சாம்பார் நடிப்பு மோசம்..நல்ல பாட்டு..நல்ல நாதஸ்வரம்...
@shanmugamvel5619 күн бұрын
நல்ல பாடலை கேட்ட திருப்தி pvs sundar pullalur.
@JKala-vd9lq10 күн бұрын
இது போன்ற பாடல் இனி வராது
@kaliyamoorthygovindarasu10811 күн бұрын
Navarasanayagi natiyaperoliyai en vuyervullavarai marakamudiyathu........Read more💝💐🎉😁😁👍
@murugaiyanmm159313 күн бұрын
❤
@BalaMurugan-nx4rg15 күн бұрын
Super. Sir
@karunanithimuniyandi953817 күн бұрын
Earlier we can hear these type of auspicious songs in Marriage Functions. Now these type of songs are not played in the marriage functions. Sorry to mention the fact.
@sharmz826621 күн бұрын
ஏதோ…. நினைவுகள்…கனவுகள் மனதிலே மலருதே… அ….ஆ…ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…ம்ம்ம் ஏதோ….. நினைவுகள்….கனவுகள் மனதிலே மலருதே….காவேரி ஊற்றாகவே… காற்றோடு காற்றாகவே…தினம் காண்பதுதான் …ஏதோ.. மார்பினில் நானும்…மாறாமல் சேரும்…காலம்தான் வேண்டும்…..ம்ம்ம்.. வான்வெளி எங்கும்….என் காதல் கீதம்…வாழும் நாள் வேண்டும்…..ம்ம்ம்.. தேவைகள் எல்லாம் தீராத நேரம்…தேவன் நீ வேண்டும்…..ம்ம்ம்….சேரும் நாள் வேண்டும்…..ம்ம்ம்….ஏதோ….. நினைவுகள்.. நாடிய சொந்தம்…நாம் காணும் பந்தம்…இன்பம் பேரின்பம்…..ம்ம்ம்.. நாளொரு வண்ணம்…நாம் காணும் எண்ணம்…ஆஹா ஆனந்தம்…..ம்ம்ம்.. காற்றினில் செல்லும்…என் காதல் எண்ணம்…ஏங்கும் எந்நாளும்….ம்ம்ம்… ஏக்கம் உள்ளாடும்…..ம்ம்ம்……ஏதோ….. நினைவுகள்…
@ajithakumaritk172424 күн бұрын
ശൃംഗാര നാഗസ്വനം🎉❤❤!
@muneeshwaranveerapandi836325 күн бұрын
காருகுறிச்சி அருணாசலம் ஐயா வாசித்தது அவர் நாதத்திற்கு இனையான குரல் ஜானகி அம்மா குரல் தான் என்று அவரே பாடசொல்லி கேட்டு உருவான பாடல் இது
@JamalMohamedJamalMohamed-vo1kgАй бұрын
Karukurichi Arunasalam Nathaswaram plus MSV music singer S.Janaki wonderful song best karnatic song movie Konjum Salaangai
@suganrajnithyanandam9510Ай бұрын
Who is seemam
@krishnamoorthykrishnamoort201Ай бұрын
காருகுரிச்சிஅருநாலசலத்தின் நாநதசுரம்கேட்க அருமை
@anandharajasaiАй бұрын
ஜானகி அம்மா குரல் அருமை.
@babupappanАй бұрын
OHM NAMO KUMARAYA NAMAHA🚩🚩🚩
@chengudupilot3467Ай бұрын
Saarangapani....itharkune piranthavar.
@AnandanNatarajanАй бұрын
❤❤❤
@arunayyanar3975Ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ❤ அருமையான பாடல் வரிகள்
@ADITHYAAANANDANАй бұрын
Karukurichi Arunachalam iyya avargal nadhaswaram vasithadu thaniya. Later Jana ki amma avargal padum pozhu nadhawaram track Symchoronize seithargal. Nandri Om Muruga
@GokulRamanan-e6zАй бұрын
ஜானகி என்பவரை அடையாளம் காட்டிய பாடல்.
@JamalMohamedJamalMohamed-vo1kgАй бұрын
Nathaswaram karukurichi Arunasalam MSV combination best hit song
@JamalMohamedJamalMohamed-vo1kgАй бұрын
Movie Konjum Salaangai acted Gemini Ganesan Savithry lyrics Kannadasan MSV Singer S.Janaki Naathaswarm best uses by full song S.Janaki get national award 60 years old song still popular till end of world
@RuthraRuthra-y3qАй бұрын
Arumaiyana padal manam amaithiyaga nillai kollum
@AroDossАй бұрын
என் இளம் வயதில் கேட்ட பாடல் மிகவும் அருமையான பாடல் 💐💐💐🌹now i am 66 year old🎉🎉🎉🎉
@Raja-e1j3rАй бұрын
Marakkamudiyathapadal
@Sachidanandam-cy7kfАй бұрын
காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம் ...
@prameelaramakrishnan7474Ай бұрын
Fantastic
@vijayakumark67522 ай бұрын
No match to this song in Tamil with classical touch and karnatic raga flavor.