Рет қаралды 3,813
புதுச்சேரி அருகே கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகு முத்து அய்யனார் கோயில் உள்ளது. புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் இந்த கோயிலுக்கு செல்லலாம். இந்த கோயிலுக்கு சென்றால் குழந்தை, கார், வீடு, கை, கால், மனித உருவம் போன்ற சிமென்ட் பொம்மைகள் வரவேற்கின்றன. முதலில், இந்த பொம்மைகளை வணங்கிய பிறகே கோயிலில் உள்ள கடவுளை வணங்குவதற்கு மக்கள் செல்கின்றனர்.
அழகர் கோயிலுக்கு பின் பகுதியில் கிணற்றின் மீது கட்டப்பட்ட அழகர் சித்தர் கோயில் உள்ளது. 366 ஆண்டுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு வந்த சித்தர், இந்த பகுதி மக்களுடைய பல்வேறு நோய்களை குணமாக்கி இருக்கிறார். பின்னர், அந்த கிணற்றில் சமாதி அடைந்துள்ளார். அந்த கிணற்றின் மேலேயே சித்தருக்கு எளிமையான கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் முகப்பில் ஆலமரத்தின் அடியில் உள்ள அழகு முத்து அய்யனாரின் வலது கையில் பிரம்மாண்டமான வாள் இருக்கிறது. அந்த வாளில் ஏராளமான சீட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பக்தர்களின் வேண்டுதல் சீட்டுகள்.
கோயிலில் தங்கள் குறைகளை கூறி, அது நிறைவேறினால் நேர்த்திக் கடனாக ஒரு பொருளை வாங்கி தருவார்கள். அழகர் கோயிலுக்கு வந்து வழிபடுவோர், சிமென்ட் சிலை வைக்கிறார்கள். குழந்தை வரம் வேண்டியோர், குழந்தை சிலைகளை வைக்கின்றனர். ஒருசிலர், தங்கள் பிள்ளைகள் டாக்டர், வழக்கறிஞர், போலீஸ் போன்ற பதவிகளை பெற விரும்புவார்கள். அந்த வேண்டுதல் நிறைவேறியதும் அதுபோன்ற சிலைகளை வைக்கிறார்கள். ஒரு சிலருக்கு கை, கால் பிரச்சினை ஏற்பட்டு அது சரியானதும் அந்த உறுப்பையே உருவமாக செய்து வைக்கின்றனர். அதுபோல, கார், வீடு வேண்டி நிறைவேறியதும் அந்த சிலைகளை வைக்கின்றனர்.
-----------------------------------
Tea Kadai Radio
😆 நம்பி வாங்க... சந்தோஷம போங்க... 😂
📌 Social Media:
/ teakadairadioofficial
/ teakadairadio
/ teakadairadio
/ teakadairadio
-----------------------------------
Mahabharatham - மகாபாரதம்
/ storyofmahabharatham
-----------------------------------
[AD]
-----------------------------------
Vrusha Infotech
📍WHAT WE DO
Every Design is as unique as your thumb print.
We provide a quality web design, creative web development services bespoke web applications. We are 100% customer oriented, "customer satisfaction" , "Customer Friendly" is our major focus. Above all we provide exceptional service and support.
✔Dynamic Digital Visiting Card
✔Show your profile in one touch
》Static Website
》Dynamic Website
》E-Commerce Website
》Database Management
》SEO
》Digital Marketing
》Android & IOS APP
》Graphics Designing
》Digital Business Card
📳 Contact No : +91 8939877414
📧 vrushainfotech@gmail.com
🌍 www.vrushainfot...
🌍 www.onlinedigi...
📌 Social Media:
/ vrushainfotech
/ vrushainfotech
/ vrushainfotech