Рет қаралды 170
1970ஆம் ஆண்டு நடிகர்திலகம் நடித்து ஜெமினி தயாரிப்பில் வெளிவந்த 'விளையாட்டு பிள்ளை' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'கொத்தி கொத்தி தினையறுக்கும்
தூக்கனாங்குருவிகளா '. பாடியவர்கள் A. L. ராகவன், மனோரமா, S. C. கிருஷ்ணன் . பாடலாசிரியர் தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் . இசையமைப்பு திரையிசைத் திலகம்
K. V. மகாதேவன்.