Iam from Sivaganga bro Bro na jst ipo than pathen oru star maari west la irunthu north side ku move achu oru 3-4 mins nalla visible achu athu than nu nenaikuren nalla speed ah pochu anna thanks for ur information ❤
@AyyaneriArts5 ай бұрын
ISS detector என்ற app பற்றி நீங்கள் ஏற்கனவே ஒரு காணொளியில் சொன்னீர்கள் அதனை டவுன்லோட் செய்து என் பிள்ளைகளுக்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ISS வரும் நேரத்தை தெரிந்து கொண்டு பார்த்து கொண்டு இருக்கிறோம் நண்பரே
@Deiva19855 ай бұрын
நானும் இதை 5 முறை பார்த்திருக்கிறேன்
@kumar-bi2ef5 ай бұрын
Super anna... Put more vedios... I will always support you... I am watching all your vedios Continously... I like all your vedios... You voice is super anna... Soon you will reach million subscribers... 🎉
@SMS.35865 ай бұрын
We saw the space station today at 7 pm with bare eyes. But I couldn't capture it on my phone. It was like a star.
@sudha-lz9mv5 ай бұрын
நன்றி நாங்கள் இன்று முதல் முறையாக சென்னையில் இருந்து பார்த்தோம்
@charanv95855 ай бұрын
Thanks for the Video I witnessed now, (12th May) Oru star move aana eppadi irrukumo appadi irrududu.
@shanmugaraj17125 ай бұрын
Love From Salem Bro ❤ ... Witnessed as pale moving star
@royalwoodpolishwork5 ай бұрын
நான்கு நட்சத்திரங்கள் ஒரே நேர்க்கோட்டில் செல்வதை நான் பார்த்துள்ளேன் அண்ணா
@BehindEarthTamil5 ай бұрын
😊👍
@thirutech62285 ай бұрын
Nanum tha last month 6 days a pathan 7 to 8 time' la na kuda Aline nu nenacha
@gopalveeraiya218805 ай бұрын
எங்கள் ஊரில் (திண்டுக்கல்) மேகமூட்டமாக இருந்ததால் பார்க்க முடியவில்லை ❤
@hariharasudhanj39225 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@radhakrishnanpandian31445 ай бұрын
Super!
@shortsclub15345 ай бұрын
Super bro
@narayananr29835 ай бұрын
Thankyou for your information bro😊😊😊
@DhayaGaming0235 ай бұрын
Super video bro❤
@ganesanp38275 ай бұрын
G Villupurathil therigirdhu
@soundharrajraghupathy6225 ай бұрын
I am watching now....Andra la erudhuu
@kaanchiganamedia9565 ай бұрын
Brooo naa pathutaa broo tq
@AjaiTv.5 ай бұрын
😭 இப்போ தான் பார்த்தேன்
@Prasanna39405 ай бұрын
Hello Makkale!!!! Mohanraj Anna number yaravathu Send pannu ga Makkale!!!!