சிசேரியன் என்றால் வலி இல்லை என்று யார் கூறியது. ஒரு நாள் முழுவதும் valipaddu பிரசவம் சிக்களாகும் போது .சிசேரியன் செய்யப்படுகிறது. இயற்கையான பிரசவ வலியும்.அனுபவித்து சிசேரியன் வலியும் அனுபவித்தவர்கள்.எத்தனை பேர்.
@prathibaoviyaoviya81892 ай бұрын
Naa 3 days pain la erunthan...😢😢 Eppo varaikum 13 years aguthu
@ShAza-f7v2 ай бұрын
🙌
@sjjs94922 ай бұрын
Nan rendu valium anupavichitaen 1st normal delivery 2nd c section
@p.gsanthoshponram10252 ай бұрын
Me
@jayasrisowmya21782 ай бұрын
Normal pain anubavithum c section
@Jupiter996352 ай бұрын
Cesarian வலி வாழ்க்கை முழுவதும் 😮😮 அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும்
@abijohnson2942Ай бұрын
Normal delivery ku same back pain iruku
@LakshanaShashuАй бұрын
Nanum cesarian tha😊
@pavithraponnusamy8034Ай бұрын
Both um pain than health food edunga back pain sari aagidum
@kanikarthideva18 күн бұрын
Kandippa sis enakku 2 babyum cesarion tha sis
@pavithraponnusamy803418 күн бұрын
@@kanikarthideva sis neenga nalla sapdunga once hospital visit pannunga normal kum back pain Iruku sis
@SaranrajSaran-et6es2 ай бұрын
Yaarellam ceserrion pain அனுபவிக்கிறிங்க
@elaiyappanr77212 ай бұрын
Nanum
@chemists47762 ай бұрын
Me
@vijibabu10652 ай бұрын
Me 😂😂😂😂😂😂😂😂😂
@ManiSumi-r7m2 ай бұрын
Me
@Amsams20092 ай бұрын
Nanum
@SsanthiArun2 ай бұрын
என்னோடது சிசேரியன்..பாப்பா புறந்தாங்க.... சிசேரியன் முடிஞ்சு பாப்பாக்கு பால் தரும் போதெல்லாம் வலி தாங்க முடியாது........ அதுவும் ஆபரேஷன் வலி ஒரு பக்கம்...பாப்பாக்கு குனிஞ்சு கொடுக்கும் போது முதுகு வலி ஒரு பக்கம்....ஆக மொத்தம் ஆயுசு முழுவதும் வலி....
@thamizhselvi653910 күн бұрын
Unmai
@thenmozhli72712 ай бұрын
நார்மல் டெலிவரியில் பிள்ளை வெளியே வரும் வரை தான் வலி. குழந்தை வந்துவிட்டால் வலி இருக்காது. அசதி தான் இருக்கும். ஆனால் சிசேரியன் முறிந்து மயக்கம் தெளிந்தவுடன் அரிவாளால் உடலை வெட்டியது போல் இருக்கும் மூன்று நாள் கழித்து தரையில் கால் ஊன்றும் போது உடல் நடுங்கும் வாழ்க்கை பூராவும் முதுகெலும்பில் வலி இருந்து கொண்டே இருக்கும். எனக்கு தொடர்ச்சியாக மறுவருடமே 2-வது சிசேரியன் செய்தால் குடல் இறங்கிவிட்டது. இப்போது 2 - குடல் அறுவை சிகிச்சை செய்திருக்கேன். மொத்தத்தில் 5 சர்ஜரிகள். நார்மல் டெலிவரியில் பிள்ளையெற்ற பின் சுகமே
@sudhamagesh41882 ай бұрын
Yen sister second baby one year tha difference ah
@kavithau3892 ай бұрын
Enna normal delivery na cheap peasuriga bone ellam eppdi irukum theriuma engalukym pain thanga yaru Sona normal delivery pain irukathunu
@fathimamohideen29892 ай бұрын
@@kavithau389apdi dhan ellarum solli namala verupu ethuranga ini namalum cesarien a jolly pain theriyama baby pethukalam nu sollanum apa therium nama vazhi.... Irumal thumal vandha kuda urine poidum idhelam avangaluk puriyadhu innum eulao iruk
@aurahealer85562 ай бұрын
வலி இல்லா பிரசவத்திற்கு அக்குபங்சரில் சிகிச்சை இருக்கிறது
@delphinroseline26452 ай бұрын
Oru time normal delivery la pilla pethu parunga apa therium
@visaaganvlog2 ай бұрын
பிரசவ வலியைவிட பெரிய வலி என்னதா 🥺🥺🥺 பிள்ளை இல்லா பெண்ணின் மன வலி..அதுவும் உடன் பிறந்தவர்கள், உற்றார் உறவினர் தெரிஞ்சவங்க,தெரியாதவங்க... இப்டி எங்க போனாலும் ஏண்டா போனோம்னுனு நினைக்க வெசெடுவங்க..advice ingra பேர்ல எப்டிலம் முடியுமோ அப்டிலாம் பேசுவாங்க.😔.. பெண்மை இங்றது தாய்மைல இல்ல..எல்லா உயிர் களிடதிலயும் அன்பு காட்டி அரவனைசி,பசி அரிஞ்சி உணவு கொடுப்பது. அதுதான் என்னை பொருதவரை தாய்மை.😊
@raindrops86652 ай бұрын
Ennakum ithe situation, God k enna pidikilla nu thonnuthu , society la vazhave pidikalla...aarum venamnu thonuthu
@visaaganvlog2 ай бұрын
@raindrops8665 sis...pls don't feel..be normal.. everything will be change. difenetly 😊👍 believe god..keep smile..dnt give up.
@raindrops86652 ай бұрын
@@visaaganvlog thanks, I will try my best
@chitramurugesan74572 ай бұрын
யார் என்ன பேசினாலும் பொருட்படுத்தாதீர்கள். நமக்கு இல்லாத அக்கறையா அவர்களுக்கு...
@backiasaravanan2 ай бұрын
I am childfree married women ..no one dares to talk abt it to me
@janafortune9867Ай бұрын
சிசேரியன் செய்த வலி இன்னும் எனக்கு இருக்கிறது .எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் முதுகுவலி முதுகு வலி
@subashshanmugasundaram80302 ай бұрын
இதுல சிரிக்க ஒன்னும் இல்லை முட்டை போடும் கோழிக்கு தான் தெரியும் குண்டி வலி. பெண்களுக்கு பிரசவம் மறுபிறவி...
