மிக உயர் கல்வி வகுப்பு என்றே கூறலாம். நன்கு ஜாதகம் பார்ப்பவர்கள் கூட இதை புரிந்து கொள்வது சற்று கடினம் என்றே கூறலாம் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளவேண்டி யதை அற்புதமான அட்டவணை மூலம் எடுத்தியம்பியதற்கு நன்றி கூறுவது மட்டுமே சமன் ஆகாது. இறைவன் அனுகிரகம் உள்ளவர்கள் கண்ணில் மட்டுமே காணக்கூடும் நல்ல குணமான குருவினால் எங்களுக்கு ஓர் நல்ல உபதேசம் கிடைத்தது என்றே கூறலாம். நற்பவி நற்பவி நற்பவி
@krishnamoorthy-vv4hyКүн бұрын
பரிவர்த்தனை பற்றி அருமை சார்
@astroselvaa8085Күн бұрын
நன்றி ஐயா
@shanmugasundaramnatesan9192Күн бұрын
வணக்கம் சார் . பரிவர்த்தனை சார்ந்த பல விவரங்கள் மிகவும் அருமை சார் . இயற்கை சுப கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது சிறப்பு ஆயினும் அவர்கள் ஆதிபத்ய ரீதியில் பாவர்களாக இருந்தால் நல்ல பலன் கிடைக்குமா சார் . உதாரணம் : கன்னி லக்கினம் பாதகாதிபதி குரு மாரக ஸ்தானத்தில் (11ல் ) உச்சம் மாரகாதிபதி சந்திரன் 4ல் பரிவர்த்தனை . பாதகாதிபதி 7ஐ பார்த்து பலம் பெறுகிறார் . இருவரும் 6 8 எனும் நிலையில் நின்று பாதிப்பில் உள்ளனர் . இங்கு 4 7 பாவம் மற்றும் 11ம் பாவம் அனைத்தும் பாதிக்குமா சார் .
@vigneshwaran150211 сағат бұрын
ஆறாம் அதிபதி செவ்வாய் ஒன்பதாம் அதிபதி சூரியன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் மீன லக்னம்
@jyothijyothi4767Күн бұрын
Excellent
@chandrasekharneelakandan390Күн бұрын
Vakram adaiyatha graham , ida parivarthanai matrum sara parivarthanai adaindhaal?
@rajagopala3119Күн бұрын
Sound very very Low
@BabuBabu-gd5wkКүн бұрын
🙏🏻👍🏻👌🏻👏🏻
@intersmartians841Күн бұрын
vakra grahan parivartanai petral?
@ashoksaravana3510Күн бұрын
Hello sir Vanakkam Meena Lucknow Rendu ko Hindi parivarthanai petrol niche grahan lagega Oru video Panvel
@mass687323 сағат бұрын
ரிசப லக்னம் 12ஆம் அதிபதி செவ்வாய் மற்றும் 1லக்னம் பரிவர்த்தனை நல்லது இல்லை கூற முடியும்
@murugananandham3315Күн бұрын
வணக்கம் ,உங்கள் நண்பர் ஜாதகத்தில் யாருடைய தசையில்(சனி,செவ்வாய்) இழப்பு வந்தது?