நேசிக்கிறார். சகோதரனே ,சகோதரியே உங்கள் வாழ்க்கையில் ஒருவேளை பாடுகள் வழியாக கடந்து போகலாம். நோய், வறுமை , பில்லிசூனியம், சமாதனம் இன்மை , கடன் தொல்லை, எல்லாராலும் கைவிடப்பட்ட நிலமை எதுவாக இருந்தாலும் ஆண்டவராகிய இஜேசு உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். இந்தப் பூமியில் இன்று நடக்கின்ற ஒவ்வொரு காரியங்களும் அவருடைய வருகைக்கான ஆயத்தங்களாக நடக்கின்றது. இஜேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா இக்கட்டுக்களுக்கும் அவர் உங்களை நிக்கலாக்கி விடுவித்து பாதுகாப்பார். உங்கள் ஜெபவிண்ணப்பங்களுக்கு What's up அல்லது vibre க்கு *தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக ஜெபிக்கின்றோம்.*
@nishanthinianton6040Ай бұрын
தொடர்ந்து சமையல் காணொளிகளை எதிர்பார்க்கின்றேன்🎉🎉🎉சமையல் சூப்பர் தங்கை🎉🎉🎉🎉🎉
@ksshankarАй бұрын
மிக்க நன்றி❤️
@AsdAsd-dd9nnАй бұрын
Super❤

@JohnApppasamy29 күн бұрын
இதுவரை நண்பர்கள் உதவியுடன் சமைத்து சாப்பிட்ட வீடியோ பதிவிட்ட கே. எஸ். சங்கர் இன்று காதல் மனைவி ஷகிலாவுடன் சேர்ந்து சமையல் வீடியோ பதிவு செய்வது மிகவும் அருமை!
@bramamano5235Ай бұрын
Looks like she is a very good cook..for crab curry roast the coconut &grind it and put it in the curry..gravy will be thick & tasty.Thanks for sharing.🇨🇦🍁
@PavundiАй бұрын
Love story solluka bro ❤
@theiventhiran17Ай бұрын
Hi shankar thampi unka manavikku oru vai thiththi viddu irukkallam thane , 👍
@dmiserv2093Ай бұрын
Shanker’s Amma and bhuvani bro Amma ore pola irukanga😊 yummy crab curry😋
@danielbagieerathan5565Ай бұрын
Good keep it up this is the best way
@IboseofdicialАй бұрын
நம்ம வீட்ட முருங்கை இலை போடுவாங்க இறக்க முதல் 😋😋
@mahadevan350Ай бұрын
சரியாக கூறினீர்கள் ஏற்கனவே நண்டு சாப்பிடுகிறார்கள் இதில் முருங்கை இலையும் போட்டால் புரிந்து கொண்டால் சரி
@naliguru11 күн бұрын
JAFFNA WE PUT MURUNKAI PADAI .PEAL FIRST LAYER AND TAKE THE 2ND LAYER.
@NirmalaNirmala06Ай бұрын
Sankar sakela super congratulations 🎉❤❤❤
@srilankanchannel...Ай бұрын
Super akka but ondu enga veeta cook panratha vida konjam different a panninga 2m Paaal a muthal vittu konjam kothi vantha pirahu than 2m paal a viduvom but nenga 2um onda vittinga athu matum than different matra padi ellam enga veetla pola than akka Super a cook panninga❤❤❤❤❤❤ naan trincomalee kinniya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ksshankarАй бұрын
மிக்க நன்றி❤️❤️
@MohamedNawas3-ns9ljАй бұрын
Delicious food, i love it ❤
@shanthiramowlika9224Ай бұрын
நண்டு கறிக்கு தேங்காய் பூ வறுத்து அரைச்சு போட்டும் சமைப்பாங்க
@ranjinikandiah5136Ай бұрын
நண்டு கறியும் புட்டும் superbe 👌bro
@jeyranisenthroon7424Ай бұрын
Super akka and anna 👏
@salmashafy409Ай бұрын
Shakeela very calm and sweet girl, may god bless you all, can you give your jaffna curry powder recipe
Shangar grab curry must add fennel and ginger garlic with fenugreek to fry with oil after add onion frying after add crab and put chilli powder some water make cook final part first coconut milk add boiled after add curryleaves and some fennel seeds powder with garlic taste is different . We don't add tamarind
@KeesanKeesanАй бұрын
Anna nanka venthayam poduvam
@JeyarajahVictorАй бұрын
Super
@ulso7904Ай бұрын
K S Sankar Shakeela. amma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. Supar Samayal. 👍😍🎉
Ks Sankar family, cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@SammySayon-lh7kbАй бұрын
Shankar cooking receipe is Good only one item missing. Missing is Ginger i am chef incanada THANKYOU FOR THE GREAT VIDEOS. HAPPY MARRIED LIFE CONGRATULATIONS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.
