நீங்கள் கூறுவது மட்டுமே உண்மை அய்யா. நான் பூராடம் நட்சத்திரம், மனைவி சித்திரை நட்சத்திரம், பொருத்தமான அமைப்பு இல்லை... என் மனைவி இராகு தோஷம், நான் இல்லை.. நான் செவ்வாய் தோஷம், என் மனைவி செவ்வாய் தோஷம் இல்லை... 30 வருட வாழ்க்கை மிக சிறப்பாக உள்ளது அய்யா. புரிந்து கொள்ளும் தன்மை இருவருக்கும் உண்டு. 🙏🙏🙏
@senthilkumar68924 ай бұрын
Nice video sir
@krishthiru52454 ай бұрын
👍👌
@pushpa61444 ай бұрын
Sir, what is ALP method of astrology
@ksgashokkumar13294 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@Vasuthevan334 ай бұрын
Could you please explain homosexuality horoscope
@ksgashokkumar13294 ай бұрын
Appuram en patha
@muthumuruganv21324 ай бұрын
இவர் சோதிட கருத்துகளே சொல்ல மாட்டார் சோதிடர்களை குறை சொல்வது மட்டுமே வேலை
நீண்ட நாள் கழித்து உங்கள் வீடியோ பார்த்தேன் உங்களுக்கு டோப்பா முடியா சார்
@ksgashokkumar13294 ай бұрын
Nadu pora nilayila Kakkuran paru kelviya mundam
@SelvarajaSelvaraja-q5b4 ай бұрын
Yaruyaa nee komali
@velmurugan0244 ай бұрын
இவருக்கு ஜோதிடம் தெரியுமா என்பது சந்தேகம். குறை மட்டும் சொல்வார். ஒரு பலன் உருப்படியா சொல்லமாட்டார். கேட்டால் எனக்கு அது தெரியும். இது தெரியும். நான் இவ்வளவு படிச்சு இருக்கேன்னு. கடைசி வரை படிச்சதை வச்சு ஒன்னும் சொல்லமாட்டார்.
@palaniswamyp90374 ай бұрын
யாரும் ஜோதிடம் பார்க்கக் கூடாது என்பது தான் இவருடைய குறிக்கோள். அது நல்லது தான். ஆனால் யதார்த்த வாழ்வில் இது சாத்தியப் படாது. கடவுள் இல்லை என்று ஒரு கூட்டம். ஆனால் அதை எத்தனை பேர் நடைமுறையில் செயல் படுத்துகிறார்கள் இவர் video வை பார்ப்பது வீண்.
@santhinatarajan84994 ай бұрын
இவர் ஒரு அஸ்ட்ராலஜி புரபஸர் ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர் இவரிடம் பயின்றவர்கள் பெரிய நிலையில் உள்ளார்கள் இவருடைய கண்ணோட்டம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் அவ்வளவு தான்