@SAg96202 ай бұрын
நார்மலோ சிசேரியனோ ரெண்டும் வலி தாங்க.எனக்கு நார்மல் தான். என் ஃபர்ஸ்ட் பேபிக்கு மாசமா இருக்கும்போது ஆரம்பிச்ச பேக் பெயின். இப்ப அவளுக்கு ஏழு வயசு ஆகுது. வருஷம் மட்டும் தான் போகுது பேக் பெயின் இன்னும் போகல. நமக்கு வலி நார்மலையோ சிசேரியன்லையோ ஆரம்பிக்கிறது இல்ல. நாம எப்ப கன்சீவ் ஆகுறோமோ அப்ப இருந்து ஆரம்பிக்கிறது. பாப்பா வயித்துல இருந்து தாய்ப்பால் குடிக்கிற வரைக்கும். நம்ம சத்து எல்லாமே பாப்பாவுக்கு போயிடும். அதுக்கப்புறம் நாம வெறும் சக்கை தான். So respect Amma don't ignore Amma
@Chozha...Chozha2 ай бұрын
Ama unmai thàn
@என்னம்மாஇப்புடிபண்றீங்களேமா2 ай бұрын
உண்மை
@santhiraman2142 ай бұрын
True
@JemiKasmeer2 ай бұрын
Ss sister
@Venbashree2 ай бұрын
Enakum thankka
@shajifahad36472 ай бұрын
Enak first baby normal, aana second baby sisserian😢 Normala delivery aana, deliverykk pirak pain irukkath, only few days stitch pain mattum irukkum. Naan delivery mudinch oru 2hours later bathroom'k thaniyaave nadanthu ponen,appo naan nenachen, "ammadi, ennaale pain illame nadakkamudiythu, maa sha allah",ivlo thaana"!!☺😌😌😌 Aana sisserian irukke..😢😮nenaikave ippavum bhayamaakuth, operation mudinch, antha injectionoda power kammiyaana thodangeerum pain🥺🥺 naanellam azhuthirukken, 2naal nammalaale onnume pannamudiyath, yen, just bedilirunth oradi neengakooda mudiyala😪😥😭😢evlo pain, ithukk bathila setthirukkalamn thonum😢ippo en payyanukk 2years, aana ippavum adikkadi stitch pain irukk😢 and i absolutely telling that, normale vida pain sisserian thaange!!
@chithra239Ай бұрын
Na five days varai kathari aluthiruken pain la...na alaratha paarthu pakathu bed karanga luku BP yegiri operation panamudila avengaluku..vera hospital ku poitanga😂
@SvGMathi2 ай бұрын
ஏதோ நார்மலா பெத்த தான் தாய் என்ற மாதிரி பேசுதுங்க நார்மலா பெத்து குப்பைத்தொட்டியில் போட்டுட்டு போறவங்கல்லாம் இருக்காங்களே 😢
@abiramiabirami96692 ай бұрын
Correct
@RAJSIVA-r5j2 ай бұрын
👌👌👌👏👏👏👏👏👏👏😭😭😭😭💯💯
@Elai1042 ай бұрын
Super 🎉🎉🎉
@kavitha21362 ай бұрын
Athaan parungale. Ivalugaluku vanthruchu baby veliya. Engaluku varala 12 hours pain anubavichu last min la emergency c section panan. Ithuga pesratha patha namake guilty feel ah uruvangiruvanga pola. C section panave nalla thaai ila nu. Apdi tha pesralunga.
@rameshj4494Ай бұрын
👌👌👌👌👌👌👌
@asimplehuman42 ай бұрын
I had my first child via c-section in 2021 and 2nd child by vbac in 2023. Iam 36 years old now. Had my first at 33 years and 2nd at 35 years. I had overcome both the pain. I thoroughly enjoyed both the deliveries and has never compared them till now. What truly matters is the mindset. As other mothers say, pain is never life long if you keep yourself physically active. Stop living in the 60s instead try doing exercises at home and strength training. I wish good luck for all the pregnant mothers reading my message here. Your body is designed to deliver the baby and you can do it!
@renurajasekaran735Ай бұрын
Two years gap la vbac. Super sis. But how is it possible. Mostly doctors not allowed la . Which area mam u r?
@asimplehuman4Ай бұрын
@renurajasekaran735 you are right. In India they won't do vbac for mothers with such a short year gap. My 2nd was born outside India in Europe so they did. Criteria for vbac is to have a gap of at least 18 months and stitches to heal. Mine had gap of 23 months and stitches were healed pretty good. So it went well with my case.
@chellaponnuponnu34812 ай бұрын
Normal delivery pannunavagaluku c-section thaeriyathu.c-sectionku normal delivery pain thaeriyathu.both r very painful. Don't compare.கடவுளுக்கு தெரியும் யாருக்கு எதை கொடுப்பதுனு
@romanceguyromanceguy36762 ай бұрын
Correct
@abinayarva1282 ай бұрын
First baby normal aagitu second baby ku c section aanavangaluku therium...... 😂😂😂😂
@Tirunelveli20252 ай бұрын
Me too@@abinayarva128
@TamillyricsTamil2 ай бұрын
Enaku first baby normal second baby c section 😂 ivanga solldrangalae na enga poi solla ena vethana enaku ivanga solladra Ela type pain um enaku iruku na enga solla elamae pain tha rendum compare panna mudiyatha pain tha
@LathaY-dy9zq2 ай бұрын
@@TamillyricsTamil same enakum adhey dan I feel both pain 😢
@makilamanoharan79552 ай бұрын
Normal delivery or cesarean delivery. இந்த வலிகளை காட்டிலும் பெத்த தாய் அல்லது கட்டிய கணவரோ நம்ம கைய பிரசவ நேரத்துல இறுக பற்றி நான் இருக்கிறேன் என்று ஆறுதலோ ,தைரியம் தராத வலிதான் பல வருடங்கள் ஆகியும் தீராத வலியும் வேதனையாக உள்ளது
Yes ...both are painful ... Normal la Motha valiyum pulla porakrapa athukaprm konjam konjama sariyahirum Ana operation la mayakam thelinja aprm vali ... Life long athoda effects irukum ... Avlothaan baby porakra valiya normal la mothama anubavikanga operation la konja years ... I'm not married I see my sister and my mom .. My sister is Normal delivery my mom ..I born through operation my mom undergo many problems Now itself
@sharmyjennifer9732 ай бұрын
I have very high tolerance for pain to the point that when I asked the nurses to call doctor as I could feel the baby coming out but because I wasn't screaming in pain(though being 1st time mom) they never took me seriously. ( then told mom if you don't bring the doctor now I'll have to deliver in the ward!) My mom went and brought the doctor who was attending another" fussy "patient. When she checked she scolded the nurses as why they never moved me to labour ward, the baby was crowning (head can be felt ) I was in extreme pain and having contractions and struggled to move to the wheeled stretcher at that point I scolded the nurses for not attending to me earlier...(they never bothered to check when I told them I was in great pain and feel the head down there..". Lesson learnt is that if you don't scream and make a fuss your pain will be ignored...