உப்ப கரைத்து விடுங்கோ சுடுதண்ணிய கொஞ்சம் ஆற விடுங்கோ கை பொறுத்த சூடாக விட்டுக் குளைங்கோ,பெண் நண்டு தான் நல்லது நீத்து பெட்டி பிட்டும் நண்டுக்குழம்பும் சுப்பர்🙌👌
@kesakana5094Ай бұрын
சங்கர் &சகிலா புதுமண தம்பதியினரின் பெரு நண்டு கறியும் வெள்ளை புட்டும் அருமை... சங்கர், சமைச்ச பிள்ளையின் கையிக்கு நண்டின் நிறைக்கு சமமான பவுன் காப்பு வாங்கி போடுங்க 👍 keep up your new videos!
@SasikalaNithiyarajАй бұрын
Very nice
@Motivation123-o1vАй бұрын
Just for fun😂 nothing for quantity salt. And Super sister. Just I watched your wedding video. Congrats.
உங்கள் இருவரின் காணொளியை தினமும் எதிர்கொள்கிறோம்.சகிலா அருமையாக சமைக்கிற.ONE TEASPOON நண்டு கறிக்கு சின்ன சீரக தூள் ஒரு டீஸ்பூன் போட்டா ல் ருசிதான்..SHANGAR IS A GOOD CHEF.பெரு நண்டு நாங்கள் கடுக்காய் நண்டு என்று அழைக்கிறோம்.FOOD PROCESSOR சகிலாவுக்கு வாங்கி கொடுங்கள்.சுலபமாக புட்டு வெட்டலாம்.சரியான MM.அளவில் வரும் .FROM CANADA/CDN MONAA COOK
@KKamaliniАй бұрын
Itha Mari param pariyam potoga pizza kadai new open shop potama
@go-coworksАй бұрын
split ac wholsale rate ware are you ac pls vedio upload
@srivicksivaguru2543Ай бұрын
சாப்பாட்டு பிரியன் Shankar
@chitradeviarularramuthan8443Ай бұрын
Yummy food.
@jatheesanvanniyasingam92Ай бұрын
Shanker congratulations
@jenajeya5253Ай бұрын
Super 👍
@ksshankarАй бұрын
மிக்க நன்றி❤️
@arulwithanu464Ай бұрын
சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் ❤❤
@ksshankarАй бұрын
மிக்க நன்றி❤️
@suki9197Ай бұрын
அருமையான சமயல்.
