No video

கலியுகம் முடிந்த பின் சத்யயுகம் இப்படி தான் இருக்க போகிறது😱Satyuga After Kaliyuga Explained

  Рет қаралды 43,141

Cosmo View

Cosmo View

Ай бұрын

Brahmakumaris Tamil
#brahmakumarismeditationtamil #meditation #brahmakumaristamil #devotional
#devotionalvideos #cosmoview #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
கலியுகம் முடிந்த பின் சத்யயுகம் இப்படி தான் இருக்க போகிறது😱Satyuga After Kaliyuga Explained | brahma kumaris | cosmo view
பிரம்மா குமாரிகள் கற்பிக்கும் இராஜயோக தியான பயிற்சி மன அமைதிக்கும் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் முக்கியமானதாகும்.தனிமனித முன்னேற்றத்திற்கும் உதவிகரமானதாகும் .எளிமையாக அனைத்து வயதினரும் இந்த ராஜயோக
தியானத்தை கற்றுக் கொள்ளலாம்.
இங்கே, ராஜயோக ஆசிரியை சகோதரி விஜயலக்ஷ்மி அவர்கள் 8 நாட்கள் இராஜயோக தியான பயிற்சி அளிக்கிறார்.
ராஜயோக தியானம் பற்றிய முன்னோட்டத்தையும் சேர்த்து 8 நாட்கள் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் ஒவ்வொரு பாடமாக காணொளியை பார்த்து எளிதில் பயிற்சி பெறலாம். நேரில் பயிற்சி பெறுவதற்கு தங்கள் ஊரில் அமைந்துள்ள பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான நிலையத்தை அணுகலாம்.எல்லா இடங்களிலும் ராஜயோக தியான பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
#brahmakumaristamil
#brahmakumarisforbeginners
#brahmakumarismeditationtamil
#brahmakumarisclass
#meditation
#thoughtfortoday
#morningthought
#todaysthought
brahmakumarisclass, meditation, brahmakumaristamil, brahmakumarisforbeginner, brahmakumarismeditationtamil, brahmakumarisclass, meditation, thoughtfortoday; todaysthought, freshmorning, morningthought, dailythought, brahmakumaristhought, SisterBKVijayalakshmi. brahma kumaris cosmo view
************************************
Follow our social media pages ⬇️
Website: cosmoview.in
Facebook: / cosmoviewoffl
Instagram: / cosmoviewoffl
Sharechat: sharechat.com/...
**************************************

Пікірлер: 163
@radhanimalasena5815
@radhanimalasena5815 Ай бұрын
.ஓம் சாந்தி அருமையான எளிய விளக்கம் நன்றி ஆன்மீக சகோதரி நன்றி
@bklakshmi
@bklakshmi Ай бұрын
ஓம் சாந்தி சகோதரி. தங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். நன்றி பாபா.🙏🇲🇰♥️💐
@BrahmakumarMuthu
@BrahmakumarMuthu Ай бұрын
அருமையான விளக்கம். நன்றி பாபா. நன்றி சகோதரி அவர்களுக்கு
@suppiahbeerangan9550
@suppiahbeerangan9550 Ай бұрын
ஆன்மாவுக்கு அழிவில்லை; ஆனால் உடல் முற்றிலுமாய் அழிந்திடும். அழியா ஆன்மா இந்த தூல உடலைவிட்டபின், மோட்சலோகத்தில் தன் பயணத்தைத் தொடரும் என படித்துள்ளேன். அந்த ஆன்மாவுக்கு இந்த உலக வாழ்வின் அனுபவம், நினைவு அழியாதிருக்கும். அந்த நினைவு எதுவுமே இல்லாமல் மீண்டும் இம்மண்ணுலகில், பிறக்கும் என்பது ஏற்புடையதே இல்லை. இறைவனின் ராஜ்யத்தில் அந்த ஆன்மா மேன்மேலும் முன்னேற்றமடையும் என்று மஹான் ஒருவர் உறுதிப்படுத்துகிறார். நீங்கள் இன்னும் நிறைய ஆராய வேண்டும் சகோதரி!!!
