எனது பதின்ம வயதில் கேட்ட இனிய பாடல். காலையில் இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பில் கேட்டபின் பாடசாலைக்குச் சென்றேன்.
@sivanesan562914 күн бұрын
Nice song❤
@shiyamalakarunakaran762914 күн бұрын
அருமையான வரி(லி)கள் .....
@Oppo-r3m8t16 күн бұрын
Great song Great singer Great movie of 1970's
@shanthisrinivasan257819 күн бұрын
அப்படியே எங்கள் குடும்பத்தை நினைவுபடுத்துகின்றது இந்த பாடல் நாங்களும் நான்கு சகாரிகள் கடைசி தம்பி❤
@Sait-u9o20 күн бұрын
SHEEBA SAIT NALLAI❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌾அழகான பாடல்
@rajnv913723 күн бұрын
எங்கள் உயிரே திரு MSV அய்யா நீங்கள் எங்கள் நிம்மதிக்கு விட்டு சென்ற பாடல்கள் மூச்சில் கலந்த உறவு அய்யா
@subramaniamveerabahu623627 күн бұрын
😅
@MarimuthuRaja-gz2dd28 күн бұрын
இனி இது போன்ற பாடல்கள் வருமா வராதா என்றால்...இல்லை . ரம்மியமானது என்றால் இது தான் ....இசை அய்யாவின் சாம்ராஜ்யம் காலமெல்லாம் கேட்கலாம்
@backiyalakshmis4461Ай бұрын
நான் இந்த படம் பார்க்கும் போது வயது ஐந்து அல்லது ஆறு இருக்கும் என நினைக்கிறேன். இப்போது எனக்கு வயது அறுபது. கிராமத்தில் மாட்டுவண்டி யில் கிராமத்து மக்களுடன் முதல் காட்சி அதாவது இரவு காட்சி பார்த்து விட்டு வீடு வருவதற்குள் விடிந்து விடும். அப்போது எல்லாம் பஸ் வசதி கிடையாது. கதை ஒன்றுமே புரியவில்லை. என்னை ஒருவர் தன் தோளில் சுமந்து கொண்டு தியேட்டருக்கு அழைத்து வருவார். இப்போது எல்லாம் யார் அப்படி செய்வார்கள். அந்த ஞாபகம் வந்து கண்ணீர் நிறைகிறது.
@ItstheartisАй бұрын
OLD IS GOLD.
@noorulhasan9883Ай бұрын
Look like YG Mahendran
@RadhaKrishnan-bx5whАй бұрын
அடித்து நொருக்கும் சூடான சுண்டல் பாடல் பழைய பாடல்கள் வாழ்க சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@selukkakumaranselukkakumar9252Ай бұрын
அருமையான பாடல் "விஜயகுமார் & ஜெயசித்ரா கலர் படமாக இருந்தால் இன்னும் நன்றாக irukkum
@selukkakumaranselukkakumar9252Ай бұрын
இந்த பாடலும், mgr அவர்கள் நடித்த "அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ "என்ற இந்த பாடலும் அன்றைய மாலை பொழுதில் கேட்பது இனிமையாக இருக்கும்
@vkj108Ай бұрын
Video Print quality audio awesome technology .. thank you for the upload