TOP 10 TEMPLES IN KANCHEEPURAM |ONE DAY TRIP | TAMILNADU TEMPLES | tamil |Ammashagasraa travelvlog

  Рет қаралды 410

Amma shagasraa travelvlog

Amma shagasraa travelvlog

Күн бұрын

TOP 10 TEMPLES IN KANCHEEPURAM |ONE DAY TRIP | TAMILNADU TEMPLES | tamil |Ammashagasraa travelvlog
#kanchipuramtemples#ammashagasraatravelvlog#tamilnadutemplestamil#travel kanjikamatchitemple#kailasanathertemple#egambareswartemple#varatharajaperumaltemple#kingpallavastamil#tamiltravelvlog#tamiltravellervlogger #தமிழ் #காஞ்சீபுரம்கோவில்கள்
காஞ்சிபுரம் கோவில்கள்
ஹிந்துக்களுக்கு, வட நாட்டு புனிதத் தலங்களில் பிரதானமானது காசி. அதை போலவே தென்னாட்டு புனிதத் தலங்களில் பிரதானமானது காஞ்சிபுரம். சைவர், வைணவர், சமணர் மற்றும் பெளத்தர் போற்றும் ஒரே புனித தலம் இது என்பது, குறிப்பிடத்தக்கது. இங்கு 1008 சிவ தலங்களும், 108 வைணவ தலங்களும் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இவற்றில் சொற்ப அளவிலானவை தான் இன்று உள்ளன என்றாலும், பல தொன்மையான, பாடல் பெற்ற கோயில்கள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ளன.
யுனெஸ்கோ நிறுவனம் சூலை 2021-இல் இந்தியாவின் ஆறு பண்பாட்டு களங்களை உத்தேச உலகப் பாரம்பரியக் களங்களாக தேர்வு செய்துள்ளது.அதில் காஞ்சிபுரம் கோயில்களும் ஒன்றாகும்.
நன்றி 🙏🙏🙏🙏
for promotion
muthulakshmi111070@gmail.com

Пікірлер: 4
@subramaniyamravikumar5272
@subramaniyamravikumar5272 Ай бұрын
சிறப்பான விளக்கம் தெளிவான உச்சரிப்பு ..❤❤ நன்றி அம்மா..❤
@ammashagasraa
@ammashagasraa Ай бұрын
நன்றி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏
@krishipalappan7948
@krishipalappan7948 Ай бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💞💞💞🙏🙏🙏
@ammashagasraa
@ammashagasraa Ай бұрын
நன்றி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
kanchi Diaries! ulagalandha perumal
14:47
Neels
Рет қаралды 12 М.
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН