என் ஜாதகத்தில் சூரியனுக்கு சனி பார்வை இருக்கு நான் அரசு பணிக்கு முயற்சி பண்ணலாமா சார்..... 🙄..
@vikramvikram-ww7dl8 ай бұрын
Sir சஷ்டாஷ்டக தசாபுத்தி உண்மையா
@bhoopathyparasuraman90938 ай бұрын
குல சாமி கெடுக்கும் என்பது தவறு. நன்றி ஐயா. உங்கள் மாணவன்.
@palanivelvel36997 ай бұрын
Sir வணக்கம், ஜோதிடத்தின் உண்மை தன்மையை சுட்டி காட்டி ஜோதிடத்தை நம்பி எதிர்காலத்தில் முடிவு எடுக்கும் பல மனிதர்களுக்கு, நல்ல வழிகாட்டியாக உள்ளீர்கள் நன்றி. ஒரு சந்தேகம் ஒருவருடைய ஜாதகத்தின் அடிப்படையில் பிறக்கும் ,முதல் அல்லது இரண்டாம் குழந்தை ஆண் என்றோ பெண் என்றோ கூற முடியுமா? அல்லது, ஒரு பிள்ளையின் ஜாதகத்தை வைத்து அந்த குழந்தைக்கு தம்பியோ, தங்கையோ பிறக்கும் என்று கூற முடியுமா? Sir தயவு செய்து பதில் தரவும்....