@jayanthikrishnan70692 ай бұрын
Exactly same experience like sharmy,but very long time ago. Had my delivery in the stretcher itself after 11hrs of labor.
@sharmyjennifer9732 ай бұрын
@jayanthikrishnan7069 Mine was long time ago too, my first born is 24 :)
@khavyashreya34912 ай бұрын
Same happened with me
@khavyashreya34912 ай бұрын
I told my contractions are non stop nu but nurse ignored and I suddenly started pushing my baby out
@dewwdrop_072 ай бұрын
Editing is awesome.. have never laughed for meme inserts this much. So apt 🤣🤣🤣
@roshangathari73852 ай бұрын
Must respect women..... They suffer pain in delivery time as well as normal or Ceaserian delivery.... Must salute them🎉
@OptimisticOstrich-sd9nt2 ай бұрын
Ama Periya Sadhana lol
@DivyaVinoth-uz4zv2 ай бұрын
Yes correct ta sonninga. Enakum c section dhan. But normal delivery ku try panni pain vandhu 2 hours andha pain laye irundhu normal aayidum nu nenaichitu irukum bodhu doctors uterus vai thorakkala nu c section pannitanga. c section panravanga normal delivery pain yum anubhavikkirom c section pain nayum anubhavikkirom .
@roshangathari73852 ай бұрын
@@DivyaVinoth-uz4zv yes ... So only women mentally stronger than men👍
@roshangathari73852 ай бұрын
@@OptimisticOstrich-sd9nt nowadays life itself challenge to us... So don't underestimate.....
First பேபி நார்மல் second பேபி செசரின் 2ம் கஷ்டம் than
@roselinejerome15492 ай бұрын
Yessss for me too
@Tirunelveli20252 ай бұрын
Me too
@KeethukuttiKeethukutti2 ай бұрын
Yes mee too
@PRAjo27052 ай бұрын
Yes mee to
@Dhanasenthil25062 ай бұрын
Same me too.. Normal delivery um kashtam dha C-Section um kashtam dha.. Na first baby normal second delivery C-section.. Pengaluku periods la irundhu kuzhandha pethukara varaikum kashtam dha...
@ramyar89142 ай бұрын
Normal delivery la kolantha pethatha thaimai ah ceaserian pana yevlo pain theriuma life long yarum ceaserian venum nu panrathu illa yelam situation ok
@lishacrystal18192 ай бұрын
Enakum c section than
@PugalvetriTR2 ай бұрын
Enaku first baby normal second baby operation bt enna ketta na soluva normal tha pain athigam cesarion avalo pain irukathu. Pain mean valina ennanu kooda theriyatha alavuku irukum.
@Aksr-p6c2 ай бұрын
@@PugalvetriTRunaku iruka arivu avlo than c section panna Life long pain irukum.normal delivery annaiku mattum pain
@sudhamagesh41882 ай бұрын
@@PugalvetriTRenaku first delivery induce panni vara vachanga.10 mani neram pain romba anupavichen.induce pain la nadaka la vidala enna apdine paduthutu tha irundhen.kaila iv line pottutu adhu oru pakkam yerite iruku.endha pakkamum thirumbi paduka mudila.last la avangale panikudam odachi vittanga apram en paiyan velila varala.last la emergency c section. Operation pannumpodhu endha painum illa .marathu poradhula ponadhum ennala ennoda head thukkave mudila oru three days avlo pain.adhuku thani treatment.romba kasta patten.second delivery appo enna operation theatre kuttitu pogumpodhe enaku avlo payam nan sethuduvennu . operation mudinjadhum enaku avlo pain one week ah stitches potta edathula romba arika start agiduhi pain la soriyavum mudila romba kastapaten sis.enna ketta nan normal delivery pain better nu solliduven sis. C section romba side effects iruku enaku ippo varaikum.
@AchumaCreations2 ай бұрын
Normal delivery na 1 week pain aduthu normal life valalam... c-section na weight thooka koodadhu enaku 4 years Achu ana inu injection pota pain iruku....
@austinemajella66732 ай бұрын
it is not a joke. surgery is a medical emerency. normal or ceasarean, safety of child and mother is the priority, not sentiments. nobodys pain or pride is inferior or superior to anybody here. LIFE LIFE LIFE OF MOTHER AND NEW BORN is prime importance. Everybodys pain is a pain, no comparison and motherhood is not only from labour pain. I had the previlege of enjoying my chilhood from my aunt too who did not give birth to me or anybody. she was a wonderful mother till her oldage even in 80s.
@ShaSha06062 ай бұрын
எனக்கு முதல் குழந்தை breech position ல் இருந்ததால் கடைசி நிமிடம் வரை வலியுடன் போராடி வேறு வழியில்லாமல் cesarean செய்ய வேண்டிய நிலமையானது. இரண்டாவது குழந்தை எனக்கு அந்த கஷ்டம் இருக்க கூடாது என்று பல Excercise செய்ததன் பலனாக Normal Delivery ஆனது. எனக்கு இரண்டு அனுபவங்களும் இருக்கிறது. இரண்டுமே சொல்ல முடியாத அளவு கஷ்டம்தான். ஆனாலும் அதிக கஷ்டம் Cesarean ல் தான் 😰😰😰
@ramaniramani20542 ай бұрын
Hi sister 1 babykum 2nd baby kum evolo years gap irruthuchu entha hospital La vbac after csec pannika konjam solla mudiyuma sister
@ShaSha06062 ай бұрын
@@ramaniramani2054 4 years gap sister.. 1st baby Nagercoil la oru private hospital Then 2ed baby abroad la delivery aachu sister..
