Kandha guru kavasam | எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக தினமும் கேளுங்கள் கந்த குரு கவசம்

  Рет қаралды 19,429

Cosmo View

Cosmo View

24 күн бұрын

#கந்தகுருகவசம் #kandagurukavasam #sathyaseelan
#murugan #murugansongsintamil #murugansongstamil #murugansong #murugansongswithlyrics
#kandagurukavasamwithlyrics #kandasastikavasam
Kandha guru kavasam | எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக தினமும் கேளுங்கள் கந்த குரு கவசம் | sathyaseelan astrologer | Cosmo View
sathyaseelan astrologer
8098994156
9626518345
தமிழ் கடவுள் முருகன் என போற்றி வழிபடக்கூடிய நம் இறைவன் தந்தைக்கே குருவாக திகழ்ந்த முருகனை ‘ஸ்கந்த குரு கவசம்’ பாடி நாமும் கந்தனின் அருள் பெறுவோம்.
தமிழ் கடவுள் முருகன் என போற்றி வழிபடக்கூடிய நம் இறைவன் தந்தைக்கே குருவாக திகழ்ந்த முருகனை ‘ஸ்கந்த குரு கவசம்’ பாடி நாமும் கந்தனின் அருள் பெறுவோம்.
#kandagurukavacham கந்தகுருகவசம் #kanthasastikavasam #murugan #muruganmanthiram #cosmoview #sathyaseelan #sathyaseelanastrologer #devotional #spritual
************************************
Follow our social media pages ⬇️
Website: cosmoview.in
Facebook: / cosmoviewoffl
Instagram: / cosmoviewoffl
Sharechat: sharechat.com/cosmoview_offl
**************************************
#astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologertoday #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass #astrologyclass #famousastrologer #famousvasthu #vasthuspecalist #பிரணவவாஸ்து #sani#ragukethu #gurupeyarchi #peyrachi #பில்லி #சூனியம் #ஏவல் #blackmagic #aval #billisooniyam #pei #pisasu #arikurikal #ethirmarai #kali #ayyanar #kavaldeivangal #deivangal #2024 #murugan #tiruchendurmurugal #siikalsingaravelan #palanimurugan #varahi #kuladeivam #selvavalam #sangusakranamam #tirupathi#tiruvannamalai#trueastrology #vasthuspecalist #dailyastrology #basicastrology#bestastologertamil#tamilastrologer#trueastologer#astrologer

