Sir.... Please upload stories frequently... Your voice is so pleasant to hear... Thanks
@ilakiyaoli-7364 Жыл бұрын
Yes ill try
@vanijayam8258 Жыл бұрын
சிறப்பு
@sandal94848 ай бұрын
என்ன மாதரியான காதல் உங்கள் குரலில் கேட்கஅருமை
@ilakiyaoli-73648 ай бұрын
நன்றி
@jairadha2211 ай бұрын
Super voice
@ilakiyaoli-736411 ай бұрын
thank you
@mithunravishankar399211 ай бұрын
Can you explain the layer of story in detail? என்னால் ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் எழுத்தாளர் என்ன சொல்கிறார் என்று சொல்ல வேண்டும்
@ilakiyaoli-736411 ай бұрын
ஆசிரியர் என்ன சொல்கிறார் என்று எனக்கும் தெரியவில்லை...., ஆனால் என் வாசிப்பு மற்றும் வாழ்க்கை அனுபவம் சார்ந்து நான் ஒன்றை புரிந்து கொள்கிறேன். அது உங்களுக்கு பயன் படுமா தெரியவில்லை. ஒரு உயிரின் தூய அன்பு இந்த கதையில் வெளிப்பட்டுள்ளது. அந்த அன்பில் மொழியின் ஜாலம் படியவில்லை, உலகியல் சார்பு மற்றும் தேவைகள் எதுவும் படியவில்லை , அன்பு தூய அன்பு மட்டுமே....
@mithunravishankar399211 ай бұрын
@@ilakiyaoli-7364 அருமை உங்களின் புரிதல் ஆனால் நான் உங்கள் வாசிப்பு கேட்கும் போது குறிப்பாக இந்த கதை எனக்கு காதலும் காமமும் தான் உணர்த்தியது