வளர்பிற்கும் சரி , விற்பனைக்கும் சரி இது தான் சிறந்த கோழி || குறைந்த முதலீடு அதிக லாபம்

  Рет қаралды 125,841

Aariz Farm's

Aariz Farm's

Күн бұрын

Пікірлер: 94
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
தான் வளர்க்கும் கோழியை எவன் ஒருவன் தானே வாடிக்கையாளருக்கு கறியாக மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறானோ அவனே இந்த தொழிலில் வெற்றி பெறுவான். இல்லாவிட்டால் தோல்வி சத்தியம்
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
உண்மை தான் 👌
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 11 ай бұрын
சூப்பர் நண்பா நான் தருமபுரி மாவட்டம் சோனாலி நாட்டுக்கோழி வளர்கிறேன் 30 வளர்கிறேன்
@parthiban51643
@parthiban51643 11 ай бұрын
தொழில் அதிபர் ஆக வாழ்த்துக்கள்
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 10 ай бұрын
Bro,where in Dharmapuri? I am also from Dharmapuri.
@marishklgm1064
@marishklgm1064 10 ай бұрын
Sonali naatukozhi illa hybrid
@MTS0722
@MTS0722 9 ай бұрын
Nanba number sollunga
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 9 ай бұрын
@@MTS0722 I also like to start hens farm in future
@Sasikalakanish-lg2zo
@Sasikalakanish-lg2zo 9 ай бұрын
Super🎉🎉🎉, enakum sonali hen valarkanum bro, so enga chicks kidaikum.. Guide me
@AarizFarms
@AarizFarms 9 ай бұрын
+917708591299
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
பொருமை சகிப்புத் தன்மை மிகவும் அவசியம்
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
பணமும், ஆள் உதவியும், அதிஷ்டமும் அவசியம்
@KKTN75
@KKTN75 9 ай бұрын
பொறுமை
@manikandanp1484
@manikandanp1484 8 ай бұрын
இந்தப் பதிவு ரொம்ப வேஸ்ட்
@ajithkumarv9584
@ajithkumarv9584 5 ай бұрын
எதுக்கு தம்பி வேஸ்ட் இந்த வீடியோ
@ajithkumarv9584
@ajithkumarv9584 5 ай бұрын
கோழி வளர்ப்புல உனக்கு எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு அதை கொஞ்சம் சொல்லலாமா
@maheshkumar-oc2lz
@maheshkumar-oc2lz 5 ай бұрын
Anna...egg podura place la saaku pai podurathu egg crack prevent pannalam
@Ravikumar-lc9iv
@Ravikumar-lc9iv 10 ай бұрын
நாட்டு கோழிக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலேயே இவர் கோழிவளர்க்கின்றார்.
@AarizFarms
@AarizFarms 10 ай бұрын
எல்லாருக்கும் எல்லாமே தெரியும் சகோ, யாரும் தெரியாமல் வளர்க்கவில்லை. இவரிடமே சிறுவிடை, வெத்துக்கால், சோனாலி என எல்லாம் உள்ளது. காலத்திற்கு ஏற்றது போல லாபம் தர கூடியது தேடி செல்கிறார்கள் அவ்வளவு தான்
@ygjugrdgbjn777
@ygjugrdgbjn777 9 ай бұрын
எந்தக் கோழியும் ஒரு நாட்டின் கோழியே அதாவது நாட்டுக்கோழி.... அதற்கு நாம் கொடுக்கும் தீவனமும் அதற்கு நாம் இயற்கை மருந்து கொடுத்து வளர்த்தால் அதன் முட்டையும் கறியும் உடலுக்கு வலிமையே நம் ஆயுட்காலத்தை பாதுகாக்கும் நம் நாட்டுக் கோழியை வளர்த்து விட்டு அதற்கு அனைத்து விதமான கெமிக்கல் மருந்துகளையும் கொடுத்துவிட்டு நாம் அதை உட்கொண்டால் நமக்கு கேடு விளைவிக்க வாய்ப்பு உண்டு....
