நமஸ்காரம், ஸ்வாமி முக்கிய மந்திரமான இதன் தொடர்ச்சியை அப்லோடு செய்து மோட்சத்திற்கு வழிகாட்டுமாறு பாதம் பணிகிறேன் ஸ்வாமி.
@lakshmimanivannan88282 ай бұрын
Adiyen Namaskarsm swamy
@sureshravi69942 ай бұрын
அடியேன் உங்கள் தாசன் ஐயா தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா
@sureshravi69942 ай бұрын
Thank u
@sureshravi69942 ай бұрын
❤
@muralikrishna57292 ай бұрын
Ultimate 🔥🔥
@k.nandhininandhini10342 ай бұрын
Full vedio pls Im very humble request
@abis81142 ай бұрын
What is the way… the video finishes at a very important place 😢
@abis81142 ай бұрын
😱😱😱😱😱
@premusha14422 ай бұрын
🙏🙏🙏
@krishnamoorthyramanathan76772 ай бұрын
“..MattraiNamKaamangal MaatreyloreymPavai” Sri Aandal ThiruvadigalayCharanam🌹🙏🌹
@usharajagopalan79612 ай бұрын
Om namo narayana 🙏🙏🌹🌹
@amrutha85652 ай бұрын
Idhu nirutharathu epadi swami
@seshakrishna75723 ай бұрын
Adiyen. மிக மிக எளிமையான விளக்கம் ஸ்வாமி
@krishnamacharsr5263 ай бұрын
Top takker enjoy your post
@chitrasampathkumar56343 ай бұрын
🙏🙏🙏🙏
@RAJEAGLE963 ай бұрын
அடியேன் இராமானுஜதாசன்
@ambikamahendran49223 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@balanr17293 ай бұрын
சுவாமி, இதன் தொடர்ச்சி காணொளி எங்கே உள்ளது.
@rengaelvinaidu38703 ай бұрын
Namaskarm naindree
@arunadevi85533 ай бұрын
கேட்கும் போதே ஆனந்தமா.... இருக்கு. அங்கேயே இறங்கனாப்ல
@chudamanisrinivasan3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DurgaB-s4r3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hemaraja19093 ай бұрын
Super ❤
@hemaraja19093 ай бұрын
Super ❤
@tr.srinivasan48703 ай бұрын
உபன்யாசத்தை தினமும் கேட்டாலும் உள்வாங்கும் தகுதி இருந்தால்தான் சிறிதளவேனும் புரியும்.நம்பிக்கை வேண்டும்.அருமையான தமிழ் விளக்கம்.மிகமிக மிகைப்படுத்தப்பட்ட உருவகப்படுத்தல்என்பதே ஒருசிறப்பு. தமிழின் அருமையை அனுபவிக்க அருமையான வாய்ப்பு.
@geethadevarajan53383 ай бұрын
Migha uyarntha unmai nandri
@susheelakesavan30313 ай бұрын
Pranipath Swamiji 🙏🙏🙏
@nagaking56673 ай бұрын
அய்யா என் தாய் தமிழ் உச்சரிப்பில் அகமகிழ்ந்து கிடந்தேன்.... நன்றி அய்யா 🙏
❤❤❤❤❤❤❤ அப்பா.. வணக்கம்... நீங்கள்...சொல்ல..சொல்ல...நன்....கண்களை....முட்டிக்கொண்டு...கேட்டோம்....என்..மனதில்....படமாக,.ஆடிக்கொண்டிருந்தது...நன்..பிறந்ததில்..இருந்து....எனக்கு....பக்தி...அதிகம்....இரக்க குணம்....பொய்..போசவரது.....பெரியவரை...மரியாதையூடன்..போசவேண்டும்...நல்ல..தெளிவான..அறிவு...நல்ல...ஒழுக்கம்.....அதுவும்...கிருஷ்ணரை...எனக்கு...ரொம்ப...பிடிக்கும்.....எனக்கு..இருக்கும்...பழக்கத்தை...நினைத்து...நான்...மிகவும்...மகிழ்ச்சி..அடைகிறோம்.....ராம்.....ராம்.....ராதே.. கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
@Rajalakshmishanmugam-ec6yc3 ай бұрын
நன்றி வணக்கம் தமிழ் வளர்க
@badrinarayanan10033 ай бұрын
Very essential vedio message
@shivakumarnagarajan57313 ай бұрын
ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்ற மாயைதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். "அஹம் ப்ரம்ஹாஸ்மி" என்னும் வேதமஹாவாக்யத்தை மறந்ததன் விளைவு. இறைவன் என்பதே நாம்தான். இறைவனாக இருக்க வேண்டிய தகுதிகளை வளர்த்துக்கொள்வதே மனிதப்பிறவியின் கடமை.
