இது எனக்காக வந்த பதிவு போல இருக்கு. கட்டாயம் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி. உங்கள் வீடியோ பார்த்த பின் எனக்கு இப்படி உட்கார முடியும் என்ற நம்பிக்கை உள்ளது
@sjayachandran-x9l2 ай бұрын
அருமையான பதிவு அழகான பரிமாற்றம் வாழ்த்துக்கள் நன்றி நன்றி ங்க தம்பி இப்படி யாரும் சொல்லி தர மாட்டார்கள்
மிகவும் பயனுள்ள பதிவு 👌👌!! பாராட்டுக்கள் தம்பி 👌 👌👍🙏😀
@rajiviswaminathan846822 күн бұрын
மிகவும் உபயோகமுள்ள வீடியோ. மிக்க நன்றி டாக்டர்
@savithrisundar94532 ай бұрын
உண்மையிலேயே எனக்காக பதிவிட்டது போல இருக்கிறது. நன்றி. எனக்கு உண்மையிலேயே கீழே உட்கார்ந்து சம்பளம் போட்டு சாப்பிடனும் னு ஆசை. ஒரு ஏக்கமாகவே இருக்கிறது.
@umarani92712 ай бұрын
எனக்கு மிகவும் பயனுள்ள உடற்பயிற்சி.நன்றி😅
@Indhutamarai132 ай бұрын
அருமை தம்பி வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றியும்
@kannianv9732 ай бұрын
Sir, மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி, நன்றி,, நன்றி.
@Kimmoonsibangtangirl2 ай бұрын
இது மாதிரி ஒரு விஷயத்தை தேடினேன். கிடைத்தது 🙏💕🙏💕🙏💕
@NithyaKalyani-n8q6 күн бұрын
மிக மிக அவசியமான பதிவு நன்றி எனது ஆசீர்வாதம் உங்களக் கு
@ranig79092 ай бұрын
நன்றி சகோதரர் நான் முயற்சி செய்து பார்க்கிறேன். எனது அப்பா 75வயதில் செய்தார் பலன் கிடைத்தது நன்றி
இந்த பதிவு சூப்பர்.நீங்கள் சொன்னது போல டைனிங் டேபிள், வெஸ்டன் டாய்லட் வந்த பிறகு தான் தம்பி அனைவருக்கும் குத்த வைத்து எழ முடியாமல் போனது.முடிந்தவரை இந்த 2 ஐயும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது....
@jayanthys772 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@ET-si7rl2 ай бұрын
❤
@jeanaustinsolomon55942 ай бұрын
இது உண்மை
@manoharanvgs72582 ай бұрын
நல்ல பயிற்சிகள் பாலன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்
@selvimatheswaran69756 күн бұрын
பயனுள்ள பதிவு நன்றி தம்பி❤
@subathraedwin96422 ай бұрын
அருமை 👌 தம்பி 🎉
@SeshanugiriАй бұрын
அருமை கண்ணா நன்றிகள் பல..😊❤❤
@srinivasank-d6i2 ай бұрын
Most useful exercises, very nicely explained. Thanks a lot.
@rajeshprema15472 ай бұрын
நன்றி நன்றி நன்றிங்க சார்...முடக்கு வாத பிரச்சனையால் அன்று பிடித்த பிடிப்பு இன்றும் உக்கார முடியவில்லை 35வயதில் ஆரம்பித்த இந்த பிரச்சனை இன்று 42 வயது ஆகியும் குத்த வைத்து உட்கார முடியவில்லை..