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 11 ай бұрын
கோழியில் வைத்து தான் நமக்கு வருமானம் என்று நினைக்கும் இளைஞர்கள் சோனாலி நாட்டுக்கோழி வளர்க்கலாம் குறைவான இடத்தில் இந்த ரகம் சிறந்தது தொடர்ந்து இந்த சோனாலி நாட்டுக்கோழி பற்றி அதிகமாக வீடியோ போடுங்க நண்பா
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
தகவலுக்கு நன்றி சகோ 🙏
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 11 ай бұрын
@@AarizFarms நன்றி நண்பா
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
In egg farming there's lot of things to learn
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
Nenga egg farm vachi irukingala
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
Because of egg farming business. I took lot of trails. I lost about 1 C. In 7 years now only I am earning 30 to 40 k per month
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
1 C loss means. It includes you buy credit.because of no income for first 3 years. Vatti,kudumba selavu .
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
I left my I lakh salary in 2016 at BMW
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
You should consider that also in your loss
@Davidratnam2011
@Davidratnam2011 8 ай бұрын
Jesus yesu yesappa bless you brother
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
If u want to be successful farmer in egg .it takes atleast 4 years
@dineshraja1680
@dineshraja1680 8 ай бұрын
Pred name ena bro & enga vankanum
@saravananr3430
@saravananr3430 9 ай бұрын
சோனாலி chicks 1 kg வர எவ்ளோ நாள் ஆகும்.
@AarizFarms
@AarizFarms 9 ай бұрын
3 months
@ulaganathanrajasekaran1943
@ulaganathanrajasekaran1943 10 ай бұрын
Hi bro, ennaku oru eppadie marketing (sales) pannureenga adhuku edhavadhu website irukka
@AarizFarms
@AarizFarms 10 ай бұрын
Easy to sell you have to post in FB, watsapp status and groups and you tube advertising
@ROwatersiva7609
@ROwatersiva7609 11 ай бұрын
Hi anna 😍🤩
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
வணக்கம் சகோ
@Madhu-ud2vk
@Madhu-ud2vk 2 ай бұрын
அண்ணா எனக்கு ‌முட்டை கிடைக்குமா இங்கு ‌பேட்டர் வைக்க 200 முட்டை வேனும் கிடைக்குமா சேலம் மாவட்டம்
@shanmuganathan7553
@shanmuganathan7553 9 ай бұрын
என்ன தீவனம் போடுறிங்க
@MuthuKrishnan-dx2wl
@MuthuKrishnan-dx2wl 6 ай бұрын
சோனாலி கோழி முட்டைகள் கிடைக்குமா
@VigneshSamy-oo5ft
@VigneshSamy-oo5ft 4 ай бұрын
நாய் குடடி கிடைக்குமா சார்
@seemanspeech006
@seemanspeech006 11 ай бұрын
சூப்பர்
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
🫂
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
Sonali breed, U.P. breed idalellam Edho perusa ninaikadeenga. Simple kairali seval+ bv380 pettai avalodan
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
Egg colour different size also
@snaha1007
@snaha1007 11 ай бұрын
தங்கச்சி மடம். கோழிவளர்க்க விற்பனைக்கு கிடைக்குமா
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
Ungaluku enna kozhi vendum evvalavu vendum
@gkarthi1850
@gkarthi1850 10 ай бұрын
நம்ம ராம்னாடுல நல்ல சிறுவிடை கிடைக்கிறது தேடிப்பாக்கவும்
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
Thambi Neengalum arai kurai. Andha pannaiyalarum kathukutti
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
Apdingala anna saringa ungala interview panalama solunga, nenga unga farm and experience share panunga then solunga.. Then enna pathiyum en farm experience pathiyum edhume theriyama kathukutinu solringa... Yarayum appdi solathinga yaruku enna theriyum evlo theriyumnu theriyathu
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
I am following you. Iam 3/4
@punniyakotti9585
@punniyakotti9585 11 ай бұрын
12 முட்டை போட்டு 25 நாளாக ஹவைத்துல இருக்கிறது மேய்த்தல் என்ன செய்ய வேண்டும்
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
அவ்வயம் இடத்தில் அனுமதிக்காதீர்கள், அடிக்கடி வெளியே எடுத்து விடுங்கள், வெளியில் ஒரு நாள் கட்டி போடுங்கள், தண்ணீரில் நினைத்து விடுங்கள்
@KuwaitkwKw
@KuwaitkwKw 9 ай бұрын
I love you da challam❤
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
U.P breed 3 to 3.5 months laying??????? Kekaravan kenaya irundal parakara kakkaiku 2 ______&
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
If proven na enna panuvinga bro
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
I took lot of trails in breeding
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
Panna thala dhan solren
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
White leghorne 4 months
@VarunKumar-b7r
@VarunKumar-b7r 7 ай бұрын
விவசாய நண்பர்களுக்கு எனது கருத்து ""சோனாலி கோழி "வளர்ப்பு வேண்டாம் அதன் முட்டை வெள்ளை நிறமாக உள்ளது (ம) மஞ்சள் கரு சரி இல்லை யாரும் பெரிய அளவில் ஏமாற வேண்டாம் கறிக்கு வேண்டும் என்றால் வளர்க்கலாம் ஆனால் வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கும் எனது அனுபவம்
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
Part time impossible. Full time leads to success
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
Yes might be
@amathurfarms4017
@amathurfarms4017 11 ай бұрын
Not might be. That's true. For example.its you. That's why u closed farm
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 11 ай бұрын
👍👌👍👍👌
@sathish-kw3zs
@sathish-kw3zs 10 ай бұрын
கோழி வலை விலை எவ்வளவு
@boopalan262
@boopalan262 11 ай бұрын
நண்பா எனக்கு கோழி வேண்டும் பண்ணையின் வழி கூறுங்கள்
@AarizFarms
@AarizFarms 10 ай бұрын
அவர் எல்லா கோழிகளையும் விற்றுவிட்டார்
@durai23murugank
@durai23murugank 9 ай бұрын
​@@AarizFarms Why enachu ?
@mohamedaliali5398
@mohamedaliali5398 11 ай бұрын
❤❤❤
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
❤️🫂
@balakumarsubramaniam609
@balakumarsubramaniam609 11 ай бұрын
No good Farm, no Gars.
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
Really 🤔
@ponnumanig4006
@ponnumanig4006 11 ай бұрын
Anna enakku 100 sonali one day chicks venum rate sollunga dharmapurikku send panna mudiyuma
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
Discriptionla iruka numberku call panunga sago
@Ramsri93
@Ramsri93 11 ай бұрын
Ur address bro
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 11 ай бұрын
கோழி குஞ்சுகள் எப்படி விற்பனை செய்வது யாரிடம் தொடர்ந்து விற்பது நண்பா
@AarizFarms
@AarizFarms 11 ай бұрын
சமூக வலைத்தளங்களில், விளம்பரங்களின் மூலம் தெரியபடுத்தலாம்
