Пікірлер
@iniyarajesh6168
@iniyarajesh6168 Күн бұрын
Sir your centre address
@ramakrishanan9882
@ramakrishanan9882 4 күн бұрын
நான்குகிரகங்கள்ஒருராசியில்இருந்தால்பலன்எடுப்பதுஎப்படி
@ramakrishanan9882
@ramakrishanan9882 5 күн бұрын
கிரகம்இல்லாதலகனத்தில்பலன்எடுப்பதுஎப்படி
@vigneshwaraastrologycenter7342
@vigneshwaraastrologycenter7342 5 күн бұрын
லக்கின அதிபதி மற்றும் அவர் அமர்ந்த இடம் வைத்து பார்க்கவேண்டும்.
@RATHINAMAMMU
@RATHINAMAMMU 5 күн бұрын
Super
@user-bj5bb1hl6v
@user-bj5bb1hl6v 11 күн бұрын
Super guru sir I am very happy sir
@amsapurushoth8489
@amsapurushoth8489 12 күн бұрын
Good morning sir.... Thanks for information neenga romba theliva sooli tharinga naan kandipa join pannuven sir ....
@amsapurushoth8489
@amsapurushoth8489 15 күн бұрын
You are great sit best explains ❤
@DuraipandiD-ep5me
@DuraipandiD-ep5me 26 күн бұрын
DDuraipanti. 12/10/1952.katakaraci. Posanassatiram. 27nalikai32vinalikai 5.13pm. Virudunakar
@umamaheswarichalam6213
@umamaheswarichalam6213 28 күн бұрын
Dhanusu. Rasi uthradam nakshatram viruchiga lagnam sani dasa Surya buthi epdiiruku Air
@jayaramanramaseshan9733
@jayaramanramaseshan9733 29 күн бұрын
Putjirakaaran குரு உச்சம் அதனால் puuithira பாகியம் உண்டு.
@ankaiarkanni446
@ankaiarkanni446 29 күн бұрын
colours video podunga sir
@SelviR-j4f
@SelviR-j4f Ай бұрын
செவ்வாய் லக்னம் சூரியன் லக்கனம் சந்திரன் லக்கனம் குரு லக்கனம் இவரது கடைசி மூன்று திசை
@SelviR-j4f
@SelviR-j4f Ай бұрын
ராகு தசை செவ்வாய் புத்தி செவ்வாய் வக்ரம் இது எப்படி இருக்கும்
@Bala15760
@Bala15760 Ай бұрын
வணக்கம் அய்யா ஆதிபத்திய விசேசம் இல்லாத கிரகம் ஆட்சி உச்சமாக இருந்தால் அந்த கிரக கலர் அதிகம் பயன்படுத்தலாமா அய்யா...உதாரணமாக மேச லக்னம் புதனின் கலர் பச்சை நிறம் அதிகம் பயன்படுத்தலாமா
@user-ey2nk3rm5i
@user-ey2nk3rm5i Ай бұрын
எனக்கும் சோதிடம் கற்று கொள்ளும் ஆ,சைமிகஅதிகமாக உள்ளது, கடவுளின் துணை வேணடும
@vigneshwaraastrologycenter7342
@vigneshwaraastrologycenter7342 Ай бұрын
வணக்கம்... 🙏 புதிய ஆன்லைன் ஜோதிட வகுப்பு வரும் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கின்றன. மேலும் விபரங்களுக்கு 9842198144 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.
@vivekanandhan9584
@vivekanandhan9584 Ай бұрын
உங்கள் வீடியோ நன்றாக இருக்கிறது
@prabhuk7511
@prabhuk7511 Ай бұрын
அருமை அய்யா 👌👌👌 ராகு நின்ற இடத்தில் இருந்து ரிவர்ஸ் இல் ஒன்பதாம் இடம் எடுக்க வேண்டுமா அய்யா?
