Пікірлер
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 4 минут бұрын
வள்ளலார் மறை ய வில்லை .
@kumarajay128
@kumarajay128 3 сағат бұрын
ஏம்பா உன் வீட்ல எந்த பக்கம் லச்சுமி படம் இருக்கிறது . நீயே வருமானத்துக்கு தானே U tube ல் பேசுகிறாய். முதலில் உன் வீட்டு வாஸ்து நன்னா இருக்கான்னு பார்த்துக் கொள்.
@abdulfatheir7432
@abdulfatheir7432 3 сағат бұрын
சரி! இன்னைக்கு வரையிலும் விருத்தாச்சலம். கலெக்டர் ஆபீஸ் எங்கு இருக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா !
@thaamaraimalar
@thaamaraimalar 4 сағат бұрын
அடப்பாவிவ்களா, இன்னுமா இப்படி நம்பறீங்க
@arunthasrlvadurai9470
@arunthasrlvadurai9470 4 сағат бұрын
Namaskaram Sir, If we travel somewhere, we cannot determine the SAME location for prayer, please advise. 🙏
@jhonkarthick1614
@jhonkarthick1614 5 сағат бұрын
வள்ளல் பெருமான் எப்படி தம்மை இயற்கையில் கரைத்துக்கொண்டார் தெரியுமா அந்த அறைக்குள் செல்லும்போது தன்னுடன் ஒரு கைப்பிடி அளவுள்ள கற்பூரத்தை எடுத்து சென்று பிறகு அதனை தீ மூட்டி தனது உடலை எரித்துக்கொண்டார் ஆம் ஜோதி வடிவம் முழுமையாக ஆனார் அதனால்தான் இன்றும் நாம் ஜோதிவடிவத்தில் அய்யாவை வணங்குகிறோம். இந்த தகவல் சத்தியமிக்க உண்மை நம்பினால் நம்புங்கள்.
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 7 сағат бұрын
Vulley poi Pootikkittu... Thirakkiraargal...engireergal.. Muranpaadaga vulladhey..!!
@anbuchelvimalaiyappasamy8339
@anbuchelvimalaiyappasamy8339 8 сағат бұрын
Amma entha place.?
@thopucherithirukovilur9490
@thopucherithirukovilur9490 8 сағат бұрын
அய்யா தினமும் தலை குளித்துவிட்டு படிக்க விடுமா அய்யா enakku சைனஸ் பிரச்சனை இருக்கு சொல்லுங்கள் அய்யா 🙏🏻🙏🏻
@lalithaarun7406
@lalithaarun7406 9 сағат бұрын
உங்கள் சேவைகள் மிக மகத்தான செயல். இறைவன் துணை உங்களுக்கு என்றும் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@s.p.nnathan6756
@s.p.nnathan6756 10 сағат бұрын
அவர் அறியாமையில் சொல்லியிருக்கலாம், அத வைத்துக்கொண்டு அவர் மறைந்து இருக்கலாம் என்று சொல்வது, ஒரு கொலையை மறைக்குறதுக்கு சமம்.
@karthikeyans4880
@karthikeyans4880 3 сағат бұрын
Sangigalukku puriyathu !!!@
@sugunanarasimhalu4022
@sugunanarasimhalu4022 10 сағат бұрын
துலாம் ராசி ரிஷபம். லக்னம். Diamond. போடலாம்
@MegaYogaraj
@MegaYogaraj 13 сағат бұрын
ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rskd29
@rskd29 14 сағат бұрын
Idula niraya duplicate vikiranga
@Cosmoviewoffl
@Cosmoviewoffl 6 сағат бұрын
Naattu marunthu kadaikalil original kedaikum
@gururajaedp7503
@gururajaedp7503 14 сағат бұрын
nan kumbam rasi uyire madumdan mithi, avittam, thanu laknam, kumba rasi😭
@zerotohero4292
@zerotohero4292 14 сағат бұрын
யோகி மையும் குருவையும் தாய்யையும் நம்பிக்கையோடு மட்டுமே பார்க்க வேண்டும்.... அவர்கள் பற்றிய ஆய்வு செய்து பார்க்க கூடாது....
@balamurugan-wx7vq
@balamurugan-wx7vq 14 сағат бұрын
பெரியார் கடைசியாக சொன்னாலும் தீவிரமாக அக்கருத்தை வாழ்க்கை முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்க உழைத்து உள்ளார்.
@villzeevin
@villzeevin 16 сағат бұрын
Dubakur maathiri pesurange.. antha Krishna kooda odamba potuttu thaan mela ponaru..kadavulukke ipadi ..manithan epadi kalakka mudim
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 20 сағат бұрын
வணக்கம் ௐ சரவணபவ 14/7/2024 நற்பவி நன்றி
@rajrajesh211
@rajrajesh211 21 сағат бұрын
🙏🔥🔥🔥🙏
@krithikabanu2320
@krithikabanu2320 23 сағат бұрын
Ayya nenga sona thanigai malai enga iruku please solunga Google map la katave matingithu....only showing Thiruthani😢
@Cosmoviewoffl
@Cosmoviewoffl 23 сағат бұрын
Thiruttani
@devendiranreddy5846
@devendiranreddy5846 Күн бұрын
Age 49 sir no life settled sani vagram
@beermanushrath2975
@beermanushrath2975 Күн бұрын
Thanusuku virichigam throgam panniduchu sir
@revathisuresh8451
@revathisuresh8451 Күн бұрын
சாமி பாடல் படிக்கும் போதும் வேல் மாறல் படிக்கும் போதும் கொட்டாவி அதிகமாக வருகிறது ஐயா என்ன செய்வது என்று தெரியவில்லை இதற்கு தீர்வு கூறுங்கள் ஐயா?
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks Күн бұрын
அவர என்னையா பண்ணாங்க 😢 எரிச்சுடங்கனு கேள்வி பட்டேன்
@moorthim9233
@moorthim9233 Күн бұрын
Avar poindaty pulliga einga iruingainga😂
@goodfoodeverywhere
@goodfoodeverywhere Күн бұрын
All siddars have left the body behind but here we don't know what happened. They say they burnt the body. What is truth is unknown
@thilakavathyb458
@thilakavathyb458 Күн бұрын
விருதாசலத்துல Collector ஆபிசு எங்க இருக்கு ??? கடலூர் ....