மடை திறந்த வெள்ளம் போல் அருமையான விளக்கம் அர்ச்சிராதி மார்கம்
@csindhu54372 ай бұрын
😮jiu
@RAHAKUMAR10 ай бұрын
இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉️
@shakthikalai5957 ай бұрын
இதைக் கேட்பதற்கு இறைவன் அருள் புரிந்தார்.நன்றி பல கோடி.
@vradhika93716 ай бұрын
பகவானின் அனுக்ரஹம் இதை கேட்கும் பேறு பெற்றவர்கள் மனமார்ந்த நன்றி ஐயா 🙏🙏
@ssragavan8821 Жыл бұрын
சுவாமி நல்ல விளக்கம் அருமை
@manomani71056 ай бұрын
இத்தனை காலமாக தங்களது உபன்யாசத்தை கேட்டதே இல்லை. இன்று கேட்கும் மார்க்கம் கிட்டியது. அற்புதமாக இறைவனை அடையும் 12 நீண்ட பயணத்தை பற்றி கூறுகையில், நான் கேட்கையில், அந்த வழிகளில் பயணம் செய்வதை போன்ற ஓர் அற்புத உணர்வு பிறந்தது. ❤❤❤❤❤❤
உபன்யாசத்தை தினமும் கேட்டாலும் உள்வாங்கும் தகுதி இருந்தால்தான் சிறிதளவேனும் புரியும்.நம்பிக்கை வேண்டும்.அருமையான தமிழ் விளக்கம்.மிகமிக மிகைப்படுத்தப்பட்ட உருவகப்படுத்தல்என்பதே ஒருசிறப்பு. தமிழின் அருமையை அனுபவிக்க அருமையான வாய்ப்பு.
@bojanmathan32215 ай бұрын
All can't hear this sweet music. I am one of the Aathma lucky
@ramans38607 ай бұрын
உங்கள் தமிழ் மிகவும் சிறப்பாக. உள்ளது இவ்விஷயம் உலகில் பிறந்த அனைத்து ஜிவராசிகள் அனைவரும் அனுபவிக்க வேண்டும்..
@BrindhaMadhavan7 ай бұрын
வைகுண்டத்தில் சந்திப்போம் என்ற வார்த்தை வழிகாட்டியாக இருக்கிறது❤
புண்ணியம் செய்தோம்அரிய பயணம் செய்ய.மிகுந்த நன்றிகள்.
@kannandevika95243 күн бұрын
❤அருமை
@dhanalakshmimanohar72457 ай бұрын
Adiyen Acharyan thiruvadigale Sharanam 🙏
@akumar-c1l6 ай бұрын
🙏🙏🙏 கோடி நன்றி நன்றி நன்றி
@MadhavanGamerproАй бұрын
Krishnaa🙏🙏🙏🙏🙏
@susheelakesavan30315 ай бұрын
Pranipath Swamiji 🙏🙏🙏
@wudaligowri56247 ай бұрын
Om namo narayana
@MotivationalBasket286 ай бұрын
Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kanakaramiah6392Ай бұрын
Namaskaram ❤❤❤❤❤
@ptkamalaKamalapt7 ай бұрын
ஶ்ரீ மதே இராமாணுஜாய நமோ நமஹ
@manokarank5586 ай бұрын
மிக்க நன்றிகள் சாமி 🙏🙏🙏
@ramasamymohan40047 ай бұрын
Very nice sairam
@samuthirapandian83907 ай бұрын
இராமனுஸ ஸம்ப்ரதாயம் ஆழாங்கல் பட்டது 🙏🙏🙏
@RamasamyRajamanickam-hd5cr7 ай бұрын
Namaskaram swami
@Kavi-z9q2 ай бұрын
Govindha nandri
@jayasrisasikala39346 ай бұрын
Sarvam sree Krishnaarpanam 🙏
@hemaraja19095 ай бұрын
Super ❤
@ramum95997 ай бұрын
ஆழ்வார் தமிழ் என்னே தேனினும் இனியது !!!! அதுவே போதும் வைகுண்டமோ,கைலாசமோ உறுதி !!!!ஸ்வாமி வே.கு.கிருஷ்ணன் என்னே பாக்யம் !!! கேட்டாலே மோக்ஷம் !!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