@Periyasamy-x1z2 ай бұрын
Sister enakum frist baby breech poistion la iruku ne c section delivery panaga 2 nd baby normal delivery aguma sister
@ShaSha06062 ай бұрын
@@Periyasamy-x1z Namma oorla epdi nu enakku therla sister ... 1st cesarean naale 2ed athe panniduvanga.. bt abroad la lam mostly normal ku than try pannuvanga ... Neraya walk panna sonnanga... Normal delivery kaga neraya try pannanga sister..☺️☺️
@keshvinDhaniyaАй бұрын
Aproad na ennathu
@geetaashokkumar17092 ай бұрын
Really delivery is next birth
@ThamiliniSendhuran2 ай бұрын
எல்லா வலியும் ஒன்றுதான்😢😢😢..normal or cesarian romba valinga..pavam penkal..😢😢😢respect all women
@ishwaryaudaya80252 ай бұрын
Respet na என்னனு கேட்பாங்க
@kavithabhuvanesh64192 ай бұрын
Their statements are true but we should co-operate with Doctors words, Doctors know all ,enjoy the pain its really amazing feel
@om83872 ай бұрын
உண்மையில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கோபிநாத்தின் இந்த அருமையான நிகழ்ச்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள் இந்தக் கேள்விகளுக்கு நடிப்புமூலம் தருகிற பதிலிருக்கே அதுதான் மிகப் பொருத்தமாக இருக்கிறது எதையும் பதிலடியாய் நகைச்சுவையாய் சொன்னால்தான் ரசிக்கும் கூட்டம் பெருகும். மாமியாரை நினைச்சுக்கொண்டு ஒரு மருமகள் உதைச்ச உதையிலை மோடடர்ர் சைக்கிள்கூட ஸ்ராட்டாச்சு தெரியுமெல்லே
@SummaVlog-s5v11 күн бұрын
Super 😊😂😂 எல்லாத்துக்கும் Memes செம்ம தரமானதா இருக்கு😅😅
@sudhaperiyasamy6832 ай бұрын
C section la pain ilanu nenga epdi solringa. 3 days sethuda lamnea alavu pain a anubavichrukom
@jayabhaskaran33722 ай бұрын
Compare pannura vishayam illa.. both are difficult and painful
@devikadevikaseenuvas57512 ай бұрын
எனக்கும் சிசேரியன் தான். ஆனால் அந்த வலி செத்து பிழை போல் இருந்தது. ஆனால் ஏன் கணவரும்நீதான்அதிசயமாகுழந்தைபெத்துஇருக்கிகேட்பார்❤❤❤❤❤
@KSAH-e7q25 күн бұрын
அனுபவித்தால் மட்டுமே தெரியும் அந்த வலி.😭😭😭
@suganmani6806Ай бұрын
நார்மல் டெலிவரி செய்யும் போது போடுற தையல் விட்டுப்போய் நான் நான்கு வருடங்களாக குனிந்தால் வலி , தண்ணீரில் அதிகம் நேரம் இருந்தால் வலி, அதிகம் நேரம் நின்றாள் வலி, இரண்டாவது குயந்தை பிறக்கும்போது தையல் போடாமலே பிறந்தான் இதனால் தையல் வலி அதிகம் ஆனதே தவிர குறையவில்லை, எனவே சிசேரியன் நார்மல் டெலிவரி இரண்டும் வலிதான் டெலிவரிக்கு பிறகு தாயின் மனமும் உடலும் பாதிக்கப்படும் அதில் நார்மல், சிசேரியன் இரண்டும் ஒன்னுதான்
@AafiyaViewsАй бұрын
சிரிப்பு அடக்க முடியல 🤣🤣🤣vera11
@Ani05062 ай бұрын
Both normal delivery aprm c sec 2ume kastam dhn..nrml delivery la andha oru naal dhn vali. C sec life long pain irundhukite irukum. Nrml delivery panavanga dhn pain anubavichi peythukuranga adhu dhn penmai thaaimai nu ila c sec panikiravangalum delivery mudichi vali anubavikiranga mayakam thelincha vayirula kurukka kilichirupanga thirumbi paduka mudiyadhu..3dys kalichi nadakurapo pudhusa nadaka palagura madhiri irukum 1 week inoruthar thunai ilama bed vitu yenchika mudiyadhu. Enaku c sec delivery agi 5 mnth achi last tym la thoppul kodi kaluthula 2 tym suthiruchi..bt na c sec ok solala..doctors lam risk iruku nu sli dhn ena convince pananga ipovum 10 mins ku mela ore posture la ukara mudiyadhu paduka mudiyadhu valikum breast feed pandrapo rmba valikum adhukaga baby ku feed panama irukoma..andha vali lam thangitu dhn pandrom...andha porumai yum baby mela iruka pasamum dhana penmai thaaimai. Nrml delivery aguravangalum uyir pora vali ah thangikiranga endha anesthesia vum ilama..so oruthar ku oruthar korachal um ila adhigamum ila..pona porandha kolandha peythukura ellarukum vali iruku kastam iruku penmai iruku thaaimai iruku
@KamarajT-p5z17 күн бұрын
C section romba kastama iruku m antha vali kadasi carai irukum😢😢
@durgars3040Ай бұрын
நார்மல் இருந்தாலும் சிசேரியன் இருந்தாலும் அதிக வேதனை தான்.... சிசேரியன் வலி கூட கண் முளித்த பின் தான்....ஆனால் சுக பிரசவம்... அப்படி அல்ல......பெண்களுக்கு இரண்டு வலி யும் ....மரண வேதனை தான்....பிரசவம் என்பது மறு பிறவி என்பது உண்மை என்பது உணர்ந்து சொல்லுகிறேன்
@watchmittai4269Ай бұрын
ஆமாங்க twins நார்மல் பண்ணமுடியல so amazon ல ஆடர் பண்ணி வளக்குறேன் . Very painlessங்க. 😂
@YogaSudhan-b6v2 ай бұрын
என் மருமகள் (மகள்) வலி பொறுக்க முடியாமல் நார்மல் பிரசவத்திற்கு ரொம்ப கஷ்டப்பட்டு பொய் டா .. என் மருமகளும் பேரப்பிள்ளையும் நல்ல இந்தா போதும்னு சிசேரியன் பண்ண சொல்லிடேன் .. இரண்டு பேரும் நல்லா இருக்காங்க 🙏🙏
@KirthikumarKirthikumar2 ай бұрын
I'm from Malaysia But my 1st baby surgery 2,3 normal delivery 4 c section but for me normal delivery is easy ❤❤
@chitrarajendran91152 ай бұрын
Poduma papa
@ramaniramani20542 ай бұрын
Hi sister evolo years Gap 1st babykum 2nd babykum
@NiraimathiSelvi-nk1vk2 ай бұрын
😂😂@@chitrarajendran9115
@ThibikshaP24 күн бұрын
Thiril nu solringa apo Gobi anna solra mathiri veetula pethukonga inum thiril ah irukum..ceserian panavangaluku dhan therium pain ennanu..ponungale ipdi pesurathu kastama iruku normal delivery pain dhan sola mudiyatha azhauku pain dhan..athukaga apdidhan pethadhan valiya sumanthu pethen nu sola mudium nu solrathu thappu..solla pona ceserian dhan romba pain, operation ku apram Vali konjam konjama therium pothu evlo kastama irukum nu athai anupavichadhan therium..3rd day yelunthu nikum pothu valikura Vali epdi irukum theriuma,urine tube remove panathuku apram one week urine porapolam valikira Vali sethu sethu pilaikura mathiri irukum..athu matum ila athuku apram life long pain dhan heavy ah work pana pain varum,long travel panna pain irukum,romba neram ukanthuruntha pain irukum ipdi evlovo irukum..inoru time ceserian easy nu yaarum solidathinga😢😢
@kanowsfamily45182 ай бұрын
Naanum cesarian thaan enoda back pain 😢😢😢
@menumma2 ай бұрын
Nan normal delivery ku rombbbba asaipaten... But apdi nadakala..😢😢
@MunisMurugan-h3g2 ай бұрын
என்னோட husband கூட சொல்லுவாரு நீ என்ன பெத்துக்கவா செஞ்ச டாக்டர் தான எடுத்தாங்கனு ஆனா அவரு விளையாட்டா சொல்லுவாரு எனக்கு தான் கஷ்டமா இருக்கும் நாங்க என்ன வேணும்ன்னுனா oppretion பண்றோம் நார்மல் ட்ரை பணி முடியாம தான் அந்த வலியையும் அனுபவிச்சு அப்பறம் தான் இந்த முடிவுக்கு வரோம் அதும் முதல் பாப்பா oppretion na அடுத்த குழந்தையும் மாக்ஸிமும் ஆப்பறேஷன் தான் நடக்கும்
@VijayadeviMaheswaranАй бұрын
என் புருஷன் ரொம்ப கேவலமா ஹாஸ்பிடல் ல வச்சே திட்னார்.. நார்மல் டெலிவரி 18 வயசு பிள்ளை கூட பெத்துக்குது, 7 கழுதை வயசாச்சு, இன்னும் அழுத்திட்டு இருக்க னு... டெலிவரி ஆகி 10 நாள் ல எல்லா வேலையும் செய்ய சொல்லிட்டாரு... துணி துவைச்சு, சமைச்சு, பெரிய பையனை ஸ்கூல் கு அனுப்பி, பாப்பா கு பால் கொடுத்த்து, இன்னும் இன்னும் திட்ட மட்டும் தான் செய்வாரு... இத்தனைக்கும் படிச்சு மேனேஜர் போஸ்டிங் ல இருக்குற ஆள் அவர்.. உங்க புருஷன் பரவால்ல சிஸ்
@ckaartsWorld3042 ай бұрын
எனக்கு பெரிய பையன் வயித்துல இருக்கும் போது motion போயிட்டான் அதனால் சிசேரியன் பண்ணனும் னு சொன்னாங்க ரெண்டாவது பையன் பொரக்கைல முதல் சிசேரியன் பண்ணதால இப்பவும் சிசேரியன் தான் பண்ணணும் னு சொல்லிட்டாங்க 4வருஷம் ஆகுது முதுகு வலில தினமும் அவதி படுற சூழ்நிலை காரணமாக கூட சிசேரியன் பண்றாங்க
@SivaRanjani-el7uk2 ай бұрын
Same enagum adhanalathan c section pannunaga
@VennilaVennila-f6b2 ай бұрын
Same than aana enaku normal than
@rangolisudar96372 ай бұрын
Same to me
@kaushalyalya9728Ай бұрын
Me 1st Delivery c section 2nd delivery Normal.
@sgjithis4364Ай бұрын
Practical eptilam nadagathu
@shifanisulaiman77752 ай бұрын
I have undergone both. Both are same. C section has after birth sufferings.
@naveenashanmugam37042 ай бұрын
Both same only normal also not easy full blood poidum bone strength um poidum keela stitch aara nearly 45 days still i m not recovered. Back pain blood ila odambu fulla poidum face panavangaluku theriyum naanum doctor ah etti odhachan c pannuganu kathunan but everything normal dhan so normal dhan try panuvomnu 16 hrs delivery pain after that my baby born😢❤😂🎉
There is nothing so much of difference between normal and c section in normal delivery during delivery alone it pains but in c section life long the pain continues each and evey one body is different
@S.maruthadurai2 ай бұрын
Valikka valikka petha than pullaiya c section panni paru vali therium life long pain irukkum appa c section pannavanga than ketha sollanum yarum virumbi c section pannala vera option illa than pannom
@jeyashreealex232 ай бұрын
Ithula yaarum paesatha part, normal delivery aagurathuku valiya mattum porutha pathathu, Munna irunthae proper work, food and medicines eduthukanu. Ithu paathi problem, thala thirumbala,weight adhigam, thanni kammiya iruntha adukellam nammathampa Karanam, athella namma naenacha avoid panna mudiyum. Plus time paathu kolandhaiya eduthalu vithiya yaaralaiyu maatha mudiyathu
@MeandJesse20202 ай бұрын
யாரும் வேணுமுன்னு ஆசைப்பட்டு ஒன்னும் சிசேரியன் பண்ணிக்க போறது கிடையாது. அது பண்ண வேண்டிய சூழ்நிலை பண்ணியாச்சு அதுக்கப்புறம் வரப்போற பிரச்சனைகள் அதிகம். Car இல்ல Two wheeler தான் இருக்கு. ஊட்டி கொடைக்கானல் வால்பாறை போகனும்னு ஆசையா போறோம்🥲 ஆனா ஒரு மணி நேரம் டிராவல் 2 மணி நேரம் பயணம் செய்யும்போது இயற்கை ரசிக்கணும் சந்தோஷமா இருக்கணும் அதுக்காக தான் போறோம். அப்படி Bike போகும்போது Back pain அதிகமா வரும் டிராவல் பண்ணும்போது back pain கண்டிப்பா வரும்.வரும்போது😢உயிரே போற மாதிரி இருக்கும்😢Cloth Stitching பண்ண முடியாது. சிசேரியன் பண்ணிக்கிட்டு படுகிற பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல😢
@infantapaul85282 ай бұрын
C sec normal 2 ume semma painful labor dha. Solrathu easy cross pani vandhavangalku matume therium kastam.