@ksshankarАй бұрын
மிக்க நன்றி❤️
@SubramaniamSivatharanАй бұрын
Super cooking ❤❤️👍👌🎉🎊😍
@v.vishnukanthan8961Ай бұрын
Hi 👋 sakela
@tharsantharsan4479Ай бұрын
Anna nandu kari sppar❤❤❤❤❤
@CHANDRAVATHANAGANESHAMOORTHYАй бұрын
Hammer vaiththu udaithu sappedavum.😊
@PiratheepnPirunthaАй бұрын
பாவம் நண்டு
@thayapalan9223Ай бұрын
kulal podu nallathu
@DOCTOR-anthony-prasannaАй бұрын
crab’s carapace is the abdomen. Female crab oval shaped while the Male crab is pointy shaped
@BenaditJuliyatАй бұрын
கறி super
@YogachandranSethuramalingamАй бұрын
சகிலா சங்கர் சமையலில் கிங். அவரவிட நீங்க உங்க திறமையை காட்டவேண்டும்
@thadsanthadsan6823Ай бұрын
❤❤Hi👍👍👍👌👌👌
@JohnWick-ph9lvАй бұрын
Nice 👍🏽
@Lonatanarents-dj9bgАй бұрын
Super super nice
@Kuransi-ql3ebАй бұрын
நான் உங்கள் நண்டு சமையல பாத்து நண்டு வாங்கி இன்று சமைத்து சாப்பிட்டேன்
@ksshankarАй бұрын
மிக்க நன்றி ♥️
@krisharamesh9083Ай бұрын
நன்றாக உள்ளது ஆனால் நவராத்திரி ஆரம்பமாகிஉள்ளது. யாழ்ப்பாண மக்கள் இப்ப நவராத்திரி எல்லாம் மறந்து விட்டார்கள் போல 😂
@ksshankarАй бұрын
இந்த காணொளி நவரத்திரிக்கு முன்பு எடுக்கப்பட்டது. நன்றி
சகி நல்ல வடிவா இருக்கிறீங்கள் ❤(I'm girl also. so dont mistake me).
@Good-po6pmАй бұрын
மனைவி வந்ததும் இதுநாள்வரை பழகிய கூட்டாளிகளுக்கு கை அசையோ ( டா டா )
@parasuraman-b7uАй бұрын
நண்பர்களை 👬👬மறந்துவிட்டார் 😢😢😢😢😢
@sjevan1290Ай бұрын
புதுமண தம்பதிகளை கொங்சம் சந்தோசமாக இருக்க விடுங்கள் தயவுசெய்து 🫂👩❤️👨👨👩👧👦
@sellakavi8087Ай бұрын
ஒரு காலத்தில எப்பிடி இருந்த மனுசன்🙆🙆🙆🙆🙆🙆🙆
@Kiri-w8kАй бұрын
அன்பு சகோதரன் சகோதரிகளே இஜேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு வாழ்த்துதலை தெரிவி்கிறோம் தேவன் தாமே உங்களை சகல வித அறுதலிலும் உங்களை தேற்றுவாரக! இஜேசு நம்மெல்லொரு்காகவும் கல்வாரிச்சிலுவையில் இரத்தம் சிந்தி பாவம் சாபங்களில் இருந்து நம்மெல்லொரையும் மீட்டுக் கொண்டார். அவர் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார். இதோ தேவனுடைய வருகை இந்த பூமிக்கு சமீபிக்கிறது. எங்கும் பூமி அதிர்சி ,இராட்சியத்திற்கு விரோதமாக இராட்சியம், ஜனங்களுக்கு விரோதமாக ஜனங்கள் எழும்புவார்கள்,எங்கும் பஞ்சங்களும் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படுவீர்கள், என வேதாகமம் சொல்கிறது. ஒருவரும் தப்பிப் போகத நாள் ஒன்று வருகிறது. பிரியமானவர்களே! நாம் மரித்த பின்பு இரண்டே இரண்டு காரியங்கள் தான் நடை பெறுகிறது. 