Пікірлер: 65
@MrAsrajesh
@MrAsrajesh 7 күн бұрын
சார் இந்த பதிவை நான் கேட்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை, தினமும் நான் நீங்கள் சொல்லி தினமும் கந்த குரு கவசம் பாராயணம் செய்து வருகிறேன். நலமுடன் மன அமைதியுடனும் நிம்மதியாக உள்ளேன். நன்றி...
@ELECTRICALSATHISHKUMAR
@ELECTRICALSATHISHKUMAR 11 күн бұрын
200% உண்மை ஐயா, ஓம் சரவண பவ, ஓம் சண்முகம் அஹம் சரணம் பிரபத்யே 🙏🌹
@ThangamalarThangamalar-h5x
@ThangamalarThangamalar-h5x 8 күн бұрын
திருவருட்சக்தியைதந்து ஆள்கொண்டருள்வாய்
@LUCK8434
@LUCK8434 20 күн бұрын
I don't know why I love kndha guru kavacham in my younger days and now still I love kandha guru kavacham ,but now I understand this I have previous Janmam Karmas so muruga is choose me to chant or hear this kavacham ,I am happy .
@ravananraju1436
@ravananraju1436 16 күн бұрын
ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@m.magesh7886
@m.magesh7886 10 күн бұрын
ஓம் சரவணபவ
@madhushanmahi4539
@madhushanmahi4539 3 күн бұрын
நான் தினமும் கந்தசஷ்டி படிக்கிறேன்
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 22 күн бұрын
நன்றி மகிழ்ச்சி வணக்கம் அன்பும் நன்றியும் மகிழ்ச்சியும் குருவடி சரணம் திருவடி சரணம் உங்கள் சேவை எங்கள் தேவை எங்கள் வாழ்வு மலர வாழும் உங்களுக்கு என்றென்றும் நன்றிகள் பல கோடி ❤❤❤
@VetriVell-jt6lx
@VetriVell-jt6lx 11 күн бұрын
நன்றி குருஜி நல்ல பதிவு எல்லாப் புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா யாமிருக்க பயமே
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 17 күн бұрын
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@user-yl3ky7yw2w
@user-yl3ky7yw2w 3 күн бұрын
நன்றி ஐய்யா❤
@parameshparamu8046
@parameshparamu8046 13 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@karaslifestyle1718
@karaslifestyle1718 22 күн бұрын
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய் தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும் பழநி முருகனின் கோவண ரகசியமும், பழம் நீ என்பதன் அர்த்தமும்! தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும் தென்திசை யிலுமென்னைத் திருவருளால் காப்பாற்றும் தென்மேற்கிலு மென்னைத் திறல்வேலால் காப்பாற்றும் மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரக்ஷிப்பாய் வடமேற் கிலுமென்னை மயிலோனே ரக்ஷிப்பாய் வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய் வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே பத்துதிக்குத் தோறுமெனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் என்சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
@Cosmoviewoffl
@Cosmoviewoffl 22 күн бұрын
👍🏻
@poomarik4763
@poomarik4763 22 күн бұрын
🙏
@annamalai8635
@annamalai8635 22 күн бұрын
ஓம் சரவணபவ 😢😢😢
@LUCK8434
@LUCK8434 20 күн бұрын
Om Saravana bava 😭🙇🙏
@ravananraju1436
@ravananraju1436 6 күн бұрын
@@karaslifestyle1718 ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@soniyasoni5739
@soniyasoni5739 23 күн бұрын
Guruvadi Saranam. Thiruvadi Saranam.
@thevi3892
@thevi3892 22 күн бұрын
Vanakam sir I from Malaysia.vel vel murga vetri vel murga 🕉️🕉️📿🪔
@shwetab626
@shwetab626 23 күн бұрын
Romba romba nandri Sir 🙏🙏 Romba correct timela intha video paathiruken Sir, ungaluku evlo nandri sonnalum pathathu 🙏
@revathivijay9435
@revathivijay9435 23 күн бұрын
Sir reLly u helped us. Not only me do many people
@bhavanithillai
@bhavanithillai 22 күн бұрын
♥️🕉️ Vel Vel Muruga 🌸 ♥️🕉️ Vetri Vel Muruga 🌸
@ChitraMC-bn2ye
@ChitraMC-bn2ye 23 күн бұрын
OM MURUGA Nandri Ayya
@kannang1553
@kannang1553 19 күн бұрын
நன்றி!,நன்றிங்க!ஐயா
@sridhevi2066
@sridhevi2066 22 күн бұрын
Kodaana kodi nandrikal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SubraMani-tj9sw
