Have read the English version, Amazing story.. such a soft, subtle, touching and romantic story of Chekhov , was waiting to hear the Tamil version in your voice. Thank you siva... I request you to do a series of Chekhov...
@ilakiyaoli-736412 күн бұрын
Thank you very much...
@MVALLI0418 күн бұрын
What does this story tell?? I am bewildered..
@Peryamuthuu20 күн бұрын
அருமை 👌👌❤️❤️
@ilakiyaoli-736417 күн бұрын
நன்றி peryamuthu
@dhavasanth20 күн бұрын
😊 awesome 👏 actually I was waiting for this story
@ilakiyaoli-736417 күн бұрын
Thank you Dhavasanth
@sarahaasusila978719 күн бұрын
Music is disturbance 😢
@rajjacks00113 күн бұрын
Hi Sivakumar, What is your view on extra marital affairs? What are you/author trying to say to Others through this story?
@ilakiyaoli-736412 күн бұрын
1. extra marital affairs சரியா ? தவறா ? என்று கேட்க்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். என் பொது புத்தியில் யோசிக்கும் போது அது தவறு என்று தோன்றுகிறது. ஏன் எனில் நாம் வாழும் சூழலை பொறுத்தவரை நாம் வாழ்வின் பெரும்பகுதி பிறருக்கானது. ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு தேவைகள் சார்ந்து EMAகுள் செல்லும் போது அது அவர்களை சார்ந்தவர்களை பாதிக்கும். 2. நாம் கூடி மகிழ்ந்து வாழ உருவாக்கப்பட்ட சமூக அற ஒழுக்க விழுமியங்கள் , சட்ட மத விதிமுறைகள் extra marital affairs ஐ ஒத்துக்கொள்வதில்லை. அதனால் EMA க்குள் செல்பவர்கள் பெரும் குற்றவுணர்வுக்கு உள்ளாகிறார்கள் . இவ்வளவு இருந்தும் ஏன் மனிதர்கள் அதற்குள் செல்கிறார்கள். சாமானியன் அதை திமிர் தினவு அல்லது கொழுப்பு என்பான். ஆனால் பெரும் படைப்பாளிகள் அப்படி அதை அணுகுவது இல்லை. ஏன் என்பது அடிப்படை கேள்வி. மனிதனின் அடிப்படை குணங்கள் என்ன? அன்பு கருணை நேர்மை உண்மை நீதி லட்சியம் போன்றவையா அல்லது பொறாமை பொய்மை வன்முறை சோம்பல் போன்ற கீழ்மைகளா அல்லது இரண்டும் இணைந்த ? இந்த கதையில் , டிமிரி இரு வாழ்க்கை வாழ்கிறான். ஒன்று வெளிச்ச வாழ்க்கை இன்னொன்று இருள் வாழ்க்கை. இருள் வாழ்வில் அவன் சுகந்திரமாக , அவனுக்கு உண்மையாக நிறைவாக வாழ்கிறான். அப்படி எனில் எது உண்மையான வாழ்க்கை ? அந்த கேள்வியை முன்வைத்து தான் , Anton Chekhov இந்த கதை எழுதினார். Leo Tolstoy Anna karenina எழுதினார். ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகள் எழுதினார் . கு பா ரா சிறிது வெளிச்சம் எழுதினார்.... இன்னும் இன்னும் எழுதி இருக்கிறார்கள். அது எல்லாமே சிந்திப்பர்களுக்காக எழுதப்பட்டது . தினத்தந்தியில் பொது வாசகர்களுக்கு எழுதுகிறார்கள். எதை நாம் படிக்கவேண்டும் என்பது நம் தேர்வு. நன்றி