@ramprasathbalaji3 ай бұрын
There is no confusion dude. Where you are getting confused??
@selvakumar93533 ай бұрын
Super 🎉🎉🎉
@shivakumarnagarajan57313 ай бұрын
@@ramprasathbalaji Bro, what I am saying is there is no separate entity called "god" sitting somewhere in Sivalokam or vaikuntam. You are god. I am god. So "trying to reach paramapadam is a mirage. What we need to do is to look inside & shed one by one the ungodly things within us . This is easy to say but will require enormous introspection & focussed efforts.
@ramprasathbalaji3 ай бұрын
@@shivakumarnagarajan5731 i am differing with your philosophy. Wishing you the best in your endeavours 👍
@Entertain2k103 ай бұрын
@@shivakumarnagarajan5731 If you are God,why are you involving in Sins,Punya and gather deeds...is God accountable for his Karma as well..do you say someone who does heinous crime is not doing on his bad thoughts?don't he/she turn to good by following Sathva Maargam?if God within you does all,then why you have to undergo multiple births?
@gdkar3 ай бұрын
Excellent swamiji
@madhusara98803 ай бұрын
😊😊
@subathrachathu37274 ай бұрын
வாழ்த்துக்கள்.
@yatankipartheban46874 ай бұрын
இவற்றை கேட்க கிடைத்தே பெரிய பாக்கியம் .ஐயா உங்களுக்கு பல கோடி நன்றிகள்
@yuvaravi53944 ай бұрын
Srimathaa ramanujaya nama
@thilagamvelmurugan50334 ай бұрын
Arumai Very very super Upanyaas Thanks🙏🌹
@snarendran83004 ай бұрын
எத்தனையோ ஆபத்துக்களிலிருந்து தப்பி மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது.தாயிடம் விடைபெற்று போய் வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற மகன்/மகள் மாலையில் வீடு திரும்பாவிட்டால் அந்தத் தாயின் தவிப்பு எப்படி இருக்கும்? அதே போலத்தான் பகவானிடமிருந்து வந்த ஒவ்வொருவரும் பகவானிடமே சென்று சேரவேண்டும். ஆனால் அப்படி பகவானிடம் போய்ச் சேர்கிறோமா? பகவானிடம் எப்படிப் போவது? அதற்கான பாதை எது? பகவானிடம் செல்லா விட்டால் நம் கதி என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தகுந்த மெய்யான, போலியல்லாத ஒரு ஆச்சார்யனிடம் தெரிந்து கொள்ள வேண்டும். இராமானுஜர் போன்ற பெரியோர்கள் ஆச்சார்யன் மூலமாகவே தெளிவு பெற்று,பிறப்பெடுத்த நோக்கத்தை அறிந்து,அவர்கள் காட்டிய வழி நடந்து வைகுண்ட பதவி பெற்றனர். மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் ஆச்சார்யன்(மெய்க்குரு) மூலமாகவே வைகுண்டம் செல்ல முடியும் என்பதை மணவாள மாமுனிகள் தமது உபதேச ரத்தினமாலை என்ற நூலில் ஆணித்தரமாக எழுதியுள்ளார்கள். குறிப்பு:மெய்யான ஆச்சார்யன்(மெய்க்குரு)
@bojanmathan32214 ай бұрын
All can't hear this sweet music. I am one of the Aathma lucky
@lakshmisrinivasan17894 ай бұрын
🙏🏻🙏🏻கோடான கோடி நமஸ்காரம்.கோடாண கோடி புண்யங்கள்.🙏🏻🙏🏻
@sudharshanmur4 ай бұрын
Govindha...Govindha...Govindha...💮🌺🌸🏵️
@akila.s124 ай бұрын
epdi escape aguradhu
@vradhika93714 ай бұрын
கோடானுகோடி நமஸ்காரங்கள் உங்களுக்கு 🙏🙏🙏🙏
@thathatips95334 ай бұрын
🎉fine supper
@Mr.Dinesh-M584 ай бұрын
Amazing.........well explained by him, understanding the Upanishads are very difficult he made it sooo .... Easy Thank you Om namah Shivay
@kannaiah76934 ай бұрын
எவ்ளோ அழகா... எளிமையாக சொல்கிறீர்கள்....by listening to this i will cross over