@SubraMani-tj9sw 20 күн бұрын
Thank you sir
@thamotharan2946
@thamotharan2946 22 күн бұрын
Romba nandrigal Sir,Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@sumathielumalai4086
@sumathielumalai4086 21 күн бұрын
Vanakkam Guruji, murugan manthram unga moolyama kekarathu, very special ❤
@mukeshk1352
@mukeshk1352 23 күн бұрын
Nandri ayya
@user-rj5jf4wc1p
@user-rj5jf4wc1p 23 күн бұрын
Nandri ayya🙏🙏
@vinayaga1399
@vinayaga1399 17 күн бұрын
💯 % True. Kandha Guru Kavasam Very Powerful 🙏⚜️💐
@vineethkumar8094
@vineethkumar8094 5 күн бұрын
How did you know it is powerful?Do you have any experience? Can u pls share here
@krishnankg3219
@krishnankg3219 10 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@satyavengat9021
@satyavengat9021 18 күн бұрын
Nandri
@gomathinataraj469
@gomathinataraj469 22 күн бұрын
நன்றி ஐயா
@mahalakshmik5894
@mahalakshmik5894 20 күн бұрын
Nan thenamum kantha guru kavasam padepen sir
@nandhinilingesh8287
@nandhinilingesh8287 23 күн бұрын
Thank you 🙏🙏🙏 guru ji... keep rocking 😊😊😊
@user-pm6pb9uj4p
@user-pm6pb9uj4p 22 күн бұрын
Nantri kuruji
@logaessundram7992
@logaessundram7992 22 күн бұрын
Romba romba Nandri...ayya🙏🙏🙏
@user-rr3cw3ru4g
@user-rr3cw3ru4g 14 күн бұрын
Nichayam ❤❤
@ManikandanManikandan-cq8di
@ManikandanManikandan-cq8di 22 күн бұрын
Om Saravanan
@karikalanj7546
@karikalanj7546 8 күн бұрын
Super sir
@sairuben4224
@sairuben4224 22 күн бұрын
Om Sharavanabhava ❤
@mohanrajponniyan3930
@mohanrajponniyan3930 11 күн бұрын
THANK YOU SO MUCH SIR!!! ❤❤❤
@vanitharithus4659
@vanitharithus4659 20 күн бұрын
My favorite
@abiabinaya5095
@abiabinaya5095 20 күн бұрын
Verti vel muruga🙏🙏🙏
@user-ql4xk7vk9q
@user-ql4xk7vk9q 22 күн бұрын
Its true.... Kanthanuku arogara
@pranavashokkumar9109
@pranavashokkumar9109 22 күн бұрын
🙏🙏🙏
@Gangasuresh-lz6yp
@Gangasuresh-lz6yp 16 күн бұрын
நன்றி குருவே
@JEEVA______
@JEEVA______ 20 күн бұрын
@harishgamplay_7777
@harishgamplay_7777 20 күн бұрын
Na unkakitta pesanum
@user-su9ld1py6w
@user-su9ld1py6w 10 күн бұрын
வணக்கம் ஐயா குழந்தைகள் நன்றாக படிக்க வழி சொல்லுங்கள் ஐயா
@prathanyakitchenvlogs8040
@prathanyakitchenvlogs8040 22 күн бұрын
Ayya vanakkam.....en husband romba adikama drinks panraru adha stop panna oru parigaram sollunga pls...😢😢😢😢😢😢😢😢
@bhavanithillai
@bhavanithillai 19 күн бұрын
Please 🙏 May I know which number Verse is this that Guruji mentioned Thanks 🙏
@yuvanshobi6529
@yuvanshobi6529 22 күн бұрын
100% true
@ParamuParamu-jw8lt
@ParamuParamu-jw8lt 10 сағат бұрын
200% true 🎉🎉🎉❤❤❤❤
@poomarik4763
@poomarik4763 22 күн бұрын
Antha varikalai konjam comment pandrinkala 🙏🙏🙏🙏🙏plz
@SudhaNagarajan-qm3uv
@SudhaNagarajan-qm3uv 21 күн бұрын
Uppu deepam eppadi poduvathu
@Cosmoviewoffl
@Cosmoviewoffl 21 күн бұрын
Sure
@megalamegala5962
@megalamegala5962 18 күн бұрын
🙏🙏🙏🤲🤲🤲😢😢😢🌺🌺🌺
@Kowsiksarvesh
@Kowsiksarvesh 23 күн бұрын
ஐயா என் பெயர் யுவராணி என் குழந்தைகள் 2வரும் கும்ப ராசி அவர்களின் ஜாதகத்தில் சூரியன் நிச்சம் ராகு கேது திசை 7 1/2 சனி வீட்டில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில்தான் இருக்கேன் நானும் என் கணவர் இருவரும் பிரிந்து இருக்கோம் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் நீங்கள் தான் வழி கூற வேண்டும்
@ThangamalarThangamalar-h5x
@ThangamalarThangamalar-h5x 8 күн бұрын
திருவருட்சக்தியைதந்து ஆள்கொண்டருள்வாய்
@ThangamalarThangamalar-h5x
@ThangamalarThangamalar-h5x 8 күн бұрын
திருவருட்சக்தியைதந்து ஆள்கொண்டருள்வாய்
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 56 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 61 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН