Sir...keezha kal neeti utkarumpothu iduppu back side poguthu ... straight ah support illama utkara mudiyala... excercise sollunga sir ...
@anandraja9987 сағат бұрын
Nandri
@vmohan1008 сағат бұрын
இவ்வளவு கஷ்டபடறதுக்க பதிலா, தலைய குனிஞ்சு கொஞ்சம் bend பண்ணி படி ஏறினா கால் முட்டி வலிக்காது (to avoid body weight on knees)
@RANGANATHANK-tq9hj8 сағат бұрын
❤ நன்றி ஆனந்த் 🎉
@sarojarajendran185817 сағат бұрын
Spine surgery seidu 3years agiradu inda practice pannalama?
@physiopride37667 сағат бұрын
Panlam👍🏻
@arasukavitha521919 сағат бұрын
அருமை சார் நாங்கள் ஜனவரி பத்தாம் தேதி தங்களளிடம் joint பன்னிக்கிறோம் நன்றிங்க சார் வாழ்க வளமுடன் 👏👏👏 ஈரோடு திருநாவுக்கரசு.
@Vannamani-it2xh21 сағат бұрын
Good
@saralaa717721 сағат бұрын
மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்யலாமா
@2746254721 сағат бұрын
Thank you for a detailed explanation sir.
@ThemulliSendilkumar21 сағат бұрын
எனக்கு படி ஏறும் போது வலது கால் இடது கால் என்று மாற்றி மாற்றி ஏற முடியலை மூட்டி வலிக்குது சார் அதற்கு ஒரு பயிற்சி சொல்லுங்கள்🎉🎉❤🎉🎉
@velappanvelappan-z3i5 сағат бұрын
அருமையான விளக்கம்
@kalaimagalsrinivasan416422 сағат бұрын
Ungha video ellama aged person kaluku payan ullathagha erukirathu. Thank you so much.
@saraswatheranganathan349523 сағат бұрын
பார்க்க சுலபமாக தெரிகிறது.ஆனால் எனக்கு சாத்தியமா என்று தெரியவில்லை
@RANGANATHANK-tq9hj23 сағат бұрын
❤ நன்றி ஆனந்த் 🎉
@sindhuashok-cc5veКүн бұрын
Intha pain enaku iruku yavalonnal pananum
@sindhuashok-cc5veКүн бұрын
Yes iruku
@suriyaprabha9561Күн бұрын
Madi padi erumpothu mutti and thais very pain. What can i do for that rhambi
@suriyaprabha9561Күн бұрын
Super
@shanthidhanasekaran5263Күн бұрын
Knee menicus tear 1 month auyfichu age 60 exercise pannalama
@JenusanJenu-qz7hnКүн бұрын
சேர் முழுவதும் Acl கிழிந்து விட்டது. அது அகற்றிவிட்டேன். meniscus ஒன்று கிழிந்துவிட்டது அது முற்றாக அகற்றி விட்டேன்.. அவை அகற்றப்பட்டுள்ளது. கால்கள் முற்றாக நீட்ட முடியவில்லை மடக்க முடியவில்லை ஒரே சத்தமாகவும் Born தேய்மானமும் உருவாகிட்டுதாம் (Stage 2),இவை உருவாகுமா?வயது 30 எவ்வாறன செயற்பாட்டை தடுக்கணும்.எவ்வாறன பயிற்சி செய்யணும். Pls சொல்லுங்கோ. நான் Srilanka.பல தடவை Call முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை.Pls வயது 30.Can i try?
@physiopride3766Күн бұрын
இந்த எண்ணிற்கு whatsapp செயலியில் தொடர்பு கொள்ளவும்
@physiopride3766Күн бұрын
இந்த பயிற்சிகள் நீங்கள் செய்யலாம்
@JenusanJenu-qz7hnКүн бұрын
@@physiopride3766 ok sir thank you
@BanuBanu-em2uj2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@muthumanickamnagarathinam16072 күн бұрын
முழங்கால்வலி உள்ளவர்கள் இதெல்லாம் செய்யலாமா?
@physiopride37662 күн бұрын
செய்யலாம் 👍🏻
@kanchanamadhusudan68362 күн бұрын
Thank you sir
@svnadane2 күн бұрын
Very much useful video. Thank you very much. Long awaited tips. Will be useful to me..
@thepulsarmania..-livetodri98733 күн бұрын
Superb info bro .m❤
@buvirajan24963 күн бұрын
Good evening sir, I'm having a bone wear problem, Doctors advised me not to sit down, but I like sit down only, will it create any problem sir
@physiopride37663 күн бұрын
I'm not sure about your problems.but if your body cooperates you can try. Otherwise don't worsen your problem sir
@thiagarayaselvam28613 күн бұрын
தம்பி.எனக்கு இந்த தொடை Junction மில் நரம்பு அழுத்தம் மாதிரி இருக்கு.இதனால் வேகமாக நடக்கவே திரும்பவே கொஞ்சம் கஷ்டமாக இருக்கு.இதற்கு என்ன பயிற்சி செய்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம் Please help me.Kangayam Selvam.
@thiagarayaselvam28613 күн бұрын
Very good help to all senior Citizens.
@paramasivam46954 күн бұрын
Thankyou sir valhavalamutan ❤❤❤
@sridevinalinad17944 күн бұрын
Well explained. Thank you 🙏
@paramasivam46954 күн бұрын
Thankyou sir valhavalamutan ❤❤❤
@daisyrani-q3u4 күн бұрын
Super sir thank you very much
@drthirumalai99234 күн бұрын
Thanks Very neatly explained
@RANGANATHANK-tq9hj5 күн бұрын
❤ நன்றி ஆனந்த் 🎉
@arulmuthusamy85555 күн бұрын
நன்றிகள்
@ashwinnovak21785 күн бұрын
Thank thambi🙏 Enakku sle with neuro problem iruku. Left foot drop. 8yrs with support la nadakiren, kizha ukkara mudiyadhu. Na indha exercise try pannalama. Pl reply pannunga
@FarithaBegamAkbarSharif-rc3gt5 күн бұрын
Super Thambi
@AliAli-lu5gj5 күн бұрын
Super👏
@MaranManju5 күн бұрын
Sir intha exercise panni after oneday enaku pain iruku exercise panna pain varuma pls reply
@physiopride37665 күн бұрын
Yes varum. Pain vandhaa pannaadhinga
@umasekar835 күн бұрын
தம்பி எனக்கு வயது54ஆகிறது அக்கா மிகவும் காலமுட்டு வலி மிகவும் அதிகமாக இருக்கிறது நான் ஆயுர்வேத மருத்துவம் எடுத்து கொண்டு வந்து இருந்த போதிலும் கூட வலி குறையவில்லை உங்களுடைய வீடியோவை பார்த்தேன் எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று நம்புகிறேன்