@ajithkumarv9584
@ajithkumarv9584 5 ай бұрын
இதுல எல்லா கமெண்ட் படிச்சு பார்த்தேன் எல்லாம் தப்பு தப்பா வந்திருக்கு லாபம் கிடையாது நஷ்டம் நஷ்டம் நஷ்டம் கிட்டத்தட்ட பத்து வருஷமா கோழி வளர்க்க நட்டமே கிடையாது இப்பதான் ஒரு மூணு வருஷமா வளக்கல மறுபடியும் ஆரம்பிக்க போறேன் இந்த தொழிலை யாரு சொன்னா நட்டம் வரும்னு கோழில கோழி ஆடு மாடு இதுல வருது வருமானம் எதுலயுமே கிடையாது கமெண்ட்ல வந்து கண்ட தனமா கதறாதீங்க சத்தியமா நஷ்டம் அப்படிங்கறான் கோழிகளைப் பற்றி கமெண்ட் போட்றவங்களுக்கு என்ன தெரியும் தமிழ்நாட்டுல கோழிக்கு எவ்வளவு டிமாண்ட் இருக்கு தெரியுமா கோழி வளர்க்காமலே அஞ்சு வியாபாரி வந்து கோழி இருக்கா கோழி இருக்கான்னு கேட்டு போறாங்க சோ கோழி காடை மாடு ஆடு அனைத்திற்கும் டிமாண்ட் அதிகம் ஒரு கோழி முட்டை 15 ரூபாய் 2014ல் நான் வித்தேன் சும்மா ஒன்னும் தெரியாம கோழியில் நட்டம் எவனாவது சொன்னீங்க உன் நம்பர் கமெண்ட் பாக்ஸில் எனக்கு போடுங்க புரிய வைக்கிறேன் புதுசா தொழில் தொடங்கப் போறவங்கள பயன்படுத்தாதீங்க இது நல்லது கிடையாது அனுபவம் வாய்ந்து உன்கிட்ட கேட்டு பாருங்க மட்டுமே கிடையாது கோழில லாபம் தான் இருக்குன்னு சொல்லுவாங்க ஏன்னா அவங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் அதிகம் சோ இந்த கமெண்ட் போட்டு இருக்கவங்க ஒரு மாசம் ரெண்டு மாசம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்களா இருப்பாங்க அதான் உண்மை இல்லனா அவங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்காது 2014 15 16 ஒரு சேவல் ரேட்டு 1050 வரைக்கும் வித்த பொட்டை கோழியா 450 ரூபாய்க்கு வித்தேன் யாருகிட்ட வியாபாரிகளிடம் சரியா அதனால கோழில நல்ல லாபம் இருக்கு அதனால தைரியமா இறங்கி பண்ணலாம் மத்தவங்க பேச்சை கேட்காதீங்க கேட்டா உருப்பட மாட்டீங்க
@AarizFarms
@AarizFarms 5 ай бұрын
இலாபம், நஷ்டம் அனைத்து தொழிலுளையும், ஏன் வாழக்கையிலும் உண்டு. சரியாக செஞ்சா எல்லாமே சரியா அமையும் அவ்ளோதான். முழுமையான உழைப்பு, அனுபவம், வியாபார யுக்தி, நோய் மேலாண்மை, இப்படு பல விஷயம் உண்டு.
@ajithkumarv9584
@ajithkumarv9584 5 ай бұрын
@@AarizFarms பிரதர் எல்லா தொழிலும் லாப நஷ்டம் வரும் ஆனா இதுல நஷ்டம் என்பது கம்மியா தான் வருமே தவிர லாபம் வராமல் இருக்காது லாபம் உண்டு ஆனால் உங்களுக்கு கமெண்ட் பண்றவங்க எல்லாருமே ரெண்டு மாசம் மூணு மாசம் வளர்த்துட்டு வளர்க்க முடியும் என்று சொல்றவங்க சரியா ஏன்னா அவங்க கிட்ட கேட்டு பாருங்க இத்தனை மாசம் நீ கோழி வளர்க்கிறேன்னு மிஞ்சி மிஞ்சி போனா ஒரு வருஷம் ஒன்றரை வருஷம் சொல்லுவான் அது எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது ஆறு வருஷம் எட்டு வருஷம் வளர்க்கிறான் பாரு அவன் கிட்ட போய் கேட்க சொல்லுங்க கோழிய பத்தி அவங்களுக்கு தான் தெரியும் உங்களுக்கு கமெண்ட் பண்றவங்க எல்லாருமே இந்த 30 நாள்ல இங்கிலீஷ் கத்துக்கிடலாம் அப்படின்னு சொல்லுவாங்க பாத்தீங்களா அந்த மாதிரி உள்ளவங்க தான் இவங்க உங்களுக்கு கமெண்ட் பண்றவங்க
@AarizFarms
@AarizFarms 5 ай бұрын
@@ajithkumarv9584 உண்மை சகோ
🐓 🐔 No incubator! No brooding setup| நாட்டுக்கோழி வளர்ப்பு| Method of rearing #countrychickenfarming
22:28
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 84 М.
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
.How To Grow Corn Sprouts In The Sand To Make Chicken Food.
14:40
Tiep Nhan Farm
Рет қаралды 2,1 МЛН
Membuat Box DOC / kandang anak ayam baru menetas
9:13
Peternak santai
Рет қаралды 387 М.
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН