இறைவன் அருளால் இந்த காணொளி கண்டேன்.மிக்க நன்றி இறைவா.❤❤
@suselkumardhakshnamurthy8339Ай бұрын
நமஸ்காரம், ஸ்வாமி முக்கிய மந்திரமான இதன் தொடர்ச்சியை அப்லோடு செய்து மோட்சத்திற்கு வழிகாட்டுமாறு பாதம் பணிகிறேன் ஸ்வாமி.
@nagaking56673 ай бұрын
அய்யா என் தாய் தமிழ் உச்சரிப்பில் அகமகிழ்ந்து கிடந்தேன்.... நன்றி அய்யா 🙏
@sridharanas42924 ай бұрын
சுவாமி, ஆத்மாவின் பயணம் யோசித்து பார்த்தால் மிகவும் பயமாக இருக்கிறது. ஹரே கிருஷ்ணா....
@snarendran83004 ай бұрын
உண்மைதான்.உயிரோடு இருக்கும் போதே அந்த உயிருக்கான கடமையை ஒரு மெய்யான ஆச்சார்யன் மூலமாக அறிந்து செய்தால்தான் வைகுண்டம் செல்ல முடியும். ஆச்சார்யன் வழிகாட்டுதல் இல்லாமல் வைகுண்டம் செல்ல முடியாது என்று மணவாள மாமுனிகள் தமது உபதேச ரத்தினமாலை என்னும் நூலில் கூறுகிறார்.
@banumathisampathkumar88434 ай бұрын
அருமை. எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு எளிமைய்யாய் சொல்லிவிட்டீர். கோடானண்கோடி நன்றிகள்.
இச்சுவை தவிர ,, யான் போய் ,,இந்திர லோகம் ஆளும் அச்சுவை "பெரிதும்"வேண்டேன் அரங்கமா நகருள்ளானே !!!!! என்னே எளிய இனிய தமிழ் !!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏 ---'-------'-----
@nagaselvamsharma33535 ай бұрын
❤🕉🕉🕉👏👏👏
@snarendran83004 ай бұрын
ஐயா, தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய அற்புதமான அனுபவ பாடல். பகவானைத் தரிசித்துப் பாடிய பாடல் இது. இதன் பலன் அவருக்கு வைகுந்தப் பதவி.அவர் பாடிய பாடலைப் படித்துக் கொண்டிருந்தாலோ, பாடிக் கொண்டிருந்தாலோ, பதிவிட்டுக் கொண்டிருந்தாலோ பரமபதம் செல்ல முடியுமா? அந்த ஆழ்வார் பாடிய பாடுபொருளை தரிசித்தால் அல்லவா வைகுண்டம் செல்ல முடியும்?
@pgvijairengam32693 ай бұрын
ஸ்ரீகீருஷ்ணார்ப்பணம்
@pgvijairengam32693 ай бұрын
சர்வம் ஸ்ரீகிருஷ்ணா ர்ப்பணம்
@Rajalakshmishanmugam-ec6yc3 ай бұрын
❤❤❤❤❤❤❤ அப்பா.. வணக்கம்... நீங்கள்...சொல்ல..சொல்ல...நன்....கண்களை....முட்டிக்கொண்டு...கேட்டோம்....என்..மனதில்....படமாக,.ஆடிக்கொண்டிருந்தது...நன்..பிறந்ததில்..இருந்து....எனக்கு....பக்தி...அதிகம்....இரக்க குணம்....பொய்..போசவரது.....பெரியவரை...மரியாதையூடன்..போசவேண்டும்...நல்ல..தெளிவான..அறிவு...நல்ல...ஒழுக்கம்.....அதுவும்...கிருஷ்ணரை...எனக்கு...ரொம்ப...பிடிக்கும்.....எனக்கு..இருக்கும்...பழக்கத்தை...நினைத்து...நான்...மிகவும்...மகிழ்ச்சி..அடைகிறோம்.....ராம்.....ராம்.....ராதே.. கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்ற மாயைதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். "அஹம் ப்ரம்ஹாஸ்மி" என்னும் வேதமஹாவாக்யத்தை மறந்ததன் விளைவு. இறைவன் என்பதே நாம்தான். இறைவனாக இருக்க வேண்டிய தகுதிகளை வளர்த்துக்கொள்வதே மனிதப்பிறவியின் கடமை.