@SumithiraS-wc7ok2 ай бұрын
எனக்கும் அதே போல தான் சார் உட்கார முடியறது இல்ல நீங்க சொல்ற போலயே தான் இருக்கு எனக்கு
@rajeshprema15472 ай бұрын
@@SumithiraS-wc7ok என்ன பண்ண நம்ப வாங்கி வந்த வரம் அப்படிங்க..நாமும் சின்ன சின்ன பயிற்சி பண்ணலாம்..நல்லதே நடக்கும் நம்புவோம்
@jayamalarajasekar63462 ай бұрын
@@rajeshprema1547 கவலை வேண்டாம் கடவுள் இந்த அளவுக்கு வைத்துள்ளார் என்று பெருமையாக நினைத்துக்கொண்டு நம்பிக்கையுடன் பயிற்சி மேற்கொண்டு வெற்றிபெறுங்கள். முடியாதது முயலாலது மட்டுமே. Good bless all 🎉
@rajeshprema15472 ай бұрын
@@jayamalarajasekar6346நன்றிங்க,🙏
@mumtajmum3892 ай бұрын
எனக்கு இடுப்பில் இருந்து ஏதோ ஒரு திரவம் போல் காலுக்கு இறங்கியது அன்றிலிருந்து நடக்க முடியாமல் ஒரு காலை எடுத்துக் கொண்டு பயங்கர வலியோடு நடந்து கொண்டிருந்தேன் மேலும் அன்றிலிருந்து என் தொடை இடுக்கு எலும்பு. ஜாம் ஆகி விட்டது 10வருடம். ஆகி விட்டது சம்மணம் போட்டு
@lathakumar66462 ай бұрын
ரொம்ப நன்றி தம்பி❤ எனக்கு மிகவும் தேவைப்பபட்டது🎉
@Selvakumar-uv5hx2 ай бұрын
ரொம்ப நன்றி டாக்டர் 🙏
@sankarannaganathan3012 ай бұрын
Good one and recommendation. Thank you so much for your help
@NirmaladeviHemesh2 ай бұрын
நன்றிகள் தம்பி முயற்சி பனனிபாரகிறேன்
@krishnanp69752 ай бұрын
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள்
@sankaralingams2762 ай бұрын
Valuable&usable video.Thank you.
@lakshmijamuna46722 ай бұрын
இது பயனுல்ல நல்ல பயிற்சி எனக்கு மூட்டுவலி வந்து 4 வருஷமா உக்கார முடியல ஒரு நடுக்கமா இருக்கு உக்காந்தூ இது மாதிரி செஞ்சு பாக்கறே
@premag69712 ай бұрын
நல்ல பதிவு Thanks bro
@vijayakumarsubburaj21222 ай бұрын
அருமை 👍
@rocket10662 ай бұрын
நன்றி தம்பி நான் இதை செய்கிறேன்
@panchatsharam35922 ай бұрын
Very use to all.Thank you very much.
@udayakumarvenkatesan90752 ай бұрын
Really fine teaching,thankyou.
@ambujavalliravi20512 ай бұрын
Valuable & Usable vedio Thank you
@ShanmugamG-gf3og2 ай бұрын
மிக சிறப்பு.
@jagannaathannelvoy360929 күн бұрын
Thanks for your excellent demonstration. Truly very useful video. Kind of you Sir.
@easwaramurthys38222 ай бұрын
அருமை ! பாராட்டுகள் .
@vinodsingh-gr1xj2 ай бұрын
Thank you sir for demonstrate❤
@vigneshvicky33672 ай бұрын
Thank you bro, excerise very useful tips,
@DevaMithra-gm5wm2 ай бұрын
Very useful ideas and simple work thank for u
@chandiransinniah-gj5rv2 ай бұрын
Thanks your advice for this important exercise..... double thanks. Bro ... I am chandran sri lanka
@ajays17512 ай бұрын
Excellent prepping
@shihtzULEO.25 күн бұрын
Great job thanks 🙏
@thiruchelvikumarakulasingh56262 ай бұрын
Super thambi 👌
@BanuNatarajan-sy1fjАй бұрын
God's bless you please do more videos for seniors citizens and you to guide for food intake also in your videos ❤❤
@purushothamanpurushoth70542 ай бұрын
அருமை.
@uma.maheswarid31522 ай бұрын
Thanks god bless you
@MrsPriyasarav12 күн бұрын
Nice video brother
@umapathyp40732 ай бұрын
Thank you for your lovely exercise to me sir.