@sivagamisekar1889
@sivagamisekar1889 25 күн бұрын
தாயின் கர்பத்தில் இரு க்கும்பொழுது ஒவ்வொரு ஜீவனுக்கும் அனைத்து ஜென்ம நினைவுகளும் இருக்கும். தவிக்கும் ஜீவன் அங்கும் இங்கும் அலைமோதி அடுத்து இந்த ஜென்மத்திலாவது என் தாய் என்னை உண்மையான சத் குருவின் சங்கத்தில் என்னைக் கைப் பிடித்து அழைத்து செல்வாளா என்று ஏங்கும். ஆனால் பிறந்த உடனேயே சடம் என்னும் வெளிக் காற்று பட்டவுடன் அனைத்தும் மறந்து போ கும்படி பரமக் கருனையினால் இறைவன் செய்துவிடுகின்றான். இல்லையென்றால் பைத்தியம் பிடித்து அலைவோ ம்.இந்த வாயுவை வென்றதால் நம்மாழ்வார் சடகோபர் என்று அழைக்கப் படுகின்றார். ப்பிறக்க்கூம் முன்பு ஜீவனிடத்தில் இறைவன் சிசுவிடம் உன் தாய் என்து சத்சங்கத்தில் கொண்டு விட்டால் வருவாயா என்று கேட்ப்பானாம். சிசுவும் சரியென்று சத்தியம் செய்து கொடுத்த பின் தனது வலது கால் கட்டை விரலால் சிசுவின் இடுப்பு பகுதியில் லே சாக எத்தி விடுவானாம். அதன் பிறகே பிரசவ வலி தொடங்குகின்றது.
@jayashreepalani1044
@jayashreepalani1044 Ай бұрын
Excellent explanation...Need such information for current generation....Thank you very much many eye opening moments...
@Cosmoviewoffl
@Cosmoviewoffl Ай бұрын
You're most welcome
@muthukumran5470
@muthukumran5470 Ай бұрын
அம்மா வணக்கம் முக்கியமான சில வார்த்தைகளை தாங்கள் ஆங்கிலத்திலேயே பதிவு செய்து உள்ளீர்கள் மிகவும் வருத்தம் ஆனால் உங்களது விளக்கம் நல்லதாக உள்ளது
@Educational4117
@Educational4117 Ай бұрын
எத்தன யுகமனாலும் நீங்களும் அறிவில் வளரமாட்டேள் .. நீங்க இருக்கும் பிரதேசத்தையும் அறிவுக் குருடராய் ஆக்கீருவேள்… ஆங்கிலேயருக்கு ஒற்றர்வேலை பாற்கும்போது தமிழிலையா பேசினேள்😂😂😂😂
@maharaja2675
@maharaja2675 Ай бұрын
@@muthukumran5470 இப்போது உள்ள தலைமுறை குழந்தைகளை, பெற்றோர்கள் ஆங்கில வழி கல்வி முறையில் மட்டும் தான் படிக்க வைக்கின்றார்கள். பள்ளிக்கூடத்தில் முழுவதும் ஆங்கிலம் தான் கற்று கொடுக்கப்படுகிறது... ஆக தமிழ் இவர்களுக்கு எப்படி சரளமாக பேச வரும்.
@adhi808
@adhi808 28 күн бұрын
அந்த சகோதரி அவர்களுக்கு இந்த மாதிரி பொது வெளி பேச்சு புதிது சகோதரா.......விரைவில் நீங்கள் நினைப்பதை விட சிறப்பாக தமிழில் உரையாடுவார்......சிவன் அதை செய்வார்....நன்றி சகோதரா
@Nelaraja8440
@Nelaraja8440 19 күн бұрын
​@@Educational4117வரலாறு தெரியுமா உங்களுக்கு
@user-we2gi3iy8h
@user-we2gi3iy8h Ай бұрын
Nice Sister Thank you Om Shanti 😊🌹
@chandranagarajan7392
@chandranagarajan7392 Ай бұрын
Om shanthi. Beautifully explained sister 🎉
@thamilselvi1074
@thamilselvi1074 Ай бұрын
Om shanti nanri sister 🌹🌹
@hemanathan3034
@hemanathan3034 23 күн бұрын
சிவன்சக்தி இல்லை என்றல் எதுவும் இல்லை ❤❤❤
@jayanthisridharan143
@jayanthisridharan143 Ай бұрын
Thank you so much 🙏❤
@ramchandran3130
@ramchandran3130 Ай бұрын
❤ ஓம் சாந்தி ஓம் சாந்தி பாபா ஓம் சாந்தி சிஸ்டர்ஸ் தேங்க்யூ பாப்பா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@tsivappiragasam1428
@tsivappiragasam1428 Ай бұрын
அற்புதமான கேள்விகள்
@renukadevi9889
@renukadevi9889 Ай бұрын
Om Shanti sis super 🎉
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Ай бұрын
Om Shanti sister 🙏👳
@diamonds191
@diamonds191 Ай бұрын
ஓம் சாந்தி சிஸ்டர்.bk.subramanian
@geethaj2928
@geethaj2928 Ай бұрын
ஓம் சாந்தி🎉🎉
@ramalakshmiunique
@ramalakshmiunique Ай бұрын
This Knowledge is All over India and God has Blessed us through
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 14 күн бұрын
@@ramalakshmiunique அட லூசுக் கூதி. 😠😠😠😠😠😠😠😠
@sunrise22b
@sunrise22b 21 күн бұрын
1)84லட்சம் பிறவி முடிந்தவுடன் அத்மா பரமாத்மாவுடன் இணையுமா கிருஷ்ணர் சொன்னாரே ? 2) ஆங்கில வருடம் 2024 கலியுகம் 5125 னு போகுது புரியல? 3) மதங்கள் மாறி அடுத்த பிறவி பிறப்பேனா? பிறந்தால் என்னா ஆகும்? 4)5000÷4=1250 என்றால் 84பிறவி 5000 வருடத்திற்குள் எடுக்கமுடியுமா? 5) கலியுகம் முடிந்தபிறகு முதல் யுகமான சத்ய யுகம் மாற்றம் நமக்கு கண்களுக்கு தெறியுமா? 1250 வருடங்களுக்குள் இப்போது உள்ள காலம் விரைவாக மாறிவிடுமா? 6) பிறந்த குழந்தை கர்மா அனுபவிக்க பிறக்கும் என்றால்,கருவில் அழியும் குழந்தை ஏன் அழியனும் ஒருவேளை தாய் தந்தை செய்த கர்மாவாக இருக்குமோ? 7) மனித பிறவி மட்டுமா இல்லை விலங்குகள் போன்ற பிறவிகளுமா? 8) இப்போது உள்ள பொருட்கள், கட்டடங்கள், எண்ணற்றவை என்னவாகும்?
