Introduction by A. Muttulingam
3:25
Maithri - Jeyamohan on Venmurasu
20:55
Пікірлер
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 2 ай бұрын
ஹிட்லரும் திராவிடனும் மக்களை அழிப்பதில் ஒன்றுதான் 1. .திமுக 12 வழிகளில் மக்களை அழித்தது போல் ஹிட்லர் செய்தான் . 2. ஹிட்லர் எதிரிகளைத் (1000) தெரியாமல் கொன்றான். திமுகாவால் செய்ய முடியவில்லை.தமிழ் நாடு தனிநாடாக இருந்தால் ஹிடல்ர் செய்தது போல் நடக்கும். 3. ஹிட்லர் பாணி அடுத்தவன் துன்பத்தில் இன்பம் காணுவது தான் 4. ஹிட்லர் 60 லட்சம் யூதர்களைக் கொன்றான். திராவிடன் 6 லட்சம் பிராமணர்களை தமிழ் நாட்டை விட்டு துரத்தி விட்டான். 5. இந்துக்களே !மக்களை அழிக்கும் திராவிடனை திராவிட நாட்டுக்கு அனுப்பவும்! நீ திராவிடனுக்கு ஒட்டுப் போட்டு உன்னை அழித்துக் கொள்வதற்காக பிறக்கவில்லை .அதற்காக கடவுள் உன்னைப் படைக்கவில்லை !
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 2 ай бұрын
ஹிட்லரும் ,திராவிடனும் , சிங்களவனும் மக்களைப் பிரித்து கொள்ளை அடித்து ஏழையாக்கினார்கள்! 1. மூவரும் தாக்குதல் நடத்தியது யூதர்கள், பிராமணர்கள்,இந்துக்கள் மீது. 2. மூவரும் அழித்தது இந்த மூன்று இனங்களை! 3. திராவிடனும், சிங்களவனும் தமிழர்களை, சிங்களவர்களை இந்தி, தமிழ் கற்காதவாறு தடுத்தார்கள் 4. திராவிடனும், சிங்களவனும் தமிழர்களை வட இந்தியர்கள் கூட சிங்களவர்களை தமிழர்கள் கூட பழகி முன்னேறாதவாறு தடுத்தான். 5. .திராவிடன் பிராமணர் அல்லாத அல்லாத இந்துக்களை கேனயனாக்கி பிராமணர் மீது வெறுப்புக் கொள்ளவைத்து ஒட்டு வாங்கி கொள்ளை அடித்து வருகிறான் 6. யூதர் ஜெர்மானியை விட்டு பல நாடுகளுக்குச் சென்று பிழைத்துக் கொண்டாண். பிராமணன் கிராமத்திலிந்து சென்னை வந்தான், இந்தியா முழுதும் சென்றான், வெளி நாடு சென்று பிழைத்துக் கொண்டான். இல்ஙகையில இந்து உலகில் பல நாடு சென்று பிழைத்துக் கொண்டான்.
@vennaval2456
@vennaval2456 3 ай бұрын
சூப்பர் ❤❤❤❤❤
@harishsp7152
@harishsp7152 4 ай бұрын
23:21
@harishsp7152
@harishsp7152 4 ай бұрын
29:40
@harishsp7152
@harishsp7152 4 ай бұрын
36:34
@harishsp7152
@harishsp7152 4 ай бұрын
48:08
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@ramarao331
@ramarao331 6 ай бұрын
Whertogetvenmyrasuandcost
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 11 ай бұрын
God bless aiya unmaikku nanrigal
@Viji64-wf1ss
@Viji64-wf1ss Жыл бұрын
Thanks
@Viji64-wf1ss
@Viji64-wf1ss Жыл бұрын
🙏🙏🙏🙏
@user-wd4ki9zg2h
@user-wd4ki9zg2h Жыл бұрын
வணக்கம் ஐயா
@sinnuvengkat3432
@sinnuvengkat3432 Жыл бұрын
அண்ணா ஜெயமோகன் ஐயா எழுதிய கொற்றவை நூலை நானும் வாசித்தேன் அதில் இளங்கோவடிகள் தான் ஐயப்பன் என்று கூறிப் விட்டுள்ளார்...
