Kumba rasi Thulam laknam 7 il meshathil guru vakram+ sani vakram inaivu neesa bangama?
@horoscience3 күн бұрын
No...🙏 ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@SivadossGanesan2 күн бұрын
Sir enakku thulam laknam Sani laknathil utcham eppadi nallathu seyyuma
@horoscience11 сағат бұрын
பொது பலன்: நல்லது சனி அமர்ந்த நட்சத்திரம் நட்சத்திராதிபதி நிலை, பார்க்கும் கிரகங்கள், உடன் இருக்கும் கிரகங்கள்,நடப்பு தசா புத்தி, நவாம்ச நிலை போன்ற எல்லாவற்றையும் பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர இயலும்... நன்றிங்க 🙏 ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@chitrakumar52494 күн бұрын
Pl clarify chevai/ raghu kaju dosham soon
@horoscience4 күн бұрын
Already done 1 year back 🙏 kzbin.info/www/bejne/mXeXZHqberStntU
@GShobanasree4 күн бұрын
How to know the distance from where spouse will come. Near or distant
@horoscience4 күн бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@baskerv.r76893 күн бұрын
இரண்டு ஆதிபதியம் இருந்தால் இந்த ஆதிபதியம் வேலை செய்யும்? அதிபதியதாம் பற்றி பின்னர் விளக்குவம்.
@horoscience3 күн бұрын
எல்லா வீடியோக்களையும் பாருங்கள்... நன்றிங்க 🙏 kzbin.info6_lAhSPim6g
@padmanabans14514 күн бұрын
ரிஷப லக்கினத்திக்கு கன்னியில் குரு வக்கிரம்.. நல்லது செய்வாரா..
@horoscience4 күн бұрын
குரு வலுவாக இல்லை.... மற்ற அமைப்பை பொறுத்து பலன்கள் வரும் .... நன்றிங்க 🙏 ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@BalaInbaraj4 күн бұрын
என் ஜாதகத்தில் சுக்ரன் நீசம். செப்டம்பர் 2026- 2046 வரை சுக்கிர திசை. அப்ப எனக்கு சாதகமா இருக்காதா..??😢😢😢😢😢
@horoscience4 күн бұрын
அப்படி அல்ல ஐயா.... ஜாதகத்தில் பல்வேறு விதி விலக்குகள் உண்டு.... நீச்ச பங்கம் அல்லது நட்பு கிரக சேர்க்கை பார்வை, வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம், லக்னாதிபதி பார்வை, நவாம்ச நிலை எல்லா கோணங்களில் பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர இயலும்... உங்கள் ஜாதகத்தை முழுமையாக பார்த்தால் மட்டுமே தெரியும்.... ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@padmanabanmohan24394 күн бұрын
சார் குரு மகரத்தில் நீச வக்கிரம் என்றால் சனி மீனத்தில் வக்கிரம் என்ன பலன்
@horoscience4 күн бұрын
பொது பலன்: பரிவர்த்தனை யோகம் உள்ளதால் நன்மை தான்.... மேலும் லக்னம் , அமர்ந்த நட்சத்திரம், பார்க்கும் கிரகங்கள், சேர்க்கை பெற்ற கிரகங்கள்,நடப்பு தசா புத்தி,நவாம்ச நிலை போன்ற எல்லாவற்றையும் பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர இயலும்.... நன்றிங்க 🙏 ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க 🙏