கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இயற்றிய அற்புதமான பாடல் 1962 18.2.24
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா2 жыл бұрын
அருமையான பாடல்.. ஆயிரம் முறை கேட்டு விட்டேன்.. தெவிட்டவே இல்லை..28.3.22
@rajaramb65133 жыл бұрын
ஜமுனா ராணி யின் குரலுக்கு மயங்காதோர் உண்டோ? அந்தக்கால பாடல் எவ்வளவு இனிமையாக இன்று கேட்டு ரசிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் உலகம் உள்ள வரை பழைய பாடலுக்கு அழிவேது. மருதகாசி யின் அழகு வரிகளும் மகாதேவனின் அட்டகாசமான இசையும் நம்மை ஒரு இனிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது கண்ணியமான இயற்கையான காதல் கீதம் மொத்தத்தில் வாத்தியாரய்யாவும் வாத்தியாரம்மாவும் படித்த புதிய பாடம் காலத்தால் அழியாத பாடம் (பாடல்) சாத்தனூர் அணை யை சுற்றி பிறகு ஒருவரையொருவர் சுற்றி.. தன்னைத்தானே சுற்றிக்கொண்டு காதலனை சுற்றி வரும் நாயகியும் பிறகு நாயகியை சுற்றி வரும் நாயகனும் அழகு. பாடலுக்கு அழகு சேர்க்கும் நீரூற்றுகள்.
காதல் பற்றிய ஒரு புதிய உணர்வு சொன்ன கவிஞர் மருதகாசி..."கிட்டே சென்று தொட்டால் குளிரும் சுடும் நெருப்பு ..நாம் எட்டி சென்றால் சுடும் நெருப்பு என்ன .. ஒட்டும் இரு உள்ளம் தன்னில் பற்றிய .... புது நெருப்பு .. காதல் உணர்வு ...... இனிக்கும் இசை தந்த மகாதேவன் .. நம் செவிகள் இனிக்க காதல் பாடம் படிக்கும் ஜமுனா ராணி.. சீனிவாஸ்.. நமக்கு அதிகம் தெரிந்திராத காதல் ஜோடி வளையாபதி முத்துகிருஷ்ணன்.. மாதுரிராய். சைக்கிள் மேல் சைக்கிள் விழும் .. சாத்தனூர் அணைக்கட்டு ... இளமை குறையாத பழமை.. இதை பதிவேற்றிய உங்களுக்கு நன்றி..
@rajaramb65133 жыл бұрын
பழைய பாடலுக்கு தங்களின் இனிமை யான இளமையான பதிவு அருமை.
@thillaisabapathy92493 жыл бұрын
@@rajaramb6513 பாராட்டுக்கு நன்றி.. இதே படத்தில் "தொட்ட கைகள் மலர்ந்ததடி.".. என்ற பாடலைப் பாருங்கள்.. அதில் கவிஞர் மருதகாசியின் பெண்ணின் இடை பற்றிய உவமை ஒன்றை கேளுங்கள்.. தொட்டால் ஒடியும் என்று தொடாமலே விட்டான்..
@rajutvs2 жыл бұрын
@@thillaisabapathy9249 That song is by Kannadhasan - not Marudhakasi
@anandaramanm55038 жыл бұрын
Excellent. One of the best melodies which lingers in my mind since I was in my teen age. This song was used to be broadcast in our school anniversary celebrations without fail. Another movie in this direction is HELLO MR. ZAMINDAR. The stars appearing in this song are G.MUTHUKRISHNAN (VALAYAPATHY} and L.VIJAYALAKDHMI. One more famous song of K.JAMUNA RANI is "jalamellam theriyuthu aha.. jaadayle puriyuthu oho.. ennaye elidhinile yekkavum mudiyathu" with TMS in SSR's THANGA RETHINAM 1958.
@rajaramb65133 жыл бұрын
Nice Comments
@mohanmuthusamy929910 жыл бұрын
Melodious voice of PBS and P. Jamuna Rani is ever to be remembered. Wonderful song. Thanking you for uploading such type excellent old song. M.Mohan, Urappakkam
கிட்டச் சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு.நான் எட்டிச் சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு. அடேங்கப்பா என்னவொரு கற்பனை வரிகள்.
@rajaramb65133 жыл бұрын
பாடல் எழுதி ய கவிஞருக்கு ஒரு சபாஷ்
@subramaniana77613 жыл бұрын
Both lovers were second line artists ,well acted.
@murugappanoldisgold12956 күн бұрын
பழைய பாடல் எப்படி இருக்கு சொல்லுங்கள்!
@RamaKrishnan-qp6oe2 жыл бұрын
6
@kasthurimohan32223 жыл бұрын
Boomi is going aroud is palayapadam see l here god l if you build ahouse in dark bring lamp if light removelamp l willyoi move your house to light l is it possible l god ask all to listen this song carefully l
@kodhaivaradarajan21545 жыл бұрын
I think the video doesn’t belong to the song. No lip sync and all Long shots.