@user-ug2xu1qp6d
@user-ug2xu1qp6d Жыл бұрын
❤❤❤❤
@nagarajank2299
@nagarajank2299 Жыл бұрын
மறுபடியும் நூலை வாசித்த உணர்வு.
@amurthavalliselvanathan9818
@amurthavalliselvanathan9818 Жыл бұрын
Sir, big fan of yours, for me venmurasu is the best book in the world,it is complete 🙏🙏🙏
@loganayakia8823
@loganayakia8823 Жыл бұрын
🌹🙏🌹
@karuppasamya4829
@karuppasamya4829 Жыл бұрын
Nantre
@a.moorthi2225
@a.moorthi2225 2 жыл бұрын
உங்கள் அனுபவத்துடன் கூடிய விளக்கம் நன்றி சார் 🙏💐
@jeyamohannagercoil4772
@jeyamohannagercoil4772 2 жыл бұрын
Tamil Wiki- பார்க்க tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
@Kumarshanmugam5
@Kumarshanmugam5 2 жыл бұрын
❤️❤️❤️🙏
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 2 жыл бұрын
சூடிய பூ சூடற்க.... தன்ராம் சிங், போற்றி, நாதன் பாத்திரங்கள் அருமை சார்..
@chanemourouvapin732
@chanemourouvapin732 2 жыл бұрын
Only jayamohan sir can give a speech like this, extraordinary speech sir 🤩🤩🤩
@amurthavalliselvanathan9818
@amurthavalliselvanathan9818 2 жыл бұрын
Sir it's the best book in the history of writing and i bow down to your writing and incredible depth 🙏🙏🙏
@DURAIRaj-jk5ey
@DURAIRaj-jk5ey 2 жыл бұрын
கவிஞர் புவியரசு குறும்படம் பார்த்து பிரமித்தேன். வாழ்க அய்யா. அ துரைராஜ் திருச்சி
@ramkumar-yt2vi
@ramkumar-yt2vi 2 жыл бұрын
hi jeymohan Sir u Are Great
@TheHanees
@TheHanees 2 жыл бұрын
சிரித்து அனுபவித்த நேர்காணல்
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
அருமை Mam Thankyou 🙏வாழ்க வளமுடன்💐
@indhuvarsh2008
@indhuvarsh2008 2 жыл бұрын
விக்ரமாதித்தன் அய்யா பேசும் இடங்களில் அவரின் உரையாடலை கீழே தமிழில் பதிவிட்டால்(subtitles போல்) அவர் குரலினை தெளிவாக புரிந்துக்கொள்ள முடியும்..
@sivasamyrajasekaran1280
@sivasamyrajasekaran1280 2 жыл бұрын
வானம்பாடி வானம்பாடிதான். எத்தனை எத்தனை கடந்துபோன, மறந்து போன மனிதர்கள், தகவல்கள். நல்ல மனிதரைப்பற்றி அழியாத பதிவுகள். விஷ்ணுபுர இலக்கியவட்டத்திற்கு வாழ்த்துகள்.
@BalaFromIndia
@BalaFromIndia 2 жыл бұрын
Amazing job team, thank you for a remarkably close and personal view of the great personality.
@kesananthanmiruvanan3473
@kesananthanmiruvanan3473 2 жыл бұрын
சரிங்கையா.. வை வெட்டிவிட்டால் அருமை!
@sethunagarajan886
@sethunagarajan886 2 жыл бұрын
உயிர் உருக்கும், நாதஸ்வர பின்னணி இசை, நம்பியின் நடை, உடை, சிரிப்பு, பகவதியின் பாசாங்கு இல்லா பேச்சு... ஒப்பனை இல்லாத பிரமாண்ட திரை படைப்பு. ஒரு குறும்படத்தில் எளிய மனிதரின் வாழ்வை தரிசித்தேன்.
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
மிக நல்ல ஆவணப்படம். நான் விக்கிரமாதித்தன் கவிதைகளைப்படித்தில்லை. அவரைப்பற்றிக்கேள்விப்பட்டதுமில்லை. இதுதான் உண்மை. ஆனால் இந்த ஆவனப்படம் என் சிறுமையை எனக்கு உணர்த்தியது.
@govindarajuluvenkataswamy4953
@govindarajuluvenkataswamy4953 2 жыл бұрын
மகத்தான, இதுவே ஒரு இலக்கிய சிருஷ்டி யின் பேரழகு பொதிந்த அற்புதமான ஆவணப்படம்.
@prasanna161e1
@prasanna161e1 2 жыл бұрын
Thanks for posting this
@TheGowthama
@TheGowthama 2 жыл бұрын
அற்புதமான படத்தொகுப்பு
@madhenvenkatraman8952
@madhenvenkatraman8952 2 жыл бұрын
யானை பார்த்த பிள்ளையைப்போல் நானும்!
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 2 жыл бұрын
Super sir 🙏👏🙌👍👌❤🙏
@contactkarthik1239
@contactkarthik1239 2 жыл бұрын
Amazing and intetesting
@DURAIRaj-jk5ey
@DURAIRaj-jk5ey 2 жыл бұрын
இலக்கியவாதியின் குறும்படம் பார்த்து பிரமித்தேன். ஞான செருக்குள்ள கவிஞன் விக்ரமாதித்தன். உங்களுக்கு நன்றி. அ துரைராஜ் திருச்சி
@thakan150
@thakan150 2 жыл бұрын
Nice
@boomomm
@boomomm 2 жыл бұрын
ஆவணப் படம் சிறப்பு சிறப்பின் சிறப்பு. எல்லாருக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 2 жыл бұрын
பேசாத விக்கிரமாதித்தியன் முகம் மிக அழகு💐💐
@arangajayaseelan1423
@arangajayaseelan1423 2 жыл бұрын
வீடியோவில் ஒருவர் சொன்னார் விக்கிரமாதித்தரிடம் நமக்கு கொடுப்பதற்கு இன்னும் ஏதோ உள்ளது என்பதாக, உண்மைதான் ஆனால் அதை விக்கி கொடுக்கவெலாம் வேண்டியதில்லை அந்த ஆளை வீடியோவில் காணும்பொழுதே அஃது தொற்றிக் கொள்கிறது, அவரிடமோ என்னிடமோ என யாரிடமும் அனுமதி கோராது
@arangajayaseelan1423
@arangajayaseelan1423 2 жыл бұрын
விக்கிரமாதித்யரின் கவிதைகளை நான் வாசித்ததில்லை மற்றும் இவரின் கவிதைகளில் படிமங்கள் உண்டோ என்னவோ, பூடகமான இந்த ஆள் ஆதித்தமிழனின் ஒரு உன்னத குறியீடு உன்னத படிமமும் கூட
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
அம்மனும் சமணமும் +++++++++++++++++++ மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம். முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம். இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது. சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது. ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது. சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது. பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது. இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
🙏வாழ்க வளமுடன் நன்றி 🙏
@b.ilangovanilangovan9859
@b.ilangovanilangovan9859 2 жыл бұрын
ஐயா வணக்கம். கொற்றவை என்றால் குரத்தி பெண் என்று அர்தமா என்று கூறுமாறு பணிவுடன் கேட்டுக் கொல்கிரேன்.
@user-ki2zg6jp2z
@user-ki2zg6jp2z 2 жыл бұрын
வேட்டுவப் பெண்
@sathish2000tube
@sathish2000tube 2 жыл бұрын
நினைவுத்திறன், மொழித்திறன், கலைத்திறன்... வாழ்த்துக்கள். God bless you.
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
ஐயா... தெளிவான விளக்கம்...