Use 20mm tube if you have more than 5 trees in a row...
@SenthilKumar-qj4cb3 ай бұрын
super bro
@55arun4 ай бұрын
Thank you brother
@rajeshkumarselvakumar95289 ай бұрын
3hp kinathu moter ku eththana marathukku oru valve vaikkanum
@ddfarm9 ай бұрын
20 மரத்துக்கு ஒரு வாழ்வு வைக்க வேண்டும், மரம் சிறியதாக இருக்கும் பொழுது தண்ணீர் குறைவாக தேவைப்படும் அதுவே பெரியதாகும் பொழுது அதற்கு நிறைய தண்ணீர் தேவைப்படும்
@karananithikarananithi44738 ай бұрын
Bro antha valve enga iru ku bro
@ddfarm8 ай бұрын
எங்க நாமக்கல் மாவட்டத்தில் எல்லா ஹார்டுவேர் கடைகளிலும் கிடைக்குது
@anbuselvan324111 ай бұрын
super
@new_user00015 ай бұрын
Pump on panni kati irunthirkalam
@kalamanir14585 ай бұрын
சார் உங்க வீடியோ பார்த்தோம். தென்னை மரத்துக்கு சொட்டு நீர் பாசனம் வீடியோ பார்த்தோம் ரொம்ப நீட்டா விளக்கம் கொடுத்தீங்க. நாங்களும் எங்கள் தோட்டத்தில் தென்னை நடவு செய்ய வேண்டும். சார் உங்க போன் நம்பர் கொடுங்கள். சொட்டு நீர் பாசனம் பற்றி விளக்கம் கேட்க வேண்டும்.