@KirubaShashtika2 ай бұрын
Enaku rendu papaum normal delivery tha first bby ku man dr delivery paththanga second bby ku lady dr delivery paththanga enaku c section la pannalam nu iruntha ana c section la delivery ana paththukka yarum ilanu normal delivery try panna antha doctors ku than thank you sollanum ❤❤
@user-sharmihari11222 ай бұрын
Editing perfect ah iruku 😂😂
@parasuramj39472 ай бұрын
After operation next day enchi nikka nadaka solvanga athive normal delivery pain ku equal tha ... C sec pannavangaluku tha antha pain theyrium..... Baby yapdi poranthalum athu taimai tha ellam babies amma nu tha sollum either normal or operation... Please change your mindset
@aruljeffreya33862 ай бұрын
Semma reply super
@buvaneshwariponmadasamy21142 ай бұрын
True
@DIY_with_DeeАй бұрын
Thankyou for my dr. mahinoor and dr. Ramani for making my 1st delivery vaginal delivery and tha kyou for dr . Kalaiselvi for making my second delivery normal' delivery ❤️ ... All the doctors i met for my pregnancy are pure souls !
@EsaiEsai-q6j2 ай бұрын
Namma tha nammaloda health ah nalla pathukanu yaru nammamela irakapada mataga ....mudunja vara nalla saptu health pathukoga both normal an c sec
@NishaBeno2 ай бұрын
Normal delivery romba kastam easy kidaiyathu kuzhanthai kaila vantha piragu vali ok kudave kuzhanthaia patha udane apdi oru santhosham undu solla varthai illai
@SoundaryaMeganathan2 ай бұрын
Baby porantha ellorukum back pain irukum because of calcium reduction only not only for c section im also c section tha enakum back pain iruku normal anavangalukum tha back pain iruku both um pain tha
@SelviSiva-xb2bhАй бұрын
இரண்டுமே வழிதான் ஆனால் பிரசவத்திற்கு பிறகு உடலை எப்படி பாதுகாக் குரோமோ அதை பொருத்தே நம்முடன் அடங்கியிருக்கிறது அவர்கள் சொல்லிக் கொடுக்கும் உடற்பயிற்சிகளை கட்டாயமாக செய்ய வேண்டும்
@myday0662 ай бұрын
இரண்டு பிள்ளைகள் பெற்றேன். அது என்னவோ பிரசவ வலி என்ற அனுபவமே இல்லாமற் போயிற்று. பிரசவ வலிக்கு மருந்து தந்தும் கூட பிரசவ வலி வரவில்லை. அதனால் சிசேரியன் தான். பிசவ வி தெரியாதே தவிர சிசேரியன் வலி பெரியவர்கள் அருகே இல்லாத தனிமை (வெளிநாட்டு வாழ்க்கை) சரியான நித்திரையின்மை, சின்ன சின்னவேலைகளுக்கு கூட உதவியின்மை என்ற அனைத்து வேதனைகளையும் அனுபவிக்க வேண்டி இருந்தது. ஆனாலும் கஸ்ரப்பட்டு பெத்தான் வளர்த்தேன் என்று பிள்ளைகளை emotional blackmail பண்ணுவதில்லை.
@shaikkalifa789812 күн бұрын
Gopenathu sir athaiveda veetla peilla petthukradu del super
@SvGMathi2 ай бұрын
சிசேரியன் எல்லாரும் விருப்பப்பட்டு தான் பண்ணிக்கிறாங்களா என்ன ஒரு சிலர் தான் அப்படி பண்ணுவாங்க 23 வருஷம் ஆகுது 2 தடவை சிசேரியன் இருந்தாலும் முதுகுத்தண்டில் போட்ட ஊசி இன்னும் முதுகு வலி இருந்து கொண்டு தான் இருக்கு..
@Malathi2468Ай бұрын
Na 6 month pregnant ah irunthen yen babygu heart problem nu babya eduganum sollitanga normal try pandren sollitu enna serious aggitanga athugapram than opration pannanga ippo panni 4 masam aguthu ippavum vali uyire pothu antha thalumpa pakkumpothulam enagu yen papa nyabagam than varuthu 😭😭😭😭😭
@jamunajamuna48602 ай бұрын
Naanum c-section easy nu thaa nenacha but pannathuku apram thaa therinchathuu evlo kashtam nu but normal delivery pain um anupavichu lastla operation pannittanga 4 months aaguthuu innum sometimes stomach pain irukku back pain payangaramaa irukkuu rendume vali thaanga
@januvlogs79702 ай бұрын
Neenga belt use pandringala sis
@ReshmaBasheer-n6r2 ай бұрын
Same
@KeerthiPriyan-zt1wn2 ай бұрын
எனக்கும் சிசேரியன் தா...3 years achu இன்னும் முதுகு வலி அனுபவிக்கிறேன்... 10 mins ku mela ukkara முடியாது. சிசேரியன் பண்ணி 6 மாசம் full body pain...apram ipo baby pathutu...v2 velaium pathutu...udampa pakka mutiyala....10mins ukkanthu sappuda koota mutiyathu avlo pain erukkum muthugu...antha time ye paiyan...Husband la pakkaila rempa tension a erukkum....rempa kaththituven😢...life long pain siththuravathai 😢😢😢
@LavanyaDinesh-ho9fi2 ай бұрын
Same
@MEGALAR-b4g2 ай бұрын
எனக்கு நார்மல் டெலிவரி தான் நானும் ரொம்ப கஷ்டத்த தான் பட்டு இருக்கேன் பட் சிசேரியன் பண்றவங்க சொல்றீங்க நார்மல் டெலிவரி பட்டனு ஆனா எவ்வளவு painஇருக்கு தெரியுமா எப்பா சாமி என்ற மாதிரி
@anitha13692 ай бұрын
எல்லா டெலிவரியும் கஷ்டம் தான் மா. அவங்க அவங்களுக்கு அவங்க பட்டது கஷ்டம்
@sudhamagesh41882 ай бұрын
Sister maximum first delivery appo ellarum normal pain anupavichitu tha emergency c section povanga.sila peruku tha munnadiye ungaluku c section tha nu solliduvanga.
