வெள்ள கழிச்சல்... அறிகுறி தென்பட்டவுடன்.... அந்த கோழியை தனிமை படுத்தி.... கோழி எடை க்கு தகுந்தா மாதிரி 1or 2 இட்லி... சிறிது தேன் கலந்து... சிறு உருண்டைகளாக குடுக்க வேண்டும்.... பிறகு தக்காளி 1or 2 சிறு துண்டுக்கலாக குடுக்க வேண்டும்.... சுடு தண்ணிர் அவசியம்.... 2 or 3 hours ல clear ஆகிரும்.... But இதை 3days morning, evening continued பண்ணனும்....
@world-cx2re3 күн бұрын
Sales ku pettai iruak
@world-cx2re3 күн бұрын
Maintance video podunga regule food anna midicine usage sounga
@world-cx2re3 күн бұрын
Maintancw video podunga
@world-cx2re3 күн бұрын
Sale ku irukq
@world-cx2re3 күн бұрын
Sales ku iruka
@DvkEluvankottai3 күн бұрын
நன்றி சகோதரரே.நன்றாக கூறினீர்கள். சிருநீரகம் பாதிப்பான கோழியை சரி செய்ய ஆங்கில மருந்தின் பெயர் சொல்ல வும்.
@chengalpattudogfarm12315 күн бұрын
சார் இவர் சொல்றதெல்லாம் பாதி பொய் விக்கருதுக்கு முதல்ல சொல்றதெல்லாம் வாங்குனது அப்புறம்தான் தெரியும்😅😅😢😢