🛑 ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு | யாழில் 34 வருடத்தின் பின் திறக்கப்பட்ட வீதி | Jaffna | Sri Lanka

  Рет қаралды 137,991

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

Пікірлер: 280
@yajithakukan4831
@yajithakukan4831 21 күн бұрын
உண்மையில் பார்க்கும்போது சந்தோஷம் ஜனாதிபதி அவர்களுக்கு கோடி கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@naliguru
@naliguru 21 күн бұрын
WE Want the people lands .MUST RELEASED.
@Peaceman2860
@Peaceman2860 21 күн бұрын
ஆமாம் 34 வருடங்களாக இந்த 1.75 KM சாலையை மூடி வைத்து என்ன சாதித்து விட்டார்கள் ? கூடுதலாக கொஞ்சம் தூரம் சுற்றி சென்று நாம் போகும் இடம் அடைந்தால் போயிற்று ..... காணி என்று சொல்லப்படுகிற உங்கள் வாழ்விடங்களை ராணுவம் விட்டு விலகினால் தான் உண்மையான நிம்மதி பிறக்கும்...
@Nazeer-Ameer
@Nazeer-Ameer 21 күн бұрын
Vote 🧭 please...acknowledge your family, friends and all possible persons and make them also vote
@Fashionshow-g2j
@Fashionshow-g2j 21 күн бұрын
Vote podunga, தேசிய மக்கள் சக்தி
@Fashionshow-g2j
@Fashionshow-g2j 21 күн бұрын
உங்கள் வாக்கை தேசிய மக்கள் சக்தி 🇱🇰
@thuraisingamparasiraman3618
@thuraisingamparasiraman3618 21 күн бұрын
பாராளுமன்றத்தேர்தலின் பின்னர் படிப்படியாக விடுவிக்கப்படலாம்! காத்திருப்போம்.
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 21 күн бұрын
தம்பி ராசா ! நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் அனைத்து இடங்களும் அழகான அற்புதமான எல்லா வளங்களும் நிறைந்த அழகான தீவு ஐயா . ஆனால் நாம் நமது தாய் நாடு இந்தியா என்று நம்பிக்கை யுடன் நம்பியிருந்த வேளையில் நீங்கள் எல்லோரும் பிறப்பதற்கு முன்பு இந்தியா தனது எதிர்கால பாதுகாப்பு நன்மை கருதி மிகவும் இராஜரந்திரமாக சாதுரியமாக இந்தியா காயங்களை நகர்த்தி அப்படி செய்த துரோகத்தின் உச்சமே இன்றைய இலங்கைத் தமிழர்களின் அவலநிலை மக்களே ! உங்களைப் போன்ற இளையதலை முறையினர் கேட்கலாம் அப்படி இந்தியா என்ன துரோகம் செய்து விட்டது என்று ? அதுதான் ஐயா இந்தியாவின் மத்திய அரசு இலங்கைத்தீவில் வாழ்ந்து வந்த தமிழ் இளைஞர்களை இந்தியாவுக்கு அழைத்து பல தரப்பட்ட பிரிவுகளாக இராணுவப் பயிற்சி கொடுத்து இலங்கைக்கு அனுப்பிவைத்து பின்பு இலங்கைக்கு வந்தும் அந்த துடிப்பான துணிகர இளைஞர்கள் ஒருவருக்குள் ஒருவர் சண்டை போட்டு நம் தமிழ் உறவுகள் அண்ணன் தம்பி என்று பாராமல் தமிழர்களே தமிழர்களைக் கைது செய்து மிகவும் கொடூரமான முறையில் கத்தக் கத்தக் கதறக் கதற சித்திரவதைகள் செய்து கொல்லப்பட்ட நிகழ்வு களையெல்லாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது மக்களே ! அப்படி இந்தியா இட்ட விதையின் விளைவுதான் இன்று பெரும் மரமாக விருட்சமாக கிளைகளைப்பரவி வளர்ந்த பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது என்று கூறினால் மிகையாகாது மக்களே !! அந்த பெரிய துரோகந்தான் இன்று நம் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமையின்மைக்குக் காரணம் ஐயா. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஆரம்பகாலத்தில் தமிழர்களின் அரசியல் தலைவர்கள் என்று நாம் நம்பிக்கை வைத்து அவர்களால் நம் இனத்திற்குச் செய்த துரோகத்தின் உச்சமே இன்றைய இலங்கைத் தமிழர்களின் அவலநிலை மக்களே ! இந்த வரலாற்று உண்மையைப் புரிந்து கொள்ளாத நம் இளையதலை முறையினர் ஏதோ தாங்கள் நினைப்பதும் செய்வதும் சரியானது என்றே எண்ணுவது பாரதூரமான தவறுகள் ஐயா ! ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே நாம் பட்ட அவலங்களை நம் எதிர்கால சந்ததியினருக்கு கடத்தாமல் இந்த நிமிடத்தில் இருந்து நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் !! அப்படி ஒரு நல்ல நேர்மையான இளையதலை முறையினரைத் தெரிவு செய்து அதன் பிறகு நாம் பெரும்பான்மை ஜனாதிபதியுடன் பேரம்பேசி நம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இதைத்தான் இம்முறை பாராளுமன்றத் தேர்தலிலும் நம் மக்கள் செய்ய வேண்டும் இல்லையேல் தற்போதைய நம் தமிழர்களின் அவலநிலை தொடரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை என்பதை நன்றாகச் சிந்தியுங்கள் செயலாற்றுங்கள் ! அதைவிடுத்து சும்மா முகநூலில் கொமண்ட்க்காக விதண்டாவாதம் எழுதிக்கொண்டிருக்காமல் அனைவரும் வாக்கெடுப்பில் கலந்து நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக நிம்மதியாக வாழ தற்போதைய பூகோள அரசியல் நகர்வுகளை மனதில் கொண்டு அரசியல் செய்ய வேண்டும் என்று மிகவும் பணிவன்புடன் தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன் மக்களே நன்றாகச் சிந்தியுங்கள் ! செயலாற்றுங்கள் !! நன்றி மக்களே.
@vijivi1103
@vijivi1103 21 күн бұрын
நீங்கள்.நினைப்பது கடைசிவரை நடக்காது இன்று வயவை மண்ணின் மூன்றாவது தலைமுறை நாம் எனது பிள்ளைகளை நாம் அன்புகாட்டி வளர்க்கிறோம். இதை ஒவ்வொருவரும் உணரவேம்டும். எங்கள் அம்மப்பாவும் 20,30ம் ஆண்டு காலப்பகுதியில் இரானுவத்தில் இருந்தார் ஆனால் அவர் ஒரு புண்ணிய ஆன்மா மிதித்த இடத்து புல்லு சாகாது ஆனால் அவரது பிள்ளைகள் காணிச்சண்டையும் வேலிச்சண்டையும் இப்ப வெளிநாட்டில் இருந்து வந்து காணியை விற்று காசை கொண்டுபோகினம் அதே இன்னொரு சகோதரம் மிகவும் கஸ்ரப்பட்டு மிகவும் அவலநிலையில் வாழ்கிறார்கள். அந்த உறவை எட்டிக்கூடப்பார்க்கவில்லை காரணம் பணம் இல்லை எங்க அய்யா ஒற்றுமை வளரும். இவ்வளவு நல்லா இருப்பதற்கு அந்த ஏழைக்குடும்பம்தான் காரணம். ஆனால் ஒரு நன்றியில்லா பொறாமைபிடித்தவர்கள். பிறகு எப்படி இந்ததலைமுறைக்குள் ஒற்றுமை வளரும்..
@keerthirahu
@keerthirahu 21 күн бұрын
Political Social Science Education is the weapon for Tamils!
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 20 күн бұрын
இயக்கு மோதலுக்கும் இயக்கத்தை அளிக்க தொடக்கி வைத்து அளித்ததும் புலிகளே. இந்திய ஒப்பந்தம் ஏற்க மறுத்ததே மற்ற இயக்கங்களும் பங்கு போட்ட கோபம். ஒற்றுமை இதனால் குறைந்தது.
@ShaijenthanPoopalapillai
@ShaijenthanPoopalapillai 20 күн бұрын
Samanthan ayya lived very luxury life and passed away nothing happened to Tamil people, but all his family living rich life in Colombo, other TNA MPS also same , atleast we think this time and give votes to Anura he will change the history and he will treat all Srilankan people same way and develop all part of Srilanka
@renukafromgermany1808
@renukafromgermany1808 21 күн бұрын
சொன்னதை செய்கிறார்கள் AKD அரசாங்கம். வரும் electionல் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@Siva-bq9ro
@Siva-bq9ro 21 күн бұрын
புதிய ஜனாதிபதி ஒரு நல்ல மனிதர் மக்களுக்கு நன்மை செய்ய கூடியவர் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கஷ்டம் என்னவென்று தெரியும்
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@JeyamJeni-g7h
@JeyamJeni-g7h 20 күн бұрын
@@Siva-bq9ro சிங்கள மக்களுக்கு
@duraipandian9980
@duraipandian9980 21 күн бұрын
இலங்கைத் தமிழ் மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணமுடிகிறது. புதிதாக ஆட்சிப் பொறுப் பேற்றுள்ள தோழர் அனுரா ஆக்கப்பூர்மான முன்னெடுப்புகளைத் துவக்கியுள்ளார். அனைத்து சிக்கல்களுக்கும் படிப்படியாக ஆக்கப்பூர்வமான தீர்வினைக் காண்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மகிழ்ச்சியும் நலவாழ்த்துக்களும். சென்னையிலிருந்து மு.துரைப்பாண்டியன், Advocate.
@k.mariyan7994
@k.mariyan7994 21 күн бұрын
அவசப்பட்டு சான்றிதழ் வழங்க வேண்டாம் இப்படிதான் நாம் நமது இருப்பை ஈழத்திலும் தமிழகத்திலும் இழந்தோம் இது எல்லாம் சூழ்ச்சியின் ஒரு அங்கமே...ஈழத்தில் இருந்து மான தமிழன்
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 20 күн бұрын
100% true sir He will do In the future.
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 20 күн бұрын
100% true he will do good things in the future for Srilakan Tamils.
@ijas4fun
@ijas4fun 21 күн бұрын
Army Controlled Road very clean and Neat..
@skipper2594
@skipper2594 20 күн бұрын
All roads in sri lanka are very clean and neat. Expect soo few unclean roads in trincomalee batticaloa
@MADAKULAM.M.JOTHILENINM.jothil
@MADAKULAM.M.JOTHILENINM.jothil 7 күн бұрын
சந்தோசம் சிறப்பு வாழ்த்துகள்🎉👌👌👌👍👍👍🙏🙏🙏💞🌹💞
@sivayogann7797
@sivayogann7797 21 күн бұрын
தம்பி அருமையான பதிவு அழகான இடம் ஆனால் மக்கள் மரங்களை வெட்டி நாசமாக்கும் நபர்கள் இருப்பதால் வேலி வேண்டும் தோழருக்கு [ஜனாதிபதி]க்கு நன்றி உங்கள் பதிவுக்கும்
@vasanths3241
@vasanths3241 3 күн бұрын
பிரதர் ரொம்ப மகிழ்ச்சி நீங்க இந்த வீடியோவை எடுத்துப் போட்டதற்கு ரொம்ப சந்தோசம் நான் இந்தியாவில் இருந்து பார்க்கின்றேன் நம் மண்ணை
@Rita-ym4mj
@Rita-ym4mj 21 күн бұрын
இனம் மதம் மொழி இன்றி வாழ வேண்டும் அடுத்த தலைமுறை சமாதானமாக வாழ வேண்டும் ❤ ❤AKD ❤❤❤
@k.mariyan7994
@k.mariyan7994 21 күн бұрын
அப்படியா அப்படியென்றால் ஆடு மாடாத்தான் நாங்கள் வாழனும்
@Rita-ym4mj
@Rita-ym4mj 21 күн бұрын
@k.mariyan7994 ஏன்?ஆடு மாடுமாதி வாழ வேண்டும் மணிதனாக வாழ முடியும் இந்த நாடு அரசியல்வாதிகலின் அவருடைய சுயாநலத்தலும்தான் பிரிக்கப்பட்டது அதில் மக்கள் நாங்கள் தான் பிரிந்தோம் தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் பிரியாவில்லை அவர்களிடம் இனம் மதம் மொழி என பிரிந்தவும்மில்லை மக்கள் முட்டாள் ஆகிணோம் இனியும் வேண்டாம் அடுத்த தலைமுறை சமாதானமாக வாழ வழி விடுங்கள் வணக்கம்
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 43 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 20 күн бұрын
இதற்கும் ADKக்கும் சம்பந்தம் இல்லை. முக்கிய காரணம் UNHRC தீர்மாணங்களும் இந்தியாவும் மட்டுமே.
@selvakumaran8397
@selvakumaran8397 20 күн бұрын
வாழ்கவளமுடன். சகோதர். அனுரகுமார. ஜநாதிபதி. அவர்கலுக்கு. உங்கலுக்கே.. எங்கல். மலையகமக்கல். வாக்குகல். ஏழைகலின். தோழனே. வாழ்க❤
@JohnApppasamy
@JohnApppasamy 21 күн бұрын
ஒரு நாடு அமைதியாக இருந்தால்தான் இந்த நாடும், வீடும், நாட்டு மக்களும் அமைதியாக வளமாக வாழ முடியும்!
@Rocky68788
@Rocky68788 21 күн бұрын
பார்க்க சந்தோஷமாக இருந்தது. நன்றி சங்கர் ✌🏽😊
@moooooo6505
@moooooo6505 21 күн бұрын
நாம் திசைகாட்டிக்கே❤❤❤அநுர❤❤❤ யாழ்ப்பாணம் ❤❤❤
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 20 күн бұрын
இதற்கு UNHRC, இந்திய அழுதங்களே காரணம்
@CRiCHighlightsClassic
@CRiCHighlightsClassic 9 күн бұрын
​@@ajanantonyraj2063 india and all tamil politicians not support for AKD in president election and now they saying because of their request this happen.. 🤦🤦 They know in next 4 years akd destroyed traditional parties in north and south.. now they try to say everything AKD done because of their request 🤦🤦
@manjulapradeepkumarapremar2063
@manjulapradeepkumarapremar2063 9 күн бұрын
They want us to divide get the benefits. Not to nourish our lives and our children's future ​@CRiCHighlightsClassic
@wentelllabroy8267
@wentelllabroy8267 21 күн бұрын
வரும் தேர்தலில் சிந்தித்து வாக்களிப்போம் AKD🎉🎉🎉🎉
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@topbest6140
@topbest6140 21 күн бұрын
that road very clean and beautiful. Please keep that clean my dear friends.
@RajiniNagamma
@RajiniNagamma 21 күн бұрын
வெகு விரைவில் பலாலியும் விடுபட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
@nayanapadmini1226
@nayanapadmini1226 21 күн бұрын
ආදරෙයි ගොඩක්ම ඔයාලට ❤️❤️💕💕🙋‍♀️🇶🇦🙏
@ArunMuththukrishnan
@ArunMuththukrishnan 20 күн бұрын
🙏🙏🙏👌👏👏👏
@paramraja9289
@paramraja9289 20 күн бұрын
Thank you my dear KS, hunger good very good information video. Keep continue brother all the best.
@sebastianxavier4711
@sebastianxavier4711 20 күн бұрын
ஆண்டவர் கூட அனுரா பக்கத்தில் தான் இருக்கிறார் என்று நினைக்க தோன்றுகிறது.🙏🙏🙏💙💚💜😀😀👏👏
@anbalagapandians1200
@anbalagapandians1200 16 күн бұрын
அருமையான தகவல்பதிவு
@nathandajani2430
@nathandajani2430 21 күн бұрын
காணொளிக்கு நன்றி தம்பி எனது ஊர்
@hathamurugasar4291
@hathamurugasar4291 19 күн бұрын
Arumaiyana padiwo❤
@yashika4k223
@yashika4k223 20 күн бұрын
அனுராவின் தலைமைக்கு ஆதரவு அளித்த சிங்கள சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இப்போது அவருக்கு வாக்களித்து, இலங்கையை அதன் முந்தைய சிறப்பிற்கு மீண்டும் கொண்டு செல்வது நமது பொறுப்பு!
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 21 күн бұрын
Hi excellent video congratulations super 🙏🙏🙏👍👍❤️
@rajinis1671
@rajinis1671 21 күн бұрын
சந்தோசமாக இருக்குஅப்புஅந்தஇடத்தில் எங்களின் சொத்தங்கள் இருக்கின்றார்கள் உங்களுடன்கதைத்த அக்கா எங்களின் சொத்தம் இந்த இடத்தை பார்காமலே எவ்வளவு உறவுகள் இறந்து விட்டர்கள் 😭🌹
@mogantanimalay4266
@mogantanimalay4266 11 күн бұрын
ஜனாதிபதி அவர்கள் நீடுழி வாழ்க. ❤❤❤❤❤
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 21 күн бұрын
நன்றி ஷங்கர் நாங்க வயாவிளான் மத்திய கல்லூரியில் கற்கும் போது இந்த நுழைவாயில் வளைவு இல்லை தற்போது இருக்கிறது அனுரா சிறப்பாக அரசியல் பிரச்சாரம் செயலில் செய்கிறார்
@KishanKishan-zc5ef
@KishanKishan-zc5ef 18 күн бұрын
கடவுள் நேர் மையாளர். பக்கம் உள்ளார் வாழ்க உங்கள் நேர்மை. சகோதரே அனுரவே
@tamiluk1
@tamiluk1 20 күн бұрын
மகிழ்ச்சி ஆனால் இப்போது பச்சைப்பசேல் என தரிசு நிலம் அந்நாளில் பல குடியிப்புகள் நிறைந்த எங்கள் ஊர் காட்சிப் படுத்திய நபருக்கும் பாதையை ஆவது விடுவித்த Anurathisanakka விற்கும் நன்றிகள்
@vijivi1103
@vijivi1103 21 күн бұрын
தம்பி என்னுடடைய ஊர் சுப்பர் நன்றி எனது ஊரை காட்டியமைக்கு.
@Kajetan2
@Kajetan2 21 күн бұрын
Vote for AKD please
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@MalathyMalathy-h3y
@MalathyMalathy-h3y 20 күн бұрын
உண்மையில பார்க்கும்போது சந்தோஷம் என்னும் எங்கள் இடம் பாக்கம் தான் சந்தியில் இருந்து மேர்க்கு பக்கமாக இருக்கு தம்பி
@RasaijaSubatheeswaranRasaijaSu
@RasaijaSubatheeswaranRasaijaSu 20 күн бұрын
Hii
@MyMdhussain
@MyMdhussain 19 күн бұрын
iris aunty🌹 Super your Country is so BEAUTIFUL 💜💖God Bless SRILANKA ⚘hope all sorrows disappear for Ever.💖⚘
@thevakumar3141
@thevakumar3141 20 күн бұрын
Salute to our lovely Mr. President of srilanka .
@Vathaneesan
@Vathaneesan 21 күн бұрын
அருமை ❤
@sarojiniramayah7622
@sarojiniramayah7622 21 күн бұрын
Good job goahead congratulations very happy
@topbest6140
@topbest6140 21 күн бұрын
Look guys.. that road is very clean.. please keep it up.. ❤️ please keep this environment.
@dylan-8889
@dylan-8889 21 күн бұрын
Now understand about AKD ❤❤❤❤... please Tamil people s vote AKD JVP.... No Tamil MPs or any new Tamil.. Or women s..... Please 🙏 vote AKD side ❤❤❤ Good life for Tamil people s . Wake up Tamil 💤.... vote AKD... JVP.. okay
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@RaviRavi-um2fb
@RaviRavi-um2fb 21 күн бұрын
மனித உடலில் உயிர்நாடி எதுவோ அதுபோல இலங்கையின் உயிர்நாடி இந்த வீதிதான்வாழ்த்துக்கள் அனுர சேர்
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@charleskailainathan4709
@charleskailainathan4709 21 күн бұрын
திரு அனுரா விற்கு வாழ்த்துக்கள்
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@sharazmohamed6876
@sharazmohamed6876 21 күн бұрын
When I look the road maintenance like foreign country the well maintaining good Tamil people ❤
@NisenthGina
@NisenthGina 19 күн бұрын
மக்கள் இனியாவது சுகந்திரமாக இருக்கட்டும்
@shantha59
@shantha59 20 күн бұрын
Good job Shankar. Thank you for your hard work.
@premnalliah9676
@premnalliah9676 20 күн бұрын
நன்றி! தம்பி.
@GhostsRider-l9m
@GhostsRider-l9m 20 күн бұрын
අනෙ දෙමල සහොදරවරැනෙ අනුර ජනපති තුමාට සහාය දක්වන් මෙ රට ගොඩ ගන්න 👍👍💪💪💪❤️❤️❤️🥰🙏
@ArunMuththukrishnan
@ArunMuththukrishnan 20 күн бұрын
👍🙏🙏🙏👏👏👏
@ShaijenthanPoopalapillai
@ShaijenthanPoopalapillai 20 күн бұрын
It’s true bro but need to release all the land hold by army, and need to release all political prisoners because if karuna and pillayan outside why others inside? And give what Colombo people getting just give here too problem solved Tamil people will put all the votes to Anura, we don’t need to give votes TNA or other parties
@nusrratfana4734
@nusrratfana4734 18 күн бұрын
sure
@CRiCHighlightsClassic
@CRiCHighlightsClassic 9 күн бұрын
​@@ShaijenthanPoopalapillaiTNA got chance of that in 2015 bro.. but after got vote they not doing anything.. For the south peoples and north people AKD promise give equality rights for every person in sri lanka.. as a south we agree for your rights and AKD will do it...
@NirmalaMurthy-g7b
@NirmalaMurthy-g7b 21 күн бұрын
Very happy Jaffna people thum sontha idam um freedom mum kidaithu vittathu Anura Jesus ku kodi kodi nuntrikal ellarum maravamal anuravsi palapaduthi avarukay mulu Jaffna makalum vote pannukal vetti kodi parakkattum Valhalla Anura the mighty warrior amen 🙏 amen 🙏 amen 🙏
@ammalourdesmarysanthiyogu9831
@ammalourdesmarysanthiyogu9831 21 күн бұрын
சூப்பர் 👍🏽
@SuresAton
@SuresAton 18 күн бұрын
We Need Good Sri-lanka &Joyfull,Peace, So Vote for our leadership Anura❤❤❤❤
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 20 күн бұрын
இந்த சந்தோஷம் இன்னும் அநேகருக்கு கிடைப்பதற்கும் வாழ்த்துக்கள்
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 21 күн бұрын
தமிழர் சிங்களர்கள் இஸ்லாமிய ர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் இலங்கை சிங்கப்பூராக மாறும்
@jeevajeevakaran-g8s
@jeevajeevakaran-g8s 21 күн бұрын
😂😂😂😂நாயோ
@ammarrilwan4835
@ammarrilwan4835 21 күн бұрын
💯
@sinthu952
@sinthu952 21 күн бұрын
என்னதான் சொன்னாலும் சிங்களவர்கள் மரங்களை அழிக்கமாட்டார்கள். மரங்களை அழிப்பது பாலைவன மதத்தவன் செய்யும் வேலை.
@chathurakapuge
@chathurakapuge 21 күн бұрын
Brother Muslim is not a race or ethnicity like Sinhalese & Tamils. wrong use can be seen in SL context of media.
@raheemramulan7856
@raheemramulan7856 21 күн бұрын
❤❤ yes 💯
@kumarbala2083
@kumarbala2083 20 күн бұрын
நன்றி சங்கர் 👌
@PrasaSella
@PrasaSella 21 күн бұрын
Akd akd akd❤..hats off brother ❤ president
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@kifayaifthikar2713
@kifayaifthikar2713 21 күн бұрын
Every one should vote Correct person To get more improvements in our country
@packiarajahsri1428
@packiarajahsri1428 19 күн бұрын
நன்றிகள்
@dominicdass9059
@dominicdass9059 20 күн бұрын
இந்தக் காட்சி பார்க்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது
@SabaRatnam-t4r
@SabaRatnam-t4r 21 күн бұрын
சிரிச்சு சந்தோசப்படாது இதுகளின் உள்ளே இருந்த வீடுகளிற்கு என்ன நடந்தது என்று கூறினால் நன்றாக இருக்கும்
@graciouspaulgnamixavier3627
@graciouspaulgnamixavier3627 19 күн бұрын
Good for people good for nation good for the government be happy
@Fashionshow-g2j
@Fashionshow-g2j 21 күн бұрын
உங்கள் வாக்கை தேசிய மக்கள் சக்தி
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@nantha-j4818
@nantha-j4818 20 күн бұрын
Nice video. Thx shankar
@ABDAzoor
@ABDAzoor 21 күн бұрын
AKD Is Great ❤❤🎉
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@dimuthubrowns2674
@dimuthubrowns2674 18 күн бұрын
මේ හැම තැනම අවශ්‍ය ආරක්ෂාව පමණක් තබාගෙන හැකි තරම් කර්මාන්තශාලා,ගොවිපලවල්,පාසල්,විශ්ව විද්‍යාල,ආහාර ගබඩා ඇති කල යුතුය.එමගින් දෙමල මිනිස්සුන්ගෙ අධ්‍යාපන සහ ආර්ථික ප්‍රශ්න ගොඩක් විසඳන්න පුලුවන්.
@ShamsulHidhaya-y8k
@ShamsulHidhaya-y8k 21 күн бұрын
Super brow akd gread
@krishnakumarisundararaj5222
@krishnakumarisundararaj5222 18 күн бұрын
இலங்கை மக்கள் இதை பார்ப்பார்கள். இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் எவ்வளவோ பேர் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிமுகாமில் உள்ளனர். அவர்கள் இதை பார்த்தாவது மனது சந்தோசம் அடைவர்.விரைவில் அனைத்து இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு அவரவர் வாழ்ந்த இடத்திற்கு வர வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉
@anjali0120
@anjali0120 21 күн бұрын
Finally true meaning of peace in the North…… 🙏 hopeful that this government will bring freedom of life to Jaffna ❤❤❤
@stanlistan5312
@stanlistan5312 14 күн бұрын
சூப்பர் 🐅🐅🐅🐅
@sylvesteranthonipillai5072
@sylvesteranthonipillai5072 19 күн бұрын
Super Super bro 😁😁😁❤❤❤❤👍👍👍
@parameshkumarasamy551
@parameshkumarasamy551 20 күн бұрын
Thank you.
@SevanthiSevanthi-n3h
@SevanthiSevanthi-n3h 21 күн бұрын
Super
@gunalojinisri-ramachandran9786
@gunalojinisri-ramachandran9786 21 күн бұрын
Very useful video
@jameschristie6270
@jameschristie6270 20 күн бұрын
We thank God for getting a good President in Sri Lanka I am in Canada every year I ll be in Sri Lanka next year I hope to see you personally I ll pray for you
@yashika4k223
@yashika4k223 20 күн бұрын
"We owe a big thanks to the Sinhala brothers for supporting Anura's rise to leadership. Now it's our turn to do our part by voting for him and helping to restore Sri Lanka to its former greatness!" "அனுராவின் தலைமைக்கு ஆதரவு அளித்த சிங்கள சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இப்போது அவருக்கு வாக்களித்து, இலங்கையை அதன் முந்தைய சிறப்பிற்கு மீண்டும் கொண்டு செல்வது நமது பொறுப்பு!"
@වීරවර්ධන
@වීරවර්ධන 21 күн бұрын
මේ ජනපති තුමා කලින් සිටියනම් මේ රට සින්ගප්පූරුවක්
@ArunMuththukrishnan
@ArunMuththukrishnan 20 күн бұрын
🙏🙏🙏👏👏👏
@Pathmanathan-z8y
@Pathmanathan-z8y 21 күн бұрын
VOTE FOR A K D
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@sri078
@sri078 20 күн бұрын
super bro👍👍
@anbalagapandians1200
@anbalagapandians1200 16 күн бұрын
மகிழ்ச்சி
@chanakaperera5365
@chanakaperera5365 3 күн бұрын
Congratulation jafna people ❤❤❤
@Davidratnam2011
@Davidratnam2011 20 күн бұрын
Good be honest Jesus Yesu yesappa yeshua bless all dear ones
@sarojiniramayah7622
@sarojiniramayah7622 21 күн бұрын
Very happy to see this
@SatheesKaran-t9t
@SatheesKaran-t9t 21 күн бұрын
ஜனாதிபதிக்குமக்கள்ஒத்துலைப்புவளங்கிணால்மூவிணங்களும்பிரிவினையைவிட்டுநல்லதொருவழமாணநாட்டையுருவாக்கலாம்
@selvikaruna4255
@selvikaruna4255 20 күн бұрын
Hi brother Super place video
@ShaijenthanPoopalapillai
@ShaijenthanPoopalapillai 20 күн бұрын
Samanthan ayya lived very luxury life and passed away nothing happened to Tamil people, but all his family living rich life in Colombo, other TNA MPS also same , atleast we think this time and give votes to Anura he will change the history and he will treat all Srilankan people same way and develop all part of Srilanka , no point giving votes to Dr Arjuna he is very good guy but if he even becomes MPs he can’t help anyone with development or any other things with one MP post
@Krishna-kd3ns
@Krishna-kd3ns 21 күн бұрын
JAFFNA. TAMIL. VOTE ..N.P.P. ANURA CHANGE. FOR JAFFNA. ❤❤❤❤❤❤ .
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@kuddiyarshan8328
@kuddiyarshan8328 21 күн бұрын
உள்ளம் புல்லரிக்கிறது
@KonsiKonsi-l5f
@KonsiKonsi-l5f 20 күн бұрын
❤❤❤❤ super AkD
@sivasami8428
@sivasami8428 20 күн бұрын
SUPEER BRO
@keerthirahu
@keerthirahu 21 күн бұрын
We all Tamils will Vote for Anura Kumara AKD!
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 21 күн бұрын
Beautiful landscapes and big street tamils community love to looked both sides of street They were put the feetsdown Love They are lands .occupied 40 years srilankan military. If president AKD government Release our community lands Equality and equal opportunity For tamils community.tamils leadership and tamils community will work together with AKD government . President AKD government so far doing so good . Congratulations 🎊 🎉🎉🎉🎉❤❤🙏🙏🙏👍👍🐦🐦
@Thavarajah-vg5pl
@Thavarajah-vg5pl 21 күн бұрын
From ,UK 🇬🇧,சகல யூடியூப் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சுனாமி வந்தால் என்ன செய்வது மக்கள். சுனாமி வராது என்று என்ன வேண்டாம். வரும். என்னென்ன ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறார்கள் அரசாங்க ஊழியர்கள். உங்கள் உங்கள் ஜி எஸ் மூலமாக அரசாங்க ஊழியர்களுக்கு அறிவியுங்கள். அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும். பழைய இடத்தில் சுனாமி வந்தது போல் மக்களை அள்ளிக் கொண்டு போய்விடும் கடலுக்குள். பாதுகாப்பாக இருக்குமாறு கூறிக் கொள்ளவும். எப்ப வரும் என்று யாருக்குமே தெரியாது, ஆனால் சுனாமி வரும்.
@NeethiNeethi-b1t
@NeethiNeethi-b1t 21 күн бұрын
Adk. God bless you. And. You. Are. Famele
@premnalliah9676
@premnalliah9676 20 күн бұрын
நன்றி சுமோ! எல்லாம் உன்செயல்.
@gmariservai3776
@gmariservai3776 19 күн бұрын
வாழ்த்துகள்! பலாலியானது பல வரலாற்றுக்கு உரியது. இந்த இடம் மிக செழிப்பாக உள்ளது!
@thanikachalaml7674
@thanikachalaml7674 21 күн бұрын
எளியவன் அதிபர் ஏழையின் பக்கம் தமிழர்கள் உண்மை உழைப்பாளிகள்
@Dhamith-yq9jc
@Dhamith-yq9jc 21 күн бұрын
AKD Anna hats off 😍😍😍
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@thineshthinesh1053
@thineshthinesh1053 21 күн бұрын
Nanri❤
@nipunasandaruwan325
@nipunasandaruwan325 21 күн бұрын
Every human being should get their basic rights regardless of caste and religion and special attention should be given to the north and east to solve the problems of those areas. All the people of this country should live as one. Racist politics should be removed from our country.❤Thanks Shankar brother for your video.. keep it up
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 21 күн бұрын
Tamils community love peace ✌ Tamils vote for peace ✌
@rananthy
@rananthy 21 күн бұрын
Thanks to his excellency president
@EngSiva-wc1nk
@EngSiva-wc1nk 21 күн бұрын
மக்களின் அவலங்கள் முடிவுக்கு வர வேண்டும்.
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 21 күн бұрын
Don’t miss this opportunity. Vote NPP❤❤❤
@தனியொருவன்01
@தனியொருவன்01 21 күн бұрын
சர்வதேச குற்றங்கள் தொடர்பான ரோம் சாசனம் படி ஆக்கிரமிப்புமீதான குற்றங்கள் (crime of aggression) சரத்து 2 இன் பிரிவு டி பிரகாரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தினை பெயர் சூட்டப்பட்ட இரானுவ நடவடிக்கை மூலம் கடந்த 34 வருடமாக ஆக்கிரமித்து வைத்தது சர்வதேநச குற்றமாகும் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேன்டும்
@solito5717
@solito5717 20 күн бұрын
This is just the beginning for the people of the north. AKD will definitely solve your problems gradually. I said before the presidential election that even if AKD does not get a majority from the north to become president, it will serve the people who voted for him and those who did not.Many more to come after parliament election 💥.
@SamuelAnura
@SamuelAnura 21 күн бұрын
God bless bro
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 131 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 133 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 10 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 131 МЛН