@vigneshwaraastrologycenter7342
@vigneshwaraastrologycenter7342 Ай бұрын
ஆம்... 🙏
@prabhuk7511
@prabhuk7511 Ай бұрын
@@vigneshwaraastrologycenter7342 நன்றி அய்யா🙏
@keeransiva5062
@keeransiva5062 Ай бұрын
சார், அருமையான விளக்கம் சொன்னீர்கள். நன்றி. ஒரு கேள்வி ஒன்று உள்ளது சார், இராகு தசை துவங்கிய ஆரம்பத்திலையே தீமை செய்யுமா? அதேநேரம் இராகு தசை ஆரம்பத்திலேயே நன்மை செய்யுமா? ஏனென்றால் எனக்கு இராகு தசை தொடங்கிய காலத்திலிருந்தே பலன்கள் கெடுதியாக இருந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன்.
@subashbose1825
@subashbose1825 Ай бұрын
சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் onnam பாதம் மகர லக்னம் date of birth.1.12.1999 age 25 enakku neuro surgery pannirukku 🤕
@revathip6016
@revathip6016 Ай бұрын
Superb sir
@reenakumar3962
@reenakumar3962 Ай бұрын
Tq very much sir
@revathip6016
@revathip6016 Ай бұрын
Superb sir
@revathip6016
@revathip6016 Ай бұрын
U r number sir
@vigneshwaraastrologycenter7342
@vigneshwaraastrologycenter7342 Ай бұрын
9842198144 sathiskumar
@advocatekslnarain5863
@advocatekslnarain5863 Ай бұрын
மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏
@madhavamoorthy4541
@madhavamoorthy4541 Ай бұрын
11.11.1971 simma rasi magam 8.12 AM Virudhunagar dt
@geethavijaykumar9560
@geethavijaykumar9560 Ай бұрын
29-7-1976 ⁴உடுமலைப்பேட்டை 5-15காலை
@ARIOverseas
@ARIOverseas Ай бұрын
Super
@vimalav5105
@vimalav5105 Ай бұрын
Sir son 24.11.1997 monday 9.18am in erode raghu in simmam 9th house mesham what colour uses sir please solugha
@kanagaraj2816
@kanagaraj2816 Ай бұрын
வணக்கம் சார் இராகு தசா ஆரம்பம்...16/04/1980 3.40am பழனி
@maragathammeena6330
@maragathammeena6330 Ай бұрын
Positive vibes. Tq sir
@Venkatesan-fd8cf
@Venkatesan-fd8cf Ай бұрын
Colour solution is superb, realy money saving idea - your students
@revathyiyengar1330
@revathyiyengar1330 Ай бұрын
Excellent Ayya 🎉🎉
@rajamallasidhananthaselvan4687
@rajamallasidhananthaselvan4687 Ай бұрын
லக்னத்தில் மாந்தி பாதிப்பு நீங்க என்ன கலர் Sir?use பண்ணனும்.
@vigneshwaraastrologycenter7342
@vigneshwaraastrologycenter7342 Ай бұрын
கருப்பு மற்றும் grey நிறத்தை தவிர்க்கவும்
@Sinnava679
@Sinnava679 Ай бұрын
சார் , என்னக்கு 64 வயது , வாழ்க்கையில் இதுவரை தோல்விகளும், அவமானமும் ,ஏமாற்றமும்தான் நிகழ்ந்துள்ளது , தற்போது ராகு திசை , 2028 இல் குரு திசை தொடங்கவுள்ளது இதிலாவது நல்லது நடக்காதா என எண்ணும்போது உங்கள் பதிவு அதிலும் மண்ணை போட்டுவிட்டது , விருச்சிக ராசி , கன்னி லக்கினம், குரு தனுசில் இதற்கு விதிவிலக்குண்டா ?
@rajat3256
@rajat3256 Ай бұрын
🙏
@saravananpa6276
@saravananpa6276 Ай бұрын
வணக்கம் ஐயா
@MariappanMariappan-zb6gn
@MariappanMariappan-zb6gn Ай бұрын
பூரட்டாதி மீன ராசி அஞ்சு மாசத்துல டைவர்ஸ் வாங்கிட்டு போயிட்டான் என்ன வாழ்க்கை இவ்வளவு கேவலமான மீன ராசி பிறவி என்னத்த சொல்றது
@rameshsathurappan9164
@rameshsathurappan9164 2 ай бұрын
Vanakkam Sir, DOB 19/06/1997 5.50pm Chennai Please suggest what color to use in my life (not married)
@anbuselvana7396
@anbuselvana7396 2 ай бұрын
எல்லாமே பொய் 💯
@drashokkumarthanganadar8522
@drashokkumarthanganadar8522 2 ай бұрын
ஐய்யா, வக்கிர கிரகம் பின்னோக்கி நகருவது இல்லை என்றால் ஒரு ராசியில் வக்கிரம் பெறும் கிரகம் முந்தைய ரசிக்கும் அல்லது முந்தைய நட்சத்திர பாததிற்கும் செல்லுவதக யேன் குறிப்பிடுகிறார்கள்?
@cookerkmsaravanan8145
@cookerkmsaravanan8145 2 ай бұрын
மானுடன் வருத்தமடைந்த நேரத்தில் நினைத்து பார்பது இருவரை மட்டுமே ஒன்று கடவுள் மற்றும் ஜோதிடர் அந்த கடவுளுக்கு இணையான மாபெரும் பிறப்பு எடுத்த ஐயா, அவர்களை கரம் கூப்பி பாதம் பணிந்து வணங்கி என்னுடைய நீண்ட நெடு அய்யத்தை நீங்கள் மட்டும் தான் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் என் பிறப்பு ஜாதகத்தின் குழப்பத்தை உங்களிடம் தெரிவிப்பதில் மனம் மகிழ்கிறேன் பிறந்த இடம் °°°°°°°°°°°°°°°°°°° இராமநாதபுரம் [அரசுமருத்துவமனை] பிறந்தநேரம் ------------- அதிகாலை 3.45 நிமிடம் சுமார் பிறந்ததேதி ************** 30-12-1970 பின் இரவு விடிந்தால் 31-12-1970. இவைகளை நான் எதனை எடுத்துக்கொள்வது என் ராசி நட்சத்திரம் எவை என நீண்ட நெடுநாளை குழம்பி இருந்து வருகிறேன் என் வாழ்க்கையின் பிற்பகுதியாவது உங்களின் உயரிய வழி காட்டுதலுடன் இருக்கவேண்டும் என..
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx 2 ай бұрын
Namasksram. 1965 24 th April. Magara rasi thiruvonam, 59 yrs mudinjadhu. Detailed explanation super sir. Jhadhagathil sani simha lagnathuku seventh place kumbha rasiyil thanithu irukar, indha place nalladha? Pl reply.
@ChellammalK-kz7uh
@ChellammalK-kz7uh 2 ай бұрын
Very useful class thanks sir
@ssjayaraj4820
@ssjayaraj4820 2 ай бұрын
Thangalidam jathagam parka vendum. No work No income 😢😢
@sankarpriya5928
@sankarpriya5928 2 ай бұрын
Demo avail
@kumarkumar-xt7me
@kumarkumar-xt7me 2 ай бұрын
S. குமார் பிறந்த தேதி 27.01.1988 பிறந்த நேரம் : 5:35 மாலை பிறந்த இடம்: காரமடை இராசி : ரிஷபம் நட்சத்திரம் : கிருத்திகை லக்னம்: கடகம் ஒன்பதில் : குரு ராகு ஐயா ?
@selvendhirankarthikakarthi5915
@selvendhirankarthikakarthi5915 2 ай бұрын
ஐயா , 1,5,9 இருந்தால் என்ன பலன் தரும் ஐயா.
@vigneshwaraastrologycenter7342
@vigneshwaraastrologycenter7342 2 ай бұрын
சிவராஜ யோகம் தராது
@vibin9250
@vibin9250 2 ай бұрын
Simma Rasi pooram natchatram , thanusu lagnam 14-07-2002: 5:30 pm sir
@rajeevanshiyamala6747
@rajeevanshiyamala6747 2 ай бұрын
நன்றி ஐயா🙏 மிகவும் நல்ல பதிவு🙌🏽 ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கும்பலக்னம் ( சந்திரதசை, புதன்புத்தி) , முடியல சாமி எல்லாம் பார்த்தாச்சு🥲 நோய் கடன் எதிரி துரோகம்😴 உங்களால் முடிந்தால் லக்கினம் , திசைபலன்கள் பதிவிடவும்🙏🙏🙏
@arularul593
@arularul593 2 ай бұрын
Arul.k. Date of birth 21.06.1980.time 2.40pm .place Arni