@anitha13692 ай бұрын
@@sudhamagesh4188 அதான் மா.... எல்லாரும் தனக்கு வரது மட்டும் தான் கஷ்டம் அடுத்தவங்களுக்கு வந்தால் easy னு நெனைக்குறாங்க.... Operation or normal இரண்டும் கஷ்டம் தான். Normal delivery குழந்தையை கண்டதும் வலி போய்டும். C section க்கு அப்புறம் தான் வலி தெரியும்.....
@sudhamagesh41882 ай бұрын
@@anitha1369 ama sister.
@GuruDeepa-o6g2 ай бұрын
Vaitha kilikirathu tha romba kastam.normal delivery apdi Ila c section ah vida better normal delivery.
@KimDivi-l9b15 күн бұрын
Baby poranthatha pain tha normal delivery sizariyn Enaga
@anitaanand90712 ай бұрын
Both are difficult in their own way 😢😢
@VivekSuba-e4b15 күн бұрын
Ippo enakku 2nd baby 4days aaguthu... Hospital la than paduthukittu pakkuren...😊😊 Enakku normal delivery ....
@s.lakshmipriyaselvaraj10722 ай бұрын
Normal delivery than best nu pesura elam epadi paithiyam ah iruku nu theriyaaala yar sona kasta padama c section la kolantha pethanga nu still I can say to my son that I had cut done my stomach to bring out you to this world First elarum onu therinjukanum avanga uyir ku bayanthu matum yarum c section panrathu illa baby oda uyir kaga plus situation baby ku ethavthu issue iruku or delivery la issues irundha than c section povanaga
@blessyfranklin49802 ай бұрын
Editer vera level ya 😂😂
@Sajaayas2 ай бұрын
Editing vera level 😂
@ZaraDurai19 күн бұрын
Now I am 34week pregnant...I am enjoying this video 😅😅❤❤...
@mohamedmubarak37102 ай бұрын
Enakku normal delivery than baby vanthu moshion poitanga mootchi illa romba kasta pattu velila eduthutanga naanum en boy babyum valathanu nenatchen ennala rombave poin thanga mudila doctor en mela otkanthutu amukka arambitchittanga apramatha baby velila vanthanga but right hand first velila vanthathala kaiya pudichitu iluththuttanga ippo babyku 1 year 6month aguthu innum kai sari agala baby right hand narambu kat aidichi ennala treatment pakka kuda kasu illa ippo rombave kastama iruku frds😢😢😢
@nandhinim3942 ай бұрын
Baby ku right hand ennachu?ippo epdi iruku?
@rahamathnisha50362 ай бұрын
Physiotherapy kudunga en babykum apdi tha aachu but she is now perfectly alright.. Bayapadathinga thodarndhu amma physiotherapy kudutha seri aidum
@pragan7261Ай бұрын
Semma editing👌👌👌
@krithikabharathi71212 ай бұрын
Excellent job in editing 👏
@todaythug66282 ай бұрын
Thank you 😁
@sugukuttis602024 күн бұрын
சிசேரியன் சுகப்பிரசவம் சந்தோஷமாக இருப்பது மாமியார் கணவன் ஆதரவாக இருப்பதும் தான் ஆனால் எனக்கு வாய்த்த மாமியார் என்னை தொட கூட இல்லை அதை நினைக்கும் போது கோபமாக இருக்கு
@Momskitchenandentertainment2 ай бұрын
எடிட்டிங் சூப்பர் போங்க 😂😂😂😂😂 ❤
@todaythug66282 ай бұрын
Thanks
@jemijohn6591Ай бұрын
Actually pongaluku normal delivery um pain dhan c section um pain dhan.... Normal delivery la utkara mudiyathu wash room porathulam kodumai... C section la sapdathanni kudak lam kudaka mattanga same baby ah handle pannum pothu papa kick panirum ellame kodumai
@nagarathinamnagarajan-r9c2 ай бұрын
Plan panni c section panradhu thapu...enaku rendu babies um breech position so vera vazhi ilama c sec pana vendi aachu...evalavo doctor ta ktum inime normal romba kastam incase normal venum nu sona baby oda leg dhan first veliya varum nu solitanga...indha mari situation la c sec panravanga evalavo irukanga...valika valika kozhandha pethadhan pasam nu solradhu romba thapana statement...thaimai apdngra vsayame punidhamanadhu...
@Muthukarthi-h6w2 ай бұрын
எனக்கு twins sis, breech baby c section தான் பண்ணனாங்க,
@lailanazeer91322 ай бұрын
1st normal 2nd breech so c-section So 3rd c-section
@ThirudharaniDharani2 ай бұрын
Enaku two baby normal delivery...second beby ku normal delivery appo oru stitching panuvanga adhu enaku prblm aagitu...aprm one year kalichi tube la baby form aagiruku nu theriyama DNs panitanga private la...aprm enaku thollai irundhuchi aprm udane scan potttu paathapo tube la baby nu dollitanga...ippo hospital la operation pani aprm adhulaye family planning panitanga ... normal' delivery nu happy ah irundhom...ippo ipdi kashta patutu iruken😢😢
@buvaneswaris73632 ай бұрын
Normal delivery agaadavangalukku enna pandradhu?
