இது வரை யாரும் சொல்ல வில்லை.. அருமையான விளக்கம் ஐயா.எப்படி தொடங்குவது என்பது தெரியவில்லை இன்று தெளிவு கிடைத்தது நன்றி ஐயா 🎉🎉
@sangeethasangeetha9159Ай бұрын
Aa
@vrchandrasekaran56Ай бұрын
ஜாதக கட்டத்துடன் ஒவ்வொரு கேள்வியை கேட்டுக் கொண்டு பதிவிட்டிருந்தால் மேலும் சிறப்படைந்திருக்கும், மனதிலும் பதிந்திருக்கும். வாழ்த்துக்கள்.
@astroarivАй бұрын
ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு எண்ணி வருகின்ற மூன்றாவது பாவமும் பதினொன்றாம் பாவமும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
@radhanarayanan4158Ай бұрын
மிகவும் பயனுள்ள காணொலி Sir நன்றி 🙏🙏🙏
@dharmalingama8390Ай бұрын
சூப்பரான விளக்கம் மற்றும் தெளிவான ஆய்வு சார்.வாழ்த்துகள்.
@shyamalipahan1987Ай бұрын
Excellent explanation
@exultvenkat28 күн бұрын
Excellent analysis and awesome explanation sir. Pls share these kind of videos.
@skamaraj1981Ай бұрын
Excellent explanation sir
@manikannan9850Ай бұрын
மிகவும் பயனுள்ள காணொளி. கோடி நன்றிகள் ஐயா 🙏
@manikannan9850Ай бұрын
உங்கள் ஜோதிட பாடம் 1 to 18 வரை பார்த்து ஜோதிடம் கற்க ஆரம்பித்தேன் 🙏
@manipandi6282Ай бұрын
Really nice, I learned new things, so subscribed❤😊
@RengaRajcomКүн бұрын
ஐயா,ஜாதகத்தில் செவ்வாய்,சுக்ரன் நீச பங்கம் பெற்றது தானே அதை பொறுத்து எவ்வாறு பலன் கூறுவது
@padhuramasundram4649Ай бұрын
So nice explanation video sir
@eazhisaivalllabhi8642Ай бұрын
மிக்க நன்றி ஐயனே . எப்படி தொடங்குவது என்பதை புரிந்து கொண்டேன்.என் போன்ற மாணவர்களுக்கு மிக மிக உதவியாக இருக்கும்
@astrobabuji6767Ай бұрын
சூப்பர் அருமை அய்யா
@jayapaljai8049Ай бұрын
Good❤
@abdullaabdull7720Ай бұрын
Suber.sir
@kamatchimurthi6592Ай бұрын
Super sir all the brst
@astroarivАй бұрын
இவ்வளவும் தெரிந்து கொண்டு முடிவு செய்வது மிகவும் எளிது என்று எல்லோரும் நினைக்கலாம்.
@DurgaDevi-ro3sr28 күн бұрын
காலசர்ப தோஷம்
@GK.THAMIZHARASANKAILASAMАй бұрын
மகிழ்ச்சி
@KamatchiK.JАй бұрын
👌🙏
@revathyiyengar1330Ай бұрын
ஐயா நமஸ்காரம். காரகமும் பாவகமும் எப்படி சேர்த்து சொல் வேண்டும் என்று கூறலாம் ஐயா.....
@krishnasamysivaraman474Ай бұрын
ஐயா, விளக்கம் அருமை ஒரு கேள்வி செவ்வாய் உச்சம் பெற்ற கிரகத்துடன் இருப்பது மற்றும் 10 ல் உள்ளது திக்பலம் தானே விளக்கம் ஐயா பதில்
@madavadhas.i113Ай бұрын
So marriage nadakkum. It confirm sir.
@paramasivamc8141Ай бұрын
🌹
@revathyiyengar1330Ай бұрын
ஐயா நமஸ்காரம். ஜாதகம் பார்க்க வந்தவர்கள் கேள்வி கேட்க வில்லை என்றால் எப்படி சொல்வது ஐயா....
@vigneshwaraastrologycenter7342Ай бұрын
அப்படியென்றால் பதில் சொல்லவும் தேவையில்லையே.
@samsunggalaxym0155Ай бұрын
7m bavathirku 9 10m idathai patri sollavillai. 2m idathai mattu than sonninga sir ithu pothuma pls
@kumarramalingam2797Ай бұрын
Sir, very useful video. Question is why the person will not be interested in the family? Which graham house position will indicate that
@vigneshwaraastrologycenter7342Ай бұрын
Kethu in second house will cause
@kumarramalingam2797Ай бұрын
@ thanks so much sir. I followed your lessons and learnt a lot. Your class timings are not suitable for my timezon (in USA). What would you suggest if I have to pick up lessons(formal class duly paid) from you. I like your idea of sweeping lot of jatagams. Please advise🙏
ராகு ராசி கட்டத்தில் சிம்மத்தில் இருப்பதாகவே பலன் எடுக்க வேண்டும் நவாம்சத்தை பார்க்க கூடாது.
@govindharajm5533Ай бұрын
உச்ச குருவுடன் சேர்ந்ததால் செவ்வாய் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று யோகங்களை செய்வாரா ஐயா இல்லை உடன் சூரியன் இருப்பதால் சூரியன் குரு வழுவை பெற்றுவிடுவாரா நீச்ச பங்கம் வேலை செய்யதா விளக்கம் தாருங்கள் ஐயா.
@vigneshwaraastrologycenter7342Ай бұрын
நீச்ச பங்கம் என்பது நீச்சம் பெற்ற கிரகம் அமர்ந்த ராசி அதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்றால் மட்டுமே ஆகும்
@govindharajm5533Ай бұрын
@vigneshwaraastrologycenter7342 Thank you sir 🙏
@rajat3256Ай бұрын
🙏
@shanmugasundaramnatesan9192Ай бұрын
வணக்கம் சார் . சிறப்பான விளக்கம் சார் . 2 மற்றும் 7ம் அதிபதி செவ்வாய் நீச்சம் பெறும் வீட்டில் உச்சம் பெரும் கிரகம் நிற்பது செவ்வாய் நீச்ச பங்க யோகம் பெற மாட்டாரா சார் . 3 மற்றும் 6க்குரிய குரு லக்கின பாவி வலிமை பெற்று 2ம் இடத்தை பார்ப்பது நல்ல பலன் வழங்க இயலுமா சார் . கேதுவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் கேதுவுக்கு 9ல் நீச்ச பங்கம் கேதுவுக்கு சாரம் கொடுத்த புதன் கேதுவுக்கு 10ல் இருவரும் 9 10 ஆக உள்ளனர் . இதனால் கேது 2ம் இடத்துக்கு நல்ல பலன் தர இயலாதா சார் .
can you pls put a video on a chartered accountant's horoscope?? who can become CA and when will they pass how to predict? dob 11/02/2004 12.00.PM MADURAI (student) can you see and tell pls?