@rajakumarirajarethinam562
@rajakumarirajarethinam562 Ай бұрын
ஓம் சாந்தி ❤
@user-ni4uu3xu9l
@user-ni4uu3xu9l Ай бұрын
அருமையான விளக்கம் சகோதரி
@tsivappiragasam1428
@tsivappiragasam1428 Ай бұрын
கர்மதத்துவத்தை கணக்கெடுகாதிருப்பவர்கள் அதிகமானோர், அதனால் அவர்கள் தவறுவிடுகிறார்களா?
@meenamugunthan2622
@meenamugunthan2622 Ай бұрын
கேள்வி கேட்கும் சகோதரி கூடியவீதம் தமிழில் கேள்வி கேட்டீர்கள், அதற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். நன்றி பாபா🎉
@maharaja2675
@maharaja2675 Ай бұрын
@@meenamugunthan2622 இப்போது உள்ள தலைமுறை குழந்தைகளை, பெற்றோர்கள் ஆங்கில வழி கல்வி முறையில் மட்டும் தான் படிக்க வைக்கின்றார்கள். பள்ளிக்கூடத்தில் முழுவதும் ஆங்கிலம் தான் கற்று கொடுக்கப்படுகிறது... ஆக தமிழ் இவர்களுக்கு எப்படி சரளமாக பேச வரும்.
@adhi808
@adhi808 28 күн бұрын
அந்த சகோதரி அவர்களுக்கு இந்த மாதிரி பொது வெளி பேச்சு புதிது சகோதரா.......விரைவில் நீங்கள் நினைப்பதை விட சிறப்பாக தமிழில் உரையாடுவார்......சிவன் அதை செய்வார்....நன்றி சகோதரா
@aganeshwaran12tha14
@aganeshwaran12tha14 Ай бұрын
Omsanthi thanks baba thanks sister. Bkc. Nagapattinam.
@kalaiarasit7288
@kalaiarasit7288 3 күн бұрын
Om Shanti Divine Sister's ...
@subarangan4239
@subarangan4239 Ай бұрын
Super example
@brinthapriya3961
@brinthapriya3961 Ай бұрын
Om Shanti
@subramani2782
@subramani2782 Ай бұрын
Omshanti
@Ssg549
@Ssg549 Ай бұрын
OmShanti BaBa Nandri BaBa Thanks BaBa Loves You BaBa My Sweet Sweeet BaBa OmShanti BaBa ❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikeyannb9697
@karthikeyannb9697 Ай бұрын
Ungalin 5000 varuda kanaku padi kaliyugam entha aangila aandil mudigirathu?
@srisureshlanka
@srisureshlanka Ай бұрын
2036 brother..om shanthi
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 14 күн бұрын
​@@srisureshlanka😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 போடா லூசுக் கூதி.
@thangaraj19629
@thangaraj19629 Ай бұрын
இப்ப தான் பாக்கறேன்...அருமை...அருமை...
@arthijagannathan993
@arthijagannathan993 Ай бұрын
Omshanti sister
@kponnusamy9431
@kponnusamy9431 Ай бұрын
வல்ள்த்துகள்
@User-ercghnc
@User-ercghnc Ай бұрын
She is the one giving clear explanation
@mosursrinath2548
@mosursrinath2548 23 күн бұрын
Good response from the guest following the Interviewer's sensible queries.
@LakshmanV-i4q
@LakshmanV-i4q Ай бұрын
ஒம்❤🎉சாந்தி❤நன்றி🎉பாபா
@uandmerealtors
@uandmerealtors Ай бұрын
Om shanti
@yaminiramkumar8316
@yaminiramkumar8316 Ай бұрын
Om shanthi
@josephalfred9211
@josephalfred9211 Ай бұрын
Can you watch TCP really information
@arjunadiksh9633
@arjunadiksh9633 Ай бұрын
Om namah sivaya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tsivappiragasam1428
@tsivappiragasam1428 Ай бұрын
கர்மதத்துவத்தை மறுக்கவில்லை, ஆனாலும் சில சம்பவங்களும் நிகழ்வுகளும், நிலைமைகளும, திகைப்பூட்டுகின்றன, அதாவது, உதாரணமாக, ஆபரிக்க நாடுகளில் சில தாங்கொணா வறுமையில் இருப்பதற்கு என்ன காரணம்?
@adhi808
@adhi808 28 күн бұрын
அவர்கள் உடல் பலத்தை கணக்கிடுங்கள் நவீன ஆயுதங்கள் இல்லாதபோது அவர்கள் கர்மா
@Lathamohan-qf4vz
@Lathamohan-qf4vz Ай бұрын
Om Shanti naba
@suryakarthik1510
@suryakarthik1510 14 күн бұрын
Om Shanti Baba❤
@arunaachalakannanabalasubr348
@arunaachalakannanabalasubr348 Ай бұрын
நெறியாளர் அழகாக தமிழில் கேள்வி கேட்கிறார் ஆனால் சகோதரியின் விளக்கத்தில் ஆங்கிலம் மிக அதிகம் கலந்து வருகிறது இது பாமர மக்களுக்கு புரியுமா? இது தமிழ் நேர்காணலா அல்லது ஆங்கில இன்டர்வியூ வா இன்டர்வியூ வா
@Educational4117
@Educational4117 Ай бұрын
எத்தன யுகமனாலும் நீங்களும் அறிவில் வளரமாட்டேள் .. நீங்க இருக்கும் பிரதேசத்தையும் அறிவுக் குருடராய் ஆக்கீருவேள்… ஆங்கிலேயருக்கு ஒற்றர்வேலை பாற்கும்போது தமிழிலையா பேசினேள்😂😂😂😂
@maharaja2675
@maharaja2675 Ай бұрын
@@arunaachalakannanabalasubr348 இப்போது உள்ள தலைமுறை குழந்தைகளை, பெற்றோர்கள் ஆங்கில வழி கல்வி முறையில் மட்டும் தான் படிக்க வைக்கின்றார்கள். பள்ளிக்கூடத்தில் முழுவதும் ஆங்கிலம் தான் கற்று கொடுக்கப்படுகிறது... ஆக தமிழ் இவர்களுக்கு எப்படி சரளமாக பேச வரும்.
@adhi808
@adhi808 28 күн бұрын
அந்த சகோதரி அவர்களுக்கு இந்த மாதிரி பொது வெளி பேச்சு புதிது சகோதரா.......விரைவில் நீங்கள் நினைப்பதை விட சிறப்பாக தமிழில் உரையாடுவார்......சிவன் அதை செய்வார்....நன்றி சகோதரா
@maharaja2675
@maharaja2675 Ай бұрын
இடை இடையே ஆங்கிலத்தில் பேசினால் தான் Style - ஆக இருக்கும் என்ற மனநிலையை சகோதரி மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும். நாம் தமிழ் நாட்டில் இருக்கிறோம் என்பது நினைவில் இருந்தால் நல்லது. சத்தியத்தை சொல்லும் போது *கலப்படம்* இருக்கக்கூடாது.... இதை சகோதரி மாற்றி கொள்வார்கள் என நம்புகிறேன்.
@Educational4117
@Educational4117 Ай бұрын
எத்தன யுகமனாலும் நீங்களும் அறிவில் வளரமாட்டேள் .. நீங்க இருக்கும் பிரதேசத்தையும் அறிவுக் குருடராய் ஆக்கீருவேள்… ஆங்கிலேயருக்கு ஒற்றர்வேலை பாற்கும்போது தமிழிலையா பேசினேள்😂😂😂😂
@adhi808
@adhi808 28 күн бұрын
அந்த சகோதரி அவர்களுக்கு இந்த மாதிரி பொது வெளி பேச்சு புதிது சகோதரா.......விரைவில் நீங்கள் நினைப்பதை விட சிறப்பாக தமிழில் உரையாடுவார்......சிவன் அதை செய்வார்....நன்றி சகோதரா
@muster9464
@muster9464 6 күн бұрын
She has right . Last minits la than irukom ippo any time will happen . 😊
@Anithas448
@Anithas448 Ай бұрын
❤❤❤
@balanr1729
@balanr1729 Ай бұрын
கலியுகம் 432000 வருடம். இப்ப சுமார் 5250 வருடம் கடந்துள்ளது. கவலை பட வேண்டாம். பாவங்கள் தெரிந்து செய்யாமல் இருந்தாலே கலி நம்மை ஒன்று செய்யாது. சத்தியம் தர்மம் இரண்டையும் முடிந்த வரை கடை பிடிக்க வேண்டும். பகவான் மேல் நம்பிக்கையுடன் பக்தி செய்ய வேண்டும். அவ்வளவு தான். கலி வசிக்கும் இடங்களுக்கு செல்லாமல் இருப்பது அவசியம்.😊
@User-ercghnc
@User-ercghnc Ай бұрын
Ada soothu..:. It’s ending now. According to Siva Puranam, it will end in next few years.