@Umamaheshwari-f3x19 күн бұрын
Super comedy
@sundariks51842 ай бұрын
பிரசவவலி மிகவும் பெரியது தான் ஆனால் குழந்தை வெளியே வந்த பிறகு வலி நின்று விடும் பிரசவ வலியை விட வேற என்ன வலி இருக்கும்னு கேட்கும் பெண் வாழ்வில் எத்தனையோ வலி இருக்கிறது ஆனால் எல்லா வலியும் தீரும் திரும்பி வரும் வாழ்க்கை அப்படிதான் பிரசவ வலி ஒரு முறை இரண்டு முறை தான் இன்றைய காலத்தில். ஆனால் வாழ்வில் வலி வாழும் வரை எனவே பிரசவ வலியை விட வலிமையான வலி இருக்கிறது.
@Mallatai_18232 ай бұрын
🤣எனக்கி நார்மல் த ஆண எப்படி டெலிவரி ஆச்சு னு தெரில நல்லா படியா முடிச்சிது 🙌🏻பெண் குழந்தை 🤩
@star679942 ай бұрын
Which date this episode found
@sarankali17072 ай бұрын
சிசேரியன் ரொம்ப கஷ்டம் ..... Normol delivery kolandhai peththukura வரைக்கும் தான் கஷ்டம்.... ஆபரேஷன் பன்னா எப்பவுமே கஷ்டம் தான்... பிள்ளைகளை பார்க்கணும்,வளர்கணும்,எவ்ளோ இடுப்பு வலி வந்தாலும் ,நம்ப குடும்பத்துக்காக சேவை செய்வதிலும் ஒரு சுகம் thaan.
@lakshmivenkatesan93582 ай бұрын
10 maasam sumakkumbothu thaimai endra vishayam anubavikkapaduthu. Kuzhadhai c section pain induce panniyoh .kuzhandhai uyirukku aabhathu endru arindhu pannum bothu thai c section il post operative pain anubavikka ready aaganu. Post delivery complications, azhaghu ellameh niraya comproise thaan. Normail kuzhandhaiyum thaayum sernthu padu kashtam thaan. C section il kuzhandhai kashtam ilamaal complications ilaadha pakshathil veliyeh varumeh❤
@RuwanDonna2 ай бұрын
Nan 2 valiyum anubavichiruken. Both have stiches and pain but c section na many pain killers will provide after c section but normal delivery la stiches podum bothe no anesthesia apadiye uyiroda katha katha pottu thaipanga and pain killers kedyathu. Yenna porutha vara c section ah vida normal delivery marana vali and life long painful too. But c setion also painful but they gave medicines and life long koncho heavy work panna bayam erukum.
@priyashopii5076Ай бұрын
Yaru sonna c section panna athuku aporm over bleed aakum pain athikama irukkum motion problem varum files problem vara kota chanch irukku ....k va
@saranyapink3334Ай бұрын
Editing vera level bro
@Raf_anokhi2 ай бұрын
Normal deliveryல half hourல எந்தரிச்சி உட்கார்ந்து feed பண்ணலாம். Life long எந்த painம் இருக்காது வயத்துல தழும்பு இருக்காது
C section onum asaiku pana matanga,most of the time medical reasons and psychological conditions ithan main reason.
@Raf_anokhi2 ай бұрын
@ sure?
@vaishnavirajamuthu51312 ай бұрын
@@Raf_anokhi i am talking about the common and general reason. There could be exceptions like few who do for jathagam josiyam. But pain oda porantha than pullai nu ivanga pesurathum. All do C section out of fear nu generalized panrathu thapu
@Brenzmomyy2 ай бұрын
Nan rendu pain um pathuten. Nan uk la baby deliver panen so 12hours after c section enthichu nadanthen and three days la normal ahiten. Romba fast recovery and I didn't feel much pain. Before that 36hours labour pain la erunthen the pain was unimaginable oru point la baby suffer ahitu so emergency c section. Anesthesia tharum pothu avlo happy ah erunthu because eni pain theriyathu nu contraction pain romba kodumai. Normal delivery kandipa romba painful.
@samaikaruchika92552 ай бұрын
இயற்கை குழந்தை பிறப்பு என்பது குழந்தையின் முழு வளர்ச்சிக்கு பிறகு நடைபெறவேண்டும் அதுதான் குழந்தைக்கு ஆரோக்கியம் தாய் பாலும் பற்றாக்குறை இல்லாமல் நிறைவாகயிருக்கும் தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது அது அல்லது நாள் நட்சத்திரம் ராகு காலம் பார்த்தல் பிறகு மருத்துவ மனையும் மருந்து மாத்திரைகள் பால் பாட்டில் என்று அலைய வேண்டி வரும்
@jemijohn6591Ай бұрын
Unma dhan enaku first baby 6 month la abort aagum pothu normal delivery mathiri pain create pannanga artificial ah but athu atleast 3 days kalichi dhan baby delivery aagum apo na just 23 so doc said pavum chinna ponnu vazhi thangama kathura so enaku antha tab la 5 times konjam time interval la thanga my pain increased so I shouted to God to show some mercy on me and my baby so my amma said to doc to do c section after seeing my struggle but doc said no use in doing that bze baby is going to die baby ilama why avulu nama pain um kudukanum so she increased my pain and next a I delivered a rainbow baby nurse said I won't show you the baby bze you don't forget nu but doc said show the baby to her inniki ilana pavum enaiki ava paka poranu on that time I felt sje is my guardian angel nu bze en mothet in law next bany eponum na oprate table la irrukum pothu more than many times ketanga doc um wait pannunga she didn't delivered the baby out plasanta out nu solitu irruntha and after changed me into labour ward my mil asked again about the next baby doc was like who are you and said ava muiyam ilaiya ungaluku 5 times tab increase panirukom that meams 5 times delivery pain irrunthirukum her Uterus is in bad condition so 7 months time kudunga marriage aagi 1 year dhana aaguthu so konjam avuluku space kudunga mind body ellam heal aaganu solitanga I felt namaka yaro pesranganu bze 5 years aaguthu but still I can't overcome my first child still I remember her face I don't know why I got punished like this from God
@shanthisankar81502 ай бұрын
பாவம்.இவங்க.😂😂😂😂
@pavithratamilselvan3840Ай бұрын
Enda episode nu sonna nalla erkum.thanks in advance
@alagumani56722 ай бұрын
எனக்கு 2 டெலிவரி வீட்லதான் ஆனது சார்
@manigounder542624 күн бұрын
Normala delivery Veda sishariyan panra vanga vaal naal fulla kasta paranga sari gala