@sivagamimunusamy56472 ай бұрын
Suuuuuper. தம்பி
@sreevidhya28822 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு வாழ்க வளமுடன்
@lakshminar67482 ай бұрын
Very good . Thank you exercise trainer for this presentation. I will try these exercises from today itself and hope I will be relaxed and het improved in sitting comfortably without any balance.
@antonyjosephkennedy76552 ай бұрын
This is what I was waiting for ......... .
@selvaKumar-u4w1g2 ай бұрын
❤ Very very thank my love you❤
@paramasivan5295Ай бұрын
Thank you for this video. Please share videos of tips for toddler walking.
உட்கார்ந்து விட எழுதுவான் மிக்க சிரமமாக இருக்கிறது. அருகில் இருக்கும் எதையாவது பிடித்து அழுத்திக் கொண்டுதான் எழ வேண்டி இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?
@jairaji65062 ай бұрын
Super sir🎉 very useful video.
@malakamalanathan47422 ай бұрын
So , nicely explained in step by step in simple instructions.You are an excellent professional!👏👏
@benedictafernando19342 ай бұрын
Hey.. super pa.. first day excercise pannina udaney first daylaiye naan antha mathiri sit panna mudithu Bro.. super Bro.. Before the excercise ennala sit panna mudiyalai Bro.. super Bro.. Thank you very much...,🙏🙏
@bhuvanagururaj23202 ай бұрын
Thank you 🙏🙏🙏
@paramasivam46952 ай бұрын
Arumai.supev. valhavalamutan ❤❤
@kuppusamykolandai24542 ай бұрын
It will be helpful to me sir Thank you
@AntonyMartin-o7g2 ай бұрын
Thank you brother 🙌 🙏 ❤️
@padminipappy93092 ай бұрын
Thankypu do much very helpful I Will take one week and tell my improvement THANKYOU SIR
@santhoshr68762 ай бұрын
Thanks
@viveksreeram46742 ай бұрын
Super brother ❤
@ShanthiMohan-z2d2 ай бұрын
Romba nandri thambi 🙏🙏🙏🙏🙏
@rameshb63992 ай бұрын
Very good brother.
@vijayasveeran13842 ай бұрын
Romba romba romba romba நன்றிப்பா 🎉🎉
@nirmalamanivannan12482 ай бұрын
Thank you very useful video
@kumarselva12521 күн бұрын
இதைஇப்போதுதான்பார்க்கிரேன்.எனக்கானபதிவு நன்றி
@baburaju74812 ай бұрын
Thank you so much
@loganathankrishnan1972 ай бұрын
Super sir
@gajalakshmirajkumar79122 ай бұрын
Super thambi. Thanku
@thilakavathyrajamani80262 ай бұрын
Thank you somuch. Very benefitting . At the right time.
@jayaseelan85822 ай бұрын
Very true message keep going your service
@rangarajanramasamy87162 ай бұрын
Very good👍..tqq
@AyaanMariyam-d7jАй бұрын
❤❤❤❤❤❤ok super 😢😢😢
@paramasivam46952 ай бұрын
Thankyou sir valhavalamutan ❤❤❤
@jayashreejayashree29892 ай бұрын
👍👍👍thank you.
@lathakamal71802 ай бұрын
Bro,I was suffering from this problem since 10years ,now I am 50,,I hope I would come out of this,by doing your exercises as you said Thank you so much bro
@MeeraMeera-qm9vv2 ай бұрын
Nanri pa
@ravichandhriga67562 ай бұрын
முயற்சி செய்து பார்கிறேன்
@balubalu-un7tp2 ай бұрын
நன்று அப்படியே மூட்டு வலி பற்றியும் ஒரு பதிவிடுங்கள்
@thirumaaranu.g63482 ай бұрын
I will try from now onward
@perumalpillai5742Ай бұрын
super guidanc e sir
@anish51942 ай бұрын
Thanks 👍
@rukmanisankaranarayanan46842 ай бұрын
உங்கள் வீடியோ உபயோகமாக இருக்கிறது என்னால் இடது முழங்கால் மடிக்க முடியவில்லைஅதற்கு என்ன பயிற்சி என் வயது 60 நன்றி