@balanr1729
@balanr1729 Ай бұрын
@@User-ercghnc பெரியம்மை வாகனமே, விஷயம் தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்துகொள். முடிந்தால் புரிந்துகொள். இல்லையா, சும்மா இருந்துறு. அது எல்லோருக்கும் நல்லது. உன் வாழ்கை வேனா இரண்டு வருடத்தில் முடியலாம். இது இயற்க்கை. கொஞ்சம் கூட தப்பாது. டமில் மக்களுக்கு இதெல்லாம் சினிமா கூத்தாடிகள் சொன்னா தான் கேட்பாங்க. புத்தி அவ்வளவு தான். முடி திருத்தும் கடையில் என்ன கிடைக்கும்?
@iloveoman5702
@iloveoman5702 Ай бұрын
karma is boomerang
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 14 күн бұрын
போடா புண்டை
@jesudaniel8693
@jesudaniel8693 26 күн бұрын
பைபிள் படியுங்க
@KarthikeyaVasudevan
@KarthikeyaVasudevan 25 күн бұрын
Poda.... Loosu
@gurumoorthy151
@gurumoorthy151 Ай бұрын
💥👍💥👍💥👍💥👍.............🙏
@user-xp7vs5rv2j
@user-xp7vs5rv2j Ай бұрын
மணித பிறவி ஒரு முறைதான் என்று சொல்கிறார்கள். பிறகு எப்படி. புண்ணியம் பாவம் செய்து இருக்க முடியும்.
@boo2009balan
@boo2009balan 25 күн бұрын
13:00
@boo2009balan
@boo2009balan 25 күн бұрын
84 பிறவிகள்
@vivinjulius4381
@vivinjulius4381 26 күн бұрын
Only one life belive in God
@thulasibai9912
@thulasibai9912 Ай бұрын
🙏🙏
@lensinalex
@lensinalex Ай бұрын
👁️💥👁️ Om Shanti shiv 🅱️🅰️🅱️🅰️👁️🪷👁️
@mangarani3641
@mangarani3641 27 күн бұрын
Super super
@rravibala5359
@rravibala5359 20 күн бұрын
BK சொல்வது என்னவென்றால் "நான்கு யுகங்கள் கொண்ட ஒரு கால சக்கரத்தில் ஒரு ஆத்மாவிற்கு 84 பிறவிகள் " நான்கு யுகங்கள் கொண்ட சைக்கிள் மீண்டும் மீண்டும் REPEAT ஆகின்றன." BK அனைவரும் ஒரே விதமாக பேசவேண்டும். OMSHANTI
@maharajam1863
@maharajam1863 Ай бұрын
கிறிஸ்தவ னும்.... முஸ்லிம்.ம்....இந்து...கடவுளை....ஏற்க...மறுக்கானே...நேற்று...வந்த....யேசு....முகமதை....நம்புவது....சிவன்....ஏன்....அமைதியா...இருக்காரு.....இந்து.களே.....இல்லாம.....போவதை....ஆதரிக்காரா.....சிவன்😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😅
@Educational4117
@Educational4117 Ай бұрын
எத்தன யுகமனாலும் நீங்களும் அறிவில் வளரமாட்டேள் .. நீங்க இருக்கும் பிரதேசத்தையும் அறிவுக் குருடராய் ஆக்கீருவேள்… ஆங்கிலேயருக்கு ஒற்றர்வேலை பாற்கும்போது தமிழிலையா பேசினேள்😂😂😂😂
@ramadoss49
@ramadoss49 Ай бұрын
Correct question All are going to talk karma
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 Ай бұрын
Like humans invented many things, including GOD, he found time also to his satisfaction. There is no time in space.
@pattaliparthiban7495
@pattaliparthiban7495 Ай бұрын
அருமை சகோதரி இதான் மனித வாழ்க்கை❤
@nagalingampanneerselvam1430
@nagalingampanneerselvam1430 Ай бұрын
தமிழ் உங்களுக்கு நன்றாக தெரகிறது பிறகு ஏன் பாதி தமிழ் பாதி ஆங்கிலம் பேசுகிறீர்கள் இது உங்கள் பிறவி குணம் போல இனிமேலாவது தமிழில் பதில் சொல்லுங்கள்
@Educational4117
@Educational4117 Ай бұрын
எத்தன யுகமனாலும் நீங்களும் அறிவில் வளரமாட்டேள் .. நீங்க இருக்கும் பிரதேசத்தையும் அறிவுக் குருடராய் ஆக்கீருவேள்… ஆங்கிலேயருக்கு ஒற்றர்வேலை பாற்கும்போது தமிழிலையா பேசினேள்😂😂😂😂
@maharaja2675
@maharaja2675 Ай бұрын
@@nagalingampanneerselvam1430 இடை இடையே ஆங்கிலத்தில் பேசினால் தான் நம்முடைய பேச்சை மதிப்பார்கள் மற்றும் கொஞ்சம் Style ஆகவும் இருக்கும். இது இந்த தலைமுறையினரின் பழக்க வழக்கங்களாக உள்ளது. இதை மாற்ற முடியாது.
@maharaja2675
@maharaja2675 Ай бұрын
இப்போது உள்ள தலைமுறை குழந்தைகளை, பெற்றோர்கள் ஆங்கில வழி கல்வி முறையில் மட்டும் தான் படிக்க வைக்கின்றார்கள். பள்ளிக்கூடத்தில் முழுவதும் ஆங்கிலம் தான் கற்று கொடுக்கப்படுகிறது... ஆக தமிழ் இவர்களுக்கு எப்படி சரளமாக பேச வரும்.
@Educational4117
@Educational4117 Ай бұрын
@@maharaja2675 தாய்தந்தை பிள்ளைகளுடன் கதைபதில்லை ஆசிரியர் அதிகம் ஆங்லத்தில் கதைத்தால் ஆங்கிலம்தான் வரும்
@adhi808
@adhi808 28 күн бұрын
அந்த சகோதரி அவர்களுக்கு இந்த மாதிரி பொது வெளி பேச்சு புதிது சகோதரா.......விரைவில் நீங்கள் நினைப்பதை விட சிறப்பாக தமிழில் உரையாடுவார்......சிவன் அதை செய்வார்....நன்றி சகோதரா
@dailynewfuns
@dailynewfuns 10 күн бұрын
04:40 கர்மா 10:03 ?
@Dhayalan-xk9zj
@Dhayalan-xk9zj Ай бұрын
சில சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன எனக்கு புரியல
@adhi808
@adhi808 28 күн бұрын
அந்த சகோதரி அவர்களுக்கு இந்த மாதிரி பொது வெளி பேச்சு புதிது சகோதரா.......விரைவில் நீங்கள் நினைப்பதை விட சிறப்பாக தமிழில் உரையாடுவார்......சிவன் அதை செய்வார்....நன்றி சகோதரா
@Educational4117
@Educational4117 Ай бұрын
எத்தன யுகமனாலும் நீங்களும் அறிவில் வளரமாட்டேள் .. நீங்க இருக்கும் பிரதேசத்தையும் அறிவுக் குருடராய் ஆக்கீருவேள்… ஆங்கிலேயருக்கு ஒற்றர்வேலை பாற்கும்போது தமிழிலையா பேசினேள்😂😂😂😂
@adhi808
@adhi808 28 күн бұрын
தமிழர் ஒன்றன் என்றால் அவாள்
@msselvam1044
@msselvam1044 Ай бұрын
பகவான் உங்களுடன் ஆங்கிலத்திலா பேசினார் ? ஏன் நீங்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் பேசுறீங்க (உ.தா. விருப்பமின்மை என்ற தமிழ் சொல்லுக்கு பதிலாக ஹிந்தியில் உள்ள வைராக்கியம் என்ற சொல்லை பயன்படுத்துகிறீர்கள் வைராக்கியம் என்ற சொல்லுக்கு தமிழில் ஒரு அர்த்தம் இருக்கிறது தானே இது பிரம்மா குமாரிகளுக்கு தெரியாதா ? ) இல்லாவிட்டால் ஆங்கிலத்தில் பேசுறீங்க இதற்கு பெயர் உண்மையான சேவை அல்ல. இதில் உள்ளது உங்கள் அறியாமையின் அகங்காரம். அதாவது இதை கேட்பவர்களை பற்றி உங்களுக்கு அக்கறை இல்லை. நான் கூறுவது இந்த நிகழ்ச்சியை மற்றும் அல்ல முரளி வாசிப்பவர்கள் அனைவருக்கும் இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு கூறுங்கள் தயவு செய்து. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல அனேக தமிழ் சகோதரர்களின் வேண்டுகோள் ஓம் சாந்தி
@MSRKR
@MSRKR Ай бұрын
தமிழ் தானாகவே வளரும். யாரும் வளர்க்க மெனக்கெட வேண்டியதில்லை.
@UmapathiUmapathi-xl9fl
@UmapathiUmapathi-xl9fl Ай бұрын
💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🅱️🅰️☝️🅱️🅰️🌹🌹🌹🙏🌹💐💐💐💐💐 ஓம் சாந்தி பாபா🌹🙏🙏🙏🌹 நன்றி மனம் சேர மலரட்டும் மனம் சேர மகிழ்வான ஈஸ்வர்ய வணக்கம் பாக்யவிதாதா பாப்தாதா மதிப்பிற்குரிய தெய்வீக சகோதரி அவர்கள் 🌹🙏🙏🙏🙏🙏🌹 நன்றி ஓம் சாந்தி பாபா 🙏💐💐💐💐💐🙏
@UmapathiUmapathi-xl9fl
@UmapathiUmapathi-xl9fl Ай бұрын
💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🅱️🅰️☝️🅱️🅰️🌹🌹🌹🙏🌹💐💐💐💐💐 ஓம் சாந்தி பாபா🌹🙏🙏🙏🌹 நன்றி மனம் சேர மலரட்டும் மனம் சேர மகிழ்வான ஈஸ்வர்ய வணக்கம் பாக்யவிதாதா பாப்தாதா மதிப்பிற்குரிய தெய்வீக சகோதரி அவர்கள் 🌹🙏🙏🙏🙏🙏🌹 நன்றி ஓம் சாந்தி பாபா 🙏💐💐💐💐💐🙏
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 Ай бұрын
84 பிறவி கிடையாது. பொய். 84,100, 000 உயிரினங்கள் / ஜீவ ராசிகள் .
@Educational4117
@Educational4117 Ай бұрын
எத்தன யுகமனாலும் நீங்களும் அறிவில் வளரமாட்டேள் .. நீங்க இருக்கும் பிரதேசத்தையும் அறிவுக் குருடராய் ஆக்கீருவேள்… ஆங்கிலேயருக்கு ஒற்றர்வேலை பாற்கும்போது தமிழிலையா பேசினேள்😂😂😂😂
@satishsatish6120
@satishsatish6120 Ай бұрын
Kaliyugam eppoluthu mudiyum???
@Rusin_4x8
@Rusin_4x8 Ай бұрын
2036
@User-ercghnc
@User-ercghnc Ай бұрын
No it’s 2032. It started transition from 2018, ends in 2032. Please read siva puranam. 14 years vanavaasam period.
@whatthefishman-boys
@whatthefishman-boys Ай бұрын
innum yethanai per puthakatha padichitu olaritu irukka poringa
@moorthirtR-bi9nr
@moorthirtR-bi9nr 25 күн бұрын
ரொம்ப சீன் பூடாதா
@deepan994
@deepan994 Ай бұрын
Vallalar pathi soluga ....
@Cosmoviewoffl
@Cosmoviewoffl Ай бұрын
வள்ளலார் வரலாறு | Vallalar History in Tamil | Sri Ramalinga Adigalar | tamil stories | Cosmo view kzbin.info/www/bejne/e2jVoZ6ZZrWefc0
@crazyworlddine2899
@crazyworlddine2899 26 күн бұрын
Madam intha ulagathula oruthar uyaranum oruthar thazhanum. Oruthar vetri peruvar enral angu oruvar tholvi peruvar. So this is rule. Nenga orutharuku punniyam pannalum, maraimugamai innoruvar pathikapaduvar. Ithu than ulaga niyathi🕉✝️☪️. Ethuvume unmai illai. Nengal nambinal iruku. Nambala illa. Ellam mayai(just hidden screen infront )
@gowriramdas1757
@gowriramdas1757 Ай бұрын
❤super madem but
@Sakthivelu1997
@Sakthivelu1997 Ай бұрын
Ethavathu adichu vidu 😂😂😂
@ramadoss49
@ramadoss49 Ай бұрын
Hollow that members of the Politics are they good karma are bad karma
@boo2009balan
@boo2009balan 25 күн бұрын
84 பிறவிகளும் மனிதப்பிறவிகள் தான்.
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 14 күн бұрын
அட பொறம்போக்கு தேவடியா பையா 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
@rameshp562
@rameshp562 Ай бұрын
அனைவருக்கும் புரியும்படி தமிழில் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும் ஓம்சாந்தி
@MSRKR
@MSRKR Ай бұрын
இவ்வளவு எளிதில் புரியும் அடிப்படை அறிவு இல்லாதவராக யாரும் இருப்பதாக தெரியவில்லை.
@Educational4117
@Educational4117 Ай бұрын
எத்தன யுகமனாலும் நீங்களும் அறிவில் வளரமாட்டேள் .. நீங்க இருக்கும் பிரதேசத்தையும் அறிவுக் குருடராய் ஆக்கீருவேள்… ஆங்கிலேயருக்கு ஒற்றர்வேலை பாற்கும்போது தமிழிலையா பேசினேள்😂😂😂😂
@maharaja2675
@maharaja2675 Ай бұрын
@@rameshp562 இப்போது உள்ள தலைமுறை குழந்தைகளை, பெற்றோர்கள் ஆங்கில வழி கல்வி முறையில் மட்டும் தான் படிக்க வைக்கின்றார்கள். பள்ளிக்கூடத்தில் முழுவதும் ஆங்கிலம் தான் கற்று கொடுக்கப்படுகிறது... ஆக தமிழ் இவர்களுக்கு எப்படி சரளமாக பேச வரும்.