@ramprasathbalaji3 ай бұрын
There is no confusion dude. Where you are getting confused??
@selvakumar93533 ай бұрын
Super 🎉🎉🎉
@shivakumarnagarajan57313 ай бұрын
@@ramprasathbalaji Bro, what I am saying is there is no separate entity called "god" sitting somewhere in Sivalokam or vaikuntam. You are god. I am god. So "trying to reach paramapadam is a mirage. What we need to do is to look inside & shed one by one the ungodly things within us . This is easy to say but will require enormous introspection & focussed efforts.
@ramprasathbalaji3 ай бұрын
@@shivakumarnagarajan5731 i am differing with your philosophy. Wishing you the best in your endeavours 👍
@Entertain2k103 ай бұрын
@@shivakumarnagarajan5731 If you are God,why are you involving in Sins,Punya and gather deeds...is God accountable for his Karma as well..do you say someone who does heinous crime is not doing on his bad thoughts?don't he/she turn to good by following Sathva Maargam?if God within you does all,then why you have to undergo multiple births?
@janakiravindran88805 ай бұрын
Bhagyam to know all these minute information. Dhanyosmi. Adiyen 🙏🙏🙏🙏
@SureshC-vp3rs4 ай бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🏻
@kannaiah76934 ай бұрын
எவ்ளோ அழகா... எளிமையாக சொல்கிறீர்கள்....by listening to this i will cross over
@meeramadhavan75523 ай бұрын
Swami namaskaram
@k.nandhininandhini10342 ай бұрын
Full vedio pls Im very humble request
@kumaransivapriya5 ай бұрын
Hare Krishna swami Dhandawath pranam தயவுசெய்து இந்த உபன்யாசத்தில் மிகுதியையும் பதிவு செய்வீர்களா
@k.nandhininandhini10342 ай бұрын
If u get pls send me 🙏 🙏 🙏 🙏 My humble request 🙏 🙏 🙏
@abis81142 ай бұрын
😱😱😱😱😱
@KanchanaThirumurugan5 ай бұрын
Hi thank you for the great information given and please share continuity of this most valuable video thank you to the guru and the person shared thanks 🙏
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கண்ணண் மயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 எண்ணமெலாம் வண்ணமயம்...... அதில் வெண்ணெய் உண்ணும் உந்தன் மயம்...... 💧💧💧💧💧💧💧💧 மையிட்ட கண்ணு மயம்..... தினம் என் கணா உண்ணும் கொள்ளை மயம்....... 💧💧💧💧💧💧💧💧💧 தனக்குவமை இல்லாதான் எனும் அவன்...... பெரிய ரூபம் நல்லாதான் காட்டும் மயம்...... 💧💧💧💧💧💧💧💧💧 வெள்ளை வெள்ளை பளிங்கு போல.... தன் கொல்லும் அழகை குவிய கொட்டும்..... குறுகுறு பார்வை பார்க்கும் குழந்தை மயம்..... 💧💧💧💧💧💧💧💧 மானுடத்தின் மொத்த வாழ்வை...... வினைகளை விதைத்து விதைத்து..... பல விந்தைகள் நாளும் புரிந்து..... பாரத போரும் மூட்டி..... பாருக்கே பாடம் தந்து..... இந்த பிள்ளையா அதுவென...... ஏங்கி எம பாக்க வைக்கும்.... மறைய மறைய தான்மறையா..... மனிதன் மறைய மறைய தான்மறையா.... தான் தந்ததும் மறையா.... மனிதம் மட்டும் மங்கா பாக்கும்...... தத்துவம் ததும்பும் மறை மயம்...... 💧💧💧💧💧💧💧💧💧 சுத்தி சுத்தி ஆடி வரும்..... ஆயர்பாடி ஆயர் குல பெண்கள் கண்கள் பேணிவரும் பேதை மயம்..... 