1 பரலோகம் 2 பாதாளம். ஆண்டவரை அறியாதவர்களும்,விபச்சாரரும் விக்கிரகஆராதனைகாரர், நாய்கள்,சூனியர் இவர்கள் யாவரும் கந்தக அக்கினியில் தள்ளப்படுவார்கள். தேவனை ஏற்றுக் கொண்டு அவருக்கு உண்மையாக நீதியான வழிகளில் நடபோர் பரலோக இராஜயத்தை சுதந்தரிப்பார்கள். கடைசி நாட்களில் பிசாசானவன் தனக்கு கொஞ்சக் காலமே உண்டு என்று அறிந்து தனக்கென்று அநேகரை பாதளத்திற்கு ஆயத்தப்படுத்துகிறான். மனுஷருடைய கைகளினால் செய்யப்பட்ட எந்த ஒன்றிலும் தேவன் வாசமாய் இரார் . அவைகளுக்கு சுவாசம் இல்லை ,கண்ணிருந்தும் காணாது ,வாய் இருந்தும் போசாது இது வெறும் மாயையே. இதை செய்கிறவர்களும் இதை சுமக்கிறவர்களும் வெட்கப்படுவார்கள். தேவன் மணிதனை மண்ணினாலே உருவாக்கி அவனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்தார். அவர் ஜீவனுள்ள தேவன். அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்கையை அவர் ஆசிர்வதிப்பார். சகோதரனே! சகோதரியே! இன்று உன் வாழ்க்கையில் ஏதோ ஒன்றினால் நீ கட்டப்பட்டுள்ளாய். இன்று இஜேசு உன் வாழ்க்கையை மாற்றிப் போடுவார். உன் கண்ணீரை அவர் துடைப்பார். நீ் இருக்கிற இடத்திலே அவரை நோக்கி கூப்பிடு அவர் உன்னிடத்தில் வருவார். அவர் உன்னை நேசிக்கிறார். சகோதரனே ,சகோதரியே உங்கள் வாழ்க்கையில் ஒருவேளை பாடுகள் வழியாக கடந்து போகலாம். நோய், வறுமை , பில்லிசூனியம், சமாதனம் இன்மை , கடன் தொல்லை, எல்லாராலும் கைவிடப்பட்ட நிலமை எதுவாக இருந்தாலும் ஆண்டவராகிய இஜேசு உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். இந்தப் பூமியில் இன்று நடக்கின்ற ஒவ்வொரு காரியங்களும் அவருடைய வருகைக்கான ஆயத்தங்களாக நடக்கின்றது. இஜேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா இக்கட்டுக்களுக்கும் அவர் உங்களை நிக்கலாக்கி விடுவித்து பாதுகாப்பார். உங்கள் ஜெபவிண்ணப்பங்களுக்கு What's up அல்லது vibre க்கு *தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக ஜெபிக்கின்றோம்.*
@varakanthavarajasingam7204Ай бұрын
Avan kidakkiraan ithu nallaaa irukku😂😂😂
@Vijay_12-v2iАй бұрын
Saapdanum poola irukku
@ganendransharmila9439Ай бұрын
😮😮😮
@krajah4712Ай бұрын
❤❤❤❤U.K
@vanikokul2076Ай бұрын
Same
@bobbyponniah3176Ай бұрын
👍👍👍👍👍👍👍
@suganthangunaratnam9167Ай бұрын
Love story sollunko pz
@yashhvin5698Ай бұрын
எங்களுக்கு காட்டி சமைத்து விட்டு தராமல் நீங்க மட்டும் சாப்பிட்டால் வயிறு வலிக்கும்
@ShamsulHidhaya-y8kАй бұрын
Thakkali podavillayye
@rasanvarthatharasa7139Ай бұрын
@mtu.4549Ай бұрын
👍👍
@AbinayanAnuАй бұрын
❤❤❤
@sjevan1290Ай бұрын
சினை (முட்டை) மஞ்சள் நிறத்தில் வயிற்றின் கீழ் பகுதில் இருந்தால் அது பெண் நண்டு.
@marysinnathurai1512Ай бұрын
இலங்கையில் தேங்காய் விலை என்கிறார்கள் ஆனால் நீங்கள் இவ்வளவு பால் விடுகிறீர்கள் நண்டு மீன் இறைச்சிக்கு பால் தேவை இல்லை உங்களுக்கு விருப்பம் என்றால் சிறிதளவுபால் விடலாம் பால் கூடினாலும் கறி இனிப்பு தன்மை வந்து விடும்
@wow_RthyАй бұрын
ஐயோ இங்கு பால் சேர்க்காத கறியே இல்லை. பால் தான் பிரதானம் எங்களுக்கு . பால் இல்லாவிட்டால் சுவையே இல்லை.