இத்திரைப்படம் வெளியான (1977) பிறகு ஒரு சில வருடங்கள் சென்னை விவித பாரதி வர்த்தக ஒலிபரப்பு வானொலியில் ஒலிபரப்பினார்கள். பிறகு அவர்களும் ஒலிபரப்புவதை நிறுத்தி கொண்டார்கள். மற்ற வானொலிகள் இப்பாடலை ஒலிபரப்பியதாக தெரியவில்லை. நாற்பது ஐந்து வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் இந்த பாடலை கேட்கிறேன். மிக்க மகிழ்ச்சி.
@senthilkumarshanmugam69752 жыл бұрын
உண்மை சகோ.... இப்பாடல் கோவை வானொலியிலோ சென்னை வானொலியிலோ ஒலி பரப்பானதில்லை...
@senthilkumarshanmugam69752 жыл бұрын
ஆனால் இதே படத்தின் இன்னொரு பாடலான விரல் மீட்டாமல் இருக்கின்ற வீணை....பாடல் மட்டும் பல முறை ஒலிபரப்பாகியுள்ளது.
@helenpoornima51264 жыл бұрын
நான் இதைக் கேட்டதே இல்லை!!மியூசிக் எம் எஸ்வீ பாடல் நல்லாயிருக்கு!
@JayaKumar-gu6bi6 жыл бұрын
A rare song. Thank you
@kannan369 жыл бұрын
your rare songs are very fine...pl continue..thank you
@p.n.raamaduraip.n.raamadur73247 жыл бұрын
இது போன்ற பாடல் களை இனிமேல் கேட் பதுஅறிது
@cseethalakshmi96289 ай бұрын
Wow...excellent song 🎵 ♥
@786-Shan7 жыл бұрын
அருமை நண்பரே
@geetham57856 жыл бұрын
In this song L.R .ESwari's portion is missing please add it