தமிழ் விக்கி - தொடக்க விழா

  Рет қаралды 1,043

Jeyamohan

Jeyamohan

Күн бұрын

சமூகப் பங்களிப்புடன் தொடர்ந்து வளரவிருக்கும் இணையக்கலைக் களஞ்சியமான தமிழ் விக்கி முதன்மையாகத் தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த தகவல்களின் தொகுப்பு. தமிழ் விக்கி தொடக்க விழா, வாஷிங்டன் மெட்ரோபாலிடன் பகுதியில் உள்ள ஆஸ்பர்ன் நகரில், பிராம்பிள்டன் நடுநிலை பள்ளி அரங்கத்தில் நடந்தேறியது.
நாள் : மே 7, 2022
நிகழ்வில் பங்குகொண்டு வாழ்த்தி உரையாற்றியவர்கள்
முனைவர் ப்ருந்தா பெக்
மானுடவியலாளர், டொரான்டோ, கனடா
தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா
எழுத்தாளர் & மொழிபெயர்ப்பாளர், சியாட்டல், அமெரிக்கா
முனைவர் வெங்கட் வெங்கட்ரமணன்
பேராசிரியர், டொரான்டோ, கனடா
சேங்க் லியோ
நூலக இயக்குனர், ஆஸ்பர்ன், அமெரிக்கா
ஜெயமோகன்
எழுத்தாளர்.

Пікірлер: 2
@Kumarshanmugam5
@Kumarshanmugam5 2 жыл бұрын
❤️❤️❤️🙏
@jeyamohannagercoil4772
@jeyamohannagercoil4772 2 жыл бұрын
Tamil Wiki- பார்க்க tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 541 М.
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,7 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Baba is Deeper than you think - BABA (2002) Video Essay | Chain Gang Show
40:27
A Special Lecture on  The Goals and Functions of International Economic Law
1:07:56
THE INDIAN SOCIETY OF INTERNATIONAL LAW
Рет қаралды 39