💧💧💧💧💧💧💧💧 ஒட்டும் உறவை யெல்லாம் உயிர் பிரியும் வீதிவரை..... அன்பு கொட்டும் பொருளாக..... எமை வந்த இடம் அனுப்பிவைக்கும்..... வான மயம்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இருக்கும் வரை வழியும் பொருளா நிறைந்து வழியும் ஆத்ம மயம்...... என் தயக்கம் பிடுங்கி..... போகும் மயக்கம் தந்து.... உடனிருந்து.... கடசிவரை அழைத்துச்சென்று..... எனை அணுவாய் மாத்தி.... அணிகலனாய் தன் மேனியில் ஏத்தும்..... தரணி போற்றும் விஸ்வரூபம் காட்சி தரும் வியக்கும் மயம்...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கொடுக்க கொடுக்க கொடுக்கும் மயம்..... தனை கவிதையிலே தொடுக்க தொடுக்க தொடரும் மயம்..... சிந்தை தந்து.... வடிக்க வடிக்க வந்து விழும் கிரக மயம்.... உக்கிரக மயம்..... 🍋🍋🍋🍋🍋🍋🍋 தீரா வண்ணம் தந்து விழும்.... என்னில் பொளந்து எடுக்கும் கவிதை மழை..... வந்து விழும் சந்த மயம்..... 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 போகும் வரை உள்ளிருந்து.... மறைந்து நின்னு மாயை காட்டும்..... சிந்தை வியக்கும் வழிகள் காட்டும்..... வியத்தகு வித்தக மயம்..... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 மந்தை மாடு மேயவிட்டு..... சிந்தை ஆடும் போக்கு காட்டும்..... யாதுமறியா பிள்ளைபோல.... மாது மறிக்கும் குழந்தை மயம்.... 💐💐💐💐💐💐💐💐💐 பாக்க பாக்க.... நிறுத்தாம நிறைய பாக்கும்..... எனை தடுக்காம தந்து நோக்கும்..... மாய மயம்...... எல்லாம் இன்ப மயம்...... நினைக்க நினைக்க ஊறி ஊறி வெளியில் படும் ஞானமயம்....... இந்த பிள்ளை மயம்..... வெள்ளை முக முகப்பு காட்டும் அழகு மொட்டு மயம்...... கொஞ்ச கொஞ்ச வஞ்சியர்க்கு...... கொஞ்சம் உருப்பொருளா..... கொஞ்சும் கருப்பொருளா..... உத்துபாக்கும் உளம் கொத்தும் மயம்...... 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கண்ணன் மயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
What is the way… the video finishes at a very important place 😢
@Padmasri19755 ай бұрын
Next part swamiji
@padmamuralitharan94404 ай бұрын
OM ! NAMO ! NARAYANA ! 💐🙏😌
@bhuvaneswarinarayanan46255 ай бұрын
ஐயா ஸ்வாமி முக்கியமான இடத்தில் நின்று விட்டதே. மீதத்தை கேட்டு நாங்கள் என்ன செய்ய வேண்டும் ஸ்வாமி. அதை எப்படி தெரிந்து கொள்வது.
@rajasekaran783 ай бұрын
Than vinai ariya payanam by velukudi Krishna swamy search panunga
@ramansrinivasan44525 ай бұрын
Narayan
@manjulam35574 ай бұрын
Full video link
@fearlesswarrior07694 ай бұрын
Inimay pora kudathu athuku ethuna vazhi solunga
@lalithanagarajan58434 ай бұрын
How can we hear the remaining?
@akila.s124 ай бұрын
epdi escape aguradhu
@RamanRaman-hi7gh4 ай бұрын
Top image avaru mahaan!!!! Bottom freeze image edhuku?
@JOTHINATHANS-rl3tq4 ай бұрын
Hi, the speech is relative okay, but try to true is Hindu scientifically follow the thiruvarulpa from vallar, thirumathiram is fromThirumalar, thirvasagam from manivasakar are tamil as reach destine stain, shivam. The human required is common sense, to clear in all work, speech.