@adhi808
@adhi808 28 күн бұрын
அந்த சகோதரி அவர்களுக்கு இந்த மாதிரி பொது வெளி பேச்சு புதிது சகோதரா.......விரைவில் நீங்கள் நினைப்பதை விட சிறப்பாக தமிழில் உரையாடுவார்......சிவன் அதை செய்வார்....நன்றி சகோதரா
@Saravanan-ws3rr
@Saravanan-ws3rr 26 күн бұрын
Kaliyugathirku piraku sathiya யுகம்
@jesudaniel8693
@jesudaniel8693 26 күн бұрын
மறு பிறவி இல்லை
@M.Sivanantham-xk3un
@M.Sivanantham-xk3un 17 күн бұрын
102 preavi😂 summa alli vidunga yar keppanga
@arunaachalakannanabalasubr348
@arunaachalakannanabalasubr348 Ай бұрын
தமிழ் குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் படிக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். அந்த தமிழ் ஆங்கில குழந்தைகளுக்கு ஆங்கிலத்திலேயே பேட்டி கொடுக்கலாமே? தமிழகத்தில் எத்தனை கோடி குழந்தைகள் இருக்கிறார்கள் எத்தனை கோடி குழந்தைகள் ஆங்கிலக் கல்வி படிக்கிறார்கள் என்கின்ற விபரம் உங்களுக்கு தெரியுமா? கோடிக்கணக்கான குழந்தைகள் தமிழில் தான் படிக்கிறார்கள். ஆங்கில புலமையை காட்டுவதற்கு ஆங்கிலத்திலேயே பேட்டி கொடுக்கலாம்
@adhi808
@adhi808 28 күн бұрын
அந்த சகோதரி அவர்களுக்கு இந்த மாதிரி பொது வெளி பேச்சு புதிது சகோதரா.......விரைவில் நீங்கள் நினைப்பதை விட சிறப்பாக தமிழில் உரையாடுவார்......சிவன் அதை செய்வார்....நன்றி சகோதரா
@user-jv9sq9bf3i
@user-jv9sq9bf3i Ай бұрын
R
@Sakthivelu1997
@Sakthivelu1997 Ай бұрын
Script super ji 😂
@chinnasamykr5418
@chinnasamykr5418 Ай бұрын
ஒவ்வொரு யோகங்கள் எத்தனை ஆண்டுகள்
@Cosmoviewoffl
@Cosmoviewoffl Ай бұрын
Watch full video
@Peacefully330
@Peacefully330 Ай бұрын
1250 years
@chinnasamykr5418
@chinnasamykr5418 Ай бұрын
Naan yugangal in auntygal ethanai
@Cosmoviewoffl
@Cosmoviewoffl Ай бұрын
Watch full video
@av-nz5dw
@av-nz5dw 19 күн бұрын
brahma kumaris are sweet fools - by Supreme soul
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 14 күн бұрын
Yes. Of course.
@veeramani6414
@veeramani6414 Ай бұрын
😂😂😂
@Nihilisticicon
@Nihilisticicon Ай бұрын
😂😂😂😂
@punitha3268
@punitha3268 Ай бұрын
Thamila pesu first
@maharajam1863
@maharajam1863 Ай бұрын
தன் சொத்தை...நிலத்தை... வேற சாதி.... ஓ சி.... ஆக... கொடுத்தவர் ...என்.தந்தை... வேற..... எவன்...எவள்.ம்...கொடுக்கலே......சாமியார்.....அம்மா.....கஞ்சன்களை......நீங்க.....ஒன்னும்.....திருத்தமுடியாதே😮😮😮😮😮😅😅😅
@SleepyBoxer-xt5kc
@SleepyBoxer-xt5kc Ай бұрын
முதலில் 1 முதல் 80 வரையில் உள்ள பிறவியின் பெயர் சொல்ல முடியுமா? மனித பிறவி எத்தனையாவது? இது உனக்கு எத்தனையாவது பிறவி ? மனிதனுக்கு ஒரே ஒரு பிறவி தான் பின்பு நியாய தீர்ப்பு. நீங்கள் சொல்வது எல்லாம் ஒரு மனிதனின் உபதேசம். I have a lot of questions to ask you, please can you give me your mobile number. There is re birth. .
@jyothiprakkash5279
@jyothiprakkash5279 19 күн бұрын
தமிழில் பேசுங்க
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 61 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 34 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 10 МЛН
மரணத்திற்கு பின், After Death -  by B.K.Uma